===============
பிரசங்க குறிப்பு
நாம் இழந்து போனதை திரும்ப பெற்றுகொள்ளுவோமா?
==============
லூக்கா 19:10
இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
இயேசு உலகத்திற்கு வந்தது இழந்துபோனதை திருப்பிதரவும் இந்த உலகத்திற்கு வந்தார். நாம் யாவரும் வாழ்க்கையில் ஏரளமானதை இழந்தோம். நீங்கள் எதை இழந்தாலும் தேவ சமூகத்தையும் தேவ உறவையும் இழக்க கூடாது. வேதத்தில் யோனா தேவ சமூகத்தை இழந்தான் சவுல் தேவ உறவை இழந்தான் ஆனால் தாவீது போன்றவர்கள் தேவ சமூகத்தை காத்துக்கொண்டார்கள். இந்தக் குறிப்பில் சில தேவ மனிதர்கள் தன் வாழ்க்கையில் சில காரியங்களை இழந்தார்கள் அவைகள் என்ன என்பதையும் அவர்கள் இழந்ததை பெற்றுக்கொண்டதையும் பார்க்கலாம். இழந்ததை திருப்பி தருகிறவர் நம்முடைய மனுஷகுமாரன்
1. இழந்துபோன குடும்பத்தை திருப்பி தருகிறவர்

1 சாமுவேல் 30:8
தாவீது
2. இழந்துபோன உற்சாகத்தை திருப்பி தருகிறவர்
1 இராஜாக்கள் 19:4
எலியா
3. இழந்துபோன பெலனை திருப்பி கொடுக்கிறவர்
நியாயாதிபதிகள் 16:28
சிம்சோன்
4. இழந்து போன பரிசுத்தத்தை திருப்பி தருகிறவர் பாவியான ஸ்திரி
யோவான் 8:11
5. இழந்துபோன உயிரை திருப்பி தருகிறவர்

லாசுரு
யோவான் 11:11,12
6. யோபு முன் இருந்த எல்லாவற்றையும் பார்க்கிலும் இரண்டத்தனையாய் திருப்பி தந்தார்
6. யோபு முன் இருந்த எல்லாவற்றையும் பார்க்கிலும் இரண்டத்தனையாய் திருப்பி தந்தார்
யோபு 42:10
7. இழந்து போன ஊழியத்தை திருப்பி தந்தார்
யோனா
யோனா 3:1-3
மேல் சொல்லப்பட்டபடியே சிலர் இழந்ததை தேவன் திருப்பி தந்தார். உங்களுடைய இழந்தவைகளை திருப்பித் தருவார்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
7. இழந்து போன ஊழியத்தை திருப்பி தந்தார்
யோனா
யோனா 3:1-3
மேல் சொல்லப்பட்டபடியே சிலர் இழந்ததை தேவன் திருப்பி தந்தார். உங்களுடைய இழந்தவைகளை திருப்பித் தருவார்
ஆமென் !
=========
S. Daniel balu
Tirupur
===========
பிரசங்க குறிப்பு
விசுவாசம்
===========
எபிரெயர் 11:1
விசுவாசமானது நம்பபடுகிறவைகளின் உறுதியும் காணப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது இந்தக் குறிப்பில் விசுவாசத்தை குறித்து அறிந்துகொள்வோம். வேதத்தில் உள்ள விசுவாசங்களை குறித்தும் விசுவாசத்தோடு இனைந்தவைகளை குறித்தும் மற்றும் விசுவாசத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதையும் இதில் சிந்திக்கலாம்
வேதத்தில் உள்ள விசுவாசங்கள்
1 . அற்ப விசுவாசம் மத்தேயு 6:30
2. அவிசுவாசம்
மாற்கு 9:24
3. பெரிய விசுவாசம்
மத்தேயு 15:28
4. இஸ்ரவேலுக்குள் காணப்படாத விசுவாசம்
லூக்கா 7:9
5. கடுகு விதையளவு விசுவாசம்
லூக்கா 17:6
6. மாயமற்ற விசுவாசம்
1 தீமோத்தேயு 1:5
7. கிரியையில்லாத விசுவாசம்.
யாக்கோபு 2:20
1 தீமோத்தேயு 1:18
2. விசுவாசமும் ஜெபமும்
7. கிரியையில்லாத விசுவாசம்.
யாக்கோபு 2:20
விசுவாசத்தோடு இணைந்தவைகள்
1. விசுவாசமும் நல்ல மனசாட்சியும் 1 தீமோத்தேயு 1:18
2. விசுவாசமும் ஜெபமும்
மத்தேயு 21:22
3. விசுவாசமும் தைரியமும்
2 பேதுரு 1:5
4. விசுவாசமும் பொறுமையும்
2 தெசலோனிக்கேயர் 1:4
5. விசுவாசமும் நல்ல போராட்டமும்
3. விசுவாசமும் தைரியமும்
2 பேதுரு 1:5
4. விசுவாசமும் பொறுமையும்
2 தெசலோனிக்கேயர் 1:4
5. விசுவாசமும் நல்ல போராட்டமும்
1 தீமோத்தேயு 6:12
6. விசுவாசமும் தேவ அன்பும்
1 தெசலோனிக்கேயர் 5:8
7. விசுவாசமும் முழு இருதயமும்
அப்போஸ்தலர் 8:37
8. விசுவாசமும் நல்ல அறிக்கையும்
எபிரெயர் 11:13
6. விசுவாசமும் தேவ அன்பும்
1 தெசலோனிக்கேயர் 5:8
7. விசுவாசமும் முழு இருதயமும்
அப்போஸ்தலர் 8:37
8. விசுவாசமும் நல்ல அறிக்கையும்
எபிரெயர் 11:13
9. விசுவாசமும் வல்லமையும்
அப்போஸ்தலர் 6:8
10. விசுவாசமும் அறிவும்
அப்போஸ்தலர் 6:8
10. விசுவாசமும் அறிவும்
எபிரெயர் 4:11
11. விசுவாசமும் பரிசுத்தமும்
யூதா 1:20
12. விசுவாசமும் கிரியையும்
யாக்கோபு 2:17
13. விசுவாசமும் எதிர்பார்ப்பும்
1 தெசலோனிக்கேயர் 4:14
11. விசுவாசமும் பரிசுத்தமும்
யூதா 1:20
12. விசுவாசமும் கிரியையும்
யாக்கோபு 2:17
13. விசுவாசமும் எதிர்பார்ப்பும்
1 தெசலோனிக்கேயர் 4:14
விசுவாசத்தில் நாம்
1. விசுவாசத்தில் நாம் பலவீனமாக இருக்கக்கூடாது
ரோமர் 4:19
ரோமர் 4:19
2. விசுவாசம் நம்மில் பெருக வேண்டும்
3. விசுவாசத்தில் நாம் உறுதியாக இருக்கவேண்டும்
யூதா 1:20
4. விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும்
அப்போஸ்தலர் 14:22
5. விசுவாசத்தை நாம் காத்துகொள்ள வேண்டும்
2 தீமோத்தேயு 4:7
6. விசுவாசத்தை நாம் நாட வேண்டும்

1 தீமோத்தேயு 6:11
7. விசுவாசத்தில் நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாயிருக்க வேண்டும்
7. விசுவாசத்தில் நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாயிருக்க வேண்டும்
1 தீமோத்தேயு 4:12
இந்தக் குறிப்பில் விசுவாசத்தைக் குறித்து விரிவாக சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் விசுவாசத்தைக் குறித்து விரிவாக சிந்தித்தோம்
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
இயேசு போட விரும்பும் அக்கினி
===============
லூக்கா 12:49
பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன் இந்தக் குறிப்பில் இயேசு எப்படிப்பட்ட ஆக்கினியை போட.வந்தார் என்பதை இதில் நாம் கவனிக்கலாம். நம் ஒவ்வொருவரும் அக்கினி அபிஷேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார் இயேசு போட வந்த அக்கினியை குறித்து சிந்திக்கலாம்
1. இயேசு போட வந்த அக்கினி அது நேச அக்கினி
உன்னதப்பாட்டு 8:6,7
2. இயேசு போட வந்த அத்கினி அக்கினிமதிலான அக்கினி
சகரியா 2:5
3. இயேசு போட வந்த அக்கினி பாடுகளை தாங்கும் அக்கினி
அப்போஸ்தலர் 2:3
4. இயேசு போட வந்த அக்கினி நொறுங்குண்ட இருதயத்தில் பற்றி எரியும் அக்கினி
1 இராஜாக்கள் 18:38
5. இயேசு போட வந்த அக்கினி ஜெபிக்கும்போது ஜெப அக்கினி
2 நாளாகமம் 7:1-3
ஆதியாகமம் 15:17
6. இயேசு போட வந்த அக்கினி பலிபீடத்தின் அக்கினி
லேவியராகமம் 6:13
ஏசாயா 6:6,7

7. இயேசு போட வந்த அக்கினி சுட்டெரிப்பின் அக்கினி
ஏசாயா 4:3
இந்தக் குறிப்பில் இயேசு போட வந்த அக்கினி எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்தித்தோம். இயேசு போட வந்த இந்த அக்கியெல்லாம் நமக்குள் எபபொழுதும் பற்றி எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
ஏசாயா 4:3
இந்தக் குறிப்பில் இயேசு போட வந்த அக்கினி எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்தித்தோம். இயேசு போட வந்த இந்த அக்கியெல்லாம் நமக்குள் எபபொழுதும் பற்றி எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
=============
பிரசங்க குறிப்பு
ஆறுதல் அடையுங்கள்
=============
2 கொரிந்தியர் 13:11
கடைசியாக சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள் ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடுகூட இருப்பார்.நாம ஆறுதலடைய வேண்டும் என்றும் யார் மூலம் நாம் ஆறுதல் அடைவோம் என்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. பரிசுத்த ஆவியினால் ஆறுதல்
அப்போஸ்தலர் 9:31
2. தேவ வசனத்தால் ஆறுதல்
ரோமர் 15:4
3. தீர்க்கதரிசனத்தால் ஆறுதல்.
1 கொரிந்தியர் 14:3
4. அன்பினாலே ஆறுதல்
3. தீர்க்கதரிசனத்தால் ஆறுதல்.
1 கொரிந்தியர் 14:3
4. அன்பினாலே ஆறுதல்
பிலேமோன் 1:7
5. வாக்குத்தத்தங்களினால் ஆறுதல்
எபிரெயர் 6:18
6. பாடுகள் பெருகையில் ஆறுதல்
2 கொரிந்தியர் 1:5-7
7. தேவன் அருளிய ஆறுதல்
5. வாக்குத்தத்தங்களினால் ஆறுதல்
எபிரெயர் 6:18
6. பாடுகள் பெருகையில் ஆறுதல்
2 கொரிந்தியர் 1:5-7
7. தேவன் அருளிய ஆறுதல்
2 கொரிந்தியர் 1:4
இந்தக் குறிப்பில் நாம் எவைகள் மூலம் ஆறுதல் ஆடையமுடியும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S . Daniel Balu
Tirupur
இந்தக் குறிப்பில் நாம் எவைகள் மூலம் ஆறுதல் ஆடையமுடியும் என்பதை குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S . Daniel Balu
Tirupur
===================
பிரசங்க குறிப்பு
இயேசு சொன்ன சிறு வார்த்தை அதனால் கிடைத்த பெரிய பலன்கள்
==================
யோவான் 2:22அவர் இப்படி சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவு கூர்ந்து வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்
இந்தக் குறிப்பில் இயேசு சொன்ன சிறு வார்த்தையையும் வாக்கியத்தையும் விசுவாசிக்கும்போது பெரிய பலன்கள் கிடைக்கும். இதில் இயேசு சொன்ன சிறு வார்த்தையால் பெரிய பலன்களை அடைந்ததையும் அவர்கள் அந்த சிறு வார்த்தையால் யார் என்ன பலன் அடைந்தார்கள் என்பதை இதில் சிந்திக்கலாம்
இயேசு சொன்ன சிறு வார்த்தையும் அதனால் அடைந்த பலன்கள்
============
1. சுத்தமாகு என்ற சிறு வார்த்தையால் குஷ்டரோகம் நீங்கியது லூக்கா 5:13
2. கையை நீட்டு என்ற சிறு வார்த்தையால் சூம்பின கை சரியானது
மாற்கு 3:5
3. வீட்டுக்கு போ என்ற சிறு வார்த்தையால் திமிர்வாதம் இயங்கியது
மாற்கு 2:11
மாற்கு 3:5
3. வீட்டுக்கு போ என்ற சிறு வார்த்தையால் திமிர்வாதம் இயங்கியது
மாற்கு 2:11
4. தலித்தாகூமி என்ற சிறு வார்த்தையால் மரித்த பெண் உயிர்த்தாள்
மாற்கு 5:41
5. எப்பாத்தா என்ற சிறு வார்த்தையால் கொன்ன வாய் செவிடனுக்கு காதும் வாயும் திறந்தன்
மாற்கு 7:34,35
மாற்கு 5:41
5. எப்பாத்தா என்ற சிறு வார்த்தையால் கொன்ன வாய் செவிடனுக்கு காதும் வாயும் திறந்தன்
மாற்கு 7:34,35
6. ஆகக்கடவது என்ற சிறு வார்த்தையால் இரண்டு குருடர்களின் கண்கள் திறந்தன
மத்தேயு 9:29
7. எழுந்திரு என்ற சிறு வார்த்தையால் பாடையில் இருந்தவன் எழுந்தான்
லூக்கா 7:14
8. வெளியே வா என்ற சிறு வார்த்தையால் கல்லறையில் இருந்தவன் உயிரோடு வெளியே வந்தான்
யோவான் 11:43
9. புறப்பட்டு போ என்ற வார்த்தையால் அசுத்த ஆவிபோய்விட்டது
மாற்கு 5:8,9
10. இறையாது அமைதலாய் இரு என்ற வார்த்தையால் காற்று நின்றது கடலும் அமைதியானது

மாற்கு 4:39
இந்தக் குறிப்பில் இயேசு சொன்ன சிறு வார்த்தையால் கிடைத்த பலன்கள் இவைகளை சிந்தித்தோம். நாமும் சீஷர்களைப்போல இயேசு வார்த்தையை விசுவாசிப்போம் இயேசு யாவருக்கும் அற்புதமும், சுகமும் விடுதலையும் தருகிறவர்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
==============
பிரசங்க குறிப்பு
பரிசுத்தவான்கள் மறுரூபப்படுவார்கள்
==============
மத்தேயு 17:2
அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார் அவர் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல வெண்மையாயிற்று. மேல் சொல்லப்பட்ட வசனம் இயேசுவின் மறுரூபத்தை வெளிப்படுத்துகிறது. அவரை போல அவரை உண்மையாய் பின்பற்றுகிற பரிசுத்தவான்கள் மறுரூபப்படுவார்கள் என்பதை குறித்து இந்த குறிப்பில் சிந்திக்கலாம். இந்த மறுரூப சத்தியம் மிகவும் கடினமானஒன்று. அவ்வளவு சீக்கிரம் எளிதாய் இதை பிரசிங்கக்க முடியாது. இதற்க்கென்று ஆவியானவரின் வெளிப்பாடு வேண்டும். கிறிஸ்துவ வாழ்க்கையில் உச்சக்கட்ட ஆசிர்வாதம் மறுரூபம்தான் இந்த மறுரூபத்திற்கு பரிசுத்தவான்கள் போராடிவருகிறார்கள். பரிசுத்தவான் களின் மறுரூபத்தை குறித்து இதில் நாம் சிந்திக்கலாம். பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இல்லாமல் மறுரூபப்பட முடியாது. பரிசுத்தவான்களின் மறுரூபம் எப்படி இருக்கும் என்பதை இதில் நாம் சிந்திக்கலாம்
மறுரூபம்
========
1. நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை. 1 கொரிந்தியர் 15:51
2. உயிரோடு இருக்கும் நாமும் எடுத்துக்கொள்ளப்படுவோம்
1 தெசலோனிக்கேயர் 4:17
3. அந்த ஆனந்த பாக்கியத்தை நம்பிக்கொண்டிருக்கிறோம்
தீத்து 2:13
4. இமைப் பொழுதிலே மறுரூபப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:51,52
3. அந்த ஆனந்த பாக்கியத்தை நம்பிக்கொண்டிருக்கிறோம்
தீத்து 2:13
4. இமைப் பொழுதிலே மறுரூபப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:51,52
5. அற்பமான சரீரத்தை மறுரூபப்படுத்துவார்
பிலிப்பியர் 3:21
6. அவருக்கு ஒப்பாய் இருப்போம்
1 யோவான் 3:2
7. கிறிஸ்துவின் சாயலூக்கு ஒப்பாவதற்கு முன் குறித்திருக்கிறார்
ரோமர் 8:29
8. நிகழ்கால மறுரூபம்
6. அவருக்கு ஒப்பாய் இருப்போம்
1 யோவான் 3:2
7. கிறிஸ்துவின் சாயலூக்கு ஒப்பாவதற்கு முன் குறித்திருக்கிறார்
ரோமர் 8:29
8. நிகழ்கால மறுரூபம்
2 கொரிந்தியர் 3:17,19
9. எதிர்கால மறுரூபம்
1 கொரிந்தியர் 15:51,52
10. மனம் புதிதாகிற மறுரூபம்
ரோமர் 12:2
இந்தக் குறிப்பில் பரிசுத்தவான்களின் மறுரூபத்தை குறித்து மற்றும் மறுரூபத்தில் பரிசுத்தவான்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம். மறுரூபம் நமது இலக்காக இருக்கட்டும் மறுரூபத்திற்கென்று நம்முடைய வாழ்க்கையை பரிசுத்தப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிலைத்திருப்போம்
ஆமென் !
==========
10. மனம் புதிதாகிற மறுரூபம்
ரோமர் 12:2
இந்தக் குறிப்பில் பரிசுத்தவான்களின் மறுரூபத்தை குறித்து மற்றும் மறுரூபத்தில் பரிசுத்தவான்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும் அறிந்து கொண்டோம். மறுரூபம் நமது இலக்காக இருக்கட்டும் மறுரூபத்திற்கென்று நம்முடைய வாழ்க்கையை பரிசுத்தப்படுத்திக்கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் நிலைத்திருப்போம்
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
Tirupur
================
பிரசங்க குறிப்பு
பரிசுத்த ஆவியின் வல்லமையின் அவசியம்
===============
அப்போஸ்தலர் 10:38நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்....
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியின் வல்லமை ஏன் நமக்கு தேவை என்பதைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்
1. பாவத்தை ஜெயிக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
கலாத்தியர் 5 :16
ஏசாயா 10:27
2. வேலையை சிறப்பாக செய்ய பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
யாத்திராகமம் 35:30
தானியேல் 5:11
தானியேல் 6:3
3. வேதத்தை நன்கு புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்.
3. வேதத்தை நன்கு புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்.
யோவான் 14:26
யோவான் 16:13
4. ஜெப வாழ்க்கையில் வளர பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
யோவான் 16:13
4. ஜெப வாழ்க்கையில் வளர பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
யோவான் 14:16
ரோமர் 8:26,27
எபேசியர் 6:18
5. சுவிசேஷம் தைரியமாக அறிவிக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
ரோமர் 8:26,27
எபேசியர் 6:18
5. சுவிசேஷம் தைரியமாக அறிவிக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
அப்போஸ்தலர் 1:8
அப்போஸ்தலர் 10:38
ரோமர் 15:18,19
6. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
ரோமர் 14 : 27
எபிரெயர் 1:9
ரோமர் 15:18,19
6. எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
ரோமர் 14 : 27
எபிரெயர் 1:9
அப்போஸ்தலர் 13:52
7. கிறிஸ்துவ பிரதி பலிக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
2 கொரிந்தியர் 3:17,18
ரோமர் 5:5
கலாத்தியர் 5:22 23
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியின் வல்லமையின் அவசியத்தை இதில் நாம் சிந்தித்தோம். ஆகயால் ஒவ்வொரு வரும் பரிசுத்த ஆவியை பெற்று வல்லமையாய் காணப்பட இந்த அபிஷேகத்தை பெற்றுகொள்ளுங்கள்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
7. கிறிஸ்துவ பிரதி பலிக்க பரிசுத்த ஆவியின் வல்லமை அவசியம்
2 கொரிந்தியர் 3:17,18
ரோமர் 5:5
கலாத்தியர் 5:22 23
இந்தக் குறிப்பில் பரிசுத்த ஆவியின் வல்லமையின் அவசியத்தை இதில் நாம் சிந்தித்தோம். ஆகயால் ஒவ்வொரு வரும் பரிசுத்த ஆவியை பெற்று வல்லமையாய் காணப்பட இந்த அபிஷேகத்தை பெற்றுகொள்ளுங்கள்.
ஆமென் !
==========
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
கர்த்தரால் கட்டப்பட்ட வீடும் ஆபிராகமின் வீடும்
===============
சங்கீதம் 127:1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதாஇந்தக் குறிப்பில் இரண்டு வித வீட்டை குறித்து சிந்திக்கலாம். முதலாவது கர்த்தரால் கட்டப்பட்ட வீடும் மற்றும் இரண்டாவது வீடாக ஆபிரகாமின் வீட்டை குறித்து சிந்திக்கலாம்.
கர்த்தரால் கட்டப்பட்ட வீடு
==========
1 . கர்த்தரால் கட்டப்பட்ட வீடு
சங்கீதம் 127:1
2 சாமுவேல் 7:10,11
2. வசனத்தால் கட்டப்பட்ட வீடு.
மத்தேயு 7:24,25
3. கர்த்தரோடு வாசம் பண்ணும் வீடு
வெளிப்படுத்தல் 3:20
2 சாமுவேல் 7:10,11
2. வசனத்தால் கட்டப்பட்ட வீடு.
மத்தேயு 7:24,25
3. கர்த்தரோடு வாசம் பண்ணும் வீடு
வெளிப்படுத்தல் 3:20
4. கர்த்தருக்கு முன் வாழும் வீடு
1 நாளாககமம் 14:27
5. சபையாக மாறிய வீடு
1 நாளாககமம் 14:27
5. சபையாக மாறிய வீடு
அப்போஸ்தலர் 12:12
ஆதியாகமம் 12:1
ஆபிரகாமின் வீட்டின் வெளிப்பாடு
============
1 . அகற்றிவிட்ட வீடு ஆதியாகமம் 12:1
தன் வாழ்க்கையில் கர்த்தர் அகற்றி விட சொன்னவைகளை அகற்றி விட்டார்
2. ஆயத்தமான வீடு
ஆதியாகமம் 14:14
2. ஆயத்தமான வீடு
ஆதியாகமம் 14:14
தன் வீட்டில் உள்ளவர்களை ஆயுத்தப்படுத்தி வைத்திருந்தார்.
3. இசைகின்ற வீடு
ஆதியாகமம் 17:27
3. இசைகின்ற வீடு
ஆதியாகமம் 17:27
வீட்டார் யாவரும் எந்தக் காரியத்தையும் ஒன்றாய் செய்கிறார்கள்
4. ஈகையின் வீடு
ஆதியாகமம் 18:1-4
அந்நியரை/ தேவ தூதர்களை உபசரித்தார்
5. உபதேசிக்கும் வீடு
ஆதியாகமம் 18:19
கர்த்தர் கற்றுக் கொடுத்தார்/ யேகோவாயீரா
6. ஊன்றி கட்டப்பட்ட வீடு
4. ஈகையின் வீடு
ஆதியாகமம் 18:1-4
அந்நியரை/ தேவ தூதர்களை உபசரித்தார்
5. உபதேசிக்கும் வீடு
ஆதியாகமம் 18:19
கர்த்தர் கற்றுக் கொடுத்தார்/ யேகோவாயீரா
6. ஊன்றி கட்டப்பட்ட வீடு
ஆதியாகமம் 24:2
ஆபிரகாம் அவர் அறிந்த சத்தியத்தில் / விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்
7. எச்சரிப்பின் வீடு
ஆதியாகமம் 12:8-10
பலிபீடத்தை விட்டு தூரம் போன வாழ்க்கை, பஞ்சத்தை கொண்டு வந்தது இது நமக்கு ஒர் எச்சரிப்பு.
இந்தக் குறிப்பில் கர்த்தரால் கட்டப்பட்ட வீட்டைக் குறித்தும் மற்றும் ஆபிரகாமின் வீட்டின் வெளிப்பாடுகளைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
ஆபிரகாம் அவர் அறிந்த சத்தியத்தில் / விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்
7. எச்சரிப்பின் வீடு
ஆதியாகமம் 12:8-10
பலிபீடத்தை விட்டு தூரம் போன வாழ்க்கை, பஞ்சத்தை கொண்டு வந்தது இது நமக்கு ஒர் எச்சரிப்பு.
இந்தக் குறிப்பில் கர்த்தரால் கட்டப்பட்ட வீட்டைக் குறித்தும் மற்றும் ஆபிரகாமின் வீட்டின் வெளிப்பாடுகளைக் குறித்து சிந்தித்தோம்
ஆமென் !
===========
S. Daniel balu
Tirupur
===============
பிரசங்க குறிப்பு
இப்படிப்பட்ட ஞானத்தைகொண்டு பிரசிங்கிக்க கூடாது
================
யாக்கோபு 3:15
இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல் லெளகிக சம்பந்த மானதும் ஜென்ம சுபவாத்துக்குரியதும் பேய்தனத்துக்கடுத்த துமாயிருக்கிறது 1 பேதுரு 4:11
ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்.
இந்தக் குறிப்பில் கீழ் சொல்லப்பட்ட ஞானத்தின்படி போதிக்கக்கூடாது போதித்தால் வேதவாக்கியங்களின்படி போதிக்க வேண்டும்
1 கொரிந்தியர் 1:7
2. இவ்வுலகத்தின் ஞானத்தைக் கொண்டு போதிக்கக் கூடாது
1 கொரிந்தியர் 1:21
3. மனுஷருடைய ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது
1 கொரிந்தியர் 2:4
4. இப்பிரபஞ்சத்தின் ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது
1 கொரிந்தியர் 2:6
இந்தக் குறிப்பில் கீழ் சொல்லப்பட்ட ஞானத்தின்படி போதிக்கக்கூடாது போதித்தால் வேதவாக்கியங்களின்படி போதிக்க வேண்டும்
எந்ததெந்த ஞானத்தின்படி போதிக்கக் கூடாது?
===========
1 . சாதுரியமான ஞானத்தைக் கொண்டு போதிக்கக் கூடாது 1 கொரிந்தியர் 1:7
2. இவ்வுலகத்தின் ஞானத்தைக் கொண்டு போதிக்கக் கூடாது
1 கொரிந்தியர் 1:21
3. மனுஷருடைய ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது
1 கொரிந்தியர் 2:4
4. இப்பிரபஞ்சத்தின் ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது
1 கொரிந்தியர் 2:6
5. இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது
1 கொரிந்தியர் 2:6
6. மாம்சத்திற்கேற்ற ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்கக் கூடாது
2 கொரிந்தியர் 1:12
1 கொரிந்தியர் 2:6
6. மாம்சத்திற்கேற்ற ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்கக் கூடாது
2 கொரிந்தியர் 1:12
7. லெளகிக ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது.
கொலோசெயர் 2:8
கொலோசெயர் 2:8
8. ஞானமென்று பொய்யாய் பேர் பெற்றிருக்கிற ஞானத்தைக் கொண்டு பிரசங்கிக்க கூடாது
1 தீமோத்தேயு 6:20
இந்தக் குறிப்பில் மேல் சொல்லப்பட்ட ஞானத்தின்படி பிரசங்கிக்க கூடாது என்றும் பரத்திலிருந்து வருகிற ஞானத்தோடும் மறாறும் தேவ ஞானம், வேத வாக்கியங்களின்படி போதிக்க வேண்டும்.
ஆமென் !
============
S. Daniel balu
Tirupur
==========
பிரசங்க குறிப்பு
தைரியம்
=========
1 யோவான் 5:14நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறாறென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களுக்கு தைரியம் எவையால் வருகிறதென்பதைக் குறித்து சிந்திக்கலிம் தைரியம் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி இந்த குறிப்பை சிந்திக்கலாம்
1. அவரில் நிலைத்திருப்பதால் தைரியம்
1. அவரில் நிலைத்திருப்பதால் தைரியம்
1 யோவான் 2:28
2. அவரை பற்றும் விசுவாசத்தால் தைரியம்.
எபேசியர் 3:12
3. அன்பு நம்மிடத்தில் பூரணபடுகிற போது தைரியம்
1 யோவான் 4:17
2. அவரை பற்றும் விசுவாசத்தால் தைரியம்.
எபேசியர் 3:12
3. அன்பு நம்மிடத்தில் பூரணபடுகிற போது தைரியம்
1 யோவான் 4:17
4. இயேசுவின் இரத்தத்தால் தைரியம்
எபிரெயர் 10:20
5. இருதயம் குற்ற மற்றதாக இருக்கும் போது தைரியம்
எபிரெயர் 10:20
5. இருதயம் குற்ற மற்றதாக இருக்கும் போது தைரியம்
1 யோவா 3:21
6. சகோதரர்களை பார்க்கும் போது தைரியம்
6. சகோதரர்களை பார்க்கும் போது தைரியம்
அப்போஸ்தலர் 28:15
7. தேவ சித்தத்தின் படி கேட்டால் தைரியம்
7. தேவ சித்தத்தின் படி கேட்டால் தைரியம்
1 யோவான் 5:14
8. தேவ வாக்குத்தத்தங்களை பற்றிக் கொள்ளும் போது தைரியம்
எபிரெயர் 13:5,6
8. தேவ வாக்குத்தத்தங்களை பற்றிக் கொள்ளும் போது தைரியம்
எபிரெயர் 13:5,6
9. தேவனை ஸ்தோத்திரிப்பதால் தைரியம்
அப்போஸ்தலர் 28:15
10. பரிசுத்த ஆவியின் மூலம் தைரியம்
அப்போஸ்தலர் 4:8,13
11. ஜெபத்திற்கு பதில் கிடைக்கும்போது தைரியம்
10. பரிசுத்த ஆவியின் மூலம் தைரியம்
அப்போஸ்தலர் 4:8,13
11. ஜெபத்திற்கு பதில் கிடைக்கும்போது தைரியம்
சங்கீதம் 138:3
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறெதென்பதை சிந்தித்தோம்
ஆமென்!
=========
S. Daniel balu
Tirupur
இந்தக் குறிப்பில் யாரெல்லாம் பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்டார்கள் மற்றும் பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதலின் அவசியத்தையும் இதில் அறிந்துக் கொள்வோம்.
இந்தக் குறிப்பில் கிறிஸ்துவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறெதென்பதை சிந்தித்தோம்
ஆமென்!
=========
S. Daniel balu
Tirupur
================
பிரசங்க குறிப்பு
பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதல்
===============
அப்போஸ்தலர் 13:52
சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.இந்தக் குறிப்பில் யாரெல்லாம் பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்டார்கள் மற்றும் பரிசுத்த ஆவியில் நிரப்பப்படுதலின் அவசியத்தையும் இதில் அறிந்துக் கொள்வோம்.
1. தேவ ஆவி யில் நிரப்ப்பட்ட யோசேப்பு
ஆதியாகமம் 41:38
ஆதியாகமம் 41:38
பெசலேயன் தேவ ஆவியால் நிரப்பப்பட்டான்
யாத்திராகமம் 31:35
யாத்திராகமம் 35:33
பிலயோம் தேவ ஆவியால் நிரப்பப்பட்டான்
யாத்திராகமம் 35:33
பிலயோம் தேவ ஆவியால் நிரப்பப்பட்டான்
எண்ணாகமம் 24:2
தேவ ஆவியை பெற்ற அசிரியா
2 நாளாகமம் 15:1
தேவ ஆவியால் நிரப்பப்பட்ட இயேசு
மத்தேயு 3:16
2. கர்த்தருடைய அவியால் நிரப்பப்பட்ட ஓத்தினியேல்
நியாயாதிபதிகள் 3:10
கர்த்தருடைய ஆவியில் நிரப்பப்பட்ட கிதியோன்
நியாயாதிபதிகள் 6:34
தேவ ஆவியால் நிரப்ப்பட்ட யெப்தா
நியாயாதிபதிகள் 11:29

நியாயாதிபதிகள் 13:25
தேவ ஆவியால் நிரப்பப்பட்ட சிம்சோ
நியாயாதிபதிகள் 14:6,19
தேவ ஆவியால் நிரப்பப்பட்ட சிம்சோ
நியாயாதிபதிகள் 14:6,19
நியாயாதிபதிகள் 15:14
தேவ ஆவியால் நிரப்பப்பட்ட சவுல்
1 சாமுவேல் 10:6,10
தேவ ஆவியால் நிரப்பப்பட்ட சவுல்
1 சாமுவேல் 10:6,10
1 சாமுவேல் 11:6
தேவ ஆவியால் நிரப்பப்பட்ட தாவீது
1 சாமுவேல் 16:13
2 சாமுவேல் 23:2
3. பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட யோவான்ஸ்நானன்
லூக்கா 1:15
பரிசுத்த ஆவியால் நிரப்பபட்ட எலிசபத்
லுக்கா 1:41
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சகரியா
லூக்கா 1:67
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட சிமியோன்

லூக்கா 2:25
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஸ்தேவான்
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஸ்தேவான்
அப்போஸ்தலர் 6:5
அப்போஸ்தலர் 7:55,59
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாபிலிப்பு
அப்போஸ்தலர் 8:39
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட இயேசு
அப்போஸ்தலர் 10:38
4. விசேஷித்த ஆவியால் நிரப்பப்பட்ட தானியேல்
தானியேல் 6:3
அப்போஸ்தலர் 7:55,59
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாபிலிப்பு
அப்போஸ்தலர் 8:39
பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட இயேசு
அப்போஸ்தலர் 10:38
4. விசேஷித்த ஆவியால் நிரப்பப்பட்ட தானியேல்
தானியேல் 6:3
தானியேல் 5:12
5. ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்ட மோசே
5. ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பட்ட மோசே
உபாகமம் 34:9
யாத்திராகமம் 28:1-3
யாத்திராகமம் 28:1-3
பரிசுத்த ஆவியின் அவசியம்
1. சோதனையை சகிக்க பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்லூக்கா 4:1
எபிரெயர் 4:15
மாற்கு 1:12
2. பாடுகளை சகிக்க பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்
அப்போஸ்தலர் 2:47
3. ஜனங்களை கிறிஸ்துவுக்குள் நடத்த பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்
மாற்கு 1:12
2. பாடுகளை சகிக்க பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்
அப்போஸ்தலர் 2:47
3. ஜனங்களை கிறிஸ்துவுக்குள் நடத்த பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்
அப்போஸ்தலர் 2:4
அப்போஸ்தலர் 2:44
அப்போஸ்தலர் 2:44
உதாரணம்
யோவான்ஸ்நானன்
லூக்கா 1:15
மத்தேயு 3:5,7
மத்தேயு 3:5,7
மாற்கு 1:5
பேதுரு 2:41
பேதுரு 2:41
பேதுரு 4:4
பவுல்
பவுல்
அப்போஸ்தலர் 9:17,20
பர்னபாஸ்
அப்போஸ்தலர் 11:24
பர்னபாஸ்
அப்போஸ்தலர் 11:24
இயேசு
மத்தேயு 5:1
மத்தேயு 5:1
லூக்கா 11:1
ஏசாயா 61:1
4. குழுவினரை திரள் கூட்டத்தை நடத்த பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்
உபாகமம் 34:9
ஏசாயா 61:1
4. குழுவினரை திரள் கூட்டத்தை நடத்த பரிசுத்த ஆவியின் நிறைவு அவசியம்
உபாகமம் 34:9
அப்போஸ்தலர் 6:3
எண்ணாகமம் 11:17
இந்தக் குறிப்பில் யார்மேலெள்ளலாம் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் மற்றும் பரிசுத்த ஆவியின் நிறைவின் அவசியத்தையும் அறிந்துக் கொண்டோம்.