================
பணிவிடைக்காரர் (குணாதிசயங்கள்)
=================
ஏசாயா 61:6நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள், உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள், நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மை பாராட்டுவீர்கள்.
1. பணிவிடைக்காரர் எங்கும் உண்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்
எபிரேயர் 3:5
சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
2. பணிவிடைக்காரன் விவேகமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்
நீதிமொழிகள் 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்: அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன்மேலிருக்கும்.
3. பணிவிடைக்காரன் தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்
லூக்கா 22:26
உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது, உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=================
தேவனுடைய பெட்டி (தேவ பிரசன்னம்)
================
2 சாமுவேல் 6:12தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
1. தேவ பிரசன்னம் இருக்கும் வீட்டை கர்த்தர் ஆசிர்வதித்துக்கொண்டேயிருப்பார்
2 சாமுவேல் 6:11
கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்றுமாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
2. தேவ பிரசன்னம் வீட்டை மட்டும் அல்ல அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்
1 நாளாகமம் 13:14
தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
3. தேவ பிரசன்னம் துக்கத்தை மாற்றி மகிழ்ச்சியை தரும்
2 சாமுவேல் 6:12 (6:8)
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
4. தேவ பிரசன்னம் நம் பிள்ளைகளையும் ஆசீர்வதித்துக் கொண்டேயிருக்கும்
1 நாளாகமம் 26:4,5
4. ஓபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
5. யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே, தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
===================
பரலோகத்தை திறக்கும் நான்கு சாவிகள்
=================
உபாகமம் 28:12ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்.
1. தேவனுக்காய் நாம் செய்யும் தியாகங்கள்
அப்போஸ்தலர் 7:55,56
55. அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு;
56. அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
(தியாகம் இல்லாவிட்டால் சாதனை இல்லை)
தியாகம் என்றால்
A) வேர்வை சித்தப்பட வேண்டும்
B) கண்ணீர் சிந்தப்பட வேண்டும்
C) இரத்தம் சிந்தப்பட வேண்டும்
2. ஆத்தும ஆதாயம் (ஊழியம்)
லூக்கா 15:7,10
7. அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10. அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

3. ஜெபம் செய்யும்பொழுது வானம் திறக்கப்படும்
லூக்கா 3:21
ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது,
4. தசமபாகம் , காணிக்கைகள்
மல்கியா 3:10-12
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
லூக்கா 3:21
ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது,
4. தசமபாகம் , காணிக்கைகள்
மல்கியா 3:10-12
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
======================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=================
தேவனுடைய வல்லமையுள்ள கிரியையினாலே வழிநடத்துகிறார்
=================
உபாகமம் 26:8எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி,
1. பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்
1 பேதுரு 5:6
ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
2. ஓங்கிய புயத்திற்க்கு விட்டு கொடுங்கள்
எரேமியா 27:5
நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன், எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
3. மகா பயங்கரத்தால் நம்மை பாதுகாப்பார்
ஆதியாகமம் 35:5
பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள். அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள்.
2 நாளாகமம் 17:10

சங்கீதம் 65:5
4. அவருடைய அடையாளங்களினிமித்தம் பயமும் , விசுவாசமும் உண்டாகும்
சங்கீதம் 65:8
கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள், காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.

எண்ணாகமம் 14:11
கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்?
5. அற்புதங்கள் செய்து விடுவிப்பார், சந்தோஷப்படுத்துவார்
யாத்திராகமம் 3:20

லூக்கா19:37
ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதைவாதிப்பேன். அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;
1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்
யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்
சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
3. முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்
யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.
4. பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்
சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்
யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
6. உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்
1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
2. பிதாவானவர் கனம்பண்ணுவார்
யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
3. கர்த்தர் விடுவிப்பார்
தானியேல் 3:28
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதைவாதிப்பேன். அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=============
நான் சேவிக்கிற கர்த்தர்
============
அப்போஸ்தலர் 27:23ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;
1. அவரை மட்டும் தான் சேவிக்க வேண்டும்
யாத்திராகமம் 23:25
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
2. அவருடைய சந்ததியாய் (பிள்ளையாய்) அவரை சேவிக்க வேண்டும்
சங்கீதம் 22:30
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
3. முழு இருதயத்தோடும் , முழு ஆத்துமாவோடும் சேவிக்க வேண்டும்
யோசுவா 22:5
ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடு சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றார்.
4. பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்
சங்கீதம் 2:11
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
5. அவருக்கு கீழ்படிந்து சேவிக்க வேண்டும்
யோபு 36:11
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
6. உற்சாக மனதோடு சேவிக்க வேண்டும்
1 நாளாகமம் 28:9
என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி, கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார், நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார், நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
கர்த்தரை சேவித்தால் கிடைக்கும் நன்மைகள்
===================
1. நிச்சயமாகவே பலன் உண்டாகும்மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
2. பிதாவானவர் கனம்பண்ணுவார்
யோவான் 12:26
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான், ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
3. கர்த்தர் விடுவிப்பார்
தானியேல் 3:28
அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவா தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
========
ஆசைகள்
========
1 யோவான் 2:17உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
1. உலக ஆசை
2 தீமோத்தேயு 4:10
ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான். கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்.
2. பண ஆசை
அப்போஸ்தலர் 1:18
அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான். அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று.
3. பதவி ஆசை
2 சாமுவேல் 15:4,5
4. பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படிக்கு, என்னைத் தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
5. எவனாவது ஒருவன் அவனை வணங்க வரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத்தழுவி, முத்தஞ்செய்வான்.
4. பெண் ஆசை
2 சாமுவேல் 13:4
அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்கு நாள் எதினாலே இப்படி மெலிந்து போகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.
5. மண் ஆசை
1 இராஜாக்கள் 21:1
1. இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.
2. ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப் பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன், அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான்.
6. பொருள் ஆசை
யோசுவா 7:20,21
20. அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன். இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்.
21. கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கைலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு,அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன். இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது. வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.
7. அடுத்தவர் போல மாற ஆசை
அப்போஸ்தலர் 8:18,19
18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து;
19. நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் அந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.
நமக்கு இருக்க வேண்டிய ஆசைகள்
===========
1. அழைப்பின் மேன்மையை அறிந்து அதை தொடர ஆசைப்பட வேண்டும்பிலிப்பியர் 3:12
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்.
2. கிறிஸ்துவுடனேகூட இருக்க ஆசை
பிலிப்பியர் 1:23
ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=================
எதற்க்காக நம்மை தெரிந்து கொண்டார்
=================
சங்கீதம் 135:4கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
1. நம்மை தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்
உபாகமம் 7:6
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்.
2. எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி
உபாகமம் 18:5
அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.
3. அவருடைய திருவுளத்தை நீ அறியவும், தரிசிக்கவும் , அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும்
அப்போஸ்தலர் 22:14
அப்பொழுது அவன்; நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
4. அவருக்குப் பணிவிடைசெய்யவும்(ஊழியம்) கர்த்தர் தெரிந்துகொண்டார்
1 நாளாகமம் 15:2
பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது, தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.
5. ஆலயத்தைக் கட்டுவதற்கு கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்
1 நாளாகமம் 28:10
இப்போதும் எச்சரிக்கையாயிரு, பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார், நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==================
நன்மையினால் திருப்தியாக்குகிறார்
=================
சங்கீதம் 103:5நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
அவரிடம் நன்மையை பெற பவுல் சொல்லுகிற ஆலோசனைகள்
=====================
1 தீமோத்தேயு 6:17-1917. இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,
18. நன்;மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,
19. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.
1. கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்
சாலொமோன்
1 இராஜாக்கள் 11:1,2,6
சாலொமோன் கர்த்தரை நம்பவில்லை முடிவு இராஜ்ஜியம் இரண்டாக பிரிந்தது
எசேக்கியா
2 இராஜாக்கள் 18:1 - 7
எசேக்கியா
2 இராஜாக்கள் 18:1 - 7
எசேக்கியா ராஜா கர்த்தரை நம்பி ஜீவனை திரும்ப பெற்றான்
2. நன்மை செய்கிறவர்களாய் இருக்க வேண்டும்
சவுல்
2. நன்மை செய்கிறவர்களாய் இருக்க வேண்டும்
சவுல்
1 சாமுவேல் 24:17,18
சவுல் ராஜா தீமை செய்தான் அழிந்து போனான்
தபீத்தாள்
அப்போஸ்தலர் 9:36-41
தபீத்தாள்
அப்போஸ்தலர் 9:36-41
கொள்காள் என்ற தபீத்தாள் நன்மை செய்தாள் மரித்த அவள் உயிரோடு எழுந்தாள்
3. தாராள குணம் உள்ளவர் காய் இருக்க வேண்டும்
வாலிபன்
3. தாராள குணம் உள்ளவர் காய் இருக்க வேண்டும்
வாலிபன்
மாற்கு 10:21-23
துக்க முகத்தோடு போன வாலிபன்
தாவீது
1 சாமுவேல் 30:22-26
தாவீது
1 சாமுவேல் 30:22-26
தாவீது தாராளமாய் கொடுத்து கொடுத்து ஆசிர்வாதமாய் மாறினான்
4. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்
ராகேல்
4. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்
ராகேல்
ஆதியாகமம் 31:19,34
ராகேல் ஜீவனுக்குரியதை தொடமல் மரித்து போனால்
ராகாப்
ராகாப்
யோசுவா 2:17,18
ராகாப் ஜீவனுக்குரியதை பற்றிக்கொண்டாள்
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==========
கிருபையே
===========
சங்கீதம் 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். இந்த கிருபையை வீணடிக்க கூடாது
யோனா 2:6
2 கொரிந்தியர் 6:1
எபிரேமியா 12:15,16
கிருபையினால் திருப்தியான 5 நபர்கள்
===================
1. ஏமாற்றபட்ட யாக்கோபு கிருபையினால் இரண்டு பரிவாரங்கள் ஆனான்ஆதியாகமம் 30:30
ஏமாற்றப்பட்ட யாக்கோபு
ஆதியாகமம் 32:10
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன். இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
(எல்லாவற்றையும் விட்டு தேவ பிரசனத்தை தேட வேண்டும்)
2. எல்லாவற்றையும் இழந்த ரூத் கிருபையினால் திருப்தியடைந்தால்
ரூத் 1:5

எல்லாவற்றையும் இழந்த ரூத்
ரூத் 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது என்றாள்.
(கிருபையை பின்பற்றி வர வேண்டும்)
3. செருபாபேல் ஆலயம் கட்ட விடாமல் தடையாய் இருந்தார்கள் கிருபையினால் ஜெயமாய் மாறியது
எஸ்றா 4:1-5

தடைகள்
சகரியா 4:7
பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய். தலைக்கல்லை அவன் கொண்டுவருவான். அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.
(செருபாபேல் போல் வைரக்கியம் வேண்டும்)
4. புறக்கணிக்கப்பட்ட தாவீது கிருபையினால் உயர்த்தப்பட்டான்
1 சாமுவேல் 16:11

1 சாமுவேல் 17:28
1 சாமுவேல் 20:1
புறக்கணிக்கப்பட்ட தாவீது
2 சாமுவேல் 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
(தாவீதின் தாழ்மையை கற்றுக்கொள்ள வேண்டும்)
5. பெலவினமாய் இருந்த பவுல் கிருபையினால் பெலனடைந்தான்
1 கொரிந்தியர் 12:7-9

பெலவினமாய் இருந்த பவுல்
1 கொரிந்தியர் 15:10
ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன். அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை. அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன். ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.
(பவுலைப் போல பிரயாசப்பட வேண்டும்)
====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no 9437328604

முடிவில்லாதவர் முடிவு பரியந்தமும் நமக்கு என்ன செய்கிறார்
==================
மத்தேயு 28:20நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
1. முடிவுபரியந்தமும் அன்பு கூறுகிறார்
யோவான் 13:1
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
2. முடிவுபரியந்தம் நம்மோடு கூட இருக்கிறார்
மத்தேயு 28:20
நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
3. முடிவுபரியந்தம் நம்மை ஸ்திரப்படுத்துவார்
1 கொரிந்தியர் 1:8
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=================
தேவன் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்
=================
எரேமியா 33:14இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
1. வார்த்தைகளை நிறைவேற்றினீர்
நெகேமியா 9:8
அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர். நீர் நீதியுள்ளவர்.
(அவர் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும்)
2. ஆலேசனைகளையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றுவர்
சங்கீதம் 20:4,5
4. அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5. நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
(சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் மற்றும் இடைவிடமால் காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும்)
3. எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்
யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார். இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
(சந்தோஷப்பட்டு களி கூர்ந்து பாடுங்கள்)
====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
==============
மோசம் போகாதிருங்கள்
==============
யாக்கோபு 1:16என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
1. வாயின் சம்பாஷணைகளை குறித்து மோசம்போகாதிருங்கள்
1 கொரிந்தியர் 15:33
மோசம்போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
2. உங்கள் கிரியையினாலே மோசம்போகாதிருங்கள்
கலாத்தியர் 6:7
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
3. சுய இச்சைக்கு மோசம் போகாதிருங்கள்
யாக்கோபு 1:14-16
14. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
15. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
16. என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
4. கடைசி நாட்களில் கள்ள தீர்க்கதரிசிகளுக்கு மோசம்போக்கவொட்டாதிருங்கள்
எரேமியா 29:8,9
8. மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள், சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
9. அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள், நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
5. கல்தேயர் ( உபத்திரம்)நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று என்று சொன்னால் நம்பாதிருங்கள் மோசம்போகாதிருங்கள்
எரேமியா 37:9
கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம்போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.
6. தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியா விட்டால் வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
எபேசியர் 5:6
இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கிளை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
(2 தெசலோலோனிக்கேயர் 2:3)
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604
=============
உணர்வைத் தாரும்
============
சங்கீதம் 119:34எனக்கு உணர்வைத் தாரும், அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவேன்.
1. நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவார்
யாத்திராகமம் 4:15
நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு. நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.
2. கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்த்துவார்
எபேசியர் 3:18
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து,
3. கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்த்துவார்
எபேசியர் 5:17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
4. போதித்து உணர்த்துவார்
ஏசாயா 28:26
அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.
5. அவர் செயலின் மூலம் உணர்த்துவார்
உபாகமம் 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
6. நல் ஆவியைக் கட்டளையிட்டு உணர்த்துவார்
நெகேமியா 9:20
அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர். அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.
====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604