=============
மத்தேயு 1 - 3 அதிகாரங்கள்
=============
1. இயேசு எங்கே பிறந்தார்?2. தேவ ஆவி எதைப் போல் இறங்கியது?
வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
3. மரியாளுடைய புருஷனை பெற்றது யார் ? அவருடைய குமாரன் பெயர் என்ன?
4. எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறிற்று?
5. யோவான்ஸ்நானகன் பண்ணின முதல் பிரசங்கம் எது?
6. ஆபிரகாம் காலம் முதல் கிறிஸ்து காலம் வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?

7. விரியன் பாம்பு குட்டிகளே என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
8. புலம்பலும் அழுகையும் எங்கே உண்டாயிற்று?
8. புலம்பலும் அழுகையும் எங்கே உண்டாயிற்று?
9. நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாதிருந்தவன் யார்?
10. சாஸ்திரிகள் இயேசுவே பார்க்க வந்தபோது எதை காணிக்கையாக வைத்தார்கள்?
11. பாவங்களை அறிக்கையிட்டு எந்த நதியில் ஞானஸ்தானம் பெற்றார்கள்?
12. எப்போது? பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கே போக சொன்னார்?
13. யோவானால் ஞானஸ்தானம் பெறுவதற்கு வந்தது யார்?
14. ஏரோதின் மகன் யார்?
15. ஏரோது பிள்ளையை கொலை செய்ய தேடும்போது யார் ?எங்கே போக சொன்னார்?
16. தேவன் எதினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருகிரார்?

================
மத்தேயு 1 - 3 அதிகாரங்கள் (பதில்கள்)
===============
1. இயேசு எங்கே பிறந்தார்?Answer: யூதேயாவிலுள்ள பெத்தலகேமிலே
மத்தேயு 2:5
2. தேவ ஆவி எதைப்போல் இறங்கியது?
Answer: புறாவைப்போல்
மத்தேயு 3:16
3. வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
Answer: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்
மத்தேயு 3:17
4. மரியாளுடைய புருஷனை பெற்றது யார்?
Answer: யாக்கோபு
மத்தேயு 1:16
5. மரியாளுடைய புருஷன் பெயர் என்ன?
Answer: யோசேப்பு
Answer: யோசேப்பு
மத்தேயு 1:16
6. எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறிற்று?
Answer: எரேமியா
மத்தேயு 2:15,18
7. யோவான் ஸ்நானகன் பண்ணின முதல் பிரசங்கம் எது?
Answer: மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
மத்தேயு 3:2
8. ஆபிரகாம் காலம் முதல் கிறிஸ்து காலம் வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?
Answer: 42 தலைமுறைகள்
Answer: 42 தலைமுறைகள்
மத்தேயு 1:17
9. விரியன் பாம்பு குட்டிகளே என்று யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
Answer: பரிசேயர், சதுசேயர்
மத்தேயு 3:7
10. புலம்பலும் அழுகையும் எங்கே உண்டாயிற்று?
Answer: ராமாவிலே
Answer: ராமாவிலே
மத்தேயு 2:17
11. நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாதிருந்தவன் யார்?
Answer: யோசேப்பு
மத்தேயு 1:19
12. சாஸ்திரிகள் இயேசுவே பார்க்க வந்தபோது எதை காணிக்கையாக வைத்தார்கள்?
Answer: பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம்
மத்தேயு 2:10,11
13. பாவங்களை அறிக்கையிட்டு எந்த நதியில் ஞானஸ்தானம் பெற்றார்கள்?
Answer: யோர்தான்
மத்தேயு 3:6
14. கர்த்தருடைய தூதன் யோசேப்பிடம்; எப்போது? பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எங்கே போக சொன்னார்?
Answer: ஏரோது இறந்த பின்பு , இஸ்ரவேல் தேசத்துக்கு போ
மத்தேயு 2:19,20,21
15. யோவானால் ஞானஸ்தானம் பெறுவதற்கு வந்தது யார்?
Answer: இயேசு
மத்தேயு 3:13
16. ஏரோதின் மகன் யார்?
Answer: அர்கெலாயு
மத்தேயு 2:22
17. ஏரோது பிள்ளையை கொலை செய்ய தேடும்போது யார்? எங்கே போக சொன்னார்?
Answer: கர்த்தருடைய தூதன், எகிப்துக்கு
மத்தேயு 2:13
18. தேவன் எதினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருகிரார்?
Answer: கல்லுகளினாலே
மத்தேயு 3:9
2. இயேசு யாரால் வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்?
3. எத்தனை பேரை பாக்கியவான்கள் என்று இயேசு கூறினார்?
4. இயேசுவுக்கு பணிவிடை செய்தது யார்?
5. யார் நமக்கு மன்னிப்பார்?
6. உங்களை மனுஷரைப் பிடிக்கிறார்கள் ஆக்குவேன் என்று இயேசு யாரிடம் சொன்னார்?
7. எதைத் தேட வேண்டும்?
8. இவைகளுக்கு ஊழியம் செய்ய முடியாது?
9. யார் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்?
10. மத்தேயு. 4 : 15 க்கு இணை வசனம் கண்டு பிடிக்கவும்.
11. யாருடைய நீதியை பார்க்கிலும் நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்?
12. யார் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்?
13. மத்தேயு 4:4-க்கு இணை வசனம் எழுதுக.
14. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. -------- போல -------- அலப்பாதேயுங்கள்.
2. -------- என்று சொல்லுகிறேன் -------- ஏதுவாயிருப்பான்.
15. பொருத்துக
1. பூமி -- அங்கி
==============
வேத பகுதி: மத்தேயு 4 - 6
=============
1. கவலைப்படாதிருங்கள் என்று இப்பகுதியில் எத்தனை முறை வருகிறது?2. இயேசு யாரால் வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்?
3. எத்தனை பேரை பாக்கியவான்கள் என்று இயேசு கூறினார்?
4. இயேசுவுக்கு பணிவிடை செய்தது யார்?
5. யார் நமக்கு மன்னிப்பார்?
6. உங்களை மனுஷரைப் பிடிக்கிறார்கள் ஆக்குவேன் என்று இயேசு யாரிடம் சொன்னார்?
7. எதைத் தேட வேண்டும்?
8. இவைகளுக்கு ஊழியம் செய்ய முடியாது?
9. யார் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்?
10. மத்தேயு. 4 : 15 க்கு இணை வசனம் கண்டு பிடிக்கவும்.
11. யாருடைய நீதியை பார்க்கிலும் நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்?
12. யார் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்?
13. மத்தேயு 4:4-க்கு இணை வசனம் எழுதுக.
14. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. -------- போல -------- அலப்பாதேயுங்கள்.
2. -------- என்று சொல்லுகிறேன் -------- ஏதுவாயிருப்பான்.
15. பொருத்துக
1. பூமி -- அங்கி
2. நற்கிரியைகள் -- பாதபடி
3. வானம் -- மகாராஜாவின் நகரம்
4. வஸ்திரம் -- வெளிச்சம்
5. எருசலேம் -- தேவனுடைய சிங்காசனம்
3. வானம் -- மகாராஜாவின் நகரம்
4. வஸ்திரம் -- வெளிச்சம்
5. எருசலேம் -- தேவனுடைய சிங்காசனம்
மத்தேயு 4-6 (பதில்கள்)
============
1. கவலைப்படாதிருங்கள் என்று மத்தேயு 6-ம் அதிகாரத்தில் எத்தனை முறை வருகிறதுAnswer: முன்று முறை
மத்தேயு 6:25,31,34
2. இயேசு யாரால் வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்?
Answer: ஆவியானவராலே
2. இயேசு யாரால் வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்?
Answer: ஆவியானவராலே
மத்தேயு 4:1
3. மத்தேயு 5-ம் அதிகாரத்தில் பாக்கியவான்கள் என்ற பதம் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer: ஒன்பது முறை
Answer: ஒன்பது முறை
மத்தேயு 5:3-11
4. இயேசுவுக்கு பணிவிடை செய்தது யார்?
Answer: தேவதூதர்கள்
மத்தேயு 4:11
5. மனுஷனுடைய தப்பிதங்களை மன்னிப்பது யார்?
Answer: பரம பிதா
மத்தேயு 6:14
6. உங்களை மனுஷரைப் பிடிக்கிறார்கள் ஆக்குவேன் என்று இயேசு யாரிடம் சொன்னார்?
Answer: பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா
Answer: பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா
மத்தேயு 4:18,19
7. முதலாவது எதைத் தேட வேண்டும்?
Answer: தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும்
மத்தேயு 6:33
8. -------- ---------- ஊழியம் செய்ய உங்களால் கூடாது?
Answer: தேவனுக்கும், உலகப்பொருளுக்கும்
Answer: தேவனுக்கும், உலகப்பொருளுக்கும்
மத்தேயு 6:24
9. யார் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்?
Answer: சமாதானம் பண்ணுகிறவர்கள்
மத்தேயு 5:9
10. இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் (மத்தேயு 4:15) இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: (ஏசாயா 9:2) இருளிலே நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்கள் மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
10. யாருக்கு வெளிச்சம் உதித்தது?
Answer: மரண இருளின் திரையிலிருக்கிறவர்களுக்கு
மத்தேயு 4:15
11. யாருடைய நீதியை பார்க்கிலும் நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்?
Answer: வேதபாரகர், பரிசேயர்
11. யாருடைய நீதியை பார்க்கிலும் நம்முடைய நீதி அதிகமாக இருக்க வேண்டும்?
Answer: வேதபாரகர், பரிசேயர்
மத்தேயு 5:20
12. யார் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்?
Answer: கொலை செய்கிறவன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன்
மத்தேயு 5:21,22
13. மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்தேயு 4:4) இந்த வசனம் பழைய ஏற்பாட்டில் எங்கு உள்ளது?
Answer: (உபாகமம்:8:3) மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல,கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.
13. மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, எதினாலும் பிழைப்பான்?
Answer: தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்
மத்தேயு 4:4
14. உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும் என்றிருக்கிறவனுக்கு எதையும் விட்டு விட வேண்டும்?
Answer: அங்கியையும் விட்டுவிட வேண்டும்
மத்தேயு 5:40
15. எது மகா ராஜாவின் நகரம்?
Answer: எருசலேம்
மத்தேயு 5:35
14. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. -------- போல -------- அலப்பாதேயுங்கள்.
Answer: அஞ்ஞானிகளை, வீண்வார்த்தைகளை
மத்தேயு 6:7
2. -------- என்று சொல்லுகிறவன் -------- ஏதுவாயிருப்பான்.
Answer: மூடன், எரிநரகத்துக்கு
மத்தேயு 5:22
3. வானத்தின் பேரில் சத்தியம் பண்ண வேண்டாம். அது ----------- .
Answer: தேவனுடைய சிங்காசனம்
மத்தேயு 5:34
4. பூமியின் பேரில் சத்திம் பண்ண வேண்டாம். அது ----------- .
Answer: தேவனுடைய பாதபடி
மத்தேயு 5:35
1. பூமி -- பாதபடி
மத்தேயு 5:35
2. நற்கிரியைகள் -- வெளிச்சம்
மத்தேயு 5:16
3. வானம் -- தேவனுடைய சிங்காசனம்
மத்தேயு 5:34
4. வஸ்திரம் -- அங்கி
மத்தேயு 5:40
5. எருசலேம் -- மகாராஜாவின் நகரம்
மத்தேயு 5:35
=============
வேத பகுதி: மத்தேயு 7-10
=============
1. கொடாதேயுங்கள், போடாதேயுங்கள் எவை? எவைகளுக்கு முன்?2. மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்று சொல்லப்பட்டது யாருக்கு?
3. பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்த வேளை எது?
4. பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எந்த நாட்டில் வந்த போது எதிராக வந்தார்கள்?
5. எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
6. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
7. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது?
8. இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்தித்தவர்கள் யார்?
9. மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
10. மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் யாரிடம்?
11. எந்த நாடுகளுக்குப் போகாமலும், எந்த பட்டணங்களில் பிரவேசிக்க கூடாது என்று இயேசு சீஷர்களுக்கு சொன்ன இடங்கள் எவை?
12. மீனைக் கேட்டால் அவனுக்குப் _________ கொடுப்பானா?
13. சரியா - தவறா - ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே அகப்படுவார்கள்.
14. யார் யாரிடம் சொன்னது? - "மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து"
15. ததேயுவின் மறுநாமம் என்ன?
1. அல்பேயு
2. பற்தொலொமேயு
3. லெபேயு
4. பிலிப்பு
===========
வேத பகுதி: மத்தேயு 7-10 (பதில்கள்)
============
1. கொடாதேயுங்கள், போடாதேயுங்கள் எவை? எவைகளுக்கு முன்?Answer: பரிசுத்தமானதை நாய்களுக்கு, உங்கள் முத்துக்களை பன்றிகளுக்கு
மத்தேயு 7:6
2. மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்று சொல்லப்பட்டது யாருக்கு?
Answer: குஷ்டரோகி ஒருவன்
மத்தேயு 8:2,4
3. பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்த வேளை எது?
Answer: அஸ்தமானமானபோது
மத்தேயு 8:16
4. பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எந்த நாட்டில் வந்த போது எதிராக வந்தார்கள்?
Answer: கெர்கெசேனர் நாட்டில்
மத்தேயு 8:28
5. எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
Answer: குஷ்டரோகி ஒருவனிடம்
மத்தேயு 8:3
6. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
Answer: நூற்றுக்கு அதிபதியிடம்
மத்தேயு 8:13
7. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது?
Answer: ஏசாயா தீர்க்கதரிசி
மத்தேயு 8:17
8. இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்தித்தவர்கள் யார்?
Answer: வேதபாரகரில் சிலர்
மத்தேயு 9:3
9. மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
Answer: திமிர்வாதக்காரனிடம்
Answer: திமிர்வாதக்காரனிடம்
மத்தேயு 9:2
10. மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் யாரிடம்?
Answer: பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ
மத்தேயு 9:22
11. எந்த நாடுகளுக்குப் போகாமலும், எந்த பட்டணங்களில் பிரவேசிக்க கூடாது என்று இயேசு சீஷர்களுக்கு சொன்ன இடங்கள் எவை?
Answer: புறஜாதியாரின், சமாரியா
மத்தேயு 10:5
12. மீனைக் கேட்டால் அவனுக்குப் _________ கொடுப்பானா?
Answer: பாம்பை
மத்தேயு 7:10
13. சரியா - தவறா - ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே அகப்படுவார்கள்.
Answer: தவறு (தள்ளப்படுவார்கள்)
மத்தேயு 8:12
14. யார் யாரிடம் சொன்னது? - "மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து"
Answer: இயேசு, குஷ்டரோகியிடம்
மத்தேயு 8:4
15. ததேயுவின் மறுநாமம் என்ன?
Answer: 3. லெபேயு
மத்தேயு 10:3
============
வேத வினாக்கள்
மத்தேயு 11-13 அதிகாரங்கள்
============
1. காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் எத்தனை பேரை அனுப்பினான்? 2. காற்றினால் அசையும் நாணலையோ? யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
3. பாதாளபரியந்தம் தாழ்த்தப்படும் . அது எது?
4. போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன்- யாருக்கு சிநேகிதன் என்றார்கள்?
5. ஓய்வுநாளில் சீஷர்கள் பசியாயிருந்து எதைத் தின்னத் தொடங்கினார்கள்?
6. ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றது யார்?
7. எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். ஆனால் யாருக்கு விரோதமான தூஷணம் மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
8. யார் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்?
9. இயேசு கிறிஸ்து தாம் வளர்ந்த ஊரில் ஏன் அநேக அற்புதங்களைச் செய்யவில்லை?
10. சீக்கிரமாய் முளைத்த விதை விழுந்த இடம் எது?
11. பரிபூரணம் அடைபவன் யார்?
12. ஐசுவரியத்தின் மயக்கத்தினால் பலனற்றுப் போகிறவன் எந்த இடத்தில் விதைக்கப்பட்டவன்?
13. பொல்லாங்கனுடைய புத்திரர் எதற்கு சமமானவர்கள்?
14. ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத் தக்க பூண்டு எது?
15. ஆசாரியர் மாத்திரம் புசிப்பது எது?
14. ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத் தக்க பூண்டு எது?
15. ஆசாரியர் மாத்திரம் புசிப்பது எது?
மத்தேயு 11-13 (பதில்கள்)
=============
1. காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் எத்தனை பேரை அனுப்பினான்?Answer: இரண்டுபேரை
மத்தேயு 11:2
2. காற்றினால் அசையும் நாணலையோ? யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
Answer: யோவானைக்குறித்து
மத்தேயு 11:2
2. காற்றினால் அசையும் நாணலையோ? யாரைக் குறித்து சொல்லப்பட்டது?
Answer: யோவானைக்குறித்து
மத்தேயு 11:7
3. பாதாளபரியந்தம் தாழ்த்தப்படும் . அது எது?
Answer: கப்பர்நகூம்
மத்தேயு 11:23
4. போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன்- யாருக்கு சிநேகிதன் என்றார்கள்?
Answer: ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும்
மத்தேயு 11:19
5. ஓய்வுநாளில் சீஷர்கள் பசியாயிருந்து எதைத் தின்னத் தொடங்கினார்கள்?
Answer: கதிர்களை
மத்தேயு 12:1
6. ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றது யார்?
Answer: பரிசேயர்
மத்தேயு 12:2
7. எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். ஆனால் யாருக்கு விரோதமான தூஷணம் மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
Answer: ஆவியானவருக்கு விரோதமான
மத்தேயு 12:31
8. யார் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்?
Answer: நீதிமான்கள்
மத்தேயு 13:43
9. இயேசு கிறிஸ்து தாம் வளர்ந்த ஊரில் ஏன் அநேக அற்புதங்களைச் செய்யவில்லை? அவிசுவாசத்தினிமித்தம்
Answer: மத்தேயு 13:58
10. சீக்கிரமாய் முளைத்த விதை விழுந்த இடம் எது?
Answer: கற்பாறை
மத்தேயு 13:5
11. பரிபூரணம் அடைபவன் யார்?
Answer: உள்ளவன்
மத்தேயு 13:12

Answer: முள்ளுள்ள இடம்
மத்தேயு 13:22
13. பொல்லாங்கனுடைய புத்திரர் எதற்கு சமமானவர்கள்?
Answer: களைகள்
Answer: முள்ளுள்ள இடம்
மத்தேயு 13:22
13. பொல்லாங்கனுடைய புத்திரர் எதற்கு சமமானவர்கள்?
Answer: களைகள்
மத்தேயு 13:38
14. ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத் தக்க பூண்டு எது?
Answer: கடுகு
14. ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத் தக்க பூண்டு எது?
Answer: கடுகு
மத்தேயு 13:31,32
15. ஆசாரியர் மாத்திரம் புசிப்பது எது? தேவசமுகத்து அப்பங்கள்
Answer: மத்தேயு 12:4
15. ஆசாரியர் மாத்திரம் புசிப்பது எது? தேவசமுகத்து அப்பங்கள்
Answer: மத்தேயு 12:4
=============
மத்தேயு 14-16 (கேள்விகள்)
=============
1. ஏரோது யார்?2. ஏரோதின் சகோதரன் யார்?
3. யோவான்ஸ்நானனை பழி வாங்கும் நோக்கத்தில் செயல்பட்டது யார்?
4. யோவான்ஸ்நானன் எங்கே சிரச்சேதம் பண்ணப்பட்டான்?
5. இயேசு ஜனங்களை எந்த இடத்தில் பந்தியிருக்கக் கட்டளையிட்டார்?
6. நடுக்கடலில் எது? எதனால்? அலைவுபட்டது?
4. யோவான்ஸ்நானன் எங்கே சிரச்சேதம் பண்ணப்பட்டான்?
5. இயேசு ஜனங்களை எந்த இடத்தில் பந்தியிருக்கக் கட்டளையிட்டார்?
6. நடுக்கடலில் எது? எதனால்? அலைவுபட்டது?
7. பாரம்பரியத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார்? பாரம்பரியம் என்ன?
8. தகப்பன், தாயை, கனம் பண்ணாமலிருப்பது என்ன?
9. வேதபாரகரும், பரிசேயரும், தங்கள் பாரம்பரியத்தினால் எதை அவமாக்கினார்கள்?
10. மனுஷருடைய கற்பனைகளை----------------------போதித்து, வீணாய் எனக்கு----------------- செய்கிறார்கள்.

11. எது மனுஷனை தீட்டுப்படுத்தும்?
12. எது செவ்வானமிட்டும் மந்தாரமுமாயிருக்கிறது? எப்போது?
13. யார்அடையாளம் தேடுகிறார்கள்? யாருடையஅடையாளம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது?
14. பரிசேயர், சதுசேயர் என்பவர்ளின் புளித்த மாவு எதைக்குறிக்கிறது?
15. எதை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்? யார் நிமித்தம் அதை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான்?

மத்தேயு 14-16 (கேள்வி-பதில்)
============
1.ஏரோது யார்?Answer: காற்பங்குதேசாதிபதி
மத்தேயு 14:1
2. ஏரோதின் சகோதரன் யார்?
Answer: பிலிப்பு
மத்தேயு 14:3
3. யோவான்ஸ்நானனை பழி வாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டது யார்?
Answer: ஏரோதியாள்
மத்தேயு 14:6-8
4. யோவான்ஸ்நானன் எங்கே சிரச்சேதம் பண்ணப்பட்டான்?
Answer: காவற்கூடத்தில்
மத்தேயு 14:10
5. இயேசு ஜனங்களை எந்த இடத்தில் பந்தியிருக்கக் கட்டளையிட்டார்?
Answer: புல்லின்மேல்
மத்தேயு 14:19
6. நடுக்கடலில்,எது? எதனால்?அலைவுபட்டது?
Answer: படவு; எதிர்காற்றினால்
மத்தேயு 14:24
மத்தேயு 14:24
7. பாரம்பரியத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்யார்?பாரம்பரியம் என்ன?
Answer: சீஷர்கள்; கைகழுவாமல் போஜனம்பண்ணுவது
மத்தேயு 15:2
8. தகப்பன், தாயை, கனம் பண்ணாமலிருப்பது என்பது என்ன?
Answer: அவர்களைமதியாமல் அவர்களின் தேவைகளை காணிக்கையாக மட்டுமே கொடுப்பது
மத்தேயு 15:5
9. வேதபாரகரும், பரிசேயரும் தங்கள் பாரம் பரியத்தினால் எதை அவமாக்கினார்கள்?
Answer: தேவனுடைய கற்பனையை
மத்தேயு 15:6
10. மனுஷருடைய கற்பனைகளை----------------------போதித்து, வீணாய் எனக்கு ------------செய்கிறார்கள்
Answer: உபதேசங்களாக; ஆராதனை
மத்தேயு 15:9
11. எதுமனுஷனைத் தீட்டுப்படுத்தும்?
அவன் வாயிலிருந்து புறப்படுகிற இருதயத்தின் தீய எண்ணங்கள்
மத்தேயு 15:11,18,19
12. எது செவ்வானமிட்டும் மந்தாரமுமாயிருக்கிறது எப்போது?
Answer: வானம்; அஸ்தமனமாகிறபோது; உதயமாகிற போது
மத்தேயு 16:2
13. யார் அடையாளம் தேடுகிறார்கள்? யாருடைய அடையாளம் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது?
Answer: பொல்லாத விபசார சந்ததியார்; யோனா தீர்க்கதரிசி
மத்தேயு 16:4
14. பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவு எதைக் குறிக்கிறது?
Answer: அவரகளின் உபதேசத்தை
மத்தேயு 16:11,12
15. எதை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்? யார் நிமித்தம் அதை இழந்துப போகிறவன் அதைக் கண்டடைவான்?
Answer: ஜீவனை, இயேசுவின்
மத்தேயு 16:24,25
============
கேள்விகள் (மத்தேயு 17-19)
=============
1) இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்?2) மீனின் வாயில் எத்தனை வெள்ளிப்பணம் காணப்பட்டது?
3) பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்படுபவன் யார்?
4) நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்?
5) புருஷனும் மனைவியும் எப்படி இருப்பார்கள் என்று இயேசு கூறினார்?
6) விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றவர்கள் யார்?
7) பரலோக ராஜ்யம் யாருடையது என்று இயேசு சொன்னார்?
8) ____________ பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது
9) மனுஷகுமாரன் கெட்டுப் போனதை ______ வந்தார்
10) உன் கண் உனக்கு ___________ உண்டாக்கினால் அதை பிடுங்கி எறிந்து போடு
11) 3 கூடாரங்களை போடுவோம் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
12) 100 வெள்ளி பணம் கடன் பெற்றவனை காவலில் தள்ளியவன் யார்?
13) ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் எவற்றை கைக்கொள்ள வேண்டும் என்று இயேசு கூறினார்?
14) யார் வந்தாயிற்று என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார் ?
15) பொருத்துக:
a) நடுவில் இருப்பேன் = ஒட்டகம்
b) இயேசு = 2 & 3 பேர்
c) வாலிபன் = பயப்படாதிருங்கள்
d) மன்னிப்பு = நல்ல போதகரே
e) ஜசுவரியவான் = 7 × 70
15) பொருத்துக:
a) நடுவில் இருப்பேன் = ஒட்டகம்
b) இயேசு = 2 & 3 பேர்
c) வாலிபன் = பயப்படாதிருங்கள்
d) மன்னிப்பு = நல்ல போதகரே
e) ஜசுவரியவான் = 7 × 70
பதில் (மத்தேயு 17-19)
==============
1) இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்?Answer: பேதுரு, யாக்கோபு, யோவான்
மத்தேயு 17:2
2) மீனின் வாயில் எத்தனை வெள்ளிப்பணம் காணப்பட்டது?
Answer: 1
மத்தேயு 17:27
3) பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்படுபவன் யார்?
Answer: தன்னை தாழ்த்துகிறவன்
Answer: தன்னை தாழ்த்துகிறவன்
மத்தேயு 18:4
4) நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்?
Answer: 2,3
மத்தேயு 18:16
5) புருஷனும் மனைவியும் எப்படி இருப்பார்கள் என்று இயேசு கூறினார்?
Answer: ஒரே மாம்சமாய்
மத்தேயு 19:5
6) விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றவர்கள் யார்?
Answer: யோவானின் சீஷர்கள்
மத்தேயு 19:10
7) பரலோக ராஜ்யம் யாருடையது என்று இயேசு சொன்னார்?
Answer: சிறு பிள்ளைகள்
மத்தேயு 19:14
8) ____________ பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது
Answer: ஜசுவரியவான்
மத்தேயு 19:23
9) மனுஷகுமாரன் கெட்டுப் போனதை ______ வந்தார்.
Answer: ரட்சிக்க
மத்தேயு 18:11
10) உன் கண் உனக்கு ___________ உண்டாக்கினால் அதை பிடுங்கி எறிந்து போடு.
Answer: இடறல்
மத்தேயு 18:9
11) 3 கூடாரங்களை போடுவோம் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Answer: பேதுரு
மத்தேயு 17:4
12) 100 வெள்ளி பணம் கடன் பெற்றவனை காவலில் தள்ளியவன் யார்?
Answer: 16000 கடன்பட்டவன்
Answer: 16000 கடன்பட்டவன்
மத்தேயு 18:30
13) ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் எவற்றை கைக்கொள்ள வேண்டும் என்று இயேசு கூறினார்?
Answer: கற்பனைகளை
மத்தேயு 19:17
14) யார் வந்தாயிற்று என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார்?
Answer: எலியா
மத்தேயு 17:11,12
15) பொருத்துக:
a) நடுவில் இருப்பேன் = 2 & 3 பேர்
மத்தேயு 18:20
b) இயேசு = பயப்படாதிருங்கள்
மத்தேயு 17:7
c) வாலிபன் = நல்ல போதகரே
மத்தேயு 18:21
d) மன்னிப்பு = 7 × 70
மத்தேயு 19:16
e) ஜசுவரியவான் = ஒட்டகம்
மத்தேயு 19:24
===========
வேதபகுதி: மத்தேயு 20-22
===========
I. வேத வினாக்கள்:1) உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் -யார்? யார்?
2) ஆண்டவர் என்று யார் , யாரை சொல்லியிருக்கிறார்?
3) எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டவர்கள் யார்?
4) நாசரேத்து எங்குள்ளது?
5) யார், யாரை வாயடைத்தது?
II) கோடிட்ட இடத்தை நிரப்புக:
1) ____ , நான் உனக்கு ____ செய்யவில்லை என்றான்.
2) நான் ____ நீ ____ என்றான்.
3) _____ முழுமையும் ______ அடங்கியிருக்கிறது.
4) நீர்_____ தேவனுடைய _____ _____ ______ரென்றும்,
5) உடனே அவர்கள் ______ , அவருக்குப் ______ .
Ill) விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக:
1) _ _ ய _ னப _
2) _ றுத் _ர _ க
3) அ _ _ வா _ க _
4) ஆ _ க் _ _ ர்
5) _ _ யாக் _ னீ _ க _
3) அ _ _ வா _ க _
4) ஆ _ க் _ _ ர்
5) _ _ யாக் _ னீ _ க _
வேதபகுதி: மத்தேயு 20-22 (பதில்கள்)
============
I. வேத வினாக்கள்:1) உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் -யார்? யார்?
Answer: ஆயக்காரரும் வேசிகளும்
மத்தேயு 21:31
2) ஆண்டவர் என்று யார் , யாரை சொல்லியிருக்கிறார்?
Answer: தாவீது - கர்த்தரை
மத்தேயு 22:44&45
3) எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டவர்கள் யார்?
Answer: வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்
மத்தேயு 20:30
Answer: வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்
மத்தேயு 20:30
4) நாசரேத்து எங்குள்ளது?
Answer: கலிலேயாவில்
மத்தேயு 21:11
5) யார், யாரை வாயடைத்தது?
Answer: இயேசு சதுசேயரை
மத்தேயு 22:34
II) கோடிட்ட இடத்தை நிரப்புக:
1) ____ நான் உனக்கு ____ செய்யவில்லை என்றான்.
Answer: சிநேகிதனே, அநியாயஞ்
மத்தேயு 20:13
2) நான் ____ நீ ____ என்றான்.
Answer: தயாளனாயிருக்கிறபடியால், வன்கண்ணனாயிருக்கலாமா
மத்தேயு 20:15
3) _____முழுமையும் ______அடங்கியிருக்கிறத.
Answer: நியாயப்பிரமாணம் தீர்க்கதரிசனங்களும்
மத்தேயு 22:40
4) நீர்_____ தேவனுடைய _____ _____ ______ரென்றும்,
Answer: சத்தியமுள்ளவரென்றும், மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவ
மத்தேயு 22:16
5) உடனே அவர்கள் ______ அவருக்குப் ______
Answer: பார்வையடைந்து, பின்சென்றார்கள்.
மத்தேயு 20:34
Ill) விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக:
1) _ _ ய _ னப _
Answer: நியாயமானபடி
மத்தேயு 20:4,7
Answer: நியாயமானபடி
மத்தேயு 20:4,7
2) _ றுத் _ர _ க
Answer: மாறுத்தரமாக
மத்தேயு 22:46
3) அ _ _ வா _ க _
Answer: அஞ்சுவார்கள்
மத்தேயு 21:37
4) ஆ _ க் _ _ ர்
Answer: ஆயக்காரர்
மத்தேயு 21:31
5) _ _ யாக் _ னீ _ க _
Answer: குகையாக்கினீர்கள்
மத்தேயு 21:13
==========
மத்தேயு 23-25
==========
I. வினாக்களுக்கு விடையளி1. தனித்து வந்தவர் யாவர்? தணிந்து போவது எது?
2. விடாதிருக்க வேண்டும் எவற்றை? விழித்திருக்க வேண்டும் எதற்கு?
3. கூட்டி சேர்த்துக் கொள்வது எது? கூட்டி சேர்ப்பது யார்?
4. பிசாசுக்காகவும் அவன் தூதருக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட அக்னியில் தள்ளப்படுபவர்கள் யார்?
5. மனுஷ பிரவேசியாதபடி பரலோகத்தை பூட்டி போடுகிறவர்கள் யார்?
6. இயேசுவின் நாமத்தினுமித்தம் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுபவர்கள் யார்?
7. ஜனங்களை இரட்டத்தினையாய் நரகத்தின் மகனாகுகிறவர்கள் யார்?
8. பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளை பட்சித்து போடுகிறவர்கள் யார்?
9. வேதபாரகரும் பரிசேயரும் எங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள்?
10. யார் நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படும்?
II. சரியான விடையை எழுதவும்:
(வசன ஆதாரத்துடன்)
11. வலுவாய் தொனிக்கும் எக்காளத்தோடு அனுப்பப்படுபவர்கள்
(1) தீர்க்கதரிசிகள்.
(2) தூதர்கள்.
(3) பரிசேயர்கள் .
12. உபத்திரவம் முடிந்தவுடன் அந்தகாரப்படுவது
(1) சந்திரன்.
(2) நட்சத்திரம்.
(3) சூரியன் .
13. " மத்தேயு 23 ஆம் அதிகாரத்தில் மாயக்காரராகிய வேத பாரகரே பரிசேரே உங்களுக்கு ஐயோ " என்ற சொற்றொடர் எத்தனை முறை இயேசுவால் சொல்லப்பட்டுள்ளது?
(1) 7
(2) 5
(3) 20
14. அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடத்தில் தள்ளப்பட்டவர்கள் யார்?
(1) பிரயோஜனமற்ற ஊழியக்காரன்
(2) கூலியாள்.
(3) மாயக்காரர்
15. அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது?
(1) கிருபை.
(2) அன்பு
(3) இரட்சிப்பு
(3) மாயக்காரர்
15. அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது?
(1) கிருபை.
(2) அன்பு
(3) இரட்சிப்பு
மத்தேயு 23 - 25 (பதில்கள்)
============
1. தனித்து வந்தவர் யாவர்?Answer: சீஷர்கள்
மத்தேயு 24:3
தணிந்து போவது எது?
Answer: அன்பு
தணிந்து போவது எது?
Answer: அன்பு
மத்தேயு 24:12
2. விடாதிருக்க வேண்டும் எவற்றை? விழித்திருக்க வேண்டும் எதற்கு?
Answer: நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும், விடாதிருக்க வேண்டும்
மத்தேயு 23:23
மனுஷகுமாரன் வரும் நாளையும் நாழிகையையும் நீங்கள் அறியாதிருக்கிற------- விழித்திருக்க வேண்டும் --------
மத்தேயு 25:13
3. கூட்டி சேர்த்துக் கொள்வது எது? கூட்டி சேர்ப்பது யார்?
Answer: கோழி தன் குஞ்சுகளை
மத்தேயு 23:37
Answer: மனுஷகுமாரன்
மத்தேயு 24:31
4. பிசாசுக்காகவும் அவன் தூதருக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்ட அக்னியில் தள்ளப்படுபவர்கள் யார்?
Answer: சபிக்கப்பட்டவர்கள், இடப்பக்கம் நிற்பவர்கள்
மத்தேயு 25:4
Answer: சபிக்கப்பட்டவர்கள், இடப்பக்கம் நிற்பவர்கள்
மத்தேயு 25:4
5. மனுஷ பிரவேசியாதபடி பரலோகத்தை பூட்டி போடுகிறவர்கள் யார்?
Answer: பரிசேயர், மாயக்காரராகிய வேதபார்கர்
மத்தேயு 23:13
6. இயேசுவின் நாமத்தினுமித்தம் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுபவர்கள் யார்?
Answer: சீஷர்கள்
மத்தேயு 24:9
7. ஜனங்களை இரட்டத்தினையாய் நரகத்தின் மகனாகுகிறவர்கள் யார்?
Answer: மாயக்காரராகிய
மத்தேயு 23:15
Answer: வேதபார்கர் பரிசேயர்
8. பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளை பட்சித்து போடுகிறவர்கள் யார்?
Answer: மாயக்காரராகிய வேதபார்கர் பரிசேயர்
மத்தேயு 23:14
8. பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளை பட்சித்து போடுகிறவர்கள் யார்?
Answer: மாயக்காரராகிய வேதபார்கர் பரிசேயர்
மத்தேயு 23:14
9. வேதபாரகரும் பரிசேயரும் எங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள்?
Answer: மோசேயினுடைய ஆசனத்தில்
மத்தேயு 23:2
10. யார் நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படும்?
Answer: தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்னிமித்தம்
மத்தேயு 24:22
சரியான விடையை
11. வலுவாய் தொனிக்கும் எக்காளத்தோடு அனுப்பப்படுபவர்கள்
Answer: தூதர்கள்
மத்தேயு 24:31
12. உபத்திரவம் முடிந்தவுடன் அந்தகாரப்படுவது
Answer: சந்திரன்
மத்தேயு 24:29
13. மத்தேயு 23 ஆம் அதிகாரத்தில் மாயக்காரராகிய வேத பாரகரே பரிசேரே உங்களுக்கு ஐயோ " என்ற சொற்றொடர் எத்தனை முறை இயேசுவால் சொல்லப்பட்டுள்ளது?
Answer: 1.7,ஏழு முறை
மத்தேயு 23:13,14,15,23,25,27,29
14. அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடத்தில் தள்ளப்பட்டவர்கள் யார்?
Answer: பிரயோஜனமற்ற ஊழியக்காரன்
மத்தேயு 25:30
15. அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது?
Answer: அன்பு
மத்தேயு 24:12
===========
மத்தேயு 26-28 பதில்கள்
============
1. பெரிய கல்லை புரட்டி வைத்தது யார்? 2. வாசலில் இருந்த கல்லை புரட்டி த் தள்ளியது யார்?
3. அரிமத்தியா ஊரான் யார்?
4. சிரேனே ஊரான் யார்?
5. இயேசுவிற்கு எதை குடிக்க கொடுத்தான்?
6. இயேசுவிற்கு எதை குடிக்க கொடுத்தார்கள்?
7. வாழ்க என்று சொன்னது யார்?
8. ரபீ வாழ்க என்று சொன்னது யார்?
9. நான் குற்றமற்றவன் என்று சொன்னது யார்?
10. பயப்படாதிருங்கள் என்று சொன்னது யார்?
11. நீங்கள் பயப்படாதீர்கள் என்று சொன்னது யார்? யார் யாரிடம்?
12. நீர் சொல்லுகிற படி தான்
13. நீ சொன்ன படி தான்
14. நீர் சொன்னபடி தான்
15. நீ சொல்லுகிறது எனக்கு தெரியாது
மத்தேயு 26-28 பதில்கள்
=================
1. பெரிய கல்லை புரட்டி வைத்தது யார்? Answer: யோசேப்பு
மத்தேயு 27:59,60
2. வாசலில் இருந்த கல்லை புரட்டித் தள்ளியது யார்?
Answer: கர்த்தருடைய தூதன்
மத்தேயு 28:2
3. அரிமத்தியா ஊரான் யார்?
Answer: யோசேப்பு
மத்தேயு 27:57
4. சிரேனே ஊரான் யார்?
Answer: சீமோன்
மத்தேயு 27:32
5. இயேசுவிற்கு எதை குடிக்க கொடுத்தான்?
Answer: கடற்காளானை
மத்தேயு 27:48
6. இயேசுவிற்கு எதை குடிக்க கொடுத்தார்கள்?
Answer: கசப்பு க் கலந்த காடியை
மத்தேயு 27:34
7. வாழ்க என்று சொன்னது யார்?
Answer: இயேசு
மத்தேயு 28:98
8. ரபீ வாழ்க என்றுசொன்னது யார்?
Answer: யூதாஸ்.
மத்தேயு 26:47,49
9. நான் குற்றமற்றவன் என்று சொன்னது யார்? பிலாத்து
Answer: மத்தேயு 27:25
10. பயப்படாதிருங்கள் என்று சொன்னது யார்?
Answer: இயேசு
மத்தேயு 28:10
11. நீங்கள் பயப்படாதிருங்கள் என்று சொன்னது யார்? யார் யாரிடம்?
Answer: கர்த்தருடைய தூதன்
மத்தேயு 28:5

Answer: இயேசு, பிலாத்து விடம்
மத்தேயு 27:11
13. நீ சொன்னபடி தான்
Answer: இயேசு, யூதாஸிடம்
மத்தேயு 26:25
14. நீர் சொன்னபடி தான்
Answer: இயேசு, பிரதான ஆசாரியனிடம் .
மத்தேயு 26:64,64
மத்தேயு 27:11
13. நீ சொன்னபடி தான்
Answer: இயேசு, யூதாஸிடம்
மத்தேயு 26:25
14. நீர் சொன்னபடி தான்
Answer: இயேசு, பிரதான ஆசாரியனிடம் .
மத்தேயு 26:64,64
15. நீ சொல்லுகிறது எனக்கு தெரியாது
Answer: பேதுரு, வேலைக்காரியிடம்.
மத்தேயு 26:69,70
மத்தேயு 26:69,70