பரிசுத்த ஆவியை பெற | பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவர்கள் | பரிசுத்த ஆவியை | பரிசுத்த ஆவியினால் | பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள் | ஸ்திரப்பட வேண்டும் - எவவைகள் மூலம் | ஸ்திரபட வேண்டியவைகள் | நாம் மறக்க வேண்டிய காரியங்கள் | மறக்க கூடாது - எவைகளை | அழகு
==================
பரிசுத்த ஆவியை பெற
==================
1) தாகம் (வாஞ்சை) வேண்டும்.
யோபு 7:37-39
2) மனந்திரும்ப வேண்டும்.
அப்போஸ்தலர் 2:38
3) ஞானஸ்நானம் பெற வேண்டும்.
அப்போஸ்தலர் 2:38
4) ஜெபிக்க வேண்டும்.
லூக்கா 11:13
5) காத்திருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 1:4,5
==================
பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவர்கள்
==================
1) யோவான்
லூக்கா 1:15
2) மரியாள்
லூக்கா 1:35
3) எலிசபெத்
லூக்கா 1:41
4) சகரியா
லூக்கா 1:67
5) சிமியோன்
லூக்கா 2:25
6) ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:55
7) பர்னபா
அப்போஸ்தலர் 11:24
8) பவுல்
அப்போஸ்தலர் 13:9
9) சிஷர்கள்
அப்போஸ்தலர் 13:52
10) இயேசு
லூக்கா 4:1
அப்போஸ்தலர் 10:38
==============
பரிசுத்த ஆவியை
==============
1) துக்கபடுத்தக் கூடாது.
எபேசியர் 4:30
2) அவிழ்த்து போடக் கூடாது.
1 தெசலோனிக்கேயர் 5:19
3) மறுதலிக்க கூடாது.
எபிரெயர் 6:4-8
4) நிந்திக்க கூடாது.
எபிரெயர் 10:29
5) விசனபடுத்தக் கூடாது.
ஏசாயா 63:10
6) எதிர்த்து நிற்க கூடாது.
அப்போஸ்தலர் 7:51
7) விரோதமாக பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கபடுவது இல்லை.
மத்தேயு 12:32
8) தூஷணம் சொன்னால் நரகம்.
மாற்கு 3:29
==================
பரிசுத்த ஆவியினால்
==================
1) நடத்தப்பட வேண்டும்.
கலாத்தியர் 5:18
2) நிரப்பபட வேண்டும்.
அப்போஸ்தலர் 4:31
3) நிரம்பி ஜெபிக்க வேண்டும்.
யூதா 20
4) கீழ்ப்படிய வேண்டும்.
அப்போஸ்தலர் 5:32
5) அக்கினியாக இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 2:3
6) பரிசுத்த ஆவியை தேவன் நம்மிடமிருந்து எடுத்து விடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.
சங்கீதம் 51:11
==================
பரிசுத்த ஆவியின் வேறு பெயர்கள்
==================
1) தேற்றரவாளன்
யோவான் 14:26
2) புது எண்ணெய்
சங்கீதம் 92:10
3) சத்திய ஆவியானவர்
யோவான் 16:13
4) ஜீவத்தண்ணிர்
வெளிப்படுத்தல் 22:17
5) பிதாவின் வாக்குத்தத்தம்
அப்போஸ்தலர் 1:5
6) உன்னதத்திலிருந்து வரும் பெலன்
லூக்கா 24:49
7) நியாயத்தின் ஆவி
ஏசாயா 4:3
8) சுட்டெரிக்கும் ஆவி
ஏசாயா 4:3
9) புத்திரசுவிகாரத்தின் ஆவி
ரோமர் 8:15
10) விண்ணப்பத்தின் ஆவி
சகரியா 12:10
11) கிருபையின் ஆவி
சகரியா 12:10
=====================
ஸ்திரப்பட வேண்டும் - எவவைகள் மூலம்
=====================
1) கிருபை மூலம்.
எபிரெயர் 13:9
2) ஜெபத்தின் மூலம்.
சங்கீதம் 10:17
3) வசனத்தின் மூலம்
2 தெசலோனிக்கேயர் 2:17
4) பொறுமையினால்.
யாக்கோபு 5:8
5) கர்த்தருக்கு காத்திருப்பதின் மூலம்.
சங்கீதம் 27:14
6) ஆலோசனையால்.
நீதிமொழிகள் 20:18
7) நீதியினால்.
ஏசாயா 54:14
8) கர்த்தரால்.
2 தெசலோனிக்கேயர் 3:3
============
ஸ்திரபட வேண்டியவைகள்
==============
1) இருதயம்.
எபிரயர் 13:9
2) நடைகள்.
சங்கீதம் 17:5
3) எண்ணங்கள்.
நீதிமொழிகள் 20:18
4) பெலன்.
நாகூம் 2:1
5) விசுவாசம்.
அப்போஸ்தலர் 16:5
6) சாகிறதேற்கேதுவான காரியங்களை.
வெளிப்படுத்தல் 3:2
==============
நாம் மறக்க வேண்டிய காரியங்கள்
================
1) மற்றவர்கள் நமக்கு செய்த தீமைகளை.
ஆதியாகமம் 27:45
2) கர்த்தருடைய பிள்ளையாகிய பின்பு வந்த வந்த பாடுகள், கஷ்டங்களை.
ஆதியாகமம் 41:51
3) முறுமுறுப்பை.
யோபு 9:27
4) பெருமைகளை.
பிலிப்பியர் 3:13
5) ஜனத்தையும், தகப்பன் வீட்டையும்.
சங்கீதம் 45:10
==============
மறக்க கூடாது - எவைகளை
==============
1) கர்த்தர் செய்த உபகாரங்களை.
சங்கீதம் 103:2
2) வேதத்தை.
ஒசியா 4:6
3) தொழுவத்தை (சபையை).
ஏரேமியா 50:6
4) கர்த்தரை.
ஏரேமியா 2:32
5) நியாய பிரமாணத்தை.
நீதிமொழிகள் 31:5
6) சுத்திகரிக்கபட்டதை (பரிசுத்தமாக்கபட்டதை).
2 பேதுரு 1:9
7) கர்த்தரை பாடுவதை.
உபாகமம் 31:21
======
அழகு
=======
1) அழகு மேட்டிமையை உண்டாக்கும்.
எசேக்கியேல் 28:17
2) அழகு அழிந்து போகும்.
யாக்கோபு 1:11
3) அழகு வீண்.
நீதிமொழிகள் 31:30
4) அழகு வஞ்சனை உள்ளது.
நீதிமொழிகள் 31:30