=================
வேதத்தில் உள்ள விசுவாசங்கள்
=================
1) அற்ப (கொஞ்சம்) விசுவாசம்.
மத்தேயு 6:30
2) அவிசுவாசம்.
மாற்கு 9:24
3) பெரிய விசுவாசம்.
மத்தேயு 15:28
4) இஸ்ரவேலருக்குள் காணப்படாத விசுவாசம்.
லூக்கா 7:9
5) கடுகு விதையளவு (பூரண விசுவாசம்) விசுவாசம்.
லூக்கா 17:6
6) மாயமற்ற விசுவாசம்.
1 தீமோத்தேயு 1:5
7) கிரியை இல்லாத விசுவாசம்.
யாக்கோபு 2:20
8) விலையேறப் பெற்ற விசுவாசம்.
1 பேதுரு 1:7
9) மகா பரிசுத்தமான விசுவாசம்.
யூதா 1:20
10) அருமையான விசுவாசம்.
2 பேதுரு 1:1
11) ஆரோக்கியமான விசுவாசம்.
தீத்து 1:14
12) இரட்சிப்புகேற்ற விசுவாசம்.
அப்போஸ்தலர் 14:9
13) பிரசித்தமான விசுவாசம்.
1 தெசலோனிக்கேயர் 1:8
14) கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசம்.
2 தீமோத்தேயு 3:15
15) தேவன் பகிர்ந்த விசுவாசம்.
ரோமர் 12:3
16) பெலனுள்ள விசுவாசம்.
ரோமர் 4:19-23
===================
தேவன் மனிதனுக்கு கொடுக்கிற வஸ்திரங்கள்
=====================
1) தோல் உடைஆதியாகமம் 3:21
2) துதியின் உடை
ஏசாயா 61:3
3) நீதியின் சால்வை
ஏசாயா 1:10
ஏசாயா 1:10
4) இரட்சிப்பின் வஸ்திரங்கள்
ஏசாயா 61:10
ஏசாயா 61:10
5) வெண் வஸ்திரம்
வெளிப்படுத்தல் 3:18
வெளிப்படுத்தல் 3:18
6) கல்யாண வஸ்திரம்
மத்தேயு 2211
மத்தேயு 2211
7) சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம்
வெளிப்படுத்தல் 19:8
வெளிப்படுத்தல் 19:8
=================
கர்த்தர் யாருக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கிறார்
==================
1) மிருக ஜீவன்களுக்குசங்கீதம் 147:9
2) கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கு
சங்கீதம் 147:9
சங்கீதம் 147:9
3) கடலில் உள்ள திமிங்கிலங்களுக்கு
சங்கீதம் 104:26,27
சங்கீதம் 104:26,27
4) பால சிங்கங்களுக்கு
சங்கீதம் 104:21
சங்கீதம் 104:21
5) எல்லா ஜீவன்களுக்கும்
சங்கீதம் 145:15
சங்கீதம் 145:15
6) மாம்ச தேகமுள்ள யாவருக்கும்
சங்கீதம் 136:25
சங்கீதம் 136:25
7) பசியாக இருப்பவர்களுக்கு
சங்கீதம் 146:7
சங்கீதம் 146:7
8) கர்த்தருக்கு பயந்தவர்களுக்கு
சங்கீதம் 111:5
சங்கீதம் 111:5
9) ஆலயத்தில் இருப்பவர்களுக்கு
மல்கியா 3:10
மல்கியா 3:10
==============
To whom God gives food
===============
Psalm 147:9
2) To the calling ravens
Psalm 147:9
Psalm 147:9
3) To the whales in the sea
Psalm 104:26,27
Psalm 104:26,27
4) To lions
Psalm 104:21
Psalm 104:21
5) To all living things
Psalm 145:15
Psalm 145:15
6) To all who are carnal
Psalm 136:25
Psalm 136:25
7) For those who are hungry
Psalm 146:7
Psalm 146:7
8) To those who fear the Lord
Psalm 111:5
Psalm 111:5
9) To those in the temple
Malachi 3:10
Malachi 3:10
============
தேவனை துதி
===========
1) எக்காலத்திலும் சங்கீதம் 34:1
2) எப்பொழுதும்
சங்கீதம் 34:1
3) எல்லாவற்றிலேயும்
1 தெசலோனிக்கேயர் 5:18
4) இயேசுவின் நாமத்தில்
எபேசிகீதம் 5:20
5) அவர் செய்த உபகாரங்களை மறவாமல்
சங்கீதம் 103:2
6) மகிமைபடுத்தும்படி
சங்கீதம் 50:23
7) வசனத்தை கேட்டு
சங்கீதம் 103:20
8) பிரியமானதை செய்து
சங்கீதம் 103:21
==========
To be Praise
==========
1) Forever Psalm 34:1
2) Always
Psalm 34:1
3) In all things
1 Thess 5:18
4) In the name of Jesus
Ephesians 5:20
5) Not forgetting His favors
Psalm 103:2
6) To glorify
Psalm 50:23
7) Listen to the verse
Psalm 103:20
8) Do what is pleasing
Psalm 103:21
===================
அறுப்புண்டு போவார்கள்
=====================
=====================
1) துன்மார்க்கன்
நீதிமொழிகள் 2:22
நீதிமொழிகள் 2:22
2) துன்மார்க்கனின் சந்ததி
சங்கீதம் 37:28
3) அக்கிரமக்காரர்
சங்கீதம் 101:8
4) பொல்லாதவர்கள்
சங்கீதம் 37:9
5) கர்த்தரால் சபிக்கப்பட்ட வர்கள்
சங்கீதம் 37:22
6) மாறுபாடுள்ள நாவு
நீதிமொழிகள் 10:31
===========
Will be cut off
============
1) The wicked Proverbs 2:22
2) Seed of the wicked
Psalm 37:28
3) The wicked
Psalm 101:8
4) The wicked
Psalm 37:9
5) Those who are cursed by the Lord
Psalm 37:22
6) Vague tongue
Proverbs 10:31
==========================
இரவில் செய்ய வேண்டிய காரியங்கள்
==========================
1) துதிக்க வேண்டும் அப்போஸ்தலர் 16:25
2) ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 16:25
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:2
4) ஆத்துமா கர்த்தரை வாஞ்சிக்க வேண்டும்
ஏசாயா 26:9
5) பாடல் பாட வேண்டும்
சங்கீதம் 42:8
6) ஆலயத்தில் காணப்பட வேண்டும்
லூக்கா 2:37
7) உபவாசிக்க வேண்டும்
லூக்கா 2:37
8) ஆராதனை காணப்பட வேண்டும்
லூக்கா 2:37
9) வேலை செய்து சுவிசேஷம் சொல்ல வேண்டும்
பிரசங்கி 11:6
10) வருகைக்கு ஆயத்தத்தோடு படுக்க செல்ல வேண்டும்
லூக்கா 17:34
==========
Things to do at night
=========
1) To praise Acts 16:25
2) To pray
Acts 16:25
3) Meditate on Scripture
Psalm 1:2
4) The soul shall seek the Lord
Isa 26:9
5) To sing a song
Psalm 42:8
6) To be found in the temple
Luke 2:37
7) To fast
Luke 2:37
8) Worship must be seen
Luke 2:37
9) Work and evangelize
Ecclesiastes 11:6
10) Go to bed ready for the coming
Luke 17:34