கல்லில் இருந்து | அன்பில்லாதவன் | DONT HAVE LOVE | உயிர் உள்ளவரை | AS LONG AS I LIVE | உலகத்தில் செய்ய வேண்டியது | Things to do in the world | நமது இருதயம் எப்படி இருக்க வேண்டும் | HOW SHOULD OUR HEARTS SHOULD BE
=====================
கல்லில் இருந்து
======================
1) துதி
லூக்கா 19:37-40
2) ஜெபம்
லூக்கா 19:40
3) அப்பம்
மத்தேயு 4:3
4) பிள்ளைகள்
லூக்கா 3:8
5) தண்ணிர்
1 கொரிந்தியர் 10:1-4
==================
அன்பில்லாதவன்
================
1) தேவனை அறியான்
1 யோவான் 4:8
2) வசனங்களை கைக்கொள்ள மாட்டான்
யோவான் 14:24
3) சகோதரனுக்கு விசனத்தை உண்டாக்குவான்
ரோமர் 14:15
4) அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை
1 கொரிந்தியர் 13:2
================
DONT HAVE LOVE
=================
1) WILL NOT KNOW GOD
1 John 4:8
2) WILL NOT KEEP THE SCRIPTURES
John 14:24
3) WILLL GIVE TROUBLES TO THE BROTHER
Romans 14:15
4) IF I DO NOT HAVE LOVE THEN I AM NOTHING
1 Corinthians 13:2
=================
உயிர் உள்ளவரை
==================
1) கர்த்தரை துதிப்பேன்
சங்கீதம் 146:2
2) கர்த்தரை பாடுவேன்
சங்கீதம் 104:33
3) கர்த்தரை தொழுது கொள்வேன்
சங்கீதம் 116:2
4) கர்த்தர் செய்த நன்மைகளை நினைப்பேன்
உபாகமம் 16:3
5) வசனத்தை கைக்கொள்ளுவேன்
உபாகமம் 12:1
6) தேவனுக்கு பயப்படுவேன்
உபாகமம் 31:13
7) கர்த்தரை விட்டு பின் வாங்க மாட்டேன்
2 நாளாகமம் 34:33
8) கர்த்தருக்கு ஊழியம் செய்வேன்
லூக்கா 1:71
================
AS LONG AS I LIVE
=================
1) I will praise the Lord
Psalm 146:2
2) I will sing to the Lord
Psalm 104:33
3) I will worship the Lord
Psalm 116:2
4) I will remember the good things the Lord has done
Deuteronomy 16:3
5) I will keep the Scriptures
Deuteronomy 12:1
6) I will fear God
Deuteronomy 31:13
7) I will not turn away from the Lord
2 Chronicles 34:33
8) I will serve the Lord
Luke 1:71
====================
உலகத்தில் செய்ய வேண்டியது
====================
1) உலகத்தில் வெளிச்சமாக (நற்கிரியைகள் மூலம்) இருக்க வேண்டும்
மத்தேயு 5:14
2) ஜீவ வசனத்தை பிடித்து கொண்டு உலகத்தில் சுடர்களை போல (சாட்சி) பிரகாசிக்க வேண்டும்
பிலிப்பியர் 2:14
3) உலகத்தை ஜெயிக்க வேண்டும்
1 யோவான் 5:4
4) உலகத்தை சிலுவையில் அறைய வேண்டும்
கலாத்தியர் 6:14
5) உலகமெங்கும் போய் சுவிசேஷம் சொல்ல வேண்டும்
மாற்கு 16:15
================
Things to do in the world
==================
1) Be a light (through good works) to the world
Matthew 5:14
2) Take hold of the word of life and shine as flames (witness) in the world
Philippians 2:14
3) To overcome the world
1 John 5:4
4) To crucify the world
Galatians 6:14
5) Go into all the world and preach the gospel
Mark 16:15
=========================
நமது இருதயம் எப்படி இருக்க வேண்டும்
=============================
1) கர்த்தரை தேடும் இருதயமாக
2 நாளாகமம் 11:16
2) இயேசுவின் இரத்தம் தெளிக்கபட்டதாக
எபிரேயர் 10:22
3) சுத்தமாக
1 பேதுரு 1:22
4) உறுதியுள்ளதாக
1 கொரிந்தியர் 7:37
5) கர்த்தரை நம்பி
சங்கீதம் 28:7
6) உண்மையுள்ளதாக
லூக்கா 8:15
7) ஆயத்தமாக
யோபு 11:13
========================
HOW SHOULD OUR HEARTS SHOULD BE
=========================
1) Heart that seeks the Lord
2 Chronicles 11:16
2) Jesus' blood must have sprinkled on the Heart
Hebrews 10:22
3) Clean Heart
1 Peter 1:22
4) BE STRONG CONFIDENCE
1 Corinthians 7:37
5) HEART MUST Trust in the Lord
Psalm 28:7
6) HEART TO NE FAITHFUL TO THE LORD
Luke 8:15
7) HEART SHOULD BE READY WITH PREPAREDNESS
Job 11:13