தேவகரம் என்ன செய்யும் | தேவ சித்தம் எது | தேவ சித்தம் செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் | தேவ சித்தத்திற்காக என்ன செய்ய வேண்டும் | தேவ சித்தம் யார் அறிய முடியாது | தேவ சித்தம் நம்மில் நிறைவேறுவதை எப்படி கண்டு பிடிக்கலாம் | முக்கியம் எது? | What is important? | ஜெபத்தில் இருக்க வேண்டியவை
===================
தேவகரம் என்ன செய்யும்
====================
1) ஒருமனப்படுத்தும்
2 நாளாகமம் 30:12
2) நன்மை செய்யும்
எஸ்றா 8:22
3) வழிநடத்தும்
ஏசாயா 41:10
4) திறக்கும் கரம்
சங்கீதம் 104:28
5) பாதுகாக்கும் கரம்
யோவான் 10:27-29
6) விடுதலையாக்கும்
உபாகமம் 5:15
7) வாக்குத்தத்தை நிறைவேறும்
1 இராஜாக்கள் 8:15
8) இயற்கைக்கு மேலான அற்புதங்களை செய்யும்
2 இராஜாக்கள் 3:15-17
9) பணம், பொருள், ஐசுவரியத்தை கொடுக்கும்
1 நாளாகமம் 29:12-14
10) நமக்கு துணையாக இருக்கும்
சங்கீதம் 119:173
11) கர்த்தரின் நிழலால் நம்மை மறைப்பார்
ஏசாயா 51:16
12) அற்புதங்களை, அடையாளங்களை நடப்பிக்கிறது
அப்போஸ்தலர் 4:30
13) சத்துருவின் கைக்கு தப்புவிக்கிறது
எஸ்றா 8:31
==========
தேவ சித்தம் எது
===========
1) எல்லா மனுஷரும் இரட்சிக்கபடுவது
1 தீமோத்தேயு 2:4
2) சத்தியத்தை அறியும் அறிவை அடைவது
1 தீமோத்தேயு 2:4
3) எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்வது
1 தெசலோனிக்கேயர் 5:18
4) பரிசுத்தமாகுவது
1 தெசலோனிக்கேயர் 4:3
5) வியாதியில் இருந்து விடுதலை பெறுவது
மத்தேயு 8:2,3
6) உலகில் பாடு அனுபவிப்பது
எபிரெயர் 10:9
7) நன்மை செய்து பாடு அனுபவிப்பது
1 பேதுரு 3:17
8) ஞானமுள்ளவர்களாய் வாழ்வது
எபேசியர் 5:15-17
9) வசனத்தை கைக் கொள்வது
மத்தேயு 7:21
10) கீழ்படிதல்
மத்தேயு 21:31
11) உபதேசத்தை ஏற்றுக் கொள்ளுதல்
யோவான் 7:17
12) மனப்பூர்வமாக ஊழியனுக்கு ஒப்பூக் கொடுப்பது
2 கொரிந்தியர் 8:5
13) உலக இச்சைகளுக்கு விலகி வாழ்வது
1 யோவான் 2:17
=======================
தேவ சித்தம் செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
=======================
1) தேவன் செவி கொடுப்பார் (ஜெபம் கேட்கப்படும்)
யோவான் 9:31
2) தேவ சித்தம் செய்கிறவன் இயேசுவுக்கு சகோதரன், சகோதரி, தாய்
மாற்கு 3:35
3) உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய் பேசுகிறனோ என்று அறிந்து கொள்வான்
யோவான் 7:17
4) என்றைக்கும் நிலைத்திருப்பான்
1 யோவான் 2:17
5) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான்
மத்தேயு 7:21
=======================
தேவ சித்தத்திற்காக என்ன செய்ய வேண்டும்
=======================
1) தேவ சித்தத்திற்காக ஜெபம் பண்ண வேண்டும்
மத்தேயு 6:10
2) தேவ சித்தத்தை அறிக்கை செய்ய வேண்டும்
யாக்கோபு 4:13-15
3) தேவ சித்தத்தை பகுத்தறிய வேண்டும்
ரோமர் 12:2
4) தேவ சித்தத்தால் நிரம்பி இருக்க வேண்டும்
கொலோசெயர் 1:9
5) தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்
2 தெசலோனிக்குயர் 1:12
========================
தேவ சித்தம் யார் அறிய முடியாது
======================
1) பாவம் இருந்தால் தேவ சித்தம் அறிய முடியாது
1 பேதுரு 4:1,2
2) மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, உலகத்தின் இச்சை இருந்தால் தேவ சித்தம் அறிய முடியாது
1 யோவான் 2:15-17
3) வேத வசனத்தின்படி ஜீவிக்காதவன்
மத்தேயு 7:21-26
4) புத்தியினமாக நடப்பவர்கள்
எபேசியர் 5:16,17
===========================
தேவ சித்தம் நம்மில் நிறைவேறுவதை எப்படி கண்டு பிடிக்கலாம்
=========================
1) தேவ பிள்ளைகளாக இருப்பது தேவ சித்தம்
எபேசியர் 1:5,6
2) பிதாவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஜீவிப்பார்கள்
மத்தேயு 21:28-31
3) பரிசுத்தமாக ஜீவிப்பதை உறுதிபடுத்துபவர்கள்
1 தெசலோனிக்குயர் 4:3
4) நன்மை செய்து பாடுபடும் போது பதில் செய்யக்கூடாது
1 பேதுரு 2:20
5) தேவ சித்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை வேண்டும்
எபிரெயர் 10:7
6) இயேசுவின் வருகைக்கு ஆயத்தம் யாரிடம் உண்டோ அவர்கள் தேவ சித்தம் செய்பவர்கள்
எபேசியர் 1:9,10
=============
முக்கியம் எது?
=============
1) வேதம்
ஏசாயா 42:21
2) ஜெபம் (பலிபீடம்)
மத்தேயு 23:19
3) சபை
மத்தேயு 23:17
சங்கீதம் 137:6
4) ஞானம்
நீதிமொழிகள் 4:7
5) பிறனிடத்தில் அன்பு கூறுதல்
மாற்கு 12:33
6) வரங்கள்
1 கொரிந்தியர் 12:31
7) ஊழியம்
எபிரெயர் 8:6
===========
What is important?
===========
1) Scripture
Isaiah 42:21
2) Prayer (altar)
Matt 23:19
3) The Church
Matt 23:17
Ps 137:6
4) Wisdom
Proverbs 4:7
5) Love others
Mark 12:33
6) Gifts
1 Cor 12:31
7) Ministry
Heb 8:6
========================
ஜெபத்தில் இருக்க வேண்டியவை
========================
1) ஸ்தோத்திரம்
பிலிப்பியர் 4:6
2) பாவ அறிக்கை
நெகேமியா 1:6
3) தாழ்மை
2 நாளாகமம் 7:14
4) பொருத்தனை
சங்கீதம் 50:15
5) தேவ சித்தம்
1 யோவான் 5:14
6) இயேசுவின் நாமம்
யோவான் 16:24
7) விசுவாசம்
மாற்கு 11:24
8) பொறுமை
சங்கீதம 40:1
9) மற்றவர்களை மன்னித்தல்
மாற்கு 11:35