==============
இருதயமும் சகோதரனும்
===============
1) சகோதரன் குறைச்சலை கண்டு இருதயத்தை அடைத்துக் கொள்ள கூடாது
1 யோவான் 3:17
2) சகோதரனை உள்ளத்தில் பகைக்க கூடாது
லேவியராகமம் 19:17
3) சகோதரனுக்கு கொடுக்கும் போது இருதயம் விசனபடக்கூடாது
உபாகமம் 15:10
4) சகோதரனுக்கு விரோதமாக இருதயத்தில் தீங்கு நினைக்கக்கூடாது
சகரியா 7:10
===========
நட (Walk)
===========
1) தேவனுக்கு முன்பாக நட
ஆதியாகமம் 17:1
2) அவர் வழிகளில் நட
உபாகமம் 19:8
சங்கீதம் 119:3
3) கர்த்தருடைய முகத்தின் வெளிச்சத்தில் நட
சங்கீதம் 89:15
4) கற்பனைகளின்படி நட
2 யோவான் 1:6
5) அன்பில் நட
எபேசியர் 5:2
6) விசுவாசத்தில் நட
2 கொரிந்தியர் 5:6
7) நற்கிரியைகளை செய்து நட
எபேசியர் 2:10
8) இயேசுவை போல நட
1 யோவான் 2:6
9) ஆவிக்கேற்றபடி நட
கலாத்தியர் 5:16
10) புதிய ஜீவன் உள்ளவர்களாய் நட
ரோமர் 6:4
11) ஒளியில் நட
1 யோவான் 1:7
12) நல்லவர்களின் வழியில் நட
நீதிமொழிகள் 2:20
13) நீதியாய் நட
ஏசாயா 33:15
14) தேவ பயத்தோடு நட
1 பேதுரு 1:17
15) பண ஆசையில்லாதவர்களாய் நட
எபிரெயர் 13:5
16) யோக்கியமாய் நட
1 தெசலோனிக்கேயர் 4:11
17) ஒரே ஒழுங்காய் நட
பிலிப்பியர் 3:16
18) அழைப்புக்கு பாத்திரவான்களாக நட
எபேசியர் 4:1
19) குற்றமற்றவர்களாக நட
லூக்கா 1:6
===========
நடக்க கூடாது
===========
1) இச்சைகளின்படி
யூதா 16
2) வீண் சிந்தனையின்படி
எபேசியர் 4:17
3) மாம்சத்தின்படி
ரோமர் 8:4
4) இருதயத்தின் கடினத்தின்படி
எரேமியா 23:17
5) இருட்டில்
ஏசாயா 50:10
6) மதிகேடாய்
நீதிமொழிகள் 11:22
7) மாறுபாடான பாதையில்
நீதிமொழிகள் 2:15
8) கால்கள் வழுவாதபடி
2 சாமுவேல் 22:37
9) அக்கிரமங்களில் துணிந்து
சங்கீதம் 68:21
10) வழிதப்பி
சங்கீதம் 119:67
11) வேறுவிதமாய்
பிலிப்பியர் 3:18
12) வழி தப்பி
தீத்து 3:3
13) வஞ்சகமாய்
2 பேதுரு 2:18
14) இரு வழிகளில்
ஏசாயா 28:6
15) கோணலான வழிகளில்
நீதிமொழிகள் 2:15
======
நடை
======
1) நடையை கவனி
நீதிமொழிகள் 16:17
2) நடையை சீர் தூக்கிப் பார்
நீதிமொழிகள் 4:26
3) நடையை காத்துக் கொள்
பிரசங்கி 5:1
4) நடைகள் ஸ்திரப்பட வேண்டும்
சங்கீதம் 119:5
5) நடைகள் பிசக கூடாது
சங்கீதம் 37:31
6) நடைகள் இடற கூடாது
நாகூம் 2:5
==================
திரும்ப வனைந்த பாண்டம்
===================
1) தோமா
இரண்டாம் விசை வந்து கர்த்தர் அவனை சந்தித்தார்
யோவான் 20:26-29
2) யோனா
இரண்டாம் விசை கர்த்தர் வார்த்தையை தந்தார்
யோனா 3:1,2
3) குருடன்
இரண்டாம் விசை கர்த்தர் கண்களை தொட்டார்
மாற்கு 8:22-25
4) சிம்சோன்
இரண்டாம் விசை கர்த்தர் அவனை ஆவியால் நிரப்பினார்
நியாயாதிபதிகள் 16:28-30
5) பேதுரு
இரண்டாம் விசை கர்த்தர் அவனை சந்தித்தார்
யோவான் 21:3-7
===========
நன்மை செய்
==========
1) எப்பொழுதும் நன்மை செய்
1 தெசலோனிக்கேயர் 5:15
2) கர்த்தரை நம்பி நன்மை செய்
சங்கீதம் 37:3
3) சோர்ந்து போகாமல் நன்மை செய்
2 தெசலோனிக்கேயர் 3:13
4) தீமையை விட்டு விலகி நன்மை செய்
ரோமர் 12:21
5) பொல்லாப்பை விட்டு விலகி நன்மை செய்
1 பேதுரு 3:11
==============================
நமது பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்
=============================
1) சமாதானம் பெரிதாய் இருக்கும்
ஏசாயா 54:13
2) பூமியை சுதந்தரித்து கொள்வார்கள்
சங்கீதம் 25:13
3) நமது பிள்ளைகளை வர்த்திக்க பண்ணுவார்
சங்கீதம் 115:14
4) அடைக்கலம் கிடைக்கும்
நீதிமொழிகள் 14:26
5) அப்பத்துக்காக இரந்து திரிய மாட்டார்கள்
சங்கீதம் 37:25
6) பாக்கியவான்களாக இருப்பார்கள்
நீதிமொழிகள் 20:7
7) தேசத்தை கொடுப்பார்
ஆதியாகமம் 35:11,12
8) விடுவிக்கபடுவார்கள்
நீதிமொழிகள் 11:21
9) பூமியில் பலத்திருப்பார்கள்
சங்கீதம் 112:2
10) ஆசிர்வதிக்கபடுவார்கள்
சங்கீதம் 147:13
11) அற்புதங்களாக இருப்பார்கள்
ஏசாயா 8:18
12) அடையாளங்களாக இருப்பார்கள்
ஏசாயா 8:18
13) கர்த்தரால் போதிக்க பட்டிருப்பார்கள்
ஏசாயா 5413
===============
கெட்ட இருதயம்
================
1) சகோதரனை பகைக்கிற இருதயம்
லேவியராகமம் 19:17
2) இறுமாப்பு உள்ள இருதயம்
நீதிமொழிகள் 18:12
3) சாத்தானால் நிரம்பிய இருதயம்
அப்போஸ்தலர் 5:3
4) கர்த்தரை விட்டு பின்வாங்கும் இருதயம்
சங்கீதம் 44:19
5) கல்லான இருதயம்
எசேக்கியேல் 11:19
6) சகோதரன் குறைச்சலை கண்டு இருதயத்தை அடைகிற இருதயம்
1 யோவான் 3:17
7) ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் இருதயம்
சங்கீதம் 62:10
=====================
கீழ்க்கண்ட உலக காரியங்கள் தேவ பிள்ளைகளிடம் இருக்க கூடாது
====================
1) உலக அன்பு
1 யோவான் 2:15
2) உலக இச்சை
1 யோவான் 2:17
3) உலக வேஷம் (உலகத்தாரை போல தாடி வளர்த்தல், முடி வெட்டுதல், உடை, உடுத்துதல், etc.,)
1 கொரிந்தியர் 7:31
4) உலக கவலை
மத்தேயு 13:22
5) உலகத்தின் ஆவி
1 கொரிந்தியர் 2:12
6) உலக ஞானம்
1 கொரிந்தியர் 1:20
7) உலக பழக்க வழக்கம் (நாள் பார்த்தல், நேரம் பார்த்தல் etc., )
கொலோசெயர் 2:20
8) உலக சிநேகம்
யாக்கோபு 4:4
9) உலக கறை
யாக்கோபு 1:27
10) உலக அசுத்தம்
2 பேதுரு 2:20
11) உலக ஆசை
2 தீமோத்தேயு 4:10
=========
தாழ்மை
=========
1) தாழ்மையை அணிய வேண்டும்
1 பேதுரு 5:5
2) தாழ்மையாய் நடக்க வேண்டும்
மீகா 6:8
3) தாழ்மையாய் சிந்திக்க வேண்டும்
லூக்கா 1:51
4) தாழ்மையாய் பேச வேண்டும்
1 சாமுவேல் 2:3
5) தாழ்மையாய் ஜெபிக்க வேண்டும்
2 நாளாகமம் 7:14
லூக்கா 18:13