பிரசங்க குறிப்புகள்
====================
கர்த்தருடைய கண்கள்
====================
1) மேட்டிமையானவர்களுக்கு விரோதமாக உள்ளது
1 சாமுவேல் 22:28
2) பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது
2 நாளாகமம் 16:9
3) எந்நாளும் ஆலயத்தில் இருக்கிறது
2 நாளாகமம் 7:16
4) அக்கினி ஜீவாலையை போன்றது
வெளிப்படுத்தல் 1:14
வெளிப்படுத்தல் 2:18
வெளிப்படுத்தல் 19:12
5) எரிகிற தீபங்களை போன்றது
தானியேல் 10:6
6) நீதிமான்களை விட்டு விலக்காத கண்
யோபு 36:7
7) தீமையை பார்க்காத சுத்த கண்
ஆபகூக் 1:13
8) நமக்கு ஆலோசனை சொல்லும்
சங்கீதம் 32:8
=========================
நன்றாக இருப்பார்கள் - யார்?
=========================
1) தேவனுக்கு பயந்தவர்கள்
பிரசங்கி 8:12
2) தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுபவர்கள்
உபாகமம் 5:16
3) வேத வசனத்தை கைக் கொள்பவர்கள்
உபாகமம் 6:24
4) கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்பவர்கள்
உபாகமம் 12:25
Esther Bible Quiz Question in Tamil |
======================
மன்னிப்பின் ஆசிர்வாதங்கள்
======================
1) நமது நோய்கள் குணமாகும்
சங்கீதம் 103:3
மாற்கு 4:12
2) ஜெபம் கேட்கப்படும்
மாற்கு 11:25
3) நமது தப்பிதங்களை கர்த்தர் மன்னிப்பார்
மத்தேயு 6:14
4) மற்றவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்
யோவான் 20:23
5) மன்னிப்பது நமக்கு மகிமை
நீதிமொழிகள் 19:11
6) பிசாசின் கண்ணிக்கு தப்பலாம்
2 கொரிந்தியர் 2:10,11
\
Daily Bible Quiz in Tamil |
Today Bible Quiz Qustion's |
=====================
நெருக்கத்தில் என்ன செய்ய வேண்டும்
====================
1) கர்த்தரை நோக்கி கூப்பிட வேண்டும்
சங்கீதம் 118:5
2) கர்த்தரை தஞ்சமாக கொள்ள வேண்டும்
சங்கீதம் 9:9
3) கர்த்தரை அடைக்கலமாக கொள்ள வேண்டும்
எரேமியா 16:19
4) கர்த்தரை தேட வேண்டும்
ஏசாயா 26:16
5) வேதத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
சங்கீதம் 119:143
6) கர்த்தருக்கு முன்பாக நெருக்கத்தை அறிக்கையிட வேண்டும்
சங்கீதம் 142:2
7) ஒடுங்கி போக கூடாது
2 கொரிந்தியர் 4:8
8) கர்த்தருக்குள் நம்மை திடப்படுத்திக் கொள்ள வேண்டும்
1 சாமுவேல் 30:6
9) கர்த்தரை நோக்கி கெஞ்ச வேண்டும்
2 நாளாகமம் 33:12
10) தாழ்த்த வேண்டும்
2 நாளாகமம் 33:12
========================
தாமதம் செய்ய கூடாது - எதற்கு
=======================
1) வசனத்தை கைக்கொள்ள
சங்கீதம் 119:60
2) ஞானஸ்தானம் (முழுக்கு ஞானஸ்தானம்) எடுக்க
அப்போஸ்தலர் 22:16
3) பொருத்தனையை செலுத்த
உபாகமம் 23:21
4) காணிக்கை செலுத்த
யாத்திராகமம் 22:29
5) ஆலயத்தை பழுது பார்க்க (நம்மை சுத்திகரிக்க) தாமதம் செய்ய கூடாது
2 நாளாகமம் 24:5
=====================
நமது வாழ்க்கையில் குறைய கூடாது
====================
1) ஜெபம்
யோபு 15:4
2) வேத தியானம்
யோபு 15:4
3) கர்த்தரை துதிப்பது
ரோமர் 121
4) தேவ அன்பு
வெளிப்படுத்தல் 2:4
5) விசுவாசம்
1 தெசலோனிக்கேயர் 3:10
6) கனி கொடுத்தல்
தீத்து 3:14
7) தரித்திரருக்கு கொடுப்பது
மாற்கு 10:21
8) மற்றவர்களை மன்னிப்பது
கொலோசெயர் 3:13
9) ஞானம் (தேவ ஞானம்)
யாக்கோபு 1:5
10) தேவ பெலன்
நீதிமொழிகள் 24:10
Esther Holy Bible quiz question in Tamil |
======================
கர்த்தர் எதிர்த்து நிற்கிறார் - யாருக்கு?
======================
1) பெருமை உள்ளவர்களுக்கு
1 பேதுரு 5:5
2) தேவ சித்தத்தை மீறுபர்களுக்கு
எண்ணாகமம் 22:22
3) அவரின் வார்த்தைக்கு செவி கொடுக்காவிட்டால்
லேவியராகமம் 26:27,28
4) நாள் பார்த்தல், நேரம் பார்ப்பவர்களுக்கு
லேவியராகமம் 20:6
5) உலகத்தின் திருப்தியால் மேட்டிமை கொள்ளும் போது
ஒசியா 13:8 (5-9)
Today Bible Quiz in Tamil |
=====================
வேதத்தில் உள்ள பாவங்கள்
======================
1) முன் நிற்கும் பாவம்
சங்கீதம் 51:3
2) நெருங்கி நிற்கும் பாவம்
எபிரெயர் 12:1
3) வாசல்படியில் படுத்திருக்கும் பாவம்
ஆதியாகமம் 4:7
4) நியாத்திர்ப்புக்கு முந்திக் கொள்ளும் பாவம்
1 தீமோத்தேயு 5:24
5) சாட்சி சொல்லும் பாவம்
ஏசாயா 59:12
6) இளவயதின் பாவம்
சங்கீதம் 25:7
7) வால வயதின் பாவம்
யோபு 20:11
8) துணிகரமான பாவம்
சங்கீதம் 19:13
9) மூடப்பட்ட பாவம்
சங்கீதம் 32:1
10) பின் தொடரும் பாவம்
1 தீமோத்தேயு 5:24
===========
நாளை (Tomorrow)
===========
1) நாளை நடப்பது நமக்கு தெரியாது
லூக்கா 12:20
(நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கை கிடையாது. ஐஸ்வரியவானை பார்த்து இயேசு சொன்னார் மதிகேடனே இந்த ராத்திரியில் உன் ஆத்மா உன்னிடத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்)
2) நாளைய தினத்தை குறித்து பெருமை பாராட்டாதே
நீதிமொழிகள் 27:1
(நாளை அதை படிப்பேன், அதை வாங்குவேன், அதை செய்வேன் என்று பெருமையாக பேச கூடாது)
3) நாளைக்காக கவலைப்படாதிருங்கள்
மத்தேயு 6:34
4) நாளைக்காக உங்களை பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் (புருஷன்&மனைவி, மாமியார்&மருமகள் பிள்ளைகள்&பெற்றோர் சகோதரர்&சகோதரிகள் படுக்க போகும் முன்னால் ஒப்பரவாக வேண்டும். இரவில் உயிர் போனாலும் பரலோகத்துக்கு போக வேண்டும்)
உபாகமம் 11:18
யோசுவா 7:13
5) நாளை கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதம் செய்வார்
யோசுவா 3:5
6) கர்த்தருக்கு சித்தமானால், உயிரோடு இருந்தால் நாளை இதைச் செய்வோம் என்று சொல்லுங்கள்
யாக்கோபு 4:15
============================
இரவும் பகலும் செய்ய வேண்டிய காரியங்கள்
===========================
1) துதிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 26:7
2) ஜெபிக்க வேண்டும்
லூக்கா 18:7
சங்கீதம் 88:1
3) வேத வசனத்தை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 1:2
யோசுவா 1:8
4) உபவாசிக்க வேண்டும்
லூக்கா 2:37
5) ஆராதனை காணப்பட வேண்டும்
லூக்கா 2:37
6) தேவ ஆலயத்தில் காணப்பட வேண்டும்
லூக்கா 2:37
7) வேலை செய்து சுவிஷேம் சொல்ல வேண்டும்
2 தெசலோனிக்கேயர் 29