===========
ரூத் 1-4 அதிகாரம்
கேள்விகள்
=============
1 எத்தனை காலம் ரூத் வேலைக்காரிகளோடே கூடியிருந்து கதிர் பொறுக்கினாள்?
2. அவளை ஈனம் பண்ண வேண்டாம் - சொன்னது யார்? அவள் யார்?.
3. நகோமி போவாஸை எப்படி ஆசீர்வதித்தாள்?
4. அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் - சொன்னது யார்? அந்த மனுஷன் யார்?
5. ரூத்தின் முந்தின நற்குணம் என்ன? பிந்தின நற்குணம் என்ன?
பொருத்துக:
1. பெத்லகேம் ஊரான் - சுதந்தரவாளி
2. மக்லோன் - ஓர்பாள்
3. மோவாப் தேசம் - பாக்கியவான்
4. முத்தம் - எலிமெலேக்கு
5. குடிசை - நகோமி
6. ஓய் - தாவீது
7. பாதரட்சை - ரூத்
8. தாயானவள் - மோவா பியஸ்திரி
9. ஓபேத் - பத்து வருஷம்
10. எப்பிராத்தா - மீட்கிறது
ரூத் 1-4 பதில்
===========
1. எத்தனை காலம் ரூத் வேலைக்காரிகளோடே கூடியிருந்து கதிர் பொறுக்கினாள்?
Answer: கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும்
ரூத் 2:23
2 அவளை ஈனம் பண்ண வேண்டாம் - சொன்னது யார்? அவள் யார்?
Answer: போவாஸ் ரூத்
ரூத் 2:15
3. நகோமி போவாஸை எப்படி ஆசீர்வதித்தாள்?
Answer: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக
ரூத் 2:20
4. அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்கு முன் இளைப்பாற மாட்டான் சொன்னது யார்? அந்த மனுஷன் யார்?
Answer: நகோமி - போவாஸ்
ரூத் 3:2,18
5. ரூத்தின் முந்தின நற்குணம் என்ன? பிந்தின நற்குணம் என்ன?
Answer: ரூத் தன் மாமியாருக்குச் செய்ததும், தன் தகப்பன், தாய், ஜன்ம தேசத்தை விட்டு, முன்னே அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் அவளது முந்தின நற்குணம்
ரூத் 2:11
Answer: தரித்திரரும் ஐசுவரியமான்களுமுமான வாலிபர் பிறகே போகாதது அவளது பிந்தின நற்குணம்
ரூத் 3:10
பொருத்துக:
1. பெத்லகேம் ஊரான் -- எலிமெலேக்கு
ரூத் 1:1,2
2. மக்லோன் - மோவாபிய ஸ்திரீ ரூத்
ரூத் 4:10
3. மோவாப் தேசம் - பத்து வருஷம்
ரூத் 1:1 ,4
4. முத்தம் - ஓர்பாள், ரூத்
ரூத் 1:14
5. குடிசை - ரூத்
ரூத் 2:7
6. ஓய் - சுதந்தரவாளி
ரூத் 4:1
7. பாதரட்சை - மீட்கிறது
ரூத் 4:7
8. தாயானவள் - நகோமி
ரூத் 4:16
9. ஓபேத் - தாவீது
ரூத் 4:17
10. எப்பிராத்தா - பாக்கியவான்
ரூத் 4:15