=================
வேதாகம கேள்விகள்:
வேதபகுதி: நியாயாதிபதிகள் 1 முதல் 5 வரை
==================
1. ஏனாக்கின் குமாரரை எபிரானிலிருந்து துரத்தியவன் யார்?
2. தாண்புத்திரரை மலைத்தேசத்துக்கு போகும்படி நெருக்கினவர்கள் யார்?
3. கில்காலிலிருந்து போகீமுக்கு இஸ்ரவேலரிடம் வந்தவர் யார்?
4. காயாஸ் மலை எங்கே உள்ளது?
5. இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு யாரை சேவித்தார்கள்?
6. பேரீச்சமரங்களின் பட்டணத்தை பிடித்தவன் யார்?
7. மிகவும் ஸ்தூலித்த மனுஷன் யார்?
8. லபிதோத் யாருடைய கணவன்?
9. இஸ்ரவேலர் நூதன தேவர்களை தெரிந்து கொண்டபோது வாசல் வரை வந்தது என்ன?
10. ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணையை கொண்டு வந்தது யார்?
11. கப்பல்களில் தங்கியிருந்த மனுஷர்கள் யார்?
12. கானானியருக்கு ராஜாவாயிருந்தது யார்?
13. பெத்தேலுக்கு விரோதமாய் போனவர்கள் யார்?
14. சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே கூடாரங்களை போட்டவன் யார்?
15. இருதயத்தின் நினைவுகள் மிகுதியாயிருந்தது ஏன்?
கேள்வி பதில்கள்
நியாதிபதிகள் 1-5
==============
1. ஏனாக்கின் குமாரரை எபிரானிலிருந்து துரத்தியவன் யார்?
Answer: காலேப்
நியாயாதிபதிகள் 1:20
2. தாண்புத்திரரை மலைத்தேசத்துக்கு போகும்படி நெருக்கினவர்கள் யார்?
Answer: எமோரியர்
நியாயாதிபதிகள் 1:34
3. கில்காலிலிருந்து போகீமுக்கு இஸ்ரவேலரிடம் வந்தவர் யார்?
Answer: கர்த்தருடைய தூதனானவர்
நியாயாதிபதிகள் 2:1
4. காயாஸ் மலை எங்கே உள்ளது?
Answer: எப்பிராயீமின் மலைதேசத்தில்
நியாயாதி 2:9
5. இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு யாரை சேவித்தார்கள்?
Answer: பாகால் அஸ்தரோத்
நியாயாதிபதி 2:13
6. பேரீச்சமரங்களின் பட்டணத்தை பிடித்தவன் யார்?
Answer: மோவாபின் ராஜா
நியாயாதிபதி 3:13
7. மிகவும் ஸ்தூலித்த மனுஷன் யார்?
Answer: எக்லோன்
நியாயாதிபதி 3:17
8. லபிதோத் யாருடைய கணவன்?
Answer: தெபோராள்
நியாயாதிபதி 4:4
9. இஸ்ரவேலர் நூதன தேவர்களை தெரிந்து கொண்டபோது வாசல் வரை வந்தது என்ன?
Answer: யுத்தம்
நியாயாதிபதி 5:8
10. ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணையை கொண்டு வந்தது யார்?
Answer: யாகேல்
நியாயாதிபதி 5:25
11. கப்பல்களில் தங்கியிருந்த மனுஷர்கள் யார்?
Answer: தாண் மனுஷர்கள்
நியாயாதிபதி 5:17
12. கானானியருக்கு ராஜாவாயிருந்தது யார்?
Answer: யாபீன்
நியாயாதிபதி 4:2
13. பெத்தேலுக்கு விரோதமாய் போனவர்கள் யார்?
Answer: யோசேப்பின் குடும்பத்தார்
நியாயாதிபதி 1:22
14. சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே கூடாரங்களை போட்டவன் யார்?
Answer: கேனியனான ஏபேர்
நியாயாதிபதி4:11
15 .இருதயத்தின் நினைவுகள் மிகுதியாயிருந்தது ஏன்?
Answer: ரூபனுடைய பிரிவினைகளால்
நியாயாதிபதி 5:15
============
கேள்விகள்
நியாயாதிபதிகள் 6-10
=============
1) கிதியோனின் மறுபெயர் என்ன?
2) போருக்கு எத்தனை பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்? எப்படி தெரிந்தெடுக்கப்பட்டார்கள்?
3) யெருபாகாலின் இளைய குமாரன் யார்?
4) கிதியோனுக்கு எத்தனை குமாரர்?
5) தேவனிடம் அடையாளம் கேட்டது யார்?
6) கிதியோனின் வேலைக்காரன் யார்?
7) கிதியோனின் தகப்பன் பெயர் என்ன?
8) ஆரோத் என்பது என்ன?
9) எல்லாரிலும் சிறியவன் நான் யார்?
10) கர்வாலிமரத்தின் கீழ் உட்கார்ந்தவர் யார்?
11) ஓரேப் என்பது என்ன? சேப் என்பது என்ன?
12) மீதியானியரின் ராஜாக்கள் யார்?
13) உருண்டு வந்தது எது? விழுந்து கிடந்தது எது?
14) ஒரே அதிகாரத்தில் உள்ளது (இருப்பிடம் எழுதி பொருத்துக)
(அ)கொழுமை-முட்செடி
(ஆ)மதுரம் நற்கனி -திராட்சை
(இ)ரசத்தைவிட்டு-ஒலிவமரம்
(ஈ)நிழலில்-அத்திமரம்
15) எனக்கு முப்பது கழுதை, முப்பது குமாரர்,முப்பது ஊர்,என் பெயரில் கிராமமும் உள்ளது. நான் யார்?
நியாயாதிபதிகள் 6 - 10
பதில்கள்
================
1) கிதியோனின் மறுபெயர் என்ன?
Answer: யெருபாகால்
யோசுவா 6:32
2) போருக்கு எத்தனை பேர் தெரிந்தெடுக்கப்பட்டார்கள்?
எப்படி தெரிந்தெடுக்கப்பட்டார்கள்?
Answer: முந்நூறு பேர், தண்ணீரை நக்கி குடித்தவர்கள்
யோசுவா 7:7
3) யெருபாகாலின் இளைய குமாரன் யார்?
Answer: யோதாம்
யோசுவா 9:5
4) கிதியோனுக்கு எத்தனை குமாரர்?
Answer: எழுபது குமாரர்
யோசுவா 8:30
5) தேவனிடம் அடையாளம் கேட்டது யார்?
Answer: கிதியோன்
யோசுவா 6:17
6) கிதியோனின் வேலைக்காரன் யார்?
Answer: பூரா
யோசுவா 7:10
7) கிதியோனின் தகப்பன் பெயர் என்ன?
Answer: யோவாஸ்
யோசுவா 6:29
8) ஆரோத் என்பது என்ன?
Answer: நீரீற்று
யோசுவா 7:1
9) எல்லாரிலும் சிறியவன் நான் யார்?
Answer: கிதியோன்
யோசுவா 6:15
10) கர்வாலிமரத்தின் கீழ் உட்கார்ந்தவர் யார்?
Answer: கர்த்தருடைய தூதனானவர்
யோசுவா 6:11
11) ஓரேப் என்பது என்ன? சேப்என்பது என்ன ?
Answer: கன்மலை, ஆலை
யோசுவா 7:25
12) மீதியானியரின் ராஜாக்கள் யார்?
Answer: சேபா,சல்முனா
யோசுவா 8:5
13) உருண்டு வந்தது எது? விழுந்து கிடந்தது எது?
Answer: ஒரு வாற்கோதுமை அப்பம், கூடாரம்
யோசுவா 7:13
14) ஒரே அதிகாரத்தில் உள்ளது (இருப்பிடம் எழுதி பொருத்துக)
(அ)கொழுமை-ஒலிவமரம்
யோசுவா 9:9
(ஆ)மதுரம் நற்கனி -அத்திமரம்
யோசுவா 9:11
(இ)ரசத்தைவிட்டு-திராட்சை
யோசுவா 9:13
(ஈ)நிழலில்-முட்செடி
யோசுவா 9:15
15) எனக்கு முப்பது கழுதை, முப்பது குமாரர்,முப்பது ஊர்,என் பெயரில் கிராமமும் உள்ளது. நான் யார்?
Answer: யாவீர்
யோசுவா 10:4
நியாயாதிபதிகள்11-15
கேள்விகள்
===========
பொருத்துக
1. யெப்தா - எஸ்போன்
2. சீகோன் - இருபது பட்டணங்கள்
3. சிப்போர் - சிபோலேத்
4. அம்மோன் புத்திரர் - ஏலோன்
5. ஷிபோலேத் - பட்சணம்
6. இப்சான் - அறுபது பிள்ளைகள்
7. செபுலோனியன் - தோப்
8. இல்லேல் - மிஸ்பா
9. மனோவா - ஆயலோன்
10. பட்சிக்கிறவன் - ஆயிரம்
11. 300 நரிகள் - எந்நக்கோரி
12. லேகி - 150 பந்தங்கள்
13. தாடையெலும்பு - அப்தோன்
14. கீலேயாத் - அறுபது பிள்ளைகள்
15. ஏலோன் - சிம்சோன்
நியாயாதிபதிகள் 11-15
பொருத்துக பதில்கள்
==============
1. யெப்தா - தோப்
யோசுவா 11:3
2. சீகோன் - எஸ்போன்
யோசுவா 11:19
3. சிப்போர்-பாலாக்
யோசுவா 11:25
4. அம்மோன்புத்திரர் - இருபதுபட்டணங்கள்
யோசுவா 11:32
5. ஷிபோலேத் - சிபோலெத்
யோசுவா 12:6
6. இப்சான் - அறுபதுபிள்ளைகள்
யோசுவா 12:8,9
7. செபுலோனியன் - ஏலோன்
யோசுவா 12:11
8. இல்லேல் - அப்தோன்
யோசுவா 12:13
9. மனோவா - சிம்சோன்
யோசுவா 13:2,21-24
10. பட்சிக்கிறவன் - பட்சணம்
யோசுவா 14:14
11. 300 நரிகள் - 150 பந்தங்கள்
யோசுவா 15:4
12. லேகி - எந்நக்கோரி
யோசுவா 15:19
13. தாடையெலும்பு - ஆயிரம்
யோசுவா 15:15
14. கீலேயாத் - மிஸ்பா
யோசுவா 11:29
15. ஏலோன் - ஆயலோன்
யோசுவா 12:12
===================
கேள்விகள் (வேத பகுதி நியாயாதிபதிகள் 16 - 21)
==================
01) பெலிஸ்தரின் தெய்வம் யார்?
02) சிம்சோனை தெலிலாள் எத்தனை விதமான கயிற்றால் கட்டினாள்?
03) சிம்சோன் அந்நிய பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டப்படியால் அவன் முடிவு எப்படி இருந்தது?
04) திருடிய பணத்தை திரும்பக் கொடுத்தது யார்?
05) வழி தெரியாமல் வந்த எனக்கு ஆசாரியப்பணி கிடைத்தது நான் யார்?
06) மீகா ஆசாரியனாகிய லேவியிடம் உனக்குக் கொடுப்பேன் என்று எதைக் கூறினான்?
07) குடியிருக்க போதிய இடமில்லாதிருந்த கோத்திரம் எது?
08) பயமில்லாமல் சுகமாய் குடியிருந்தது யார்?
09) கீரியாத் யாரீம், லாயீஸ் மறுபெயர் என்ன?
10) லேவியின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம் இருந்தாள்?
11) கிழவன் தன் மகளை எப்படிக் கூறினான்?
12) கிபியா எந்த நாட்டில் உள்ளது?
13) இரண்டாம்முறை பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனை பேரைச் சங்கரித்தார்கள்?
14) எங்கு வராத இஸ்ரவேலன் கொல்லப்படுவான்?
15) ஜனங்கள் மனஸ்தாபப்பட்டது யாருக்காக? ஏன்?
16) ஆண்டுதோறும் பண்டிகை கொண்டாடுவது எங்கே?
===============
நியாயாதிபதிகள் 16 - 21
===============
01) பெலிஸ்தரின் தெய்வம் யார்?
Answer: தாகோன்
நியாயாதிபதிகள் 16:23
02) சிம்சோனை தெலீலாள் எத்தனை விதமான கயிற்றால் கட்டினாள்?
Answer: மூன்று விதமான கயிறுகளினால்
i) உலராத பச்சையான கயிறு
நியாயாதிபதிகள் 16:07
ii) புதுக்கயிறு
நியாயாதிபதிகள் 16:11
iii) நெசவு நூல்
நியாயாதிபதிகள் 16:13,17
03) சிம்சோன் அந்நிய பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டப்படியால் அவன் முடிவு எப்படி இருந்தது?
Answer: i) கர்த்தர் அவனுடன் இருந்து விலகினார்
நியாயாதிபதிகள் 16:20
ii) புறஜாதிகளுக்குள்ளே பரியாசம் பண்ணப்பட்டான்
நியாயாதிபதிகள் 16:27
iii) இரு கண்களும் பிடுங்கப்பட்டது
நியாயாதிபதிகள் 16:21
iv) இரு கை, கால்கள் தூணில் கட்டப்பட்டது
நியாயாதிபதிகள் 16:23
04) திருடிய பணத்தை திரும்பக் கொடுத்தது யார்?
Answer: மீகா
நியாயாதிபதிகள் 17:01,02
05) வழிதெரியாமல் வந்த எனக்கு ஆசாரியப்பணி கிடைத்தது. நான் யார்?
Answer: யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன்
நியாயாதிபதிகள் 17:07-12
06) மீகா ஆசாரியனாகிய லேவியிடம் உனக்குக் கொடுப்பேன் என்று எதைக் கூறினான்?
Answer: வருஷத்திலே பத்து வெள்ளிக்காசு, மாற்று வஸ்திரம்
நியாயாதிபதிகள் 17:10
07) குடியிருக்க போதிய இடமில்லாதிருந்த கோத்திரம் எது?
Answer: தாண்
நியாயாதிபதிகள் 18:01
08) பயமில்லாமல் சுகமாய் குடியிருந்தது யார்?
Answer: லாயீசு ஊரார்
நியாயாதிபதிகள் 18:07,27
09) மறு பெயர் என்ன?
கீரியாத் யாரீம் -
Answer: மக்னிதான்
நியாயாதிபதிகள் 18:12
லாயீஸ்
Answer: தாண்
நியாயாதிபதிகள் 18:29
10) லேவியின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம் இருந்தாள்?
Answer: நான்கு மாதம்
நியாயாதிபதிகள் 19:02
11) கிழவன் தன் மகளை எப்படி கூறினான்?
Answer: கன்னியாஸ்திரி
நியாயாதிபதிகள் 19:24
12) கிபியா எந்த நாட்டில் உள்ளது?
Answer: பென்யமீன்
நியாயாதிபதிகள் 20:04
13) இரண்டாம்முறை பென்யமீனர் இஸ்ரவேல் புத்திரரில் எத்தனை பேரைச் சங்கரித்தார்கள்?
Answer: பதினெண்ணாயிரம்
நியாயாதிபதிகள் 20:25
14) எங்கு வராத இஸ்ரவேலன் கொல்லப்படுவான்
Answer: மிஸ்பா
நியாயாதிபதிகள் 21:05
15) ஜனங்கள் மனஸ்தாபப்பட்டது யாருக்காக? ஏன்?
Answer: பென்யமீனருக்காக இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று
நியாயாதிபதிகள் 21:15
16) ஆண்டு தோறும் பண்டிகை கொண்டாடுவது எங்கே?
Answer: சீலோவிலே
நியாயாதிபதிகள் 21:19