=============
என் தாயின் கர்ப்பத்தில்
=============
சங்கீதம் 139:16என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
1. என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்
சங்கீதம் 139:13
நீர் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர், என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
2. என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் உருவாக்கினீர்
சங்கீதம் 139:14,15
14. நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.
15. நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
3. என் தாயின் கர்ப்பத்தில் பரித்தெடுத்து தமது நோக்கதை வைக்கிறார்
எரேமியா 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன், நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.
கலாத்தியர் 1:15
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
4. என் தாயின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்புகிறார்
லூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)

9437328604
=========
இல்லாமல்
==========
யோவான் 15:5நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
1. பரிசுத்தமில்லாமல் கர்த்தரைத் தரிசிக்க முடியாது
எபிரேயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
2. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்
எபிரேயர் 11:6
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
3. இயேசு இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யக்கூடாது
யோவான் 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
4. இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு இல்லை
எபிரேயர் 9:22
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
தன் தலையை
============
சங்கீதம் 23:5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
1. தன் தலையை உயர்த்துகிறவர்
சங்கீதம் 3:3
சங்கீதம் 40:13
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
2. என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறவர்
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
3. என் தலையை மூடுகிறவர் (பாதுகாக்கிறார்)
சங்கீதம் 140:7
அண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
2. என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறவர்
சங்கீதம் 23:5
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
3. என் தலையை மூடுகிறவர் (பாதுகாக்கிறார்)
சங்கீதம் 140:7
அண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
============
என் நடைகளை
============
சங்கீதம் 119:5
உமது பிமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
உமது பிமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
1. என் நடைகளை பார்க்கிறார்
யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
யோபு 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது. அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
2. என் நடைகளை உறுதிப்படுத்தி ஸ்திரப்படுத்துகிறார்
சங்கீதம் 17:5
சங்கீதம் 17:5
சங்கீதம் 37:23
சங்கீதம் 16:9
என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்.
3. என் நடைகளை வாய்க்க பண்ணுகிறார்
நீதிமொழிகள் 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்: ஆகையால் மனுஷன்; தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமதுவழிகளில் ஸ்திரப்படுத்தும்.
3. என் நடைகளை வாய்க்க பண்ணுகிறார்
நீதிமொழிகள் 20:24
கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்: ஆகையால் மனுஷன்; தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===========
நிலைவரப்படும் எது?
============
யோபு 22:28நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
1. தேவனுடைய வார்த்தை நிலைவரப்படும்
2 சாமுவேல் 7:25
1 நாளாகமம் 17:23
இப்பொழுதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
இப்பொழுதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.
2. அவர் நிருணயம் பண்ணின காரியம் நிலைவரப்படும்
யோபு 22:28
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
3. தேவன் கொடுக்கும் பொறுப்பு நிலைவரப்படும்
1 சாமுவேல் 24:20
நீ நிச்சயமாக ராஜாவாயிருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
4. வழிகள் எல்லாம் நிலைவரப்படும்
நீதிமொழிகள் 4:26
உன் கால் நடையை சீர்தூக்கிப் பார்: உன் வழிகளெல்லாம் நிலைவரப் பட்டிருப்பதாக.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
யோபு 22:28
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
3. தேவன் கொடுக்கும் பொறுப்பு நிலைவரப்படும்
1 சாமுவேல் 24:20
நீ நிச்சயமாக ராஜாவாயிருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
4. வழிகள் எல்லாம் நிலைவரப்படும்
நீதிமொழிகள் 4:26
உன் கால் நடையை சீர்தூக்கிப் பார்: உன் வழிகளெல்லாம் நிலைவரப் பட்டிருப்பதாக.
====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
===============
கர்த்தருக்குக் காத்திருந்தால்
===============
சங்கீதம் 27:14ஏசாயா 30:18
கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
1. கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை இரட்சிப்பார்
நீதிமொழிகள் 20:22
தீமைக்கு சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே: கர்த்தருக்குக் காத்திரு அவர் உன்னை இரட்சிப்பார்.
2. கர்த்தருக்குக் காத்திருந்தால் வெட்கப்படுவதில்லை
ஏசாயா 49:23

சங்கீதம் 25:3
ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள், தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள், நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்
3. கர்த்தருக்குக் காத்திருந்தால் புதுப்பெலன் அடைவோம்
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
4. கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை உயர்த்துவார்
சங்கீதம் 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள், அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார், துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
5. கர்த்தருக்குக் காத்திருந்தால் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
சங்கீதம் 37:9
பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
=====================
Message by
3. கர்த்தருக்குக் காத்திருந்தால் புதுப்பெலன் அடைவோம்
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
4. கர்த்தருக்குக் காத்திருந்தால் அவர் உன்னை உயர்த்துவார்
சங்கீதம் 37:34
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள், அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார், துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.
5. கர்த்தருக்குக் காத்திருந்தால் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்
சங்கீதம் 37:9
பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
=====================
Message by
Pr.J.A.DEVAKAR . DD
IMFM FOUNDER
IMFM FOUNDER
(ODISHA MISSIONARY)
9437328604
9437328604
============
நம்மிடத்தில் வாசம் செய்யும் தேவன்
============
எசேக்கியேல் 37:27சங் 132:13,14
என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
ஏசாயா 18:4
நான் அமர்ந்திருந்து பயிரின்மேல்காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
(லேவியராகமம் 26:9)
என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.
எதற்க்காக வாசம் பண்ணுகிறார்?
1. கண்ணோக்கிப் பார்பதற்க்காய் வாசம் பண்ணுகிறார்ஏசாயா 18:4
நான் அமர்ந்திருந்து பயிரின்மேல்காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார்.
(லேவியராகமம் 26:9)
2. நம்மை கைவிடாதிருக்க வாசம் பண்ணுகிறார்
1 இராஜாக்கள் 6:13
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
3. நம்மை மீண்டும் உயிர்ப்பிக்க நம்மில் வாசம் பண்ணுகிறார்
ஏசாயா 57:15
நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.
4. ஒரு அடையாளத்தை கொடுக்கவும் , புதிய நாமம் கொடுக்க நம்மில் வாசம் பண்ணுகிறார்
சகரியா 8:3
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேம் நடுவிலே வாசம்பண்ணுவேன். எருசலேம் சத்தியநகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதமென்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
=====================
Message by
Pr.J A DEVAKAR
Odisha Missionary
IMFM MISSION FOUNDER
Mobile no - 9437328604

வனாந்திரத்தில் மகிமை
=============
யாத்திராகமம் 29:43,4543. அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன். அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.
45. இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.
வனாந்திரத்திலும் தேவமகிமை இருந்தால் ஆச்சரியமான இடமாய் மாறும்
==================
1. தெய்வீக விடுதலை உண்டாகும்யாத்திராகமம் 3:8
அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
2. மகிமை எங்கு உண்டோ அங்கு கிரகிக்க முடியாத , இயற்க்கைக்கு அப்பார்ப்பட்ட காரியங்கள் நடக்கும்
யாத்திராகமம் 15:8
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது. வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது. ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
3. மகிமை இருக்கும் இடத்தில் தெய்வீக போஷிப்பு உண்டு
யாத்திராகமம் 16:31
இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள். அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஓப்பாயிருந்தது.
4. மகிமையிருந்தால் செழிக்கப் பண்ணுவார்
சங்கீதம் 105:37
அப்பொழுது, அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார், அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
5. மகிமையிருந்தால் பெலன் உண்டாகும்

6. மகிமை எங்கு உண்டோ அங்கே தெய்வீக பாதுகாப்பு
உபாகமம் 8:15
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும்,
7. மகிமை இருந்தால் தெய்வீக பராமரிப்பு உண்டு
உபாகமம் 29:5
கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன், உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.
8. மகிமை இருக்கும் இடத்தில் கர்த்தருடைய சத்தம் உண்டாகும்
யாத்திராகமம் 33:11
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார். பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான். நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
9. மகிமை இருக்கும் இடத்தில் தெய்வீக திட்டம் உண்டாகும்
யாத்திராகமம் 25:8,9
8. அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக.
9. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.
=========================

ஒருமனத்தின் வல்லமை
==============
மத்தேயு 18:18,19,2018. பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19. அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20. ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
1. சபை ஒருமனப்பட்டால் கர்த்தரின் வாக்கு நிறைவேறும்
அப்போஸ்தலர் 2:1,2
1. பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
2. குடும்பம் ஒருமனப்பட்டால் விடுதலை உண்டாகும்
2 நாளாகமம் 5:13
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள், ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும்பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
3. சகோதரர் ஒருமனப்பட்டால் ஆசிர்வாதமும் ஜீவனும் உண்டாகும்
சங்கீதம் 133:1-3
1. இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?