லூக்கா நற்செய்தி நூல் 1-124 அதிகாரம் கேள்வி பதில்கள்
Gospel of LUKE All Chapter Questions & Answers in Tamil
========
விடை எழுதுக
லூக்கா 1 - 3
=======
I. பொருத்துக1. பிலிப்பு -- ராஜா
2. ஏரோது -- அபிலேனேக்கு
3. திபேரியு -- கலிலேயா
4. லிசானியா -- யூதேயா
5. பொந்தியுபிலாத்து -- திராகொனித்தி
II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. தேவனுக்கு முன்பாக --------- இருந்தார்கள்.
2. ஸ்திரீகளுக்குள்ளே நீ -----------.
3. -------- ------- எனக்குச் செய்தார்.
III. யார் யாரிடம்?
1. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
2. உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
3. இதுவே உங்களுக்கு அடையாளம்.
4. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
5. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது.
IV. வினா விடை
1. பிரதான ஆசாரியர்கள் பெயர் என்ன?
2. ஆண்டவருடைய தாயார் யார்?
3. சகரியா வாய் திறக்கப்பட்டதும் என்ன செய்தான்?
4. குடி மதிப்பு எழுதப்படவேண்டுமென்று யாரால் கட்டளை பிறந்தது?
5. ஆமோஸ் யாருடைய குமாரன்?
6. யோசேயின் குமாரன் யார்?
7. தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
8. பெத்லகேம் எங்கு இருக்கிறது?

==========
லூக்கா 1-3 பதில்கள்
==========
பொருத்துக1. பிலிப்பு -- திராகொனித்தி
லுக்கா
2. ஏரோது -- கலிலேயா
லுக்கா
3. திபேரியு -- ராஜா
லுக்கா
4. லிசானியா-- அபிலேனேக்கு
லுக்கா
5. பொந்தியுபிலாத்து -- யூதேயா
லுக்கா
கோடிட்ட இடம்
1. தேவனுக்கு முன்பாக -------------- இருந்தார்கள்
Answer: நீதியுள்ளவர்களாய்
லுக்கா 1:6
2. ஸ்திரீகளுக்குள்ளே நீ ---------------------- .
Answer: ஆசீர்வதிக்கப்பட்டவள்
லுக்கா 1:28
3. வல்லமையுடையவர் ------------------ எனக்குச் செய்தார்
Answer: மகிமையானவைகளை
லுக்கா 1:49
யார் யாரிடம்?
1. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
Answer: ஆயக்காரர் -- யோவான்
லுக்கா 3:12
2. உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
Answer: தூதன் -- சகரியா
லுக்கா 1:13
3. இதுவே உங்களுக்கு அடையாளம்.
Answer: தேவதூதன் - மேய்ப்பர்கள்
லுக்கா 2:12
4. நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
Answer: போர்ச்சே வகர் -- யோவான்
லுக்கா 3:14
5. தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது. - யோவான் -- ஜனங்கள்
லுக்கா 3:17
வினா விடை
1. பிரதான ஆசாரியர்கள் பெயர் என்ன?
Answer: அன்னா காய்பா
லுக்கா 3:2
2. ஆண்டவருடைய தாயார் யார்?
Answer: மரியாள்
லுக்கா 1:43
3. சகரியா வாய் திறக்கப்பட்டதும் என்ன செய்தான்?
Answer: தேவனை ஸ்தோத்தரித்துப் பேசினான்
லுக்கா 1:64
4. குடி மதிப்பு எழுதப்படவேண்டும் என்று யாரால் கட்டளை பிறந்தது?
Answer: அகுஸ்துராயனால்
லுக்கா 2:1
5. ஆமோஸ் யாருடைய குமாரன்?
Answer: நாகூம்
லுக்கா 3:25
6. யோசேயின் குமாரன் யார்?
Answer: ஏர்
லுக்கா 3:28
7. தீர்க்கதரிசனம் சொன்னது யார்?
Answer: சகரியா
லுக்கா 1:67
8. பெத்லகேம் எங்கு இருக்கிறது?
Answer: யூதேயா நாட்டில்
லுக்கா 2:5
============
கேள்விகள்
வேத பகுதி: லூக்கா 4 - 6
=============
1. நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்?2. உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே ஆகும் - யார் யாரிடம் சொன்னது?
3. நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் சொன்னது?
4. மனிதன் எதினால் பிழைப்பான்?
5. எல்லா மனுஷரும் உங்களை குறித்து __________ பேசும்போது உங்களுக்கு ______.
6. இயேசு ஆவியானவராலே எங்கிருந்து எங்கு கொண்டு போகப்பட்டார்?
7. சாத்தான் இயேசுவை குறித்து வேதத்தில் எழுதியிருக்கிறது என்று சொன்ன வசனங்கள் எவை?
8. சரியா தவறா - நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் வா என்று அதை அதட்டினார்
9. சரியா தவறா? - வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
10. அவருடைய __________ அதிகமாகப் பரம்பிற்று.
11. தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? யார் யாரைக் குறித்து?
12. "மோசேயின் கட்டளைபடி பலிசெலுத்து" யார் யாரிடம் சொன்னது?
13. ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறீர்கள் என்று யார் யாரிடம் கேட்டார்கள்? ஏன் கேட்டார்கள்?
14. இயேசு யாருக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்? அவர்கள் யார் யார்?
15. நீரோட்டம் மோதினவுடனே விழுந்து முழுவதும் அழிந்தது எது?

வேதபகுதி: லூக்கா 4 - 6
பதில்கள்
===========
1. நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டது யார்?Answer: பிசாசுகள்
லூக்கா 4:41
2. உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே ஆகும் - யார் யாரிடம் சொன்னது?
Answer: குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவிடம்
2. உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே ஆகும் - யார் யாரிடம் சொன்னது?
Answer: குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவிடம்
லூக்கா 5:12
3. நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் சொன்னது?
Answer: பேதுரு, இயேசுவிடம்
3. நான் பாவியான மனுஷன் - யார் யாரிடம் சொன்னது?
Answer: பேதுரு, இயேசுவிடம்
லூக்கா 5:8
4. மனிதன் எதினால் பிழைப்பான்?
Answer: தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும்
4. மனிதன் எதினால் பிழைப்பான்?
Answer: தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும்
லூக்கா 4:4
5. எல்லா மனுஷரும் உங்களை குறித்து __________ பேசும்போது உங்களுக்கு ______.
Answer: புகழ்ச்சியாய், ஐயோ
5. எல்லா மனுஷரும் உங்களை குறித்து __________ பேசும்போது உங்களுக்கு ______.
Answer: புகழ்ச்சியாய், ஐயோ
லூக்கா 6:26.
6. இயேசு ஆவியானவராலே எங்கிருந்து எங்கு கொண்டு போகப்பட்டார்?
Answer: யோர்தானை விட்டு - வனாந்தரத்திற்கு
6. இயேசு ஆவியானவராலே எங்கிருந்து எங்கு கொண்டு போகப்பட்டார்?
Answer: யோர்தானை விட்டு - வனாந்தரத்திற்கு
லுக்கா 4:1
7. சாத்தான் இயேசுவை குறித்து வேதத்தில் எழுதியிருக்கிறது என்று சொன்ன வசனங்கள் எவை?
Answer: லுக்கா 4:10-11
8. சரியா தவறா - நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் வா என்று அதை அதட்டினார்
Answer: தவறு - நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் *போ* என்று அதை அதட்டினார்
லுக்கா 4:35
9. சரியா தவறா - வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
Answer: சரி
லுக்கா 5:6
10. அவருடைய __________ அதிகமாகப் பரம்பிற்று.
Answer: கீர்த்தி
லுக்கா 5:15
11. தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? யார் யாரைக் குறித்து?
Answer: வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவைக் குறித்து
லுக்கா 5:21
12. மோசேயின் கட்டளைபடி பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
Answer:
லூக்கா 5:14
13. ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறீர்கள் என்று யார் யாரிடம் கேட்டார்கள்? ஏன் கேட்டார்கள்?
Answer: பரிசேயரில் சிலர் சீஷர்கள் நோக்கி - ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றதால்
லூக்கா 6:1-2
14. இயேசு யாருக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்? அவர்கள் யார் யார்?
Answer: தம்முடைய சீஷர்களில் பன்னிரண்டுபேருக்கு

பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, யாக்கோபு, சீமோன், யூதா, யூதாஸ்காரியோத்து
லுக்கா 6:13-16
15. நீரோட்டம் மோதினவுடனே விழுந்து முழுவதும் அழிந்தது எது?
Answer: அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் கட்டின வீடு
லுக்கா 6:49
===========
கேள்விகள்
லூக்கா 7-9 அதிகாரங்கள்
==========
1) எதைப் பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள்? யார் யாரிடம் கூறியது?2) இயேசு விரும்புகிற உபசரிப்புகள் எவை?
3) இயேசுவின் பாதத்தினருகே இருந்தவர்கள் யார்? யார்?
4) எந்த ஊர் கைம் பெண்ணின் மரித்த மகனை இயேசு உயிர்பித்தார்?
5) மருரூப மலையில் மகிமையோடு காணப்பட்டு இயேசுவோடே சம்பாஷணை பண்ணின இருவர் யார்?
6) இயேசு கிறிஸ்து யார்?
7) இயேசு கிறிஸ்து இவர் யார்?
7) இயேசு கிறிஸ்து இவர் யார்?
8) நீங்கள் கவனிக்க வேண்டிய காரணம் என்ன?
9) ஆகாயத்துப் பறவைகள் எவைகளை பட்சித்துப் போட்டது?
10) யாக்கோபும் யோவானும் எந்த பட்டணத்தாரை வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?
11) யார் யாரை தள்ளிவிட்டார்கள்?
12) இயேசு "பிள்ளையே எழுந்திரு" என்று சொல்லும் பொழுது அங்கு இருந்தவர்கள் எத்தனை பேர்?
13) யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதி அல்ல?
14) நமக்கு விரோதியல்லாதவன் யார் பட்சத்தில் இருப்பான்?
15) ஏரோதின் வீட்டை நிர்வாகம் செய்தது யார்?
9) ஆகாயத்துப் பறவைகள் எவைகளை பட்சித்துப் போட்டது?
10) யாக்கோபும் யோவானும் எந்த பட்டணத்தாரை வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?
11) யார் யாரை தள்ளிவிட்டார்கள்?
12) இயேசு "பிள்ளையே எழுந்திரு" என்று சொல்லும் பொழுது அங்கு இருந்தவர்கள் எத்தனை பேர்?
13) யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதி அல்ல?
14) நமக்கு விரோதியல்லாதவன் யார் பட்சத்தில் இருப்பான்?
15) ஏரோதின் வீட்டை நிர்வாகம் செய்தது யார்?
===========
கேள்விகள்
லூக்கா 7-9 அதிகாரங்கள்
============
1) எதைப் பார்க்க வனாந்தரத்திற்கு போனீர்கள்? யார் யாரிடம் கூறியது?Answer: காற்றை. இயேசு யோவானை குறித்து ஜனங்களிடம் கூறியது
லுக்கா 7:24
2) இயேசு விரும்புகிற உபசரிப்புகள் எவை?
Answer: (அ) என் கால்களுக்கு தண்ணீர் தரவில்லை
லுக்கா 7:44
Answer: (ஆ) என் தலையில் எண்ணை பூசவில்லை
லுக்கா 7:46
(இ) என்னை முத்தம் செய்யவில்லை
லுக்கா 7:45
3) இயேசுவின் பாதத்தினருகே இருந்தவர்கள் யார்? யார்?
Answer: பாவியான ஸ்திரீ
லுக்கா 7:36-38
Answer: பிசாசு பிடித்திருந்தவன் (லேகியோன்)
லுக்கா 8:35
4) எந்த ஊர் கைம் பெண்ணின் மரித்த மகனை இயேசு உயிர்பித்தார்?
Answer: நாயீன் ஊரின்
லுக்கா 7:12-15
5) மருரூப மலையில் மகிமையோடு காணப்பட்டு இயேசுவோடே சம்பாஷணை பண்ணின இருவர் யார்?
Answer: மோசே, எலியா
லுக்கா 9:29:30
6) இயேசு கிறிஸ்து யார்?
Answer: தேவனுடைய கிறிஸ்து
லுக்கா 9:20
7) இயேசு கிறிஸ்து இவர் யார்?
Answer: பாவங்களை மன்னிக்கிறவர்
லுக்கா 7:48,49
8) நீங்கள் கவனிக்க வேண்டிய காரணம் என்ன?
Answer: கேட்கிறதைக் கவனியுங்கள்
லுக்கா 8:18
9) ஆகாயத்துப் பறவைகள் எவைகளை பட்சித்துப் போட்டது?
Answer: வழியருகே விழுந்த விதைகளை
லுக்கா 8:5
10) யாக்கோபும் யோவானும் எந்த பட்டணத்தாரை வானத்திலிருந்து அக்கினி இறங்கி பட்சிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்?
Answer: எருசலேம் பட்டணத்தார்
லுக்கா 9:53-54
11) யார் யாரை தள்ளிவிட்டார்கள்?
Answer: இயேசுவை மூப்பராலும், பிரதான ஆசாரியாலும் வேதபாரகர் களாலும் (சொந்த சபை பிரதானிகள்) ஆகாதவன் என்று தள்ளப்பட்டார்
லுக்கா 9:22
12) இயேசு "பிள்ளையே எழுந்திரு" என்று சொல்லும் பொழுது அங்கு இருந்தவர்கள் எத்தனை பேர்?
Answer: ஆறு பேர் (இயேசு, பேதுரு யோவான், யாக்கோபு, பிள்ளையின் தகப்பன், மற்றும் தாய்
லுக்கா 9:51-54
13) யார் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதி அல்ல?
Answer: கலப்பையின் மேல் கையை வைத்து பின்னிட்டுப் பார்க்கிற எவனும்
லுக்கா 9:62
14) நமக்கு விரோதியல்லாதவன் யார் பட்சத்தில் இருப்பான்?
Answer: நமது பட்சத்தில்
லுக்கா 9:50
15) ஏரோதின் வீட்டை நிர்வாகம் செய்தது யார்?
Answer: கூசாவின் மனைவி யோவன்னாளும், சூசன்னாலும்
லுக்கா 8:3
========
லூக்கா 10-12
கேள்விகள்
========
1. வேலையாள் எதற்கு பாத்திரனாயிருக்கிறான்?2. கர்த்தர் தாம் பட்டணங்களுக்கு அனுப்பியவர்களிடம், எது பட்டணத்தின் ஜனங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று சொல்லச் சொன்னார்?
3. எந்த பட்டணங்களுக்கு ஐயோ என்று கர்த்தர் சொன்னார்?
4. நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி(3)ன் பதிலில் வரும் பட்டணங்களைக் காட்டிலும் எந்த பட்டணங்களுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்?
5. தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டவள் யார்? அவள் சகோதரி யார்?
6. இயேசு பிசாசுகளை எதினாலே துரத்தினார்? அதினால் ஜனங்களுக்கு வந்தது என்ன?
7. யார் விரோதியாயிருக்கிறான்? யார் சிதறடிக்கிறான்?
8. மனுஷகுமாரன் பொல்லாதவர்களாகிய இந்த சந்ததிக்கு அடையாளயிருப்பதற்கு உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது எது?
9. சரீரத்தின் விளக்காயிருப்பது எது?
10. நமக்கு எப்பொழுது சகலமும் சுத்தமாயிருக்கும்?
11. வெளியாக்கப்படாத --------------------------- அறியப்படாத -----------------------------
12. அநேகம்--------------------- களைப் பார்க்கிலும் நீங்கள் ----------------------------
13. எதற்கு விரோதமாய் எதைச்சொல்லுகிறவனுக்கு என்ன செய்யப்படுவதில்லை?
14. எதைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? ஏன்?
15. உங்கள் ---------------------- எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் -------------- இருக்கும்.
16. ஐயோ என்ற வார்த்தை வேதப்பகுதியில் எத்தனை முறை வருகிறது?
16. ஐயோ என்ற வார்த்தை வேதப்பகுதியில் எத்தனை முறை வருகிறது?
===========
கேள்விகள்
லூக்கா 13 - 15
============
1. அவனை வருந்தியழைத்தான். யார்? யாரை?2. தன் தகப்பனிடத்தில் வந்தான். யார்?
3. இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?
4. எந்த நாளில் நிறைவடைவேன்?
5. மனதாய் இருக்கிறான். யார் யாரை? எதற்கு?
II எதிர்ச்சொல் கூறு:
1. காணாமற்போனான்.
2. சகோதரரையும்
3. தாழ்ந்த இடத்தில்
4. வடக்கிலும்
5. மரித்தான்
III நிரப்புக:
1. எனக்குள்ளதெல்லம் ____________.
2. நான் ______ _______ என்றான்.
3. ஒருவேளை அவனால் _________.
4. போய் அந்த _______ சொல்லுங்கள்.
5. _________ சில பேர்தானோ என்று கேட்டான்.

லூக்கா 13 - 15 (Answer)
=========
1. அவனை வருந்தியழைத்தான். யார்? யாரை?Answer: தகப்பன், மூத்த குமாரனை
லூக்கா 15:28
2. தன் தகப்பனிடத்தில் வந்தான். யார்?
Answer: இளைய குமாரன்
2. தன் தகப்பனிடத்தில் வந்தான். யார்?
Answer: இளைய குமாரன்
லூக்கா 15:20
3. இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?
Answer: ஊழியக்காரன்
3. இன்னும் இடம் இருக்கிறது என்றது யார்?
Answer: ஊழியக்காரன்
லூக்கா 14:22
4. எந்த நாளில் நிறைவடைவேன்?
Answer: மூன்றாம் நாளில்
4. எந்த நாளில் நிறைவடைவேன்?
Answer: மூன்றாம் நாளில்
லூக்கா 13:32
5. மனதாய் இருக்கிறான். யார் யாரை? எதற்கு?
Answer: ஏரோது, இயேசுவை கொலை செய்ய
5. மனதாய் இருக்கிறான். யார் யாரை? எதற்கு?
Answer: ஏரோது, இயேசுவை கொலை செய்ய
லூக்கா 13:31
II - எதிர்ச்சொல் கூறு:
1. காணாமற்போனான்.
Answer: காணப்பட்டான்
II - எதிர்ச்சொல் கூறு:
1. காணாமற்போனான்.
Answer: காணப்பட்டான்
லுக்கா 15:24,32
2. சகோதரரையும்
Answer: சகோதரிகளையும்
லுக்கா 14:26
3. தாழ்ந்த இடத்தில்
Answer: உயர்ந்த இடத்தில்
லுக்கா 14:10
4. வடக்கிலும்
Answer: தெற்கிலும்
லுக்கா 13:29
5. மரித்தான்
Answer: உயிர்த்தான்
லுக்கா 15:24,32
III - நிரப்புக:
1. எனக்குள்ளதெல்லம் ____________.
Answer: உன்னுடையதாயிருக்கிறது
லுக்கா 15:31
2. நான் ______ _______ என்றான்.
Answer: பாத்திரன் அல்ல
லுக்கா 15:21
3. ஒருவேளை அவனால் _________.
Answer: அழைக்கப்பட்டிருப்பான்
லுக்கா 14:8
4. போய் அந்த _______ சொல்லுங்கள்.
Answer: நரிக்குச்
லுக்கா 13:33
5. _________ சில பேர்தானோ என்று கேட்டான்.
Answer: இரட்சிக்கப்படுகிறவர்கள்
லுக்கா 13:23
============
கேள்விகள்
லூக்கா 16-18 அதிகாரங்கள்\
============
1. எது கூடாத காரியம்? 2. எதை செய்ய உங்களால் கூடாது?
3. நீ எழுந்து போ யாருக்கு சொல்லப்பட்டது?
4. நீ பார்வையடைவாயாக யாருக்கு சொல்லப்பட்டது?
5. சீஷர்கள் யாரை அதட்டினார்கள்?
6. குருடனை அதட்டினவர்கள் யார்?
7. நீதிமானக்கப்பட்டவனாய் திரும்பி போனது யார்?
8. தேவனை மகிமை படுத்திக் கொண்டு இயேசுவுக்கு பின் சென்றது யார்?
9. சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது எது?
10. முற்பிதாவின் மடியில் இருந்தது யார்?
11. எது பிரத்தியட்சமாய் வராது?
12. வானத்திலிருந்து வருஷிக்கப் பட்டவைகள் எவை?
13. விலையேறப் பெற்ற வஸ்திரம் தரித்தது யார்?
14. தீமைகளை அனுபவித்தது யார்?
15. பொருளாசைக்காரர் யார்?

பதில்கள் லூக்கா 16:18
===========
1. எது கூடாத காரியம்? Answer: இடறல்கள் வராமல் போவது.
லுக்கா 17:1
2. எதை செய்ய உங்களால் கூடாது?
Answer: தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய
லூக்கா 16:13
3. நீ எழுந்து போ யாருக்கு சொல்லப்பட்டது?
Answer: தேவனை மகிமை படுத்திய அந்நியனுக்கு
லூக்கா 17:18,19
4. நீ பார்வை யடைவாயாக யாருக்கு சொல்லப்பட்டது
Answer: வழியருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குருடனுக்கு
லூக்கா 18:35,42
5. சீஷர்கள் யாரை அதட்டினார்கள்?
Answer: குழந்தைகளை கொண்டு வந்தவர்களை
லூக்கா 18:15
6. குருடனை அதட்டினவர்கள் யார்?
Answer: முன் நடப்பவர்கள்
லூக்கா 18:38
7. நீதிமானக்கப்பட்டவனாய் திரும்பி போனது யார்?
Answer: ஆயக்காரன்
லூக்கா 18:13,14
8. தேவனை மகிமைப்படுத்திக் கொண்டு இயேசுவுக்கு பின் சென்றது யார்?
Answer: பார்வை அடைந்த குருடன்
லூக்கா 18:43
9. சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது எது?
Answer: தேவனுடைய ராஜ்ஜியம்
லூக்கா 16:16
10. முற்பிதாவின் மடியில் இருந்தது யார்?
Answer: லாசரு
லூக்கா 16:23
11. எதுபிரத்தியட்சமாய் வராது?
Answer: தேவனுடைய ராஜ்ஜியம்
லூக்கா 17:20
12. வானத்திலிருந்து வருஷிக்கப் பட்ட வகைகள் எவை?
Answer: அக்கினியும், கந்தகமும்
லூக்கா 17:29
13. விலையேறப்பெற்ற வஸ்திரம் தரித்தது யார்?
Answer: ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன்
லூக்கா 16:19
14. தீமைகளை அனுபவித்தது யார்?
Answer: லாசரு
லூக்கா 16:25
15. பொருளாசைக்காரர் யார்?
Answer: பரிசேயர்
லூக்கா 16:14
லூக்கா 16:14
===========
லூக்கா 19 - 21 அதிகாரங்கள்
==========
1) ஒலிவமலைக்கு அருகே உள்ள ஊர் எது? 2) கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
3) எது உடனே வராது?
4) ஒரு ராஜ்யத்தைப் பெற தூரதேசத்துக்குப் போக புறப்பட்டவன் யார்?
5) இராயனுடையது எது?
6) சோர்ந்து போவது எது?
7) இயேசு யாரிடத்தும் தங்கும் படி போனார் என்று முறுமுறுத்தார்கள்?
8) இயேசு வரியை யாருக்கு செலுத்த சொன்னார்?
9) பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்?
10) இயேசு சகேயுவே சந்தித்த ஊர் எது?
11) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறது யார்?
12) முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை?
13) முந்தினவன் வந்து என்ன கூறினான்?
14) உங்களை விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?
15) (அ) சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?
(ஆ) பூமியின் மேலுள்ள ஜனங்களுக்கு என்ன உண்டாகும்?
===========
கேள்வி பதில்
லூக்கா 19 - 21
===========
1) ஒலிவமலைக்கு அருகே உள்ள ஊர் எது? Answer: பெத்பகே பெத்தானியா
லுக்கா 19:29
2) கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்?
Answer: ஜீவனுள்ளோரின்
லுக்கா 20:38
3) எது உடனே வராது?
Answer: முடிவு
லுக்கா 21:9
4) ஒரு ராஜ்யத்தைப் பெற தூரதேசத்துக்குப் போக புறப்பட்டவன் யார்?
Answer: பிரபுவாகிய ஒருவன்
லுக்கா 19:12
5) இராயனுடையது எது?
Answer: சொரூபமும், மேலெழுத்தும்
லுக்கா 20:24
6) சோர்ந்து போவது எது?
Answer: மனுஷருடைய இருதயம்
Answer: மனுஷருடைய இருதயம்
லுக்கா 21:26
7) இயேசு யாரிடத்தும் தங்கும் படி போனார் என்று முறுமுறுத்தார்கள்?
Answer: பாவியான மனுஷனிடத்தில்
லுக்கா 19:7
8) இயேசு வரியை யாருக்கு செலுத்த சொன்னார்?
Answer: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும்
லுக்கா 20:25
9) பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்?
Answer: உங்கள் ஆத்துமாக்களை
Answer: உங்கள் ஆத்துமாக்களை
லுக்கா 21:19
10) இயேசு சகேயுவே சந்தித்த ஊர் எது?
Answer: எரிகோ
Answer: எரிகோ
லுக்கா 19:1
11) உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறது யார்?
Answer: சதுசேயர்
லுக்கா 20:27
12) முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை?
Answer: யுத்தங்களையும், கலகங்களையும்
லுக்கா 21:9
13) முந்தினவன் வந்து என்ன கூறினான்?
Answer: பத்து ராத்தல் ஆதாயம் கிடைத்தது
லுக்கா 19:16
14) உங்களை விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்?
Answer: ஒருவரும் எதிர்பேசவும், எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும்
லுக்கா 21:15
15) (அ) சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்?
Answer: முழக்கமாயிருக்கும்
Answer: முழக்கமாயிருக்கும்
லுக்கா 21:25
(ஆ) பூமியின் மேலுள்ள ஜனங்களுக்கு என்ன உண்டாகும்?
Answer: தத்தளிப்பும் இடுக்கணும்
லுக்கா 21:25
================
கேள்விகள் (வேத பகுதி லூக்கா 22 - 24 அதிகாரங்கள்)
===============
1) புளிப்பில்லாத அப்பப்பண்டிகையில் செய்ய வேண்டியதென்ன?2) மேல் வீட்டு அறையில் யாருடைய கை தன்னுடன் இருப்பதாக இயேசு கூறினார்?
3) இயேசு ஏன் ஜெபம் பண்ண வேண்டும் என்றார்?
4) இயேசுவை காண ஆவலாய் இருந்தது யார்?
5) மனுஷகுமாரன் எங்கு எப்படி இருப்பார்?
6) எதிரியாயிருந்து நண்பர்களானவர்கள் யார்?
7) இயேசுவிடம் குற்றம் காண முடியாதவர்கள் யார் யார்?
8) இயேசுவின் உயிர்தெழுதலை சீஷர்களுக்கு முதலில் தெரிவித்தவர்கள் யார்
9) எம்மாவு கிராமத்துக்கு சென்ற இருவர் எப்போது இயேசுவை அறிந்ததாக கூறினார்கள்?
10) இயேசுவை விடுவிக்க நினைத்தவன் யார்?
11) இஸ்ரவேலை மீட்டி ரட்சிப்பவர் என்று நம்பியிருந்தோம் யார் யாரிடம் சொன்னது?
12) இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறர்களே யார் யாரிடம் கூறியது?
13) இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்தது யார்?
14) இயேசுவின் சரீரத்தை கல்லறையில் காண முடியவில்லை ஏன்?
15) வேத பகுதியில் ஒரே வசனத்தில் சொல் மற்றும் எதிர்ச் சொல் வருபவை எவை.வசனத்தையும் குறிப்பிடவும்?
==========
பதில்கள்
லூக்கா 22 - 24 அதிகாரங்கள்
============
1) புளிப்பில்லாத அப்பப்பண்டிகையில் செய்ய வேண்டியதென்ன?Answer: பஸ்காவை பலியிட வேண்டும்
லுக்கா 22:7
2) மேல் வீட்டு அறையில் யாருடைய கை தன்னுடன் இருப்பதாக இயேசு கூறினார்?
Answer: காட்டிக் கொடுக்கிறவனுடைய கை
லுக்கா 22:21
3) இயேசு ஏன் ஜெபம் பண்ண வேண்டும் என்றார்?
Answer: சோதனைக்குப்படாதபடிக்கு
லுக்கா 22:40
4) இயேசுவை காண ஆவலாய் இருந்தது யார்?
Answer: ஏரோது
Answer: ஏரோது
லுக்கா 23:8
5) மனுஷகுமாரன் எங்கு எப்படி இருப்பார்
Answer: தேவனுடைய வலதுபரிசத்தில் வீற்றிருப்பார்
Answer: தேவனுடைய வலதுபரிசத்தில் வீற்றிருப்பார்
லுக்கா 22:65
6) எதிரியாயிருந்து நண்பர்களானவர்கள் யார்?
Answer: பிலாத்து, ஏரோது
லுக்கா 23:13
7) இயேசுவிடம் குற்றம் காண முடியாதவர்கள் யார் யார்?
Answer: பிலாத்து, ஏரோது
லுக்கா 23:3,4,15
8) இயேசுவின் உயிர்தெழுதலை சீஷர்களுக்கு முதலில் தெரிவித்தவர்கள் யார்?
Answer: மகதலேனா மரியாள்,யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடன் இருந்த மற்ற ஸ்தீரிகளும்
லுக்கா 24:10
9) எம்மாவு கிராமத்துக்கு சென்ற இருவர் எப்போது இயேசுவை அறிந்ததாக கூறினார்கள்?
Answer: அப்பத்தை பிட்கையில்
லுக்கா 24:35
10) இயேசுவை விடுவிக்க நினைத்தவன் யார்?
Answer: பிலாத்து
Answer: பிலாத்து
லுக்கா 23:20
11) இஸ்ரவேலை மீட்டி ரட்சிப்பவர் என்று நம்பியிருந்தோம் யார் யாரிடம் சொன்னது?
Answer: எம்மாவூருக்கு போய் கொண்டிருந்த இருவர் இயேசுவிடம்
Answer: எம்மாவூருக்கு போய் கொண்டிருந்த இருவர் இயேசுவிடம்
லுக்கா 24:25
12) இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறர்களே யார் யாரிடம் கூறியது?
Answer: இயேசு பிதாவிடம்
லுக்கா 23:34
13) இயேசுவின் சரீரத்தை கல்லறையில் வைத்தது யார்?
Answer: அரிமத்தியாவிலிருந்து வந்தவனும் தேவனுடைய ராஜ்யத்துக்கு காத்திருந்தவனுமாகிய யோசேப்பு
லுக்கா 23:50-52
14) இயேசுவின் சரீரத்தை கல்லறையில் காண முடியவில்லை ஏன்?
Answer: உயிர்தெழுந்தார்
லுக்கா 24:6
15) வேத பகுதியில் ஒரே வசனத்தில் சொல் மற்றும் எதிர்ச் சொல் வருபவை எவை.வசனத்தையும் குறிப்பிடவும்?
Answer: பெரியவன்****சிறியவன்
லுக்கா 22:26
Answer: தலைவன்*****பணிவிடைக்காரன்
லுக்கா 22:26
Answer: பந்தியிருக்கிறவன்******பணிவிடைக்காரன்
லுக்கா 22:27