============
பாதியில்
(மத்தேயு 24:13, லூக்கா 9:62)
============
1) பாதியில் பிரிந்து சென்ற லோத்து
ஆதியாகமம் 13:11
2) பாதியில் பிரிந்து சென்ற ஓர்பாள்
ரூத் 1:14
3) பாதியில் பிரிந்து சென்ற யூதாஸ்
யோவான் 13:30
4) பாதியில் பிரிந்து சென்ற பரனபா
அப்போஸ்தலர் 15:39
5) பாதியில் பிரிந்து சென்ற பேதுரு
மத்தேயு 26:58
6) பாதியில் பிரிந்து சென்ற தேமா
2 தீமோத்தேயு 4:10
=============
எதை தெரிந்து கொள்ள வேண்டும்
=============
1) ஜீவனா? மரணமா?
உபாகமம் 30:15
2) கர்த்தருக்கு பயப்படுதலா? மனுஷனுக்கு பயப்படுதலா?
நீதிமொழிகள் 1:29
நீதிமொழிகள் 29:25
3) தேவ ஜனங்களோடு துன்பமா? அநித்தியமான பாவ சந்தோஷமா?
எபிரெயர் 11:25
4) கர்த்தரின் பாதமா? லெகிக கவலையா?
லூக்கா 10:42
5) தேவனுடைய ஆலயமா? ஆகாமியரின் கூடாரமா?
சங்கீதம் 27:4
6) ஆசீர்வாதமா? சாபமா?
உபாகமம் 11:26
7) யாரை சேவிக்கிறீர்கள்? கர்த்தரையா உலகத்தையா?
லூக்கா 18:22
=============
முழங்கால்படியிடுதல் - ஆசிர்வாதங்கள்
==============
1) குஷ்டரோகம் நீங்கியது
மாற்கு 1:40-42
2) மரித்தவன் எழுந்தான்
அப்போஸ்தலர் 9:40
3) பிசாசு விலகியது
மத்தேயு 17:14-18
4) பெலன் உண்டாகும்
எபேசியர் 3:15,16
5) அக்கினி இறங்கியது
2 நாளாகமம் 6:13
2 நாளாகமம் 7:1
6) ஜனங்கள் அழுது மனம் திரும்புவார்கள்
எஸ்றா 9:5
எஸ்றா 10:1
7) தேவ சாயலை காண்பார்கள்
அப்போஸ்தலர் 7:55,60
===============
பெலன் தாவீதின் விசுவாச அறிக்கை - சங்கீதம்
(சங்கீதம் புத்தகம்)
===============
1) கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்
சங்கீதம் 27:1
2) என் இரட்சிப்பின் பெலனே
சங்கீதம் 140:7
3) என் ஆத்மாவிலே பெலன் தந்து என்னை தைரியப்படுத்தினீர்
சங்கீதம் 138:3
4) கர்த்தர் என் பெலனும் கீதமுமானவர்
சங்கீதம் 118:14
5) உம்மில் பெலன் கொள்கிற மனுஷன் பாக்கியவான்
சங்கீதம் 84:5
6) நம்முடைய பெலனாகிய தேவனை கெம்பீரமாக பாடி ஆர்ப்பரியுங்கள்
சங்கீதம் 81:1
7) தேவன் தம்முடைய ஜனங்களுக்கு பெலன் அருளுவார்
சங்கீதம் 68:35
சங்கீதம் 29:11
8) பெலனான என் கன்மலையும் தேவனுக்குள் இருக்கிறது
சங்கீதம் 62:7
9) என் பெலனே உம்மை கீர்த்தனம் பண்ணுவேன்
சங்கீதம் 59:17
10) தேவன் நமக்கு பெலன்
சங்கீதம் 46:1
11) கர்த்தர் அவர்களுடைய பெலன்
சங்கீதம் 25:8
12) கர்த்தர் என் பெலன்
சங்கீதம் 28:7
13) என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவேன்
சங்கீதம் 18:1
===========
பெலன் - எதற்கு தேவை
===========
1) சத்துரு முன் நிற்க
லேவியராகமம் 26:37
2) எல்லாவற்றையும் செய்ய
பிலிப்பியர் 4:13
3) உள்ளான மனுஷன் பெலன் அடைய
எபேசியர் 3:16
4) யுத்தத்துக்கு
2 சாமுவேல் 22:40
5) பிசாசை ஜெயிக்க
எபேசியர் 6:10-12
6) ஒடுவதற்கு
ஏசாயா 40:31
7) நடப்பதற்கு
ஏசாயா 40:31
8) சத்தியத்தில் உறுதியாய் நிற்க
எபிரெயர் 10:22
9) பாவத்திற்கு விரோதமாக எதிர்த்து நிற்க
எபிரெயர் 12:4
10) அன்பை அறிந்து கொள்ள
எபேசியர் 3:17-19
11) உயிர்த்தெழ
பிலிப்பியர் 3:21
12) சியோனிலே தேவ சந்தநிதியில் காணப்பட
சங்கீத்ம 84:7
===================
பெலன் (ஆவிக்குரிய) எவைகள் முலம்
==================
1) கர்த்தரை துதிப்பதன் மூலம்
சங்கீதம் 84:4-7
2) ஊக்கமான ஜெபத்தின் மூலம்
யாக்கோபு 5:16
3) ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பதின் மூலம்
யாக்கோபு 5:16
4) விசுவாசத்தின் மூலம்
எபிரெயர் 11:33,34
5) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதினால்
நெகேமியா 8:10
6) கர்த்தரை பாடுவதன் மூலம்
சங்கீதம் 81:1
7) சோர்ந்து போகாமல் இருத்தல் மூலம்
நீதிமொழிகள் 24:10
8) சிலுவையை பற்றிய உபதேசம் மூலம்
1 கொரிந்தியர் 1:18
9) பரிசுத்தம் மூலம்
யோபு 17:9
10) அமரிக்கை மூலம்
ஏசாயா 30:15
11) நம்பிக்கை மூலம்
ஏசாயா 30:15
12) கர்த்தருக்கு காத்திருப்பதன் மூலம்
ஏசாயா 40:31
13) வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பதின் மூலம்
1 யோவான் 2:14
14) இரட்சிப்பினால்
சங்கீதம் 140:7
15) பரிசுத்த ஆவியினால்
அப்போஸ்தலர் 1:8
16) வசனத்தை கை கொள்ளுதல் மூலம்
சங்கீதம் 19:1
17) கடின உபதேசம் மூலம்
எபிரெயர் 5:12-14
18) ஞானத்தினால்
நீதிமொழிகள் 24:5
19) கிருபையின் மூலம்
2 தீமோத்தேயு 2:1
20) வேத வசனம்
எபேசியர் 6:10
21) சுவிசேஷம்
ரோமர் 1:16
22) நமது வழிகளை கர்த்தருக்கு முன்பாக நேராக்கும் போது
2 நாளாகமம் 27:6
23) கர்த்தர் நமது பெலன்
சங்கீதம் 18:1
===============
பெலன் (ஆவிக்குரிய) குறைய காரணம்
==============
1) உலக கவலை
மாற்கு 4:18
2) ஜசுவரியத்தின் மயக்கம்
மாற்கு 4:18
3) இச்சைகள்
மாற்கு 4:18
4) அந்நியர்
ஒசியா 7:9
5) சோர்வு
நீதிமொழிகள் 24:10
6) அக்கிரமம்
சங்கீதம் 31:10
7) உள்ளம் குழம்பும் போது
சங்கீதம் 38:10
8) மாம்சத்தை புயபலமாக கொண்டால்
எரேமியா 17:5
================
cause of belan (spiritual) decline
=================
1) Worldly Cares Mark 4:18
2) Seduction of Jesus
2) Seduction of Jesus
Mark 4:18
3) Desires
3) Desires
Mark 4:18
4) Stranger
4) Stranger
Hosea 7:9
5) Fatigue
5) Fatigue
Proverbs 24:10
6) Iniquity
6) Iniquity
Psalm 31:10
7) When the heart is troubled
Psalm 38:10
8) Taking the flesh as a storm
8) Taking the flesh as a storm
Jer 17:5
=================
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியாது - எவைகள் இருந்தால்
==================
1) துர்க்குணம் 1 பேதுரு 2:2-3
2) கபடம்
2) கபடம்
1 பேதுரு 2:2-3
3) வஞ்சனை
3) வஞ்சனை
1 பேதுரு 2:2-3
4) பொறாமை
4) பொறாமை
1 பேதுரு 2:2-3
5) புறங்கூறுதல்
5) புறங்கூறுதல்
1 பேதுரு 2:2-3
6) உலக கவலை
6) உலக கவலை
மத்தேயு 13-22
7) ஜசுவரியத்தின் மயக்கம்
7) ஜசுவரியத்தின் மயக்கம்
மத்தேயு13:22
8) சிற்றின்பம்
8) சிற்றின்பம்
லூக்கா 8:14
================
வேதத்தில் உள்ள பெலன்கள்
================
1) பாவத்தின் பெலன்
1 கொரிந்தியர் 15:56
2) கொஞ்ச பெலன்
வெளிப்படுத்தல் 3:8
3) குறுகின பெலன்
நீதிமொழிகள் 24:10
4) தேவ பெலன்
1 கொரிந்தியர் 1:24
5) இரட்சிப்பின் பெலன்
சங்கீதம் 140:7
6) காண்டாமிருகத்துக்கு ஒத்த பெலன்
எண்ணாகமம் 23:22
===============
நோக்கி பார்க்க வேண்டும்
===============
1) இயேசுவை நோக்கி பார்க்க வேண்டும்
எபிரெயர் 12:1
சங்கீதம் 34:5
2) வேத வசனத்தை நோக்கி பார்க்க வேண்டும்
சங்கீதம் 119:18
3) நம்மை நோக்கின பார்வையாக இருக்க வேண்டும்
(நமது குறைகள் என்ன?)
சங்கீதம் 19:12
4) ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கி பார்க்க வேண்டும்
(பாடுகளில் கஷ்டங்களில்)
சங்கீதம் 121:1