==================
இயேசு தன்னுடைய ஊழியத்தில் போதித்த காரியங்கள்
=================
1) இயேசு தனது பிரசங்கத்தில் உலக ஆசீர்வாதங்களை எங்கும் (வீடு, கார், வேலை, நிலபுலன்களை) கூறவில்லை.
(தேவனுடைய ராஜ்யத்தை தேடும் போது கூட கொடுக்கப்படும் என்றார்)
மத்தேயு 6:33
2) வெறுக்க வேண்டிய காரியங்களை போதித்தார்
மத்தேயு 16:24
லூக்கா 14:33
3) மற்றவர்களுடைய பாவத்தை கண்டித்து உணர்த்தினார்.
(விபச்சார ஸ்திரியின் பாவத்தை அவளுக்கு உணர்த்தினார்)
யோவான் 4:18
4) பரிசுத்தத்தை குறித்து பிரசங்கம் பண்ணினார்.
மத்தேயு 7:1,3
மத்தேயு 12:36
மத்தேயு 6:23
5) உலகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டாம், பரலோகத்தில் பொக்கிஷம் சேர்க்க வேண்டுமென்று சொன்னார்
மத்தேயு 6:19
லூக்கா 12:33
6) நரகம், நியாயத்தீர்ப்பைக் குறித்துப் போதித்தார்
மத்தேயு 7:19
மத்தேயு 10:15
7) தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள் என்றார்
லூக்கா 12:31
8) பொருளாசை கூடாது என்றார்
லூக்கா 12:15-21
9) துர் உபதேசத்தைக் குறித்துப் போதித்தார்
மத்தேயு 6:11-12
10) வருகைக்கு ஆயத்தபடும்படி போதித்தார்
லூக்கா 21:34
தேவ ஊழியர்களே உங்கள் பிரசங்கத்தில் மேலே கண்ட காரியங்கள் காணப்படுகிறதா?
தேவ ஜனமே நீ செல்லும் சபையின் போதகர் மேற்கண்ட காரியங்களைப் போதிக்கிறாரா?
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்
யோவான் 12:26
=================
Things Jesus taught in his Ministry
================
1) Nowhere in his sermon did Jesus mention worldly blessings (house, car, job, land). Mt 6:33
2) Taught things to hate
Matt 16:24
Luke 14:33
3) Condemned the sins of others.
(He made her aware of the sin of the adulterous woman)
3) Condemned the sins of others.
(He made her aware of the sin of the adulterous woman)
Joh 4:18
4) He preached on holiness.
Matthew 7:1,3
4) He preached on holiness.
Matthew 7:1,3
12:36
6:23
5) Told not to lay up treasure on earth, but to lay up treasure in heaven
5) Told not to lay up treasure on earth, but to lay up treasure in heaven
Matt 6:19
Luke 12:33
6) He taught about hell, judgment
6) He taught about hell, judgment
Matt 7:19
10:15
7) Seek ye the kingdom of God
7) Seek ye the kingdom of God
Luke 12:31
8) He said not to be materialistic
8) He said not to be materialistic
Luke 12:15-21
9) He preached on the Sermon on the Mount
9) He preached on the Sermon on the Mount
Matt 6:11-12
10) Taught to prepare for the coming
Luke 21:34
Servants of God, are the above things seen in your sermon?
People of God, does the pastor of the church you go to teach the above things?
Pr.Thomas Jacob
Pr.Thomas Jacob
==================
விருத்தாப்பியம் (Senior citiztion)
=================
1) சரிரத்தின் பெலன் ஒடுங்கி போகும் காலம் அது
விருத்தாப்பியத்தில் மனிதனின் பெலன் குன்றி போகும். சிங்கத்தையும் கரடியையும் தனது உடலின் மகா பெலத்தால் தனது வாலிப நாட்களில் கொன்று வீழ்த்திய தாவீது ராஜா "முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளி விடாமலும் என் பெலன் ஒடுங்கும் போது என்னைக் கைவிடாமலும் இரும் (சங்கீதம் 71:9) என்று கர்த்தரை நோக்கிக் கெஞ்சுவதை நாம் பார்க்கிறோம். தாவீது ராஜாவின் பெலன் அவரது சரிரத்தில் இருந்து விடை பெற்று சென்று விடுவதை அவரது விருத்தாப்பியத்தில் நாம் காண்கிறோம். ஒரு முதியவர் என்னிடம் கூறியது "பள்ளியில் படிக்கும் போது கல் எறிந்து அழகான அணில்கள், பறவைகளை வீழ்த்தினதுண்டு. ஆனால் இன்று சிறிய தூரம் கூட கரத்தை ஓங்கி கல் வீச இயலாது போயிற்று" என்றார். மெய்தான் விருத்தாப்பியத்தில் மாந்தரின் பெலன் குன்றி போய்விடும்.
2) மக்கள் நம்மை ஒரு மூலையில் ஒதுக்கி தள்ளி வைக்கும் காலம் அது
“கிழவன் சொல் கின்னரத்துக்கு ஏறுமா?" என்ற உலக பழமொழிப்படி வயது சென்ற போன மக்களின் வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் பெற்ற மக்களும், குடும்பத்தினரும், பிறரும் கேட்கவே மாட்டார்கள். ரெகொபெயாம் தனக்கு அருமையான தேவ ஆலோசனை சொன்ன முதியோர் சொல்லை கேட்கவில்லை என்று 2 நாளாகமம் 10:13 ல் பார்க்கிறோம். அதன் காரணமாக தேசம் இரண்டாக உடைந்தது நமக்கு தெரியும். அதுமட்டுமல்ல அவர்கள் அண்டை அமர்ந்து அவர்களுடன் பேசி அவர்களை அன்பாக நேசித்து அவர்களுக்கு குடும்பத்தில் முக்கியமான பங்கையும் பொறுப்பையும் கொடுக்க இளைய தலை முறையினர் அதிகமாக விரும்புவதே இல்லை. அதுமட்டுமல்ல வயது சென்று போன அன்பான பெற்றோரை தனி அறை கொடுத்து அப்படியே சிறை வைத்திருக்கும் பிள்ளைகள் எண்ணிக்கை ஏராளம். அல்லது வீட்டு வராந்தாவில் ஒரு கட்டிலை போட்டு கொடுத்து வயதான பெற்றோரை தனிமைபடுத்துவதை இந்நாட்களில் காணலாம். அவ்வப்போது வீட்டு நாய்க்கு சோறு போடுவது போல அந்த விருத்தாப்பிய பெற்றோர்க்கு சோறு போட்டு வரும் பிள்ளைகளும் உண்டு. ஒரு வார்த்தை கூட அவர்கள் இடம் பேச மாட்டார்கள். எத்தனை கொடுமை பாருங்கள்.
மேற்கண்ட காரியங்கள் வீட்டில் நடப்பவை. விருத்தாப்பியர்கள் வீதிக்கு வந்தால் அவர்களை மதித்து நடப்போர் எவரும் கிடையாது. பிள்ளைகள், பாலர், இளைஞர் யாவரும் விருத்தாப்பியர்களை கண்டால் அப்பால் விலகி செல்வார்கள். இரயிலில், பேருந்துகளில் கிழவர்கள் மணிக்கணக்காக நின்று பிரயாணம் செய்து வர அவர்களுக்கு எதிரில் இளவயதினர் செளகரியமாக உட்கார்ந்து பேசி சிரித்து வருவதை காணலாம்.
3) மனிதன் சாவை விரும்பும் காலம் அது
மனிதர் எவரும் சாவை அத்தனை எளிதாக விரும்புவதில்லை. ஆனால் விருத்தாப்பியத்தின் துயரம் அநேகருக்கு சாவை மனதார விருப்ப செய்து விடுகின்றது. எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் வயது முதிர்ந்த இந்து பெரியவர் ஒருவர் ஒரு நாள் என்னண்டை வந்து "நான் சீக்கிரமாக செத்துப் போக நீ ஜெபம் செய். கடவுள் உனது ஜெபத்தை கட்டாயம் கேட்பார்" என்றார். விருத்தாப்பியனான அவருக்கு வீட்டில் என்ன பாடுகளோ யார் அறிவார் ?
4) சொந்த சரீர அவயங்களே கீழ்ப்படியாத துயர காலம் அது
பிள்ளைகள் தங்கள் பெற்றோரை வீட்டின் தனி அறையில் சிறை வைக்கின்றனர் என்றால் அவர்களின் சொந்த சரீரமோ அதை விட படுமோசமாக அவர்களை நடத்துகின்றது. ஒரு நாள் இரவு நேரம் பேருந்து ஒன்று விரைந்து சென்று கொண்டிருந்தது. பேருந்திலிருந்த பெரியவர் ஒருவர் உடனே அதே இடத்தில் வாகனத்தை நிறுத்த சொன்னார். அது யானைகளும், கானக விலங்குகளும் உள்ள காட்டுப் பாதை. வாகனம் நிறுத்தப்பட்டு அவர் தனது காரியத்தை முடித்து திரும்பும் வரை பொறுமையோடு டிரைவர் காத்திருந்தார். பேருந்தினுள் ஏறிய பெரியவர் "அப்பப்பா போதும், அதற்கு மேல் அடக்க என்னால் இயலாது" என்று சிரித்த முகத்தோடு வாகனம் ஏறினார். சரீர அவயங்களை அடக்கி கட்டுக்குள் வைக்க முடியாத காலம் அது. அதன் காரணமாக அநேக முதியோர்கள் பசி பட்டினியோடு தங்கள் வாயையும், வயிற்றையும் நன்கு கட்டி பேருந்துகளில் பிரயாணம் செய்வதை நாம் காணலாம்.
5) பூவுலகில் நரகம் ஆரம்பிக்கும் காலம் அது
உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆத்துமாவின் நேசராக ஏற்றுக் கொள்ளாத யாவருக்கும் விருத்தாப்பியத்திலே நரகம் தொடங்கி விடும். தங்கள் வாலிபத்தில் செல்வத்தின் முறுக்கினால் துள்ளாட்டம் போட்ட பலர் விருத்தாப்பியத்தில் குழந்தைகள் போல கதறுவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களின் இராக்கால நித்திரை இன்பமாக இருக்காது. தன்னை பெற்று வளர்த்த தனது விருத்தாப்பிய தந்தை ஷாஜகான் மன்னனையே ஆக்ரா கோட்டையில் ஒளரங்கசீப் சிறை வைத்தார். அந்த தனிமையிலே ஷாஜகானுக்கு நரக வேதனை தொடங்கி விட்டது. தான் அதிகமாக நேசித்து மகிழ்ந்த தனது மனைவி மும்தாஜ்ஜின் கல்லறையை (தாஜ்மஹால்) காண கூட ஒளரங்கசீப் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. தான் பெற்ற தனது ஒரே மகனுக்காக திரளான ஜசுவரியத்தை சேர்த்து குவித்து வைத்த ஒரு உலகபிரகாரமான, தேவனற்ற கிறிஸ்தவ தகப்பனை அவரது மகன் அவருடைய விருத்தாப்பிய காலத்தில் வீட்டு அறை ஒன்றில் சிறைப்படுத்தி வைத்து நடத்தினதை நான் அறிவேன். வீட்டின் வளர்ப்பு நாய்க்கு ஆகாரம் கொடுப்பது போல அவருக்கு ஆகாரம் கொடுக்கப்பட்டது. வெளி உலக எந்த தொடர்புக்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை. இதை விட வேறு நரகம் அவருக்கு என்ன இருக்கின்றது.
தேவ மக்களின் விருத்தாப்பியம்
ஆ தேவ மக்களின் முதுமை மகா மேன்மையானது. அது சமாதானம் நிறைந்தது. பரிசுத்தவானாகிய அம்புரோஸ் விருத்தாப்பியனாக இருந்த போதும், அவர் பயணக் கட்டிலில் இருந்த போதும் அவரை பார்த்து சென்றோர் ஏராளம். துன்மார்க்கர்களாக ஜிவித்த 2 வாலிபர்கள் அம்புரோஸ் தேவமனிதனின் மரண கட்டிலில் அவரை கண்டு அதிசயித்து அவர்களில் ஒருவன் "நான் மரித்தேனானால் இந்த அம்புரோஸ் தேவ பக்தனை போல மரிப்பேன்" என்று கூறி சென்றாராம். ஆ தேவ பக்தர்களின் விருத்தாப்பியமும், மரணமும் மகா ஆசிர்வாதமானவைகளாகும்.
பரிசுத்த முதியோர்களான பெற்றோர்கள் நம் வீடுகளில் இருப்பது மகா ஆசிர்வாதமாகும். அவர்களுக்கு பணிவிடை செய்யும் காரியம் சற்று கடினமாக இருந்தாலும் அதினால் கிடைக்க கூடிய பிரதிபலன் பாக்கியமானதொன்றாகும். யோசேப்பின் நிமித்தம் எகிப்தியனுடைய வீட்டை ஆசிர்வதித்த தேவன் (ஆதி 39:5) தேவ பக்தியுள்ள முதியவர்கள் நம்முடன் இருப்பது தேவன் நம்மை ஆசிர்வதிக்க வகை செய்யும்.
நமது முதுமையின் நாட்கள் ஆசிர்வாதமாக இருக்க நம் இளமையின் நாட்களான இப்போழுதே ஆண்டவராகிய இயேசுவுக்கு முன்பாக நாம் பரிசுத்த மக்களாக ஜிவிப்போம்.
=========
Senior citizen
=========
1) It is the time when the body's energy is reduced. We see King David, who in his youth slayed a lion and a bear with the great strength of his body, pleading with the Lord, "Do not cast me away in my old age, nor forsake me when my strength is weak" (Ps 71:9). We see in Virthapiyam that an old man told me, "While studying in school, beautiful squirrels and birds fell to pieces. But today it is not possible to throw a stone even a small distance," he said.2) It is a time when people push us into a corner
"Do you mind the old man?" According to the world proverb, the people, family and others who have received the words and advice of the elderly will never listen. We see in 2 Chronicles 10:13 that Rehoboam did not listen to the words of the elders who gave him good divine advice. We know that the nation was split in two because of it. Moreover, the younger generation does not want to sit next to them, talk to them, love them dearly and give them an important role and responsibility in the family. Not only thatThere are many children who keep their beloved parents in a separate room and keep them in prison. Or you can see these days keeping elderly parents isolated by putting up a cot in the house verandah. There are also children who occasionally feed corn to a domestic dog, like those who feed their parents. They will not speak a single word. Look how terrible.
The above things happen at home. When virtuappians come to the street, there is no one to respect them. Children, preschoolers and young adults will walk away if they see the fathers. In trains and buses, you can see old people standing for hours while traveling, while young people are sitting happily talking and laughing in front of them.
3) That is the time when man wants death
No human being likes death so easily. But the tragedy of circumcision makes many wish for death. An elderly Hindu elder living near our house came to me one day and said "Pray that I may die soon. God will surely hear your prayer." Who knows what he sings at home as a virtuappian?
4) It is a time of distress when the members of their own body do not obey
If children imprison their parents in a separate room of the house, their own bodies treat them worse. One night a bus was rushing by. An elder in the bus immediately asked him to stop the vehicle at the same spot. It is a jungle trail with elephants and wild animals. The driver waited patiently until the vehicle stopped and he returned after completing his errand. The elder who got into the bus said "Daddy enough, I can't take it any more" and got into the vehicle with a smile on his face. It was a time when the body parts could not be restrained. Because of that we see many old people traveling in buses with their mouths and stomachs tightly packed and hungry.
5) It is the time when hell begins on earth
Hell begins at circumcision for anyone who does not accept Jesus Christ, the Savior of the world, as the Lover of their souls. I have seen many who, in their youth, have been swayed by the whirlwind of wealth, bawling like children in the womb. Their night sleep will not be pleasant. Aurangzeb imprisoned his father, King Shah Jahan, who had adopted him and brought him up in the Agra Fort. In that isolation, Shahjahan started suffering from hell. Ulrangzeb did not even allow him to visit the tomb (Taj Mahal) of his beloved wife Mumtaz. I know a worldly, ungodly Christian father who had amassed a great wealth for his only son and kept him confined in a room in his infancy. He was fed like a pet dog of the house. He was not allowed to have any contact with the outside world. What other hell does he have than this?
Virthappiyam of God's People
The old age of God's people is great. It is full of peace. Many people visited Saint Ambrose when he was a virgin and when he was on his bed. 2 youths who had lived as wicked people were surprised to see Ambrose Godman on his death bed and one of them said, "If I die, I will die like this Ambrose God devotee". The birth and death of God's devotees are auspicious.
It is a great blessing to have holy elderly parents in our homes. Although the work they do is a bit difficult, the rewards are rewarding. God blessed the Egyptian's house because of Joseph (Genesis 39:5) Having godly elders with us will make God bless us.
Hell begins at circumcision for anyone who does not accept Jesus Christ, the Savior of the world, as the Lover of their souls. I have seen many who, in their youth, have been swayed by the whirlwind of wealth, bawling like children in the womb. Their night sleep will not be pleasant. Aurangzeb imprisoned his father, King Shah Jahan, who had adopted him and brought him up in the Agra Fort. In that isolation, Shahjahan started suffering from hell. Ulrangzeb did not even allow him to visit the tomb (Taj Mahal) of his beloved wife Mumtaz. I know a worldly, ungodly Christian father who had amassed a great wealth for his only son and kept him confined in a room in his infancy. He was fed like a pet dog of the house. He was not allowed to have any contact with the outside world. What other hell does he have than this?
Virthappiyam of God's People
The old age of God's people is great. It is full of peace. Many people visited Saint Ambrose when he was a virgin and when he was on his bed. 2 youths who had lived as wicked people were surprised to see Ambrose Godman on his death bed and one of them said, "If I die, I will die like this Ambrose God devotee". The birth and death of God's devotees are auspicious.
It is a great blessing to have holy elderly parents in our homes. Although the work they do is a bit difficult, the rewards are rewarding. God blessed the Egyptian's house because of Joseph (Genesis 39:5) Having godly elders with us will make God bless us.
May the days of our old age be a blessing and the days of our youth may we live as a holy people before the Lord Jesus.
Pr. Thomas Jacob
Pr. Thomas Jacob
===============
எச்சரிக்கும் தேவ வார்த்தைகள்
===============
1) உட்காராதே
சங்கீதம் 1:1
2) சேராதே
நீதிமொழிகள் 3:11
3) பாராதே
நீதிமொழிகள் 23:31
4) சாராதே
நீதிமொழிகள் 3:5
5) நிற்காதே
சங்கீதம் 1:1
6) சாயாதே
நீதிமொழிகள் 4:27
7) மறக்காதே
உபாகமம் 6:12
8) நடவாதே
நீதிமொழிகள் 22:24
9) விரும்பாதே
நீதிமொழிகள் 20:13
10) கலவாதே
நீதிமொழிகள் 20:19
11) இச்சியாதே
நீதிமொழிகள் 23:3
12) நில்லாதே
ஆதியாகமம் 19:17
13) ஒடிப்போ
ஆதியாகமம் 19:17
14) தூரப்படுத்து
நீதிமொழிகள் 4:24
15) துரிதப்படாதே
பிரசங்கி 8:3
16) பேசாதேயுங்கள்
சங்கீதம் 75:4
17) வழக்காடாதே
நீதிமொழிகள் 3:30
18) சம்மதியாதே
நீதிமொழிகள் 1:10
19) தள்ளாதே
நீதிமொழிகள் 1:8
20) இராதே
நீதிமொழிகள் 3:27
21) சொல்லாதே
நீதிமொழிகள் 3:28
22) நினையாதே
நீதிமொழிகள் 3:29
23) விட்டுவிடாதே
நீதிமொழிகள் 4:13
24) போகாதே
நீதிமொழிகள் 4:15
25) கேளாதே
நீதிமொழிகள் 19:27
26) மாற்றாதே
நீதிமொழிகள் 22:28
27) புசியாதே
நீதிமொழிகள் 23:6
28) ஜாக்கிரதையிரு
2 தீமோத்தேயு 2:15
29) கண்விழித்திரு
நீதிமொழிகள் 20:13
30) எச்சரிக்கையாயிருங்கள்
மாற்கு 13:33
31) நிலைத்திருங்கள்
1 கொரிந்தியர் 16:13
32) அடங்குங்கள்
எபிரெயர் 13:17
33) ரூசிபாராதே
கொலோசெயர் 2:21
34) விலகு
நீதிமொழிகள் 3:7
35) கவனியுங்கள்
நீதிமொழிகள் 4:1
36) பிரவேசியாதே
நீதிமொழிகள் 4:14
37) கேளாதே
நீதிமொழிகள் 19:27
38) தோழனாகாதே
நீதிமொழிகள் 22:24
39) கால்வைக்காதே
நீதிமொழிகள் 25:17
==========
God's words of warning
===========
1) Do not sit down Psalm 1:1
2) Do not join
2) Do not join
Proverbs 3:11
3) Do not look
3) Do not look
Proverbs 23:31
4) Sharadeh
4) Sharadeh
Proverbs 3:5
5) Do not stop
5) Do not stop
Psalm 1:1
6) Sayade
6) Sayade
Proverbs 4:27
7) Do not forget
7) Do not forget
Deuteronomy 6:12
8) Do not plant
8) Do not plant
Proverbs 22:24
9) Do not desire
9) Do not desire
Proverbs 20:13
10) Do not mix
10) Do not mix
Proverbs 20:19
11) Ichiathe
11) Ichiathe
Proverbs 23:3
12) Stay
12) Stay
Genesis 19:17
13) Odippo
13) Odippo
Genesis 19:17
14) Distance
14) Distance
Proverbs 4:24
15) Be not hasty
15) Be not hasty
Ecclesiastes 8:3
16) Do not speak
16) Do not speak
Psalm 75:4
17) Do not litigate
17) Do not litigate
Proverbs 3:30
18) Do not consent
18) Do not consent
Proverbs 1:10
19) Do not push
19) Do not push
Proverbs 1:8
20) Do not
20) Do not
Proverbs 3:27
21) Say not
21) Say not
Proverbs 3:28
22) Remember not
22) Remember not
Proverbs 3:29
23) Don't give up
23) Don't give up
Proverbs 4:13
24) Do not go
24) Do not go
Proverbs 4:15
25) Do not listen
25) Do not listen
Proverbs 19:27
26) Do not change
26) Do not change
Proverbs 22:28
27) Do not eat
27) Do not eat
Proverbs 23:6
28) Beware
28) Beware
2 Timothy 2:15
29) Keep your eyes open
29) Keep your eyes open
Proverbs 20:13
30) Be alert
30) Be alert
Mark 13:33
31) Persevere
31) Persevere
1 Cor 16:13
32) Submit
32) Submit
Heb 13:17
33) Do not be deceived
33) Do not be deceived
Col 2:21
34) Withdraw
34) Withdraw
Proverbs 3:7
35) Note
35) Note
Proverbs 4:1
36) Do not enter
36) Do not enter
Proverbs 4:14
37) Do not listen
37) Do not listen
Proverbs 19:27
38) Do not be friends
38) Do not be friends
Proverbs 22:24
39) Do not trample
39) Do not trample
Proverbs 25:17
Amen
Pr.Thomas Jacob
Pr.Thomas Jacob
===============
சுவிசேஷம் சொல்ல வேண்டும் ஏன்?
===============
1) ராஜரிக கட்டளை
மத்தேயு 28:18-20
2) நம் மேல் விழுந்த கடமை
1 கொரிந்தியர் 9:16
3) இரத்த பழிக்கு தப்புவிக்க
எசேக்கியேல் 33:7,8
2 இராஜாக்கள் 7:9
4) நம்முடைய அழைப்பு
1 பேதுரு 2:9
5) கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்குகிறது
2 கொரிந்தியர் 5:14,15
============
Why evangelize?
============
1) Royal Decree Matt 28:18-20
2) Duty that fell upon us
2) Duty that fell upon us
1 Cor 9:16
3) To escape bloodguilt
3) To escape bloodguilt
Ezek 33:7,8
2 Kings 7:9
4) Our Calling
2 Kings 7:9
4) Our Calling
1 Peter 2:9
5) Christ's love constrains us
5) Christ's love constrains us
2 Cor 5:14,15
Amen
Amen
===========
விதவைகள்
===========
1) சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணும் விதவை
லூக்கா 18:1-7
2) காணிக்கை போட்ட விதவை
லூக்கா 21:1-4
3) தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணும் விதவை
லூக்கா 2:36-38
4) மகனுடைய உயிருக்காக இயேசுவிடம் அழுத விதவை
லூக்கா 7:11-15
5) பரிசுத்தவான்களை போஷித்த விதவை
1 இராஐாக்கள் 17:8,9
6) பிள்ளைகளுக்காக கர்த்தரிடத்தில் விசாரித்த விதவை
2 இராஐாக்கள் 4:1
7) ஒரு பரிசுத்த சந்ததியை பெறும்படி வாழ்க்கைபட்ட விதவை
ரூத் 4:12
===============
எப்படி ஜெபிக்க வேண்டும்?
===============
1) பலத்த சத்தத்தோடு ஜெபிக்க வேண்டும்
எபிரெயர் 5:7
2) கண்ணிரோடு ஜெபிக்க வேண்டும்
எபிரெயர் 5:7
3) ஸ்தோத்திரத்துடன் ஜெபிக்க வேண்டும்
பிலிப்பியர் 4:6
4) உபவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 13:3
5) பரிசுத்த ஆவிக்குள்
எபேசியர் 6:18
6) பொருத்தனைகளை செலுத்தி ஜெபிக்க வேண்டும்
சங்கீதம் 50:14
7) இருதயத்தை ஊற்றி ஜெபிக்க வேண்டும்
1 சாமுவேல் 1:15
8) உறுதியாய் ஜெபிக்க வேண்டும்
ரோமர் 12:12
9) வெகு நேரம் ஜெபிக்க வேண்டும்
1 சாமுவேல் 1:12
10) ஊக்கத்தோடு ஜெபிக்க வேண்டும்
லூக்கா 22:44
11) வியாகுலபட்டு ஜெபிக்க வேண்டும்
லூக்கா 22:44
12) விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 26:41
13) தாழ்மையுடன் ஜெபிக்க வேண்டும்
2 நாளாகமம் 7:14
14) இயேசுவின் நாமத்தில் ஜெபிக்க வேண்டும்
யோவான் 16:24
15) இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்
1 தெசலோனிக்கேயர் 5:17
16) விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்
மாற்கு 11:24
17) சுருக்கமாக வார்த்தைகளால் ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 6:7
18) சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும்
லூக்கா 18:1
19) போராடி ஜெபிக்க வேண்டும்
ரோமர் 15:32
கொலோசெயர் 4:12
20) ஒரே இருதயத்துடன் ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 4:32
21) முழங்கால் படியிட்டு ஜெபிக்க வேண்டும்
அப்போஸ்தலர் 20:36
22) நின்று கொண்டு ஜெபிக்க வேண்டும்
மாற்கு 11:25
23) உட்கார்ந்து ஜெபிக்க வேண்டும்
2 சாமுவேல் 7:18
24) கைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டும்
1 தீமோத்தேயு 2:8
25) கண்களை வானத்துக்கு ஏறெடுத்து ஜெபிக்க வேண்டும்
யோவான் 17:1
26) மார்பில் அடித்து ஜெபிக்க வேண்டும்
லூக்கா 18:13
27) வானத்தை நோக்கி அபயமிட்டு ஜெபிக்க வேண்டும்
2 நாளாகமம் 32:20
28) முகங்குப்புற விழுந்து ஜெபிக்க வேண்டும்
மத்தேயு 26:39
29) ஒன்றுக்கும் கவலைபடாமல் ஜெபிக்க வேண்டும்
பிலிப்பியர் 4:6
30) தேவ சித்தத்துக்கு ஒப்பு கொடுத்து ஜெபிக்க வேண்டும்
1 யோவான் 5:14
==============
இருதயத்தில் இருக்க கூடாது?
==============
1) கசப்பு இருக்க கூடாது
யாக்கோபு 3:14
2) வைராக்கியம் இருக்க கூடாது
யாக்கோபு 3:14
3) விரோதம் இருக்க கூடாது
யாக்கோபு 3:14
4) பெருந்தீண்டி இருக்க கூடாது
லூக்கா 21:34
5) வெறி இருக்க கூடாது
லூக்கா 21:34
6) உலக கவலை இருக்க கூடாது
லூக்கா 21:34
7) இச்சை இருக்க கூடாது
நீதிமொழிகள் 6:25
8) அக்கிரம சிந்தை இருக்க கூடாது
சங்கீதம் 66:18
9) பயம் இருக்க கூடாது
யோவான் 14:27
10) கர்வம் இருக்க கூடாது
2 நாளாகமம் 25:19
11) அகந்தை இருக்க கூடாது
லூக்கா 1:51
12) கபடு இருக்க கூடாது
கொலோசெயர் 3:22
13) பிறரை அவமதித்தல் இருக்க கூடாது
2 சாமுவேல் 6:16
14) சோர்வு இருக்க கூடாது
சங்கீதம் 40:13
15) பொருள் ஆசை இருக்க கூடாது
சங்கீதம் 119:36
16) மேட்டிமை இருக்க கூடாது
எரேமியா 48:29
17) அவிசுவாசம் இருக்க கூடாது
எபிரெயர் 3:13
18) பொல்லாத சிந்தனை இருக்க கூடாது
சங்கீதம் 140:2
19) துணிகரம் இருக்க கூடாது
பிரசங்கி 8:11
20) தேவனை தூஷித்தல் இருக்க கூடாது
யோபு 1:5
21) இருள் இருக்க கூடாது
ரோமர் 1:21
22) கர்த்தரை விட்டு பின்வாங்குதல் இருக்க கூடாது
சங்கீதம் 44:19
23) சகோதரனை பகைத்தல் இருக்க கூடாது
லேவியராகமம் 19:17
24) துர் ஆலோசனை இருக்க கூடாது
நீதிமொழிகள் 6:18
25) சந்தேகம் இருக்க கூடாது
லூக்கா 24:38
26) அக்கிரமம் இருக்க கூடாது
சங்கீதம் 41:6
27) இறுமாப்பு இருக்க கூடாது
சங்கீதம் 131:1
நீதிமொழிகள் 18:2
28) தவறுதலாக யூகித்தல் (negative thoughts) இருக்க கூடாது
1 சாமுவேல் 27:1