=======
வாதை
========
சங்கீதம் 91:10
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது. வாதை உன் கூடாரத்தை அனுகாது.யாத்திராகமம் 12:13
வாதை நமக்கு வருவதற்க்கு காரணம் பாவம் தான் காரணம் என்றும் அந்த பாவங்கள் எப்படிப்பட்ட பாவங்கள் என்பதைக் குறித்தும் அறிந்துக்கொள்வோம். அதோடு வாதைகள் ஏற்படுவதற்குரிய காரணங்களையும் இந்தக் குறிப்பில் நாம் சிந்திப்போம்.
பாவம் செய்வதால் வாதை ஏற்படுகிறது
சங்கீதம் 89:32
===============
எப்படிப்பட்ட பாவங்கள்?1. விபாச்சார பாவம்
ஆதியாகமம் 12:17
நீதிமொழிகள் 6:33
சங்கீதம் 39:10
2. வாதை வராமல் இருக்க தேவாலயத்துக்கு செல்லவேண்டும்
2 இராஜாக்கள் 8:37,38
3. வாதை வராமலிருக்க தேவனுக்கு பலி செலுத்தவேண்டும்
1 சாமுவேல் 24:21-25
4. தேவனுடைய மறைவில் நாம் வாழ வேண்டும்.
சங்கீதம் 91:10
5. தேவனுடைய இரத்தத்தை விசுவாசித்து அதன் பாதுகாப்பில் வாழவேண்டும்
யாத்திராகமம் 12:13
வாதையானது நம் செய்யும் பாவத்தினால் உண்டாகிறதென்றும் பாவங்கள் எப்ப்டிப்பட்ட பாவங்களென்றும் மற்றும் வாதைகள் ஏற்படாமலிருக்க நாம் என்ன செய்யவேண்டு மென்பதைக் குறித்தும் இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
எண்ணாகமம் 25:8,9
2. விக்கிர ஆராதனை பாவம்
உபாகமம் 32:24
3. நல்லவர்களை கொன்ற பாவம்
2 நாளாகமம் 21:13,24
4. தேவனுக்கு எதிர்த்து நிற்கிற பாவம்
லேவியராகமம் 26:21
எண்ணாகமம் 16:46
சங்கீதம் 106:29
5. இச்சை என்கின்ற பாவம்.
எண்ணாகமம் 11:33
6. துர் செய்தி என்கின்ற பாவம்
எண்ணாகமம் 14:3
7. தேவனை அறியாமை என்ற பாவம்
யாத்திராகமம் 9:14
2. விக்கிர ஆராதனை பாவம்
உபாகமம் 32:24
3. நல்லவர்களை கொன்ற பாவம்
2 நாளாகமம் 21:13,24
4. தேவனுக்கு எதிர்த்து நிற்கிற பாவம்
லேவியராகமம் 26:21
எண்ணாகமம் 16:46
சங்கீதம் 106:29
5. இச்சை என்கின்ற பாவம்.
எண்ணாகமம் 11:33
6. துர் செய்தி என்கின்ற பாவம்
எண்ணாகமம் 14:3
7. தேவனை அறியாமை என்ற பாவம்
யாத்திராகமம் 9:14
நிபந்தனைகள் என்ன?
================
1. வாதை வராமல் இருக்க தேவனை நோக்கி ஜெபிக்கவும் வேண்டும் தலையும் செய்ய வேண்டும்சங்கீதம் 39:10
2. வாதை வராமல் இருக்க தேவாலயத்துக்கு செல்லவேண்டும்
2 இராஜாக்கள் 8:37,38
3. வாதை வராமலிருக்க தேவனுக்கு பலி செலுத்தவேண்டும்
1 சாமுவேல் 24:21-25
4. தேவனுடைய மறைவில் நாம் வாழ வேண்டும்.
சங்கீதம் 91:10
5. தேவனுடைய இரத்தத்தை விசுவாசித்து அதன் பாதுகாப்பில் வாழவேண்டும்
யாத்திராகமம் 12:13
வாதையானது நம் செய்யும் பாவத்தினால் உண்டாகிறதென்றும் பாவங்கள் எப்ப்டிப்பட்ட பாவங்களென்றும் மற்றும் வாதைகள் ஏற்படாமலிருக்க நாம் என்ன செய்யவேண்டு மென்பதைக் குறித்தும் இதில் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
Tirupur
=====================
அதிசியங்களை செய்கிறவர் !
=====================
சங்கீதம் 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்முண்டாவதாக, அவரே அதிசியங்களை செய்கிறவர் நம்முடைய தேவன் அதிசியங்களை செய்கிற தேவன். இது ஒரு வாக்குத் தத்தமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆண்டவர் யாருக்கு அதிசியங்களை செய்வார் என்பதை இந்த குறிப்பில் நாம் சிந்திக்கலாம்.
ஏன் அவர் அதிசியங்களை செய்கிறார்?
அவர் நாமம் அதிசியம்
ஏசாயா 9:6
யாருக்கு அவர் அதிசியம் செய்வார் ?
பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களுக்கு அதிசியம் செய்வார்
லூக்கா 5:20,24-26
எபிரெயர் 9:22
ஏன் அவர் அதிசியங்களை செய்கிறார்?
அவர் நாமம் அதிசியம்
ஏசாயா 9:6
யாருக்கு அவர் அதிசியம் செய்வார் ?
பாவங்கள் மன்னிக்கப் பட்டவர்களுக்கு அதிசியம் செய்வார்
லூக்கா 5:20,24-26
எப்படி பாவங்கள் மன்னிக்கப்படும்?
=================
1. இயேசுவின் இரத்தத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்எபிரெயர் 9:22
1 யோவான் 1:7
2. இயேசுவின் நாமத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்
1 யோவான் 2:12
3. ஆவியானவரால் பாவங்கள் மன்னிக்கபடும்
2. இயேசுவின் நாமத்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்
1 யோவான் 2:12
3. ஆவியானவரால் பாவங்கள் மன்னிக்கபடும்
எபிரெயர் 10:15-17
1. நாம் செலுத்த வேண்டிய பலி ஸ்தோத்திர பலி
பலி செலுத்துபவர்களுக்கு அதிசியம் செய்வார்
நியாயாதிபதிகள் 13:19
=============
நாம் என்ன பலி செலுத்த வேண்டும்?1. நாம் செலுத்த வேண்டிய பலி ஸ்தோத்திர பலி
எபிரெயர் 13:15
2. நாம் செலுத்த வேண்டிய பலி ஜீவபலி.
ரோமர் 12:1
3. நாம் செலுத்த வேண்டிய பலிதான தர்மபலி
எபிரெயர் 13:16
4. நாம் செலுத்த வேண்டிய பலி பானபலி
1 தீமோத்தேயு 4:6
1. நித்தமும் நாடி தேடி வேண்டும்
சங்கீதம் 105:4
2. ஜீவ நாள் முழுவதும் நாடி தேடி வேண்டும்
சங்கீதம் 27:4
2. நாம் செலுத்த வேண்டிய பலி ஜீவபலி.
ரோமர் 12:1
3. நாம் செலுத்த வேண்டிய பலிதான தர்மபலி
எபிரெயர் 13:16
4. நாம் செலுத்த வேண்டிய பலி பானபலி
1 தீமோத்தேயு 4:6
கர்த்தரை நாடி தேடி இருப்பவர்களுக்கு அதிசியம் செய்வார்
யோபு 5:8,9
======================
எப்படி நாடி தேடி வேண்டும்?1. நித்தமும் நாடி தேடி வேண்டும்
சங்கீதம் 105:4
2. ஜீவ நாள் முழுவதும் நாடி தேடி வேண்டும்
சங்கீதம் 27:4
3. குற்றங்களை உணர்ந்து தேட வேண்டும்
ஓசியா 5:15
1. கர்த்தரை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 104:34
ஓசியா 5:15
தியானிக்கும்போது கர்த்தர் அதிசியங்களை செய்வார்
சங்கீதம் 77:12-14
==================
எதை தியானிக்க வேண்டும்?1. கர்த்தரை தியானிக்க வேண்டும்
சங்கீதம் 104:34
2. வேத வசனத்தை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119:148
3. அவர் அதிசியங்களை தியானிக்கவேண்டும்
3. அவர் அதிசியங்களை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 105:2
4. கட்டளைகளை தியானிக்கவேண்டும்
4. கட்டளைகளை தியானிக்கவேண்டும்
சங்கீதம் 119 :15
கர்த்தர் அதிசியங்களை செய்கிறவர். யாருக்கு அவர் அதிசியங்களை செய்வார் என்பதைக் குறித்து இதில் நாம் சிந்தித்தோம். இந்த வாக்குத்தத்தை விசுவாசித்து ஜெபிக்ககிறவர்களுக்கு அவர் அதிசியங்களை செய்கிறவர்.
ஆமென்
கர்த்தர் அதிசியங்களை செய்கிறவர். யாருக்கு அவர் அதிசியங்களை செய்வார் என்பதைக் குறித்து இதில் நாம் சிந்தித்தோம். இந்த வாக்குத்தத்தை விசுவாசித்து ஜெபிக்ககிறவர்களுக்கு அவர் அதிசியங்களை செய்கிறவர்.
ஆமென்
=======================
தலைப்பு: அன்னாலைப்போல
========================
1 சாமுவேல் 1:15
அன்னாலின் குணாதிசியத்தைக் குறித்து இந்த குறிப்பில் சிந்திக்கலாம். அன்னாள் தன் இருதயத்தை தேவ சந்நிதியில் ஊற்றியவள். அவள் ஒரு ஜெப வீராங்கனை. அன்னாரின் சுபாவம் தனித்தன்மை வாய்ந்தது. அன்னாளைக் குறித்து இதில் நாம் சிந்திக்கலாம்.
1. தேவ சமூகத்தை நேசித்த அன்னாள்.
1 சாமுவேல் 1:10
2. இருதயத்தை ஊற்றி ஜெபித்த அன்னாள்.
1 சாமுவேல் 1:15
3. தீமையோடு எதிர்த்து நிற்காத அன்னாள்.
1 சாமுவேல் 1:6
4. நீண்ட நேரம் ஜெபம் செய்த அன்னாள்.
1 சாமுவேல் 1:12
5. ஆண்டவனே, என்று ஏலியை கூப்பிட்ட அன்னாள்.
1 சாமுவேல் 1:15
6. அடியாள் என்று சொன்ன அன்னாள்.
1 சாமுவேல் 1:11
7. பொருத்தணையில் உண்மையுள்ள அன்னாள்.
1 சாமுவேல் 1:28
அன்னாலின் சுபாவம் மெச்சத்தக்கது. அவள் தேவனோடு ஒப்புவராக்கப்பட்ட ஜீவியத்தை செய்தவள். சண்டை பண்ணுகிற ஆவி அவளிடத்தில் இல்லை. அவள் பாசத்திற்கு அடிமையானவள். மிகவும் தாழ்மையானவள். எல்லா ஸ்திரிகளும் அன்னாளைப் போல மாறுங்கள். பெண்களுக்கு அன்னாள் முன்மாதிரி. அன்னாளைப்போல உங்கள் ஜீவியம் விளங்கட்டும் என்று ஆவியானவர் உங்களுக்கு சொல்லுகிறார்.
ஆமென்!
================
செவிகொடுங்கள்
================
எரேமியா 7:23
என் வாக்குக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது நான் உங்களுக்கு தேவனாயிருப்பேன். நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்...தேவ ஜனங்கள் கர்த்தருக்கு செவிக்கொடுக்க வேண்டும் அப்படி செவிக் கொடுத்தால் தம்முடைய ஜனங்களுக்கு தேவனாயிருப்பது மாத்திரமல்ல , மற்றும் பல ஆசீர்வாதங்கள் உண்டு. கர்த்தருக்கு செவிக்கொடுத்தால் பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்களை குறித்து சிந்திக்கலாம்.
செவிகொடுத்தால்!
==============
1. செவிக்கொடுத்தால் தேவன் விருத்தியடையப்பண்ணுவார்உபாகமம் 6:3
உபாகமம் 13:18
2. செவிக்கொடுத்தால் மேன்மையானவைகளை தேவன்தருவார்
உபாகமம் 28:1
3. செவிகொடுத்தால் வாலாகமல் தலையாக வைப்பார்
உபாகமம் 28:14
4. செவிகொடுத்தால் சிறையிருப்பை திருப்புவார்
உபாகமம் 30:2,3
5. செவிகொடுத்தால் பரிபூரண நன்மையை தருவார்
உப்பாகமம் 30:8,9
6. செவிகொடுத்தால் நம்மைக் குறித்து சந்தோஷபடுவார்
உபாகமம் 30:10
செவிகொடுத்தால் அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசு மானவர், மற்றும் வாக்குத்தத்தம் பண்ணபட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம்
2. செவிக்கொடுத்தால் மேன்மையானவைகளை தேவன்தருவார்
உபாகமம் 28:1
3. செவிகொடுத்தால் வாலாகமல் தலையாக வைப்பார்
உபாகமம் 28:14
4. செவிகொடுத்தால் சிறையிருப்பை திருப்புவார்
உபாகமம் 30:2,3
5. செவிகொடுத்தால் பரிபூரண நன்மையை தருவார்
உப்பாகமம் 30:8,9
6. செவிகொடுத்தால் நம்மைக் குறித்து சந்தோஷபடுவார்
உபாகமம் 30:10
செவிகொடுத்தால் அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசு மானவர், மற்றும் வாக்குத்தத்தம் பண்ணபட்ட தேசத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம்
உபாகமம் 30:20
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.
=========
மாதிரி
=========
யோவான் 13:15நான் உங்களுக்கு செய்ததைபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
இந்தக் குறிப்பில் மூன்று மாதிரியைக் குறித்து சிந்திக்கலாம்.
1. வாசஸ்தலம் மாதிரி
2. கிறிஸ்துவின் மாதிரி
3. விசுவாசிகளின் மாதிரி.
மாதிரி என்ற வார்த்தையை வைத்து சிந்திக்கலாம்
1. வாசஸ்தலம் மாதிரி.
யாத்திராகமம் 25:9
2. தேவாலயம் இதே மாதிரி
1 நாளாகமம் 28:12,19
3. கூடாரம் இதே மாதிரி
எபிரெயர் 8:5
கிறிஸ்துவின் மாதிரி
===============
1. ஏக சிந்தையில் மாதிரிரோமர் 15:6
2. பாடுபடுகிறதில் மாதிரி
1 பேதுரு 2:21
3. தாழ்மையில் மாதிரி
யோவான் 13:14,15
விசுவாசிகளின் மாதிரி
=================
1. விசுவாசிகளுக்கு மாதிரி1 தீமோத்தேயு 4:12
2. விசுவாசிகள் யாவருக்கும் மாதிரி
1 தெசலோனிக்கேயர் 1:6,7
3. மந்தை கண்கானிப்பில் மாதிரி
1 பேதுரு 5:2
4. நற்கிரியைகளுக்கு மாதிரி
தீத்து 2:6,7
5. வழி காட்டுதலில் மாதிரி.
பிலிப்பியர் 3:17
மாதிரி என்று வார்த்தையை முக்கியப்படுத்தி இந்தக் குறிப்பை நாம் சிந்தித்தோம். இதில் மூன்று விதமான மாதிரிகளை சிந்தித்தோம். நாம் என்ன மாதிரி இருக்கிறோம் என்பதை ஒப்பிட்டு பார்த்து அறிந்துக் கொள்வோம்.
ஆமென்
S. Daniel Balu
Tirupur