===========
வேதபகுதி: ஏசாயா 1,2,3
===========
1. ஆசைப்பட்ட எதினால் அவமானம் வருமாம்?Answer: கர்வாலி மரங்களால்
ஏசாயா 1:29
2. தேவன் போதிப்பதை கற்காவிட்டால், எதைக் கற்கும் நிலை வரும்?
Answer: யுத்தம்
2. தேவன் போதிப்பதை கற்காவிட்டால், எதைக் கற்கும் நிலை வரும்?
Answer: யுத்தம்
ஏசாயா 2:3,4
3. ஏசாயா 2-ல் உள்ள எந்த இரண்டு வசனங்களின் கடைசி பகுதிகள் ஒன்று போல உள்ளது?
Answer: வசனம் -11,17
4. ஆதரவுகள் யாவை?
Answer: அப்பம், தண்ணீர்
4. ஆதரவுகள் யாவை?
Answer: அப்பம், தண்ணீர்
ஏசாயா 3:1
5. பெண்களின் கட்டுப்பாட்டிற்குள் ஆண்கள் இருந்திருக்க வாய்ப்புண்டா?
Answer: ஆம்
ஏசாயா 3:12
==============
வேதபகுதி: ஏசாயா 15,16,17,18,19
===============
1. எந்த தேசத்தின் குடிகளின் மேல் சிங்கம் வரும்?Answer: மோவாப்
ஏசாயா 15:9
2. சுரமண்டலத்தைப் போல தொனிப்பவை எவை?
Answer: குடல்களும், உள்ளமும்
ஏசாயா 16:11
3. ஏசாயாவின் காலத்திலே அயல்நாட்டு செடிகள்/மரங்கள் வளர்க்கப்பட்டிருக்குமா?
Answer: ஆம்
ஏசாயா 17:10
4. கர்த்தரின் நாமம் எங்கே தங்கியிருக்கும்?
Answer: சீயோன் மலை
ஏசாயா 18:7
5. அயல்மொழி பேசுவோர் எங்கு குடியிருந்தனர்?
Answer: எகிப்திலே
ஏசாயா 19:18
==============
வேதபகுதி: ஏசாயா 20,21,22,23,24
==============
1. நம்பினோரை மோசம் போக்கியோர் யார்?Answer: மன்னிக்கவும், இக்கேள்வியை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன்
2. தேவனிமித்தம் தேவ மனுஷன் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்றவர் யார்?
Answer: ஜாமக்காரன்
ஏசாயா 21:6
3. சிங்காசனம் யார்?
Answer: எலியாக்கீம்
ஏசாயா 22:20,23
4. தேவன் அழிவுக்கென்று நியமித்ததை அஸ்திபாரப்படுத்தியவர் யார்?
Answer: அசீரியன்
ஏசாயா 23:13
5. உன்னதங்களில் விசாரிக்கப்படுவது என்ன?
Answer: உன்னதமான சேனை
ஏசாயா 24:21
=============
வேதபகுதி: ஏசாயா 25,26,27,28
=============
1. விருந்திலே சூடாக பரிமாறப்படாதது என்ன?Answer: திராட்சரசம்
ஏசாயா 25:6
2. இரகசிய ஜெபம் எப்போது செய்யப்பட்டது?
Answer: தண்டனை தங்கள் மேலிருக்கையில்
ஏசாயா 26:16
3. காய்ந்த கிளைகளை தீ வைப்போர் யார்?
Answer: ஸ்திரீகள்
ஏசாயா 27:11
4. யுத்தத்தை அதின் வாசல் மட்டும் திருப்புகிறவர்களுக்கு கர்த்தர் யாராக இருப்பார்?
Answer: பராக்கிரமமாக
ஏசாயா 28:6
5. ஏசாயா 28:15-ன் கடைசி பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அடைக்கலத்தையும், மறைவிடத்தையும் நிக்கிரகமாக்குபவை எவை?
Answer: கல்மழை, ஜலப்பிரவாகம்
ஏசாயா 28:17
==========
வேதபகுதி: ஏசாயா 29,30,31
===========
1. ஞானிகளின் ஞானம் கெடுவது தேவன் செய்கிற ____________ ஆகும்Answer: அற்புதமும், ஆச்சரியமான அற்புதமும்
ஏசாயா 29:14
2. எது பெலன்?
Answer: சும்மாயிருப்பதே
ஏசாயா 30:7
3. சுவையானதை புசிப்பவை எவை?
Answer: எருதுகளும், கழுதை மறிகளும்
ஏசாயா 30:24
4. மனுஷருக்கு பயப்படாததாக குறிப்பிடப்பட்டது என்ன?
Answer: சிங்கம், பாலசிங்கம்
ஏசாயா 31:4
5. எங்கே நெருப்பையும், எங்கே சூளையையும் கர்த்தர் வைத்திருக்கிறார்?
Answer: சீயோன், எருசலேமில்
ஏசாயா 31:9
=============
வேதபகுதி: ஏசாயா 32,33,34
=============
1. எது வரைக்கும் அரமனை பாழாயிருக்கும்?Answer: உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படுமட்டும்
ஏசாயா 32:14,15
2. எது பொக்கிஷம்?
Answer: கர்த்தருக்கு பயப்படுதலே
ஏசாயா 33:6
3. தீய யோசனைகளுக்கு தன் செவியை அடைப்பவர் எங்கே தங்கியிருப்பார்?
Answer: உயர்ந்த இடங்களில்
ஏசாயா 33:15,16
4. சங்கீதம் 103:3-க்கு பொருத்தமான வசனத்தைக் குறிப்பிடவும்.
Answer: ஏசாயா 33:24
5. தன் இனத்தை அழைப்பது எது?
Answer: காட்டாடு
ஏசாயா 34:14
============
வேதபகுதி: ஏசாயா 35,36,37
============
1. எவைகளின் அலங்காரம் வனாந்தரத்திற்கு கொடுக்கப்படும்?Answer: கர்மேல் சாரோன்
ஏசாயா 35:2
2. எசேக்கியாவும், ஜனங்களும் யார் யாரை நம்பியிருக்கலாம் என சனகெரிப் கருதியிருப்பார்?
Answer: எகிப்து, கர்த்தரை
ஏசாயா 36:6,7
3. தன் ஜென்ம பாஷையிலே பேச மறுத்தவர் யார்?
Answer: ரப்சாக்கே
ஏசாயா 36:11,12
4. ரப்சாக்கே பேசிய வார்த்தைகளை கவனித்த ஒருவரை, ரப்சாக்கே காணவில்லை. அவர் யார்?
Answer: தேவனாகிய கர்த்தர்
ஏசாயா 37:4
5. வேண்டியபோது வெட்டப்பட்டவர் யார்?
Answer: சனகெரிப்
ஏசாயா 37:37,38
============
வேதபகுதி: ஏசாயா 41,42,43
============
1. குன்றுகள் எதற்கு சமமாகும்?Answer: பதருக்கு
ஏசாயா 41:15
2. எது நீர்க்கேணிகள் ஆகும்?
Answer: வறண்ட பூமி
ஏசாயா 41:18
3. தீவுகள் எதற்கு காத்திருக்கும்?
Answer: கர்த்தருடைய வேதத்துக்கு
ஏசாயா 42:4
4. எதை கர்த்தர் முக்கியப்படுத்துவார்?
Answer: தமது வேதத்தை
ஏசாயா 42:21
5. கர்த்தர் தன் நாம மகிமைக்காய் யார் யாரை படைத்தார்?
Answer: குமாரரையும், குமாரத்திகளையும்
ஏசாயா 43:6,7
============
வேதபகுதி: ஏசாயா 47,48,49
============
1. பாபிலோனின் குமாரத்தி சிறுவயதில் கற்ற கல்வி என்ன? செய்த தொழில் என்ன?Answer: வித்தைகள், சூனியங்கள், வியாபாரம்
ஏசாயா 47:12,15
2. எதினாலே தேவ கோபம் நிறுத்தப்பட்டது?
Answer: தேவ நாமத்தினிமித்தம்
ஏசாயா 48:9
3. அளவுகோலாக பயன்பட்ட சரீர உறுப்பு என்ன?
Answer: தேவனின் வலதுகரம்
Answer: தேவனின் வலதுகரம்
ஏசாயா 48:13
4. நமது பலன் எங்கே/யாரிடம் உள்ளது?
Answer: தேவனிடம்
ஏசாயா 49:4
5. எதை கர்த்தர் வழிகளாக்குவார்?
Answer: மலைகளை
ஏசாயா 49:11
===========
வேதபகுதி: ஏசாயா 50,51,52
===========
1. எதினால் முகத்தை கற்பாறைப் போல ஆக்கினார்?Answer: வெட்கப்பட்டு போவதில்லை என்பதால்
ஏசாயா 50:4
2. ஜனங்களின் வெளிச்சமாக கூறப்பட்டது என்ன?
Answer: தேவ பிரமாணம்
ஏசாயா 51:4
3. அலைகள் எவ்வாறு உண்டாகிறது?
Answer: சமுத்திரத்தை தேவன் குலுக்குவதால்
ஏசாயா 51:15
4. தன் கழுத்திலுள்ள கட்டை அவிழ்க்க வேண்டியவர் யார்?
Answer: சீயோன் குமாரத்தி
ஏசாயா 52:2
5. முன்னும் பின்னுமாய் காப்பவர் யார்?
Answer: கர்த்தர்
ஏசாயா 52:12
===============
வேதபகுதி: ஏசாயா 53,54,55,56
==============
1. தேவனால் தண்டிக்கப்பட்டவராய் கருதப்பட்டவர் யார்?Answer: மேசியா
ஏசாயா 53:4
2. இன்றைய வேதபகுதியில், ஆதியாகமத்தில் உள்ள எந்த சம்பவம் ஒப்புமைக்காய் குறிப்பிடப்பட்டுள்ளது?
Answer: நோவா கால வெள்ளம்
ஏசாயா 54:9
3. கர்த்தர் மேன்மைபடுத்துகையில் யார் நம்மை தேடி வருவார்கள்?
Answer: நம்மை அறியாத ஜாதி
ஏசாயா 55:5
4. கரங்களற்ற நாங்கள் கரங்களை தட்டுவோம். நாங்கள் யார்?
Answer: வெளியின் மரங்கள்
ஏசாயா 55:12
5. என்றும் நிலைநிற்கும் பெயரை உடையோர் யார்?
Answer: அண்ணகர்
ஏசாயா 56:3,5
=============
வேதபகுதி: ஏசாயா 57,58,59
=============
1. பரிசுத்த பர்வதத்திலே சுதந்தரம் பெறுவோர் யார்?Answer: கர்த்தரை நம்பியிருக்கிறவன்
ஏசாயா 57:13
2. இன்றைய வேதபகுதியின்படி, ஆகானிடம் இருந்த அக்கிரமம் என்ன?
Answer: பொருளாசை
ஏசாயா 57:17
3. இன்றைய வேதபகுதியின்படி, தேவன் வரும்புகிற உபவாசம் இருந்த யாரேனும் ஒருவரைக் குறிப்பிடவும்.
Answer: தாவீது
1 சாமுவேல் 30:11,12
4. நீதிமொழிகள் 1-ல் உள்ள ஒரு வசனத்தை நினைவுகூர வைக்கிற ஏசாயா 59ல் உள்ள வசனம் என்ன?
Answer: ஏசாயா 59:7
4. நீதிமொழிகள் 1-ல் உள்ள ஒரு வசனத்தை நினைவுகூர வைக்கிற ஏசாயா 59ல் உள்ள வசனம் என்ன?
Answer: ஏசாயா 59:7
நீதிமொழிகள் 1:16
5. மீட்பர் எங்கு வருவார்?
Answer: சீயோனுக்கு
5. மீட்பர் எங்கு வருவார்?
Answer: சீயோனுக்கு
ஏசாயா 59:20