=============
வேதபகுதி: எரேமியா 4,5 கேள்வி பதில்கள்
==============
1. தேசத்தை பாழாக்க புறப்படுவது என்ன?Answer: சிங்கம்
எரேமியா 4:7
2. எந்த பறவையைக் காட்டிலும் எந்த மிருக ஜீவன் வேகமாய் காணப்படும்?
Answer: குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவை
2. எந்த பறவையைக் காட்டிலும் எந்த மிருக ஜீவன் வேகமாய் காணப்படும்?
Answer: குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவை
எரேமியா 4:13
3. யாரால் கர்த்தருடைய ஆத்துமா சோர்ந்து போகிறது?
Answer: கொலைபாதகர்களால்
3. யாரால் கர்த்தருடைய ஆத்துமா சோர்ந்து போகிறது?
Answer: கொலைபாதகர்களால்
எரேமியா 4:31
4. நீதிமொழிகள் 23:35-ஐ நினைவூட்டுகிற வசனம் என்ன?
Answer: எரேமியா 5:3
5. நித்திய பிரமாணமாக கடற்கரையில் இருப்பது என்ன?
Answer: மணல்
4. நீதிமொழிகள் 23:35-ஐ நினைவூட்டுகிற வசனம் என்ன?
Answer: எரேமியா 5:3
5. நித்திய பிரமாணமாக கடற்கரையில் இருப்பது என்ன?
Answer: மணல்
எரேமியா 5:22
Answer: ஈசல்போடுதல்
=============
வேதபகுதி: எரேமியா 25,26,27
============
1. இகழ்ச்சி குறி எது?Answer: ஈசல்போடுதல்
எரேமியா 25:18
2. ஒருவேளை ஜனங்கள் மனந்திரும்பினால் கர்த்தர் என்ன செய்வார்?
Answer: செய்ய நினைத்த தீங்கிற்காய் மனஸ்தாபப்படுவார்
2. ஒருவேளை ஜனங்கள் மனந்திரும்பினால் கர்த்தர் என்ன செய்வார்?
Answer: செய்ய நினைத்த தீங்கிற்காய் மனஸ்தாபப்படுவார்
எரேமியா 26:3
3. எரேமியாவின் ஜீவனைக் காக்க சகாயம் செய்தவர் யார்?
Answer: அகீக்காம்
3. எரேமியாவின் ஜீவனைக் காக்க சகாயம் செய்தவர் யார்?
Answer: அகீக்காம்
எரேமியா 26:24
4. மனுஷரல்லாத தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் யார்?
Answer: வெளியின் மிருகஜீவன்கள்
4. மனுஷரல்லாத தேவனால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் யார்?
Answer: வெளியின் மிருகஜீவன்கள்
எரேமியா 27:6
5. மீதியான பணிமுட்டுகள் எங்கே கொண்டு போகப்படும்?
Answer: பாபிலோனுக்கு
5. மீதியான பணிமுட்டுகள் எங்கே கொண்டு போகப்படும்?
Answer: பாபிலோனுக்கு
எரேமியா 27:21