==========
வேதபாடம்: லேவியராகமம் 1-4
==========
1. பழுதற்ற கடா பலிபீடத்தின் எத்திசையில் கொல்லப்பட வேண்டும்? Answer: வடபுறத்தில்
லேவியராகமம் 1:11
2. இக்காலத்தில் பலகாரங்களின் சுவை மெருகூட்ட உப்பு சேர்க்கப்படுவதுபோல, அக்காலத்திலும் இனிப்பு வகைகளில் வேறு எந்த காரணங்களினிமித்தமாகிலும் சேர்க்கப்பட்டிருக்குமா?
Answer: ஆம்
2. இக்காலத்தில் பலகாரங்களின் சுவை மெருகூட்ட உப்பு சேர்க்கப்படுவதுபோல, அக்காலத்திலும் இனிப்பு வகைகளில் வேறு எந்த காரணங்களினிமித்தமாகிலும் சேர்க்கப்பட்டிருக்குமா?
Answer: ஆம்
லேவியராகமம் 2:13
3. எவற்றை புசிக்கலாகாது?
Answer: கொழுப்பு, இரத்தம்
3. எவற்றை புசிக்கலாகாது?
Answer: கொழுப்பு, இரத்தம்
லேவியராகமம் 3:17
4. அறியாமல் சபையார் செய்த பாவத்திற்கு எதை பலியாக செலுத்த வேண்டும்?
Answer: ஒரு இளங்காளை
4. அறியாமல் சபையார் செய்த பாவத்திற்கு எதை பலியாக செலுத்த வேண்டும்?
Answer: ஒரு இளங்காளை
லேவியராகமம் 4:14
5. அறியாமல் தனிநபர் செய்த பாவத்திற்கு எதை பலியாக செலுத்த வேண்டும்?
Answer: பழுதற்ற ஒரு வெள்ளாடு பெண்குட்டி
5. அறியாமல் தனிநபர் செய்த பாவத்திற்கு எதை பலியாக செலுத்த வேண்டும்?
Answer: பழுதற்ற ஒரு வெள்ளாடு பெண்குட்டி
லேவியராகமம் 4:28
==================
வேதபகுதி: லேவியராகமம் 5-6
=================
1. ஒரு ஆண் இனத்தவர் பாவம் செய்தாலும், பலியாகும் பெண் இனம் என்ன?Answer: ஆடு/வெள்ளாட்டில் ஒரு பெண்குட்டி
லேவியராகமம் 5:6
2. ஜீவஜந்து எதையும் பாவநிவாரணபலியாக செலுத்த சக்தியில்லாதோர், எந்த போஜனபலியின் பொருளை செலுத்தலாம்?
Answer: மெல்லிய மாவு
2. ஜீவஜந்து எதையும் பாவநிவாரணபலியாக செலுத்த சக்தியில்லாதோர், எந்த போஜனபலியின் பொருளை செலுத்தலாம்?
Answer: மெல்லிய மாவு
லேவியராகமம் 5:11
3. சர்வாங்க தகனபலிக்கு மேல் எப்பலி தினமும் செலுத்தப்படும்?
Answer: சமாதான பலிகளின் கொழுப்பு
Answer: சமாதான பலிகளின் கொழுப்பு
லேவியராகமம் 6:12
4. ஆசாரியர் பலிகளை எங்கு புசிக்க வேண்டும்?
Answer: பிரகாரத்தில்
4. ஆசாரியர் பலிகளை எங்கு புசிக்க வேண்டும்?
Answer: பிரகாரத்தில்
லேவியராகமம் 6:26
5. ஆசாரியர் புசிக்கக்கூடாத பலிகள் யாவை?
Answer: ஆசாரியனுக்காக இடப்படும் போஜனபலி, பாவநிவிர்த்தியின் பொருட்டு பரிசுத்த ஸ்தலத்தில் கொண்டுவரப்படுகிற ரத்தத்திற்கான பாவநிவாரணபலி
5. ஆசாரியர் புசிக்கக்கூடாத பலிகள் யாவை?
Answer: ஆசாரியனுக்காக இடப்படும் போஜனபலி, பாவநிவிர்த்தியின் பொருட்டு பரிசுத்த ஸ்தலத்தில் கொண்டுவரப்படுகிற ரத்தத்திற்கான பாவநிவாரணபலி
லேவியராகமம் 6:23,30
Answer: சமாதான பலி
================
வேதபகுதி: லேவியராகமம் 7-9
===============
1. எந்த பலி புளித்தமாவினால் செய்ய தேவன் அனுமதித்தார்?Answer: சமாதான பலி
லேவியராகமம் 7:13
2. எல்லா பலிகளும் ஒரு நாள் மட்டுமே புசிக்க வேண்டும், ஆனால் எந்த பலி இரண்டு நாட்கள் புசிக்க அனுமதிக்கப்பட்டது?
Answer: உற்சாக பலி
2. எல்லா பலிகளும் ஒரு நாள் மட்டுமே புசிக்க வேண்டும், ஆனால் எந்த பலி இரண்டு நாட்கள் புசிக்க அனுமதிக்கப்பட்டது?
Answer: உற்சாக பலி
லேவியராகமம் 7:16
3. மோசேக்கு பங்காய் கிடைத்த ஆட்டுக்கடா எது?
Answer: பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா
3. மோசேக்கு பங்காய் கிடைத்த ஆட்டுக்கடா எது?
Answer: பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா
லேவியராகமம் 8:29
4. முதலாவது தன்னை பரிசுத்தப்படுத்தி, பின் ஜனத்திற்காக பாவநிவிர்த்தி செய்ய வேண்டியவர் யார்?
Answer: ஆரோன்
Answer: ஆரோன்
லேவியராகமம் 9:7
5. பற்ற வைக்காமல் எரிந்த அக்கினி எது?
Answer: கர்த்தருடைய சந்நிதியில் இருந்து புறப்பட்ட அக்கினி
5. பற்ற வைக்காமல் எரிந்த அக்கினி எது?
Answer: கர்த்தருடைய சந்நிதியில் இருந்து புறப்பட்ட அக்கினி
லேவியராகமம் 9:24
Answer: நாதாப், அபியூவின் சட்டைகள்
=============
வேதபகுதி: லேவியராகமம் 10-12
=============
1. கர்த்தர் கொளுத்தியிருந்த அக்கினியில் சுட்டெரிக்கப்படாதது என்ன?Answer: நாதாப், அபியூவின் சட்டைகள்
லேவியராகமம் 10:5
2. தன் பிள்ளைகளை திட்டியவரிடம் மறுமொழி கொடுத்த தகப்பன் யார்?
Answer: ஆரோன்
2. தன் பிள்ளைகளை திட்டியவரிடம் மறுமொழி கொடுத்த தகப்பன் யார்?
Answer: ஆரோன்
லேவியராகமம் 10:16-19
3. லேவியராகமம் 11:15, "சகலவித காகங்களும்" - இக்கூட்டத்தில் குறிப்பிடப்படாதது என்ன?
Answer: நீர்காகம்
Answer: நீர்காகம்
லேவியராகமம் 11:17
4. கொன்றால் புசிக்கலாம்; செத்தால் புசிக்கக்கூடாது. அது என்ன?
Answer: ஆகாரத்துக்கான மிருகம்
4. கொன்றால் புசிக்கலாம்; செத்தால் புசிக்கக்கூடாது. அது என்ன?
Answer: ஆகாரத்துக்கான மிருகம்
லேவியராகமம் 11:39
5. ஆபிரகாம் காலத்திலே சொல்லப்பட்ட பிரமாணம் ஒன்றினை மோசே காலத்திலும் தேவன் லேவியராகமம் 12ல் நினைப்பூட்டியுள்ளார். அவ்வசனம் என்ன?
Answer: பிள்ளை பிறந்த 8-ம் நாளில் விருத்தசேதனம் செய்தல்
5. ஆபிரகாம் காலத்திலே சொல்லப்பட்ட பிரமாணம் ஒன்றினை மோசே காலத்திலும் தேவன் லேவியராகமம் 12ல் நினைப்பூட்டியுள்ளார். அவ்வசனம் என்ன?
Answer: பிள்ளை பிறந்த 8-ம் நாளில் விருத்தசேதனம் செய்தல்
லேவியராகமம் 12:2
ஆதியாகமம் 17:12
Answer: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரோகமுள்ளவர்
=============
வேதபகுதி: லேவியராகமம் 13
=============
1. குஷ்டமிருந்தும் சுத்தவான் என தீர்க்கப்படுபவர் உண்டா?Answer: உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரோகமுள்ளவர்
லேவியராகமம் 13:12
2. தலை தங்கமயமாய் இருந்தால், அவர் ------------- என தீர்க்கப்படுவார்.
Answer: தீட்டானவர்
லேவியராகமம் 13:30
3. ஒருவிசை சுத்தவான் என தீர்க்கப்பட்டவர், மீண்டும் தீட்டானவர் என தீர்க்கப்பட வாய்ப்புண்டா?
Answer: ஆம்
3. ஒருவிசை சுத்தவான் என தீர்க்கப்பட்டவர், மீண்டும் தீட்டானவர் என தீர்க்கப்பட வாய்ப்புண்டா?
Answer: ஆம்
லேவியராகமம் 13:35,36
4. என்னென்ன நிறங்களில் மாற்றங்களை காண்கையில் குஷ்டம் என தீர்க்கப்படும்?
Answer: வெண்மை, சிவப்பு, பொன்நிறம், பச்சை
4. என்னென்ன நிறங்களில் மாற்றங்களை காண்கையில் குஷ்டம் என தீர்க்கப்படும்?
Answer: வெண்மை, சிவப்பு, பொன்நிறம், பச்சை
லேவியராகமம் 13:10,19,30,49
5. தோஷம் உள்ள வஸ்திரம் கழுவப்படுவதின் நோக்கம் என்ன?
Answer: தோஷம் குறுக
Answer: தோஷம் குறுக
லேவியராகமம் 13:56
=============
வேதபகுதி: லேவியராகமம் 14,15
=============
1. புருவத்தை செதுக்க யாருக்கு கர்த்தர் அனுமதியளித்துள்ளார்?Answer: சுத்திகரிக்கப்படுகிற குஷ்டரோகி
லேவியராகமம் 14:8,9
2. எப்படி வீட்டிற்கு குஷ்ட தோஷம் வரும்?
Answer: கர்த்தர் வரப்பண்ணுவதால்
Answer: கர்த்தர் வரப்பண்ணுவதால்
லேவியராகமம் 14:34
3. லேவியராகமம் 14:36, "வீட்டை ஒழித்துவைக்கும்படி" என்றால் என்ன?
Answer: வீட்டை காலிசெய்தல்
4. இரத்தத்தாலும், ஜலத்தாலும் ஸ்நானம்பண்ணப்படுவது என்ன?
Answer: உயிருள்ள குருவி
3. லேவியராகமம் 14:36, "வீட்டை ஒழித்துவைக்கும்படி" என்றால் என்ன?
Answer: வீட்டை காலிசெய்தல்
4. இரத்தத்தாலும், ஜலத்தாலும் ஸ்நானம்பண்ணப்படுவது என்ன?
Answer: உயிருள்ள குருவி
லேவியராகமம் 14:51
5. சுத்தப்படுவதற்கு தேவன் கொடுத்த பிரமாணத்தை ஒருவர் கைக்கொள்ளாவிடில் என்ன நேரிடலாம்?
Answer: மரணம்
5. சுத்தப்படுவதற்கு தேவன் கொடுத்த பிரமாணத்தை ஒருவர் கைக்கொள்ளாவிடில் என்ன நேரிடலாம்?
Answer: மரணம்
லேவியராகமம் 15:31
Answer: தூபமேகம்
==============
வேதபகுதி: லேவியராகமம் 16,17
==============
1. மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் உருவாக்கப்பட்ட வேண்டிய மேகம் எது?Answer: தூபமேகம்
லேவியராகமம் 16:13
2. மீறுதல்கள் எப்படி உண்டாகிறது?
Answer: பாவங்களால்
2. மீறுதல்கள் எப்படி உண்டாகிறது?
Answer: பாவங்களால்
லேவியராகமம் 16:16
3. லேவியராகமம் 16-ல் ஸ்நானம் பண்ண சொல்லப்பட்டோர் யார்? யார்?
Answer: ஆரோன், போக்காடை கொண்டு செல்பவர், பாவநிவாரணபலியில் எரிக்க வேண்டியவைகளை சுட்டெரித்தவர்
3. லேவியராகமம் 16-ல் ஸ்நானம் பண்ண சொல்லப்பட்டோர் யார்? யார்?
Answer: ஆரோன், போக்காடை கொண்டு செல்பவர், பாவநிவாரணபலியில் எரிக்க வேண்டியவைகளை சுட்டெரித்தவர்
லேவியராகமம் 16:23,24,26-28
4. ஆட்டைக் கொல்வதால் தன்மேல் இரத்தப்பழியை வருவித்துக்கொள்பவர் யார்?
Answer: கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன் கர்த்தருக்கு செலுத்த கொண்டுவராதவர்
4. ஆட்டைக் கொல்வதால் தன்மேல் இரத்தப்பழியை வருவித்துக்கொள்பவர் யார்?
Answer: கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன் கர்த்தருக்கு செலுத்த கொண்டுவராதவர்
லேவியராகமம் 17:3,4
5. இரத்தத்திற்கும், ஆசாரியனுக்குமான ஒற்றுமை ஏதேனும் ஒன்றினைக் கூறுக.
Answer: பாவநிவிர்த்தி செய்பவர்
லேவியராகமம் 16:17
லேவியராகமம் 17:11
==============
வேதபகுதி: லேவியராகமம் 18-20
==============
1. லேவியராகமம் 18-ல் சொல்லப்பட்டுள்ள பாவங்களை எல்லாம் செய்தவர்கள் யார்?Answer: கானான் குடிகள்
லேவியராகமம் 18:26
2. தேவையற்ற வார்த்தைகளால் இரத்தபழிக்கு உள்ளாக்கப்படுபவர் யார்?
Answer: கோள் சொல்பவர்
2. தேவையற்ற வார்த்தைகளால் இரத்தபழிக்கு உள்ளாக்கப்படுபவர் யார்?
Answer: கோள் சொல்பவர்
லேவியராகமம் 19:16
3. கர்த்தரை துதிப்பதற்கேதுவாய் செலுத்தப்படுத்த வேண்டியது என்ன?
Answer: 4-ம் வருஷத்தின் கனிகள்
3. கர்த்தரை துதிப்பதற்கேதுவாய் செலுத்தப்படுத்த வேண்டியது என்ன?
Answer: 4-ம் வருஷத்தின் கனிகள்
லேவியராகமம் 19:24
4. வயது முதிர்ந்தோருக்கு முன்பாக எழும்புவது ------------------ காட்டுகிறது.
Answer: தேவனுக்கு பயப்படுவதைக்
4. வயது முதிர்ந்தோருக்கு முன்பாக எழும்புவது ------------------ காட்டுகிறது.
Answer: தேவனுக்கு பயப்படுவதைக்
லேவியராகமம் 19:32
5. இன்றைய வேதபகுதியின்படி, 1 சாமுவேல் 28-ல் குறிப்பிடப்பட்டுள்ள சகோதரி எப்படி மரித்திருக்க வேண்டும்?
Answer: கல்லெறியுண்டு
லேவியராகமம் 20:27
Answer: பிரதான ஆசாரியர்
=============
வேதபகுதி: லேவியராகமம் 21-23
============
1. லேவியராகமம் 21:3-ன் படிக்கூட தீடப்படக்கூடாதவர் யார்?Answer: பிரதான ஆசாரியர்
லேவியராகமம் 21:10,11
2. பரிசுத்தமானவைகளை புசிக்க தகுதிப்பெற்ற அந்நியர் யார்?
Answer: ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவர்
Answer: ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவர்
லேவியராகமம் 22:11
3. புளிப்பாக செலுத்த வேண்டிய முதல் தரமான காணிக்கை என்ன?
Answer: முதல்பலன் செலுத்தப்படுகையிலுள்ள அசைவாட்டும் காணிக்கை
3. புளிப்பாக செலுத்த வேண்டிய முதல் தரமான காணிக்கை என்ன?
Answer: முதல்பலன் செலுத்தப்படுகையிலுள்ள அசைவாட்டும் காணிக்கை
லேவியராகமம் 23:17
4. ஒரே பலி மிருகம்தான், ஆனால் ஒருவிதமான பலியாக செலுத்தப்பட்டால் ஏற்றக்கொள்ளப்படும்; மற்றொருவிதமான காணிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படாது. அவை யாவை?
Answer: உற்சாக பலி, பொருத்தனை காணிக்கை
லேவியராகமம் 22:23
5. (தமிழ்) வேதத்திலேயே ஒருவிசை மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பலி என்ன?
Answer: இரத்த பலி
5. (தமிழ்) வேதத்திலேயே ஒருவிசை மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பலி என்ன?
Answer: இரத்த பலி
லேவியராகமம் 23:38
Answer: அப்பம்
==============
வேதபகுதி: லேவியராகமம் 24,25
==============
1. நித்திய உடன்படிக்கையாக குறிப்பிடப்படுவது என்ன?Answer: அப்பம்
லேவியராகமம் 24:8
2. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றும் சிறைக்குட்பட்டேன். நான் யார்?
Answer: கர்த்தரின் நாமத்தை தூஷித்தவன்
Answer: கர்த்தரின் நாமத்தை தூஷித்தவன்
லேவியராகமம் 24:11,12
3. என் மதிப்பு வருஷங்கள் கூட கூட, அதிகமாகும். நான் யார்?
Answer: வயல்வெளி
Answer: வயல்வெளி
லேவியராகமம் 25:16
4. நிலங்களாகவே கணிக்கப்படுகிற வீடுகள் எவை?
Answer: மதில் சூழப்படாத கிராமங்கள்
Answer: மதில் சூழப்படாத கிராமங்கள்
லேவியராகமம் 25:31
5. தம் ஜனத்திலுள்ள அடிமைகளை, "அடிமை" என்ற வார்த்தைக் கூறாமல், எப்படி கர்த்தர் அவர்களைக் குறிப்பிட்டுள்ளார்?
Answer: விலைப்பட்டுப்போனால்
5. தம் ஜனத்திலுள்ள அடிமைகளை, "அடிமை" என்ற வார்த்தைக் கூறாமல், எப்படி கர்த்தர் அவர்களைக் குறிப்பிட்டுள்ளார்?
Answer: விலைப்பட்டுப்போனால்
லேவியராகமம் 25:39
Answer: உடன்படிக்கையை மீறிப்போட்டதால்
===============
வேதபகுதி: லேவியராகமம் 26,27
================
1. கர்த்தர் காய்ச்சலை வரப்பண்ண காரணம் என்ன?Answer: உடன்படிக்கையை மீறிப்போட்டதால்
லேவியராகமம் 26:15,16
2. எத்தனை முறை செவிக்கொடாத பட்சத்தில் ஏழத்தனையாய் தேவ சிட்சை உண்டாகும்?
Answer: 4 விசை
2. எத்தனை முறை செவிக்கொடாத பட்சத்தில் ஏழத்தனையாய் தேவ சிட்சை உண்டாகும்?
Answer: 4 விசை
லேவியராகமம் 26:18,21,24,28
3. எல்லாவற்றிற்குமான மதிப்பினை கணக்குப் பார்க்க மனுஷர்களுக்கு அனுமதியளித்த தேவன், எதற்கான மதிப்பினை தானே கூறுகிறார்?
Answer: ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல்
3. எல்லாவற்றிற்குமான மதிப்பினை கணக்குப் பார்க்க மனுஷர்களுக்கு அனுமதியளித்த தேவன், எதற்கான மதிப்பினை தானே கூறுகிறார்?
Answer: ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல்
லேவியராகமம் 27:16
4. ஒரு காரியத்தை இன்னாள் எஜமான் செய்தால், என் முன்னாள் எஜமான் இன்னாள் எஜமான் ஆவார். அது என்ன?
Answer: விலைக்கு வாங்கின வயலை பரிசுத்தம் என நேர்ந்துகொண்டால்
4. ஒரு காரியத்தை இன்னாள் எஜமான் செய்தால், என் முன்னாள் எஜமான் இன்னாள் எஜமான் ஆவார். அது என்ன?
Answer: விலைக்கு வாங்கின வயலை பரிசுத்தம் என நேர்ந்துகொண்டால்
லேவியராகமம் 27:22-24
5. கர்த்தருக்கென்று _____________ நேர்ந்துகொள்ளப்பட்டாலும், அவை கர்த்தருக்காகப் _______________ இருக்கும்.
5. கர்த்தருக்கென்று _____________ நேர்ந்துகொள்ளப்பட்டாலும், அவை கர்த்தருக்காகப் _______________ இருக்கும்.
Answer: சாபத்தீடாக, பரிசுத்தமாய்
லேவியராகமம் 27:28