============
யோவான்
1 - 3 அதிகாரங்கள்
============
1 (அ) இயேசு கானா ஊரிலே எதை வெளிப்படுத்தினார்? (ஆ) இயேசுவின் முதலாம் அற்புதம் எங்கே நடந்தது?
2. எது மனுஷருக்கு ஒளியாயிருந்தது ?
3. யார் ஒளியைப் பகைக்கிறவன்?
4. யோவானின் சீஷனாயிருந்து பின் இயேசுவின் சீஷராய் மாறியவர்கள் எத்தனை பேர்?
5. எருசலேம் ஆலயம் கட்டி முடிக்க எத்தனை வருஷம் ஆனது?
6. (அ) ஆதியிலே என்ன இருந்தது?
(ஆ) யாராய் இருந்தது?
7. எதை குறித்து எழுதியிருக்கிறது என்று சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்?
8. யோவான் ஞானஸ்நானம் கொடுத்த வந்த இடம் எது?
9. இயேசு நாத்தான் வேல் எப்படிப்பட்டவன் என்பதை கூறினார்?
10. (அ) மூன்று நாளைக்கு எதை எழுப்புவார்?
(ஆ) மூன்றாம் நாளில் என்ன நடந்தது?
11. எதை மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது?
12. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்?
13. ஓளியைக் குறித்து சாட்சி கொடுத்தவன் யார்?
14. குமாரனை விசுவாசி மாதவன் மேல் எது நிலைநிற்கும்?
15. யோவானிலும் மேன்மை உள்ளவர் யார்?

=============
யோவான் 1-3 (Answer)
=============
1. (அ) இயேசு கானா ஊரிலே எதை வெளிப்படுத்தினார்? Answer: தம்முடைய மகிமையை
யோவான் 2:11
(ஆ) இயேசுவின் முதலாம் அற்புதம் எங்கே நடந்தது?
Answer: கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே
(ஆ) இயேசுவின் முதலாம் அற்புதம் எங்கே நடந்தது?
Answer: கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே
யோவான் 2:11
2. எது மனுஷருக்கு ஒளியாயிருந்தது?
Answer: ஜீவன்
யோவான் 1:4
3. யார் ஒளியைப் பகைக்கிறவன்?
Answer: பொல்லாங்குசெய்கிறவன்
யோவான் 3:20
4. யோவானின் சீஷனாயிருந்து பின் இயேசுவின் சீஷராய் மாறியவர்கள் எத்தனை பேர்?
Answer: இரண்டு பேர்
யோவான் 1:35,40
5. எருசலேம் ஆலயம் கட்டி முடிக்க எத்தனை வருஷம் ஆனது?
Answer: நாற்பத்தாறு வருஷம்
யோவான் 2:20
6. (அ) ஆதியிலே என்ன இருந்தது?
Answer: வார்த்தை
யோவான் 1:1
(ஆ) யாராய் இருந்தது?
Answer: தேவனாயிருந்தது
Answer: தேவனாயிருந்தது
யோவான் 1:1
7. எதை குறித்து எழுதியிருக்கிறது என்று சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்?
Answer: உம்முடைய வீட்டைக் குறித்து பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்து
யோவான் 2:17
8. யோவான் ஞானஸ்நானம் கொடுத்த வந்த இடம் எது?
Answer: சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன்
யோவான் 3:23
9. இயேசு நாத்தான் வேல் எப்படிப்பட்டவன் என்பதை கூறினார்?
Answer: கபடற்ற உத்தம இஸ்ரவேலன்
யோவான் 1:47
10. (அ) மூன்று நாளைக்கு எதை எழுப்புவார்?
Answer: ஆலயதை
யோவான் 2:18
(ஆ) மூன்றாம் நாளில் என்ன நடந்தது?
Answer: ஒரு கலியாணம் நடந்தது
யோவான் 2:1
11. எதை மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது?
Answer: சர்ப்பம்
யோவான் 3:14
12. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்?
Answer: ஜலத்தினாலும், ஆவியினால் பிறவாதவன்
யோவான் 3:5
13. ஓளியைக் குறித்து சாட்சி கொடுத்தவன் யார்?
Answer: யோவான் ஸ்நானம்
யோவான் 1:7
14. குமாரனை விசுவாசி மாதவன் மேல் எது நிலைநிற்கும்?
Answer: தேவனுடைய கோபம்
யோவான் 3:36
15. யோவானிலும் மேன்மை உள்ளவர் யார்?
Answer: இயேசு
யோவான் 1:15
==========
யோவான் 4-6
=========
1. யாக்கோபுடைய கிணற்றினருகே இயேசு ஏன் உட்கார்ந்தார்?2. ஏன் சமாரியா ஸ்திரீ இயேசுவிடம், நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்?
3. இயேசு கொடுக்கும் தண்ணீர் எவ்வளவு காலம் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் ?
4. இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது?
5. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்னது யார்?
6. சமாரியர்கள் எத்தனை நாள் இயேசுவின் உபதேசத்தை கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்?
7. எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருந்த குளத்தின் பெயர் என்ன?
8. சொஸ்தமானபின்பு , அதிக கேடானதொன்றும் வராதபடி இனி என்ன செய்யாதே என்று இயேசு சொன்னார்?
9. எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தது யார்?
10. இயேசு யாரை சோதிக்கும் படி, ஜனங்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்?
11. மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் நமக்கு என்ன இல்லை?
12. இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றவர்கள் யார்?
13 . நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே - என்றது யார்?
14. யூதாஸ்காரியோத்தின் தகப்பன் பெயர் என்ன?
15. சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊர் யாருடைய நிலத்துக்கு அருகில் இருந்தது?
============
யோவான் 4-6 (Answer)
===========
1. யாக்கோபுடைய கிணற்றினருகே இயேசு ஏன் உட்கார்ந்தார்?Answer: பிரயாணத்தினால் இளைப்படைந்ததினால்
யோவான் 4:6
2. ஏன் சமாரியா ஸ்திரீ இயேசுவிடம், நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்?
Answer: யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால்
யோவான் 4:9
3. இயேசு கொடுக்கும் தண்ணீர் எவ்வளவு காலம் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்?
Answer: நித்திய ஜீவகாலமாய்
யோவான் 4:14
4. இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது?
Answer: யூதர்கள் வழியாய்
யோவான் 4:22
5. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்னது யார்?
Answer: சமாரியா ஸ்திரீ
யோவான் 4:39
6. சமாரியர்கள் எத்தனை நாள் இயேசுவின் உபதேசத்தை கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்?
Answer: இரண்டு நாள்
யோவான் 4:40 -42
7. எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருந்த குளத்தின் பெயர் என்ன?
Answer: பெதஸ்தா
யோவான் 5:2
8. சொஸ்தமானபின்பு , அதிக கேடானதொன்றும் வராதபடி இனி என்ன செய்யாதே என்று இயேசு சொன்னார்?
Answer: பாவம்
யோவான் 5:14
9. எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தது யார்?
Answer: யோவான்
யோவான் 5:3,3-35
10. இயேசு யாரை சோதிக்கும் படி , ஜனங்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்?
Answer: பிலிப்புவை
யோவான் 6:5
11. மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் நமக்கு என்ன இல்லை?
Answer: ஜீவனில்லை
யோவான் 6:53
12. இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றவர்கள் யார்?
Answer: சீஷரில் அநேகர்
யோவான் 6:60
13 . நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே - என்றது யார்?
Answer: சீமோன் பேதுரு
யோவான் 6:68
14. யூதாஸ்காரியோத்தின் தகப்பன் பெயர் என்ன
Answer: சீமோன்
யோவான் 6:71
15. சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊர் யாருடைய நிலத்துக்கு அருகில் இருந்தது?
Answer: யோசேப்பின் நிலத்துக்குஅருகில்
யோவான் 4:5
==============
யோவான் 7-9 அதிகாரங்கள் (கேள்விகள்)
=============
1) தாவீது இருந்த ஊர் எது?2) யூதர்கள் இயேசுவைக் கொலை வகை தேடினபடியால் அவர் எங்கு சஞ்சரிக்க மனதில்லாதிருந்தார்?
3) "இது ஒன்று தான் எனக்குத் தெரியும்" என்று சொன்னது யார்?
4) "மெய்யாகவே மெய்யாகவே" என்ற வார்த்தை இந்தப் பகுதியில் எத்தனை முறை வருகிறது?
5) நான் பிசாசு பிடித்தவன் அல்ல. யார் யாரிடம் சொன்னது?
6) வேதபாரகர், பரிசேயர்களைப் பார்த்து இயேசு கூறின வார்த்தை என்ன?
7) இயேசு எப்படி குருடனுடைய கண்களில் பார்வையடையும்படி செய்தார்?
8) யார் இயேசுவின் நாளை காண ஆசையாய் இருந்தான்?
9) பிசாசு பிடித்தவன் பைத்தியக்காரன் என்று யார் யாரைப் பற்றி சொன்னார்கள்?
10) யார் சபிக்கப்பட்டவர்கள்?
11) ஒருவன் ____________ பண்ணக்கடவன்.
12) ______________ காணமாட்டீர்கள்
13) இந்தப் பகுதியில் "நானே ஆடுகளுக்கு வாசல்" எத்தனை முறை வருகிறது
14) யாரிடத்தில் அனீதியில்லை?
15) "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" இந்த பகுதியில் எத்தனை முறை வருகிறது?
அ) இரண்டு முறை
ஆ) மூன்று முறை
இ) நான்கு முறை
=============
யோவான் 7-9 அதிகாரங்கள் (பதில்கள்)
=============
1)தாவீது இருந்த ஊர் எது?Answer: பெத்லகேம்
யோவான் 7:42
2) யூதர்கள் இயேசுவைக் கொலை வகை தேடினபடியால் அவர் எங்கு சஞ்சரிக்க மனதில்லாதிருந்தார்?
Answer: யூதாவில்
Answer: யூதாவில்
யோவான் 7:1
3) "இது ஒன்று தான் எனக்குத் தெரியும்" என்று சொன்னது யார்?
Answer: பிறவிக் குருடன்
யோவான் 9:25
4) "மெய்யாகவே மெய்யாகவே" என்ற வார்த்தை இந்தப் பகுதியில் எத்தனை முறை வருகிறது?
Answer: மூன்று முறை
யோவான் 8:34,51,58
5) நான் பிசாசு பிடித்தவன் அல்ல. யார் யாரிடம் சொன்னது?
Answer: இயேசு யூதர்களிடம்
Answer: இயேசு யூதர்களிடம்
யோவான் 8:49
6) வேதபாரகர், பரிசேயர்களைப் பார்த்து இயேசு கூறின வார்த்தை என்ன?
Answer: உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியட்டும்
யோவான் 8:7
7) இயேசு எப்படி குருடனுடைய கண்களில் பார்வையடையும்படி செய்தார்?
Answer: துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி அதை அவன் கண்களில் பூசி சீலோவாம் குளத்தில் போய் கழுவச் செய்து பார்வையடைய செய்தார்
யோவான் 9:1-7
8) யார் இயேசுவின் நாளை காண ஆசையாய் இருந்தான்?
Answer: ஆபிரகாம்
யோவான் 8:56
9) பிசாசு பிடித்தவன் பைத்தியக்காரன் என்று யார் யாரைப் பற்றி சொன்னார்கள்.
Answer: இயேசுவைப் பற்றி யூதர்களில் அநேகர்கள் சொன்னார்கள்
யோவான் 10:19,20
10) யார் சபிக்கப்பட்டவர்கள்?
Answer: வேதத்தை அறியாதவர்களாகிய ஜனங்கள்
யோவான் 7:49
11) ஒருவன் ____________ பண்ணக்கடவன்
Answer: தாகமாயிருந்தால் இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்
யோவான் 7:37
12) ______________ காணமாட்டீர்கள்
Answer: நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனாலும் என்னைக்
யோவான் 7:34
13) இந்தப் பகுதியில் "நானே ஆடுகளுக்கு வாசல்" எத்தனை முறை வருகிறது
Answer: இரண்டு முறை
யோவான் 10:7,9
14) யாரிடத்தில் அனீதியில்லை?
Answer: ஆண்டவரின் மகிமையை தேடுகிற உண்மையுள்ளவனர்களிடத்தில்
யோவான் 7:18
15) "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" இந்த பகுதியில் எத்தனை முறை வருகிறது?
Answer: இரண்டு முறை
யோவான் 8:12
யோவான் 9:5
=============
யோவான் 10-12 (கேள்விகள்)
=============
1. ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய் பிரவேசிக்கிறவன் யார்?வேறு வழியாய் ஏறுகிறவன் யார்?
2. ஆனாலும் நான்--------- , --------------- நீங்கள் என் மந்தையின்------------------, -------------------------.
3. லாசரு எந்த கிராமத்தான்?
4. ஒருவன் எப்போது? என்ன செய்தால்? எதனால் இடறமாட்டான்?
5. பகலுக்கு எத்தனை மணி நேரம்?
6. தோமாவின் மறுபெயர் என்ன?
7. வனாந்தரத்துக்கு சமீபமாயிருந்த ஊர் எது?
8. பணப்பையை வைத்து கொண்டு, அதிலே போடப்பட்டதை சுமக்கிறவனும், திருடனுமானவனென்று யாரைக்குறித்து சொல்லப்பட்டுள்ளது?
9. யார் நிமித்தம் யூதர்களில் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள்?
10. பிலிப்பு எந்த ஊரான்?
11. இந்த வேதப்பகுதியில் தொடர்ந்து இருமுறை வரும் வார்த்தை, மூன்று வசனங்களில் வருகிறது. வார்த்தை எது? வசனங்கள் எது?
12. வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?

ஜனங்கள் அதைக் கேட்டு என்னவென்று சொன்னார்கள்?
13. இயேசு எப்போது எல்லாரையும் தன்னிடத்தில் இழுத்துக் கொள்வேன் என்றார்?
14. நிலத்திலே விழுந்து செத்தால் மிகுந்த பலனைக் கொடுப்பது எது?
15. லாசருவின் சகோதரிகள் யார்?
13. இயேசு எப்போது எல்லாரையும் தன்னிடத்தில் இழுத்துக் கொள்வேன் என்றார்?
14. நிலத்திலே விழுந்து செத்தால் மிகுந்த பலனைக் கொடுப்பது எது?
15. லாசருவின் சகோதரிகள் யார்?
=============
யோவான் 10-12 (பதில்கள்)
============
1. ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல் வழியாய் பிரவேசிக்கிறவன்யார்?Answer: ஆடுகளின் மேய்ப்பன்
வேறு வழியாய் ஏறுகிற வன் யார்?
Answer: கள்ளனும், கொள்ளைக்காரனுமானவன்
Answer: கள்ளனும், கொள்ளைக்காரனுமானவன்
யோவான் 10:1,2
2. ஆனாலும் நான்-----------+------------------+
நீங்கள்என் மந்தையின் -------------------+----------------------
Answer: உங்களுக்குச்;சொன்ன
Answer: படியே;ஆடுகளாயிராத
படியினால்; விசுவாசியாமலிருக்கி றீர்கள்
Answer: உங்களுக்குச்;சொன்ன
Answer: படியே;ஆடுகளாயிராத
படியினால்; விசுவாசியாமலிருக்கி றீர்கள்
யோவான் 10:26
3. லாசரு எந்த கிராமத்தான்?
Answer: பெத்தானியா
யோவான் 11:1
4. ஒருவன் எப்போது? என்ன செய்தால்? எதனால் இடறமாட்டான்?
Answer: பகலிலே; நடந்தால்; உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால்
யோவான் 11:9
5. பகலுக்கு எத்தனை மணி நேரம்?
Answer: பன்னிரண்டு
யோவான் 11:9
6. தோமாவின் மறுபெயர் என்ன?
Answer: திதிமு
யோவான் 11:16
7. வனாந்தரத்துக்கு சமீபமாயிருந்த ஊர் எது?
Answer: எப்பிராயீம்
யோவான் 11:54
8. பணப்பையை வைத்து கொண்டு,அதிலே போடப்பட்டதை சுமக்கிறவனும், திருடனுமானவனென்று யாரைக்குறித்து சொல்லப்பட்டுள்ளது?
Answer: யூதாஸ்காரியோத்து
யோவான் 12:4-6
9. யார் நிமித்தம் யூதர்களில் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள்?
Answer: லாசருவினிமித்தம்
யோவான் 12:10
10. பிலிப்பு எந்த ஊரான்?
Answer: பெத்சாயிதா
யோவான் 12:21
11. இந்த வேதபகுதியில் தொடர்ந்து இருமுறை வரும் வார்த்தை மூன்று வசனங்களில் வருகிறது. வார்தை எது? வசனங்கள் எது?
Answer: மெய்யாகவே
யோவான் 10:1,7
யோவான் 10:1,7
யோவான் 12:24
12. வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
Answer: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மமகிமைப்படுத்துவேன்
ஜனங்கள் அதை கேட்டு என்னவென்று சொன்னார்கள்?
Answer: இடிமுழக்கமுண்டாயிற்று
Answer: இடிமுழக்கமுண்டாயிற்று
யோவான் 12:28,29
13. இயேசு, எப்போது எல்லாரையும் தன்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்?
Answer: இயேசு பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது
யோவான் 12:30-32
14. நிலத்திலே விழுந்து செத்தால் மிகுந்த பலனைக் கொடுப்பது எது?
Answer: கோதுமை மணி
யோவான் 12:24
15. லாசருவின் சகோதரிகள் யார்?
Answer: மரியாள், மார்த்தாள்
யோவான் 11:1-3
==========
கேள்விகள்
யோவான் 13-15
==========
1. இருதயத்தை தூண்டினவன் யார்? 2. யார் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும்?
3. ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்றது யார்?
4. ஆண்டவரே அவன் யார்? என்றது யார்?
5. ஆண்டவரே எங்களுக்கு உம்மை வெளிப்படுத்த போகிற காரணமென்ன என்றது யார்?
6. நீர் போகிற இடத்தை அறியோமே என்றது யார்?
7. பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றது யார்?
8. நீ செய்கிறதை சீக்கிரமாய் செய் என்றது யார்?
9. என் தலையையும் கழுவ வேண்டும் என்றது யார்?
10. எதினால் பிதா மகிமைப்படுவார்?
11. பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்?
12. யார்? யாரிலும் பெரியவன் அல்ல?
13. என் பிதா திராட்சத் தோட்டக்காரர் என்றது யார்?
14. யூதாசுக்குள் புகுந்தது யார்?
15. என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலை தன் தூக்கினான் என்ற வேத வாக்கியத்தை பழைய ஏற்பாட்டில் எங்கே வாசிக்கிறோம்?
============
யோவான் 13-15 பதில்கள்
=============
1. இருதயத்தை தூண்டினவன் யார்? Answer: பிசாசானவன்
யோவான் 13:2
2. யார் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாயிருக்கும்?
Answer: முழுகினவன்
யோவான் 13:10
3. ஆண்டவரே நீர் எங்கே போகிறீர் என்றது யார்?
Answer: சீமோன் பேதுரு
யோவான் 13:36
4. ஆண்டவரே அவன் யார் என்றது யார்?
Answer: இயேசுவுக்கு அன்பாய் இருந்த சீசன்
யோவான் 13:23,25
5. ஆண்டவரே எங்களுக்கு உம்மை வெளிப்படுத்த போகிறகாரணமென்ன என்றது யார்?
Answer: ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன்
யோவான் 14:22
6. நீர் போகிற இடத்தை அறியாமை என்றது யார்?
Answer: தோமா
யோவான் 14:5
7. பிதாவை எங்களுக்கு காண்பியும் என்றது யார்?
Answer: பிலிப்பு
யோவான் 14:8
8. நீ செய்வதை சீக்கிரமாய் செய் என்றது யார்?
Answer: இயேசு
யோவான் 13:27
9. என் தலையையும் கழுவ வேண்டும் என்றது யார்?
Answer: சீமோன் பேதுரு
யோவான் 13:9
10. எதனால் பிதா மகிமைப்படுவார்?
Answer: நீங்கள் மிகுந்த கனிகளை கொடுப்பதினால்
யோவான் 15:8
11. பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்?
Answer: சத்திய ஆவியான தேற்றரவாளன்
யோவான் 15:26
12. யார்? யாரிலும்? பெரியவனல்ல?
Answer: ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல
யோவான் 13:16
13. என் பிதா திரா ட்சத் தோட்டக்காரர் என்றது யார்?
Answer: இயேசு
யோவான் 15:1
14. யூதாசுக்குள் புகுந்தது யார்?
Answer: சாத்தான்
யோவான் 13:27
15. என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என் மேல் தன் குதி காலை தூக்கினான் இந்த வேதவாக்கியத்தை பழைய ஏற்பாட்டில் எங்கே வாசிக்கிறோம்?
Answer: சங்கீதம் 41:9

வேத பகுதி
யோவான் 16-18
============
1) யாரைத் தேடுகிறீர்கள் என்று யார் யாரிடம் கேட்டது?2) சத்தியம் எது?
3) வலது காது வெட்டப்பட்ட வேலைக்காரன் பெயரென்ன?
4) சீஷர்களை கொலை செய்கிறவன் எப்படி நினைக்கும் காலம் வரும் என்று இயேசு சொன்னார்?
5) எது நித்தியஜீவன்?
6) சீடர்களின் இருதயம் ஏன் துக்கத்தால் நிறைந்திருந்தது?
7) தேற்றரவாளன் எவைகளை உணர்த்துவார்?
8) காய்பா யூதருக்கு சொன்ன ஆலோசனை என்ன?
9) பிதா உங்களைச் சிநேகிக்கிறார் என்று இயேசு ஏன் சீடர்களிடம் சொன்னார்?
10) கோடிட்ட இடத்தை நிரப்புக:
11) கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு -------------நினைக்குங் காலம் வரும்.
12) உம்முடைய ____________ அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய ___________ சத்தியம்.
13) நான் அவரிடத்தில் ______________.
14) ______________ எவனும் என் சத்தம் கேட்கிறான்
15) நீர் எனக்குத்தந்த _____________ நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
=============
வேத பகுதி: யோவான் 16-18
============
1) யாரைத் தேடுகிறீர்கள் என்று யார் யாரிடம் கேட்டது?Answer: இயேசு சீஷர்களிடம்
யோவான் 18:4,7
2) சத்தியம் எது?
Answer: வசனமே
Answer: வசனமே
யோவான் 17:17
3) வலது காது வெட்டப்பட்ட வேலைக்காரன் பெயரென்ன?
Answer: மல்குஸ்
யோவான் 18:10
4) சீஷர்களை கொலை செய்கிறவன் எப்படி நினைக்கும் காலம் வரும் என்று இயேசு சொன்னார்?
Answer: நான்தேவனுக்குதொண்டு செய்கிறவனென்று
Answer: நான்தேவனுக்குதொண்டு செய்கிறவனென்று
யோவான் 16:2
5. எது நித்தியஜீவன்?
Answer: இயேசு கிறிஸ்துவை அறிவதே
யோவான் 17:3
6) சீடர்களின் இருதயம் ஏன் துக்கத்தால் நிறைந்திருந்தது?
Answer: நான் என்னை அனுப்புகிறவரிடத்திற்கு போகிறேன் என்றதால்
Answer: நான் என்னை அனுப்புகிறவரிடத்திற்கு போகிறேன் என்றதால்
யோவான் 16:5,6
7) தேற்றரவாளன் எவைகளை உணர்த்துவார்?
Answer: பாவத்தைக் குறித்தும், நீதியை குறித்தும், நியாயத்துர்ப்பைக் குறித்தும்உலகத்தை கண்டித்து
யோவான் 16:8
8) காய்பா யூதருக்கு சொன்ன ஆலோசனை என்ன?
Answer: ஜனங்களுக்கு ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று
யோவான் 18:14
9) பிதா உங்களைச் சிநேகிக்கிறார் என்று இயேசு ஏன் சீடர்களிடம் சொன்னார்?
Answer: நீங்கள் என்னைச் சிநேகித்து நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேனென்று விசுவாசிக்கிற படியினால்
யோவான் 16:27
10) கோடிட்ட இடத்தை நிரப்புக:
11) கொலை செய்கிறவன் தான் தேவனுக்கு -------------நினைக்குங் காலம் வரும்.
Answer: தொண்டு செய்கிறவனேன்று
யோவான் 16:2
12) உம்முடைய ____________ அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய ___________ சத்தியம்.
Answer: சத்தியத்தினாலே, வசனமே
யோவான் 17:17
13) நான் அவரிடத்தில் ______________.
Answer: ஒரு குற்றமும் கானேன்
யோவான் 18:38
14) ______________ எவனும் என் சத்தம் கேட்கிறான்
Answer: சத்தியவான்
யோவான் 18:37
15) நீர் எனக்குத்தந்த _____________ நான் அவர்களுக்குக் கொடுத்தேன்
Answer: மகிமையை
யோவான் 17:2