===========
யோபு 1-5 (கேள்விகள்)
==========
1. சபேயர் எவைகளை சாய்த்துக்கொண்டு போனார்கள்?2. தேவனுடைய அக்கினி எங்கிருந்து விழுந்து, எவைகளை சுட்டெரித்துப் போட்டது?
3. கல்தேயர் எப்படி வந்து, எவைகளை ஓட்டிக்கொண்டு போனார்கள்?
4. உத்தமனும்,சன்மார்க்கனும்,தேவனுக்கு பயந்து,பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷன் என்று யாரைக் குறிப்பிட்டார்?
5. "அவன் பிராணனை மாத்திரம் தப்ப விடு" யார் யாரிடம் கூறியது?
6. வானத்தைப் பார்த்து தங்கள்தலைகள் மேல் புழுதியை தூற்றிக் கொண்டவர்கள் யார்? யார்?
7. தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு,தேவனால் வளைந்து கொள்ளப்பட்டவனுக்கு எதினால் பலன் இல்லை?
8. யாருடைய கதறுதல், எதைப் போல் புரண்டு போகிறது?
9. கிழச்சிங்கம்----------------- மாண்டுபோம்.பாலசிங்கங்கள்------------------------
10. மனுஷன் தேவனைப் பார்க்கிலும்------------------- ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும்------------------?
11. கோபம் யாரைக் கொல்லும்? பொறாமை யாரை அதம் பண்ணும்?
12. எது புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை? எது மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை?
13. கர்த்தர் யாரை உயரத்தில் வைக்கிறார்? யாரை எப்படி உயர்த்துகிறார்?
14. கர்த்தர் யாரை,எப்படி பிடிக்கிறார்?யாருடைய ஆலோசனை என்ன செய்யப்படும்?
15. யோபு எவைகளைப்பார்த்து நகைப்பார் என்று அவர் நண்பர் கூறினார்?
============
யோபு 1-5 பதில்
============
1. சபேயர் எவைகளைச் சாய்த்துக்கொண்டு போனார்கள்?Answer: எருதுகளையும்,கழுதைகளையும்
யோபு 1:14,15
2. தேவனுடைய அக்கினி எங்கிருந்து விழுந்து, எவைகளை சுட்டெரித்துப்போட்டது?
Answer: வானத்திலிருந்து; ஆடுகளையும்,வேலையாட்களையும்
2. தேவனுடைய அக்கினி எங்கிருந்து விழுந்து, எவைகளை சுட்டெரித்துப்போட்டது?
Answer: வானத்திலிருந்து; ஆடுகளையும்,வேலையாட்களையும்
யோபு 1:16
3. கல்தேயர் எப்படி வந்து எவைகளை ஓட்டிக் கொண்டு போனார்கள்?
Answer: மூன்று பவுஞ்சாய்; ஒட்டகங்களை
யோபு 1:17
4. உத்தமனும்,சன்மார்க்கனும்,தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷன் என்று யாரைக் குறிப்பிட்டார்?
Answer: யோபுவை
யோபு 2:3
5. "அவன் பிராணனை மாத்திரம் தப்ப விடு" யார்,யாரிடம் கூறியது?
Answer: கர்த்தர்,சாத்தானிடம்
யோபு 2:6
6. வானத்தைப் பார்த்து தங்கள் தலைகள் மேல் புழுதியை தூற்றிக் கொண்டவர்கள் யார் யார்?
Answer: எலிபாசு, பில்தாத், சோப்பார்
Answer: எலிபாசு, பில்தாத், சோப்பார்
யோபு 2:11,12
7. தன் வழியைக்காணக் கூடாதபடிக்கு,தேவனால் வளைந்து கொள்ளப்பட்டவனுக்கு எதினால் பலன் இல்லை?
Answer: வெளிச்சத்தினால்
யோபு 3:23
8. யாருடைய கதறுதல், எதைப்போல் புரண்டு போகிறது?
Answer: யோபுவின்; வெள்ளம்
யோபு 3:24
9. கிழச்சிங்கம்----------------- மாண்டுபோம்.பாலசிங்கங்கள்--------------------- இரையில்லாமையால்; சிதறுண்டுபோம்
யோபு 4:11
10. மனுஷன் தேவனைப் பார்க்கிலும்-------------------? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப் பார்க்கிலும்------------------?
Answer: நீதிமானாயிருப்பானோ; சுத்தமாயிருப்பானோ;
யோபு 4:17
யோபு 4:17
11. கோபம் யாரைக் கொல்லும்?பொறாமை யாரை அதம் பண்ணும்
Answer: நிர்மூடனை;புத்தியில்லாதவனை
யோபு 5:2
12. எது புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை? எது மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை?
Answer: தீங்கு;வருத்தம்
யோபு 5:6
13. கர்த்தர் யாரை உயரத்தில்வைக்கிறார்? யாரை எப்படி உயர்த்துகிறார்?
Answer: தாழ்ந்தவர்களை; துக்கிக்கிறவகளை, இரட்சித்து
யோபு 5:10
14. கர்த்தர் யாரை எப்படி பிடிக்கிறார்? யாருடைய ஆலோசனை என்ன செய்யப்படும்?
Answer: ஞானிகளை,அவர்களுடைய தந்திரத்திலே; திரியாவரக்காரருடைய; கவிழ்க்கப்படும்
யோபு 5:13
15. யோபு எவைகளைப்பார்த்து நகைப்பார் என்று அவர் நண்பர் கூறினார்?
Answer: பாழாக்குதலையும், பஞ்சத்தையும்
யோபு 5:22
==============
கேள்விகள்
வேத பகுதி யோபு 6-10 அதிகாரங்கள்
============
1) காட்டு ஆறு யாரால் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?2) யோபு தனக்கு எவ்வித இரவுகள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்?
3) தேவனை விரோதிக்கிறவர்கள் நிலை யாரால் என்னவென்று கூறப்பட்டுள்ளது?
4) எப்போது மரித்தால் நல்லது என்று யோபு கூறியுள்ளார்?
5) தேவனால் வெறுக்கப்படாதவர் யார்?
6) யாருடைய துவக்கம் அற்பம் முடிவு சம்பூர்ணம் என்று சொல்லப்பட்டுள்ளது?
7) யாரிடத்தில் வழக்காடமல் இரக்கம் கெஞ்சுவேன் என்றார் யோபு?
8) எதை போல உறைந்து போக பண்ணுவீர் என்கிறார் யோபு?
9) உருவாக்கியவரே நிர்மூலம் செய்கிறார் எதை போல எப்படி?
10) உத்தமன் என்ற சொல்லுக்கு இரண்டு எதிர் சொற்கள் அவை எவை வசனத்தையும் குறிப்பிடவும்?
11) சன்மார்க்கன் என்ற சொல்லின் எதிர்சொல் என்ன வசனத்தையும் குறிப்பிடவும்?
12) வாழ்நாள் இவ்வேதப் பகுதியில் எவைகளுக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது?
13) வாழ்நாள் காலம் குறித்து இந்த வேதப் பகுதியில் கூறப்பட்டுள்ள வகைகள் எவைகள்?
14) அருகில் போகிறார் நான் அவரை------------அவர் கடந்து போகிறார் நான் அவரை------------
15) --------------- என்னை இசைத்தீர்
15) --------------- என்னை இசைத்தீர்
=========
பதில்கள்
யோபு 6–10
==========
1) காட்டு ஆறு யாரால் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது Answer: யோபுவால், சகோதரர் மோசம் பண்ணுதல்
யோபு 6:1,15
2) யோபு தனக்கு எவ்வித இரவுகள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார்?
Answer: சஞ்சலமான
யோபு 7:3
3) தேவனை விரோதிக்கிறவர்கள் நிலை யாரால் என்னவென்று கூறப்பட்டுள்ளது?
Answer: சூகியான பில்தாத், வெட்கத்தால் மூடப்படுவார்கள்
Answer: சூகியான பில்தாத், வெட்கத்தால் மூடப்படுவார்கள்
யோபு 8:1,22
4) எப்போது மரித்தால் நல்லது என்று யோபு கூறியுள்ளார்?
Answer: கர்ப்பத்தில் ஒரு கண்ணும் காணாதபடி அப்பொழுதே
யோபு 10:18
5) தேவனால் வெறுக்கப்படாதவர் யார்?
Answer: உத்தமன்
யோபு 8:30
6) யாருடைய துவக்கம் அற்பம் முடிவு சம்பூர்ணம் என்று சொல்லப்பட்டுள்ளது?
Answer: யோபுவுடைய
யோபு 8:7
7) யாரிடத்தில் வழக்காடமல் இரக்கம் கெஞ்சுவேன் என்றார் யோபு?
Answer: நியாயாதிபதியினிடத்தில்
யோபு 9:15
8) எதை போல உறைந்து போக பண்ணுவீர் என்கிறார் யோபு?
Answer: தயிர் போல்
யோபு 10:10
9) உருவாக்கியவரே நிர்மூலம் செய்கிறார் எதை போல எப்படி?
Answer: களிமண் போல உருவாக்கி திரும்பவும் தூளாகப் போக பண்ணுதல்
யோபு 10:8,9
10) உத்தமன் என்ற சொல்லுக்கு இரண்டு எதிர் சொற்கள் அவை எவை வசனத்தையும் குறிப்பிடவும்?
Answer: பொல்லாதவர்
யோபு 8:20
Answer: மாறுபாடானவன்
யோபு 9:20
11) சன்மார்க்கன் என்ற சொல்லின் எதிர்சொல் என்ன வசனத்தையும் குறிப்பிடவும்?
Answer: துன்மார்க்கன்
யோபு 9:22
12) வாழ்நாள் இவ்வேதப் பகுதியில் எவைகளுக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது
Answer: ஒரு கூலிக்காரன் நாட்களைப் போல
யோபு 7:1
Answer: நிழலைப் போல
யோபு 8:9
13) வாழ்நாள் காலம் குறித்து இந்த வேதப் பகுதியில் கூறப்பட்டுள்ள வகைகள் எவைகள்?
Answer: நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது
யோபு 7:6
அஞ்சற்கார் ஒட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது
யோபு 8:25
14) அருகில் போகிறார் நான் அவரை------------அவர் கடந்து போகிறார் நான் அவரை------------
Answer: காணேன்; அறியேன்
யோபு 9:11
15) --------------- என்னை இசைத்தீர்
Answer: நரம்புகளாலும்
யோபு 10:11
============
கேள்விகள்
யோபு 11-15 அதிகாரங்கள்
=============
1. தேவன் எதை அறிவார்? 2. யார் தேவனுடைய சந்நிதியில் சேரான்?
3. யார் மாயையை நம்பானாக?
4. எது விவரிக்கும்?
5. கர்த்தர் எதை வெளிச்சத்தில் கொண்டு வருகிறார்?
6. தன் இடத்தை விட்டு பேர்ந்து போவது எது?
7. யாருக்கு வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது?
8. யார் பெரு நெஞ்சுள்ளவனாயிருக்கிறான்?
9. பரியாசம் பண்ணப்படுகிறது யார்?
10. யோபு எவைகளை எனக்கு உணர்த்தும் என்கிறார்?
11. எவை தேவனிடத்தில் இருக்கிறது?
12. எது வெறுமையாய் போம்?
13. தன் வயிற்றைக் கொண்டல் காற்றினால் நிரப்புகிறவன் யார்?
14. பூமியில் தூளில் முளைத்ததை எது மூடும்?
15. தேவன் யாருடைய கச்சையைத் தளர்ந்து போக பண்ணுகிறார்?
===========
யோபு 11-15 (பதில்கள்)
===========
1. தேவன் எதை அறிவார்?Answer: மனுஷருடைய மாயத்தை
யோபு 11:11
2. யார் தேவனுடைய சந்நிதியில் சேரான்?
Answer: மாயக்காரன்
யோபு 13:16
3. யார் மாயையை நம்பானாக?
Answer: வழி தப்பினவன்
யோபு 15:31
4. எது விவரிக்கும்?
யோபு 11:11
2. யார் தேவனுடைய சந்நிதியில் சேரான்?
Answer: மாயக்காரன்
யோபு 13:16
3. யார் மாயையை நம்பானாக?
Answer: வழி தப்பினவன்
யோபு 15:31
4. எது விவரிக்கும்?
Answer: சமுத்திரத்தின் மச்சங்கள்
யோபு 12:6
5. கர்த்தர் எதை வெளிச்சத்தில் கொண்டு வருகிறார்?
Answer: மரண இருளை
யோபு 12:22
யோபு 12:6
5. கர்த்தர் எதை வெளிச்சத்தில் கொண்டு வருகிறார்?
Answer: மரண இருளை
யோபு 12:22
6. தன் இடத்தை விட்டு பேர்ந்து போவது எது?
Answer: கன்மலை
யோபு 14:18
7. யாருக்கு வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டு இருக்கிறது?
Answer: பலவந்தம் பண்ணுகிறவனுக்கு
யோபு 15:20
8. யார் பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்?
Answer: புத்தி இல்லாத மனுஷன்
யோபு 11:13
9. பரியாசம் பண்ணப்படுகிறது யார்?
Answer: உத்தமனாகிய நீதிமான்
யோபு 12:3
10. யோபு எவைகளை எனக்கு உணர்த்தும் என்கிறார்?
Answer: என் மீறுதலையும், என் பாவத்தையும்
யோபு 13:23.
11. எவை தேவனிடத்தில் இருக்கிறது?
Answer: மனுஷனுடைய மாதங்களில் தொகை
யோபு 14:5
12. எது வெறுமையாய் போம்?
Answer: மாயக்காரரின் கூட்டம்
யோபு 15:34
14. தன் வயிற்றை கொண்டல் காற்றினால் நிரப்புகிறவன் யார்?
Answer: ஞானவான்
யோபு 15:2
14. பூமியின் தூளில் முளைத்ததை எது மூடும்?
Answer: ஜல பிரவாகம்
யோபு 14:19
15. தேவன் யாருடைய கச்சையைத் தளர்ந்து போக பண்ணுகிறார்?
Answer: பலவான்களின்
யோபு 12:21
Answer: பலவான்களின்
யோபு 12:21
===========
யோபு 16-20 கேள்விகள்
===========
1. யோபுக்கு வீடாய் அமைந்து எது? இருளில் போட்டது என்ன?2. யோபுவுக்கு சாட்சி எது? அத்தாட்சி எது?
3. செடி போல் பிடுங்கபபட்டது எது? கூடாரத்தைச் சுற்றிப் பாளையம் இறங்கினது யார்?
4. யோபுவின் சுவாசம் வேறுபட்டது யாருக்கு? பரிதவித்தது யாருக்கு?
5. மனுஷன் எதைப் போல் அழிந்து போவான்?
6. யோபுவின் உடலில் தப்பியது எது? ஒட்டி இருந்தது எது?
7. யோபு கண்ணீர் சொரியக் காரணம்? யாரை நோக்கி?
8. தேவன் யாரிடம் யோபுவை ஒப்புவித்து அகப்படப் பண்ணினார்?
9. எது விரியன் பாம்புகளின் பிச்சாய் மாறும்?
10. எதை நான் அறிந்து இருக்கிறேன் என்று யோபு கூறுகிறார்?
11. யோபுவின் தாய் தந்தை சகோதரி யார்?
12. யோபு சிநேகிதரால் எத்தனை முறை நிந்திக்கப்பட்டார்?
13. பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினை எதினால் வரும்?
14. எது ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்?
15. (கீ்ழ்க்கண்ட குறிப்பை பொருத்தி யாரென கண்டுபிடி)
(அவிந்துபோம்,கந்தகம், ஒழிகிறது,அனைந்துபோம்,அழிந்துபோம், கண்ணிபிடிக்கும, பட்டினிதின்றுபோடும், குறைந்துபோம், பட்டுப்போம்,பயங்கரமானமரணம்) யார் இவன்?
1.சுவாசம் -
2. வீட்டில்தொளிக்கப்படுவது -
3. விளக்கு -
4. அடுப்பு -
5. நடை -
6. பெலன் -
7. வேர் -
8. கிளைகள் -
9. குதிங்கால் -
10. அவயவங்களைபட்சிப்பது --
யார் இவன்?
6. பெலன் -
7. வேர் -
8. கிளைகள் -
9. குதிங்கால் -
10. அவயவங்களைபட்சிப்பது --
யார் இவன்?
===========
யோபு 16–20 (Answer)
\===========
1.யோபுக்கு வீடாய் அமைந்து எது? இருளில் போட்டது என்ன?Answer: பாதாளம், இருள்
யோபு 17:13
2. யோபுவுக்கு சாட்சி எது? அத்தாட்சி எது?
Answer: தான் சுருங்கிப் போனது (உடல்) மெலிவு
யோபு 16:8
3. செடி போல் பிடுங்கப பட்டது எது?கூடாரத்தைச் சுற்றிப் பாளையம் இறங்கினது யார்?
Answer: நம்பிக்கை, தண்டுப்படைகள்
யோபு 19:10,12
4. யோபுவின் சுவாசம் வேறுபட்டது யாருக்கு? பரிதவித்தது யாருக்கு?
Answer: மனைவிக்கு பிள்ளைகளுக்கு
யோபு 19:17
5. மனுஷன் எதைப் போல் அழிந்துபோவான்?
Answer: மலத்தைப் போல்
யோபு 20:7
6. யோபுவின் உடலில் தப்பியது எது? ஒட்டி இருந்தது எது?
Answer: எலும்பும்,தோலும்,பற்களை முடக் கொஞ்சம் தோலும் மாத்திரம்
யோபு 19:20
7. யோபு கண்ணீர் சொரியக் காரணம்? யாரைநோக்கி?
Answer: சிநேகிதரின் பரியாசம், தேவனை நோக்கி
யோபு 16:20
8. தேவன் யாரிடம் யோபுவை ஒப்புவித்து அகப்படப் பண்ணினார்?
Answer: அநியாயக்காரர், துன்மார்கரின் கையில்
யோபு 16:11
9. எது விரியன் பாம்புகளின் பிச்சாய் மாறும்?
Answer: துன்மார்க்கரின் போஜனம்
யோபு 20:14
Answer: துன்மார்க்கரின் போஜனம்
யோபு 20:14
10. எதை நான் அறிந்து இருக்கிறேன் என்று யோபு கூறுகிறார்?
Answer: என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்றும், கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும்...
யோபு 19:25
11. யோபுவின் தாய் தந்தை சகோதரி யார்?
Answer: அழிவு - தந்தை
புழுக்கள் - தாய் சகோதரி
யோபு 17:14
12. யோபு சிநேகிதரால் எத்தனை முறை நிந்திக்கப்பட்டார்?
Answer: பத்து (10) முறை
யோபு 19:2
13. பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினை எதினால் வரும்?
Answer: மூர்க்கம்
யோபு 19:29
14. எது ஒரு நிமிஷம் மாத்திரம் நிற்கும்?
Answer: மாயக்காரனின் சந்தோஷம்
யோபு 20:4
15.பொருத்துக
(கீ்ழ்க்கண்ட குறிப்பு யாரை குறிக்கும்) யார் இவன்?
1. சுவாசம் - ஒழி்கிறது
யோபு 17:1
2. வீட்டில்தொளிக்கப்படுவது - கந்தகம்
யோபு 18:15
3. விளக்கு - அனைந்துபோம்
யோபு 18:5
4. அடுப்பு - அவிந்துபோம்
யோபு 18:5
5. நடை - குறைந்துபோம்
யோபு 18:5
6. பெலன் - பட்டினிதின்றுபோடும்
யோபு 18:13
7. வேர் - அழிந்துபோம்
யோபு 18:15
8. கிளைகள் - பட்டுபோம்
யோபு 18:15
9. குதிங்கால் - கண்ணி பிடிக்கும்
யோபு 18:8
10. அவயவங்களை பட்சிப்பது--பயங்கரமானமரணம்
யோபு 18:13
=============
கேள்விகள்
வேத பகுதி: யோபு 21-25
=============
1) எது சினை அழியாமல் ஈனுகிறது?2) எது என் மாம்சத்தை பிடிக்கும் என்று யோபு கூறுகிறார்?
3) துன்மார்க்கன் எந்த நாளுக்கென்று வைக்கப்படுகிறான், கொண்டு வரப்படுகிறான்?
4) பாதாளம் யாரைப்பட்சிக்கும்?
5) யார் எம்மாத்திரம் என்று யாரைப் பற்றி யார் சொன்னார்?
6) யாருக்கு காலங்கள் மறைக்கப்படாதிருக்கிறது?
7) யோபு எது கடினமானது என்கிறார்?
8) தன் உணவைப் பார்க்கிலும் யோபு எதை காத்துக் கொண்டார்?
9) இந்த வேத பகுதியில் யார் யாரிடம் பேசினார்கள்?
10) எதனால் தன வாயை நிரப்புவேன் என்று யோபு சொல்கிறார்?
கோடிட்ட இடத்தை நிரப்புக:
11) _____________, _____________உறைந்த மழையைப் பட்சிக்கும்.
12) தண்ணீர்களைத் தம்முடைய _______ கட்டிவைக்கிறார். அதின் ______________
13) தங்கள் மதில்களுக்குள்ளே __________ , தாகத்தவனமாய் ______________ பண்ணுகிறார்கள்.
14) ________________ மனிதனும், __________ மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்
15) ___________ ஜீவித்து ______________, வல்லவராவானேன்?

யோபு: 21 - 25 (விடைகள்)
=============
1) எது சினை அழியாமல் ஈனுகிறது?Answer: பசு
யோபு 21:10
2) எது என் மாம்சத்தை பிடிக்கும் என்று யோபு கூறுகிறார்?
Answer: நடுகம்
யோபு 21:1,6
3) துன்மார்க்கன் எந்த நாளுக்கென்று வைக்கப்படுகிறான், கொண்டுவரப்படுகிறான்?
Answer: ஆபத்துநாளுக்கென்று, கோபாக்கினை நாளுக்கென்று
யோபு 21:30
4) பாதாளம் யாரைப்பட்சிக்கும்?
Answer: பாவிகளை
யோபு 24:19
5) யார் எம்மாத்திரம் என்று யாரைப் பற்றி யார் சொன்னார்?
Answer: புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்று சூகியனான பில்தாத் சொன்னான்
5) யார் எம்மாத்திரம் என்று யாரைப் பற்றி யார் சொன்னார்?
Answer: புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்று சூகியனான பில்தாத் சொன்னான்
யோபு 25:1,6
6) யாருக்கு காலங்கள் மறைக்கப்படாதிருக்கிறது?
6) யாருக்கு காலங்கள் மறைக்கப்படாதிருக்கிறது?
Answer: சர்வவல்லவருக்கு
யோபு 24:1
7) யோபு எது கடினமானது என்கிறார்?
Answer: தன் வாதை
7) யோபு எது கடினமானது என்கிறார்?
Answer: தன் வாதை
யோபு 23:2
8) தன் உணவைப் பார்க்கிலும் யோபு எதை காத்துக் கொண்டார்?
Answer: கர்த்தருடைய வாயின் வார்த்தைகளை
யோபு 23:12
9) இந்த வேத பகுதியில் யார் யாரிடம் பேசினார்கள்?
Answer: யோபு விடம் தேமானியனான எலிப்பாஸ்
யோபு 22:1
Answer: சூகியனான பில்தாத்
யோபு 25:1
10) எதனால் தன வாயை நிரப்புவேன் என்று யோபு சொல்கிறார்?
Answer: காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால்
யோபு 23:4
11) _____________, _____________உறைந்த மழையைப் பட்சிக்கும்.
Answer: வறட்சியும் உஷ்ணமும்
யோபு 24:19
12) தண்ணீர்களைத் தம்முடைய _______ கட்டிவைக்கிறார். அதின் ______________ மேகம் கிழிகிறதில்லை.
Answer: கார்மேகங்களில், பாரத்தினால்
யோபு 26:8
13) தங்கள் மதில்களுக்குள்ளே __________ , தாகத்தவனமாய் ______________ பண்ணுகிறார்கள்.
Answer: செக்காட்டவும், ஆலையாட்டவும்
யோபு 24:11
14) ________________ மனிதனும், __________ மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்
Answer: புழுவாயிருக்கிற, பூச்சியாயிருக்கிற
யோபு 25:6
15) ___________ ஜீவித்து ______________, வல்லவராவானேன்?
Answer: துன்மார்க்கர், விருத்தராகி
யோபு 21:7
===============
யோபுடைய சரித்திரம்
(26-30 அதிகாரங்களுக்கான கேள்விகள்)
==============
1) யோபுக்கு எப்பொழுது தீமை வந்தது? எப்பொழுது இருள் வந்தது?2) சர்வ வல்லவருக்கு முன்பாக வெளியாய் திறந்திருக்கிறது எது?
3) தேவனுடைய சிங்காசனம் நிற்கும் இடம் எது?
4) எதை தள்ளிவிடுகிறவர் தேவன் என்று யோபு சொல்லுகிறார்?
5) தேவன் எங்கிருந்து எதையெல்லாம் பார்க்கிறார்?
6) எதைப்போலத் திகில்கள் பொல்லாத மனுஷனை வாரிக் கொண்டு போகும்? எது அவனை அடித்துக் கொண்டு போகும்?
7) எதைக் குறித்து தன் நண்பர்களுக்கு உபதேசிப்பேன் என்றும், எதை நான் மறைக்கமாட்டேன் என்றும் யோபு கூறுகிறார்?
8) எத்தியோப்பியா புஷபராகம் எதற்கு நிகரல்ல?
9) ஞானம் மற்றும் புத்தி என்பது என்ன?
10) சகல மனுஷருக்கும் உரியது எது?
11) யோபு யாரையெல்லாம் இரட்சித்தான்?
12) யோபுவை பரியாசம் பண்ணுகிறவர்கள் யார்?
13) தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரிக்கிறார்?
14) யோபு யாருடைய இருதயத்தைக் கெம்பீரிக்கப் பணாணினார்?
15) யோபுவின் நரம்புகளுக்கு என்ன இல்லாதிருந்தது?
Answer: நன்மைக்கு காத்திருக்கும் போது, வெளிச்சத்தை வரப் பார்த்து கொண்டிருந்தபோது
7) எதைக் குறித்து தன் நண்பர்களுக்கு உபதேசிப்பேன் என்றும், எதை நான் மறைக்கமாட்டேன் என்றும் யோபு கூறுகிறார்?
8) எத்தியோப்பியா புஷபராகம் எதற்கு நிகரல்ல?
9) ஞானம் மற்றும் புத்தி என்பது என்ன?
10) சகல மனுஷருக்கும் உரியது எது?
11) யோபு யாரையெல்லாம் இரட்சித்தான்?
12) யோபுவை பரியாசம் பண்ணுகிறவர்கள் யார்?
13) தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரிக்கிறார்?
14) யோபு யாருடைய இருதயத்தைக் கெம்பீரிக்கப் பணாணினார்?
15) யோபுவின் நரம்புகளுக்கு என்ன இல்லாதிருந்தது?
============
யோபு 26-30 (பதில்கள்)
============
1) யோபுக்கு எப்பொழுது தீமை வந்தது? எப்பொழுது இருள் வந்தது?Answer: நன்மைக்கு காத்திருக்கும் போது, வெளிச்சத்தை வரப் பார்த்து கொண்டிருந்தபோது
யோபு 30:26
2) சர்வ வல்லவருக்கு முன்பாக வெளியாய் திறந்திருக்கிறது எது?
Answer: பாதாளம்
யோபு 26:6
3) தேவனுடைய சிங்காசனம் நிற்கும் இடம் எது?
Answer: ஆகாசத்தில்
யோபு 26:9
4) எதை தள்ளிவிடுகிறவர் தேவன் என்று யோபு சொல்லுகிறார்?
Answer: நியாயத்தை
யோபு 27:4
5) தேவன் எங்கிருந்து எதையெல்லாம் பார்க்கிறார்?
Answer: பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து வானங்களின் கீழ் இருக்கிறதெல்லாம்
Answer: பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து வானங்களின் கீழ் இருக்கிறதெல்லாம்
யோபு 28:24
6) எதைப்போலத் திகில்கள் பொல்லாத மனுஷனை வாரிக் கொண்டு போகும்? எது அவனை அடித்துக் கொண்டு போகும்?
Answer: வெள்ளத்தைப் போல (27:20), பெருங்காற்று
யோபு 27:20
7) எதைக் குறித்து தன் நண்பர்களுக்கு உபதேசிப்பேன் என்றும், எதை நான் மறைக்கமாட்டேன் என்றும் யோபு கூறுகிறார்?
Answer: தேவனுடைய கரத்தின் கிரியை குறித்து, சர்வ வல்லவரிடத்தில் இருக்கிறதை நான்
யோபு 27:11
8) எத்தியோப்பியா புஷபராகம் எதற்கு நிகரல்ல?
Answer: ஞானத்திற்கு
யோபு 28:19
9) ஞானம் மற்றும் புத்தி என்பது என்ன?
Answer: ஞானம் - ஆண்டவருக்கு பயப்படுவது.
புத்தி-பொல்லாப்பை விட்டு விலகுவது
யோபு 28:28
10) சகல மனுஷருக்கும் உரியது எது?
Answer: மரணம்
யோபு 30:23
11) யோபு யாரையெல்லாம் இரட்சித்தான்?
Answer: முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும்
யோபு 29:12
12) யோபுவை பரியாசம் பண்ணுகிறவர்கள் யார்?
Answer: இளவயதுள்ளவர்கள்
Answer: இளவயதுள்ளவர்கள்
யோபு 30:1
13) தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரிக்கிறார்?
Answer: வானத்தை
Answer: வானத்தை
யோபு 26:13
14) யோபு யாருடைய இருதயத்தைக் கெம்பீரிக்கப் பணாணினார்?
Answer: விதவையின்
யோபு 29:13
15) யோபுவின் நரம்புகளுக்கு என்ன இல்லாதிருந்தது?
Answer: இளைப்பாறுதல்
யோபு 30:17
===========
கேள்விகள் யோபு 31-35
==========
1. ஒலிமுகவாசலில் என்ன உண்டு?2. நான் இளவயதுள்ளவன் என்று சொன்னது யார்?
3. ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசி பண்ணுகிறவர் யார்?
4. யோபு பரியாசம் பண்ணுவதை எதை போல் குடித்தான்?
5. ஏழையைப் பார்க்கிலும் யாரை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறார்?
6. சர்வவல்லவர் கவனியாதது எது?
7. யோபு அறிவில்லாமல் பேசினார் என்று சொன்னது யார்?
8. நீர் நீதிமானாயிருந்தால் அதினாலே அவருக்கு என்ன இலாபம்? சரியா? தவறா?
9. மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம்? சரியா? தவறா?
10. அவன் ஆத்துமா பாதாளத்துக்கும் அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது? சரியா? தவறா?
நிரப்புக
11. நீர் எனக்கு பயப்பட்டு__________ இல்லை.
12. என் கை பட்டை________ சரிந்து என் புயத்து_______முறிந்து போவதாக
13. என் உதடுகளை திறந்து_________ சொல்லுவேன்
14. நியாயாதிபதிகளால்__________ அக்கிரமமாமே
15. யோபு எதின் மேல் நம்பிக்கை வைத்ததாக சொல்லுகிறார்?
===============
பதில்கள் யோபு 31-35
===============
1. ஒலிமுகவாசலில் என்ன உண்டு?Answer: செல்வாக்கு
யோபு 31:21
2. நான் இளவயதுள்ளவன் என்று சொன்னது யார்?
Answer: எலிகூ
யோபு 32:6
3. ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசி பண்ணுகிறவர் யார்?
Answer: தூதனானவர்
யோபு 33:23
4. யோபு பரியாசம் பண்ணுவதை எதை போல் குடித்தான்?
Answer: தண்ணீரைச் போல்
யோபு 34:7
5. ஏழையைப் பார்க்கிலும் யாரை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறார்?
Answer: ஐசுவரியவானை
யோபு 34:19
6. சர்வவல்லவர் கவனியாதது எது?
Answer: வீண் வார்த்தை
யோபு 35:13
7. யோபு அறிவில்லாமல் பேசினார் என்று சொன்னது யார்?
Answer: எலிகூ
யோபு 34:34
8. நீர் நீதிமானாயிருந்தால் அதினாலே அவருக்கு என்ன இலாபம்? சரியா? தவறா?
Answer: தவறு
யோபு 35:6
9. மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம்? சரியா? தவறா?
Answer: விடை:சரி
யோபு 34:15
10. அவன் ஆத்துமா பாதாளத்துக்கும் அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது? சரியா? தவறா?
Answer: தவறு
யோபு 33:22
நிரப்புக
11. நீர் எனக்கு பயப்பட்டு__________ இல்லை.
Answer: கலங்கத் தேவை
யோபு 33:7
12. என் கை பட்டை________ சரிந்து என் புயத்து_______முறிந்து போவதாக
Answer: தோளிலிருந்து, எலும்பு
யோபு 31:22
13. என் உதடுகளை திறந்து_________ சொல்லுவேன்
Answer: பிரதியுத்தரம்
யோபு 32:20
14. நியாயாதிபதிகளால்__________ அக்கிரமமாமே
Answer: விசாரிக்கப்படும்
யோபு 31:11
15. யோபு எதின் மேல் நம்பிக்கை வைத்ததாக சொல்லுகிறார்?
Answer: பொன்னின் மேல்
யோபு 31:24
===========
யோபு 36 -.42 (கேள்விகள்)
============
1. யார் ஞானம் அடையாமல் மாண்டு போவார்கள்?2. எதைப் பார்க்கிலும் எதை யோபு தெரிந்து கொண்டார்?
3. தேவன் எதை தமது கைக்குள்ளே மூடி என்ன கட்டளையிடுகிறார்?
4. இப்பகுதியில் சொல்லப்பட்ட மூன்று வித மழை எவை?
5. தேவன் அவைகளுக்கு கட்டளையிடுகிற யாவையும் எப்படி வரப் பண்ணுகிறார்?
6. யார் ஏகமாய்ப்பாடி யார் கெம்பீரித்தார்கள்?
7. பூமியை அஸ்திபாரப் படுத்தியது யார்? வெள்ளத்துக்கு நீர்க்கால்களைப் பகுத்தவர் யார்?
8. ஒரு வெட்டுக் கிளியை மிரட்டுவது போல யாரை மிரட்டுவாயோ? எது உன்னிடத்தில் சேவிக்க சம்மதிக்குமோ?
9. தன் குஞ்சுகளைக் காக்காத கடின குணமுள்ள பறவை எது? தேவன் எதற்கு ஞானத்தை விலக்கி வைத்தார்?
10. எதை உன் பெண் மக்களண்டையில் கட்டி வைப்பாயோ? நதியின் அலரிகள் எதைச் சூழ்ந்து கொள்ளும்?
பொருத்துக:
11. இரும்பு -
12. கடல் -
13. கவண்கற்கள் -
14. நான்கு தலைமுறை -
15. வாய் -
(அக்கினிப் பொறி, துரும்பு, தைலம், வைக்கோல், 140 வருஷம்)
11. இரும்பு -
12. கடல் -
13. கவண்கற்கள் -
14. நான்கு தலைமுறை -
15. வாய் -
(அக்கினிப் பொறி, துரும்பு, தைலம், வைக்கோல், 140 வருஷம்)
================
யோபு 36-42
கேள்வியும் பதிலும்
================
1. யார் ஞானம் அடையாமல் மாண்டு போவார்கள்?Answer: அடங்காத நீதிமான்கள்
யோபு 36:7,12
2. எதைப் பார்க்கிலும் எதை யோபு தெரிந்து கொண்டார்?
Answer: உபத்திரவத்தைப் பார்க்கிலும் அக்கிரமத்தை
யோபு 36:21
3. தேவன் எதை தமது கைக்குள்ளே மூடி எதைக் கட்டளையிடுகிறார்?
Answer: மின்னலின் ஒளியை / அது இன்னின்னதை அடிக்க வேண்டும்
யோபு 36:32
4. இப்பகுதியில் சொல்லப்பட்ட மூன்று வித மழை எவை?
Answer: உறைந்த மழை, கல்மழை, பெருமழை
யோபு 37:6
5. தேவன் அவைகளுக்கு கட்டளையிடுகிற யாவையும் எப்படி வரப்பண்ணுகிறார்?
Answer: ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும் ஒன்றில் கிருபையாகவும்
யோபு 37:12,13
6. யார் ஏகமாய்ப்பாடி யார் கெம்பீரித்தார்கள்?
Answer: விடியற்காலத்து நட்சத்திரங்கள் / தேவபுத்திரர்
யோபு 38:7
யோபு 38:7
7. பூமியை அஸ்திபாரப்படுத்தியது யார்?
வெள்ளத்துக்கு நீர்க்கால்களைப்பகுத்தவர் யார்?
Answer: கர்த்தர்
Answer: கர்த்தர்
யோபு 38:1,4,27
8. ஒரு வெட்டுக் கிளியை மிரட்டுவது போல யாரை மிரட்டுவாயோ?
Answer: குதிரை
யோபு 39:19,20
எது உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ?
Answer: காண்டாமிருகம்
Answer: காண்டாமிருகம்
யோபு 39:9
9. தன் குஞ்சுகளைக் காக்காத கடின குணமுள்ள பறவை எது?
தேவன் எதற்கு ஞானத்தை விலக்கி வைத்தார்?
Answer: தீக்குருவி
Answer: தீக்குருவி
யோபு 39:13,16,17
10. எதை உன் பெண் மக்களண்டையில் கட்டி வைப்பாயோ?
Answer: லிவியாதான்
யோபு 41:1,5
நதியின் அலரிகள் எதைச் சூழ்ந்து கொள்ளும்?
Answer: பிகெமோத்
Answer: பிகெமோத்
யோபு 40:15,22
பொருத்துக:-
11.இரும்பு - வைக்கோல்
யோபு 41:27
12. கடல் -தைலம்
யோபு 41:31
13. கவண்கற்கள் - துரும்பு
யோபு 41:28
14. நான்கு தலைமுறை - 140 வருஷம்
யோபு 42:16
15. வாய் - அக்கினிப் பொறி
யோபு 46:19