ஏழாம் திருமொழி - ஒப்படைப்பின் வார்த்தை
===============
தலைப்பு: இறை அர்ப்பணிப்பின் நிறைவு அறிக்கை
லூக்கா 23:46இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
1. பலியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபிரெயர் 9:14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
எபேசியர் 5:2
ஏசாயா 53:10
சங்கீதம் 31:5
அப்போஸ்தலர் 7:59
ரோமர் 12:1
2. பரிசுத்தமாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5:27
[27] கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14
2. பரிசுத்தமாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
எபேசியர் 5:27
[27] கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14
1 பேதுரு 2:23
3. பாதுகாப்பாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
யோவான் 10:18,29
[18] ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
2 தீமோத்தேயு 1:12
3. பாதுகாப்பாக தம்மை ஒப்புக்கொடுத்தார்
யோவான் 10:18,29
[18] ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
2 தீமோத்தேயு 1:12
===================
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI சென்னை பேராயம்
8098440373/8344571502
தியானத்துடன்
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
ECI சென்னை பேராயம்
8098440373/8344571502
ஒப்புவியுங்கள்
============
1. ஆவியை ஒப்புவியுங்கள்
லூக்கா 23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.
சங்கீதம் 31:5
உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்திய பரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
அப்போஸ்தலர் 7:59
அப்போஸ்தலர் 7:59
ஸ்தேவான்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்
2. வழியை ஒப்புவியுங்கள்
சங்கீதம் 37:5
2. வழியை ஒப்புவியுங்கள்
சங்கீதம் 37:5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
சங்கீதம் 118:25
சங்கீதம் 118:25
கர்த்தாவே இரட்சியும்; கர்த்தாவே காரியத்தை வாய்க்கப் பண்ணும்
3. செய்கையை இப்புவியுங்கள்
நீதிமொழிகள் 16:3
3. செய்கையை இப்புவியுங்கள்
நீதிமொழிகள் 16:3
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
சங்கீதம் 37:5
சங்கீதம் 37:5
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்; அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்
4. கணக்கு ஒப்புவியுங்கள்
எபிரெயர் 4:13
4. கணக்கு ஒப்புவியுங்கள்
எபிரெயர் 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வானமாயும் வெளியரங்கமுமாயிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்
மத்தேயு 25:20
மத்தேயு 25:20
ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக் கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
மத்தேயு 12:36 (31-37)
மத்தேயு 12:36 (31-37)
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்
=================
=================
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
ஏழாம் வார்த்தை: ஒப்படைப்பு
================
லூக்கா 23:46இயேசு பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
"பிதாவே" என்று சொல்லி, ஜீவனைவிட்டார் - லூக் 23:34,46 முதல் வார்த்தையிலும், ஏழாவது வார்த்தையிலும் -
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
சங்கீதம் 31:5
இரவு தூங்கும் முன்பு எபிரேய தாய் தன் பிள்ளைக்கு சொல்லி கொடுக்கும் ஜெபம்.
2. ஒப்புவிக்கிறேன் அர்த்தம் என்ன? தாமாக கொடுப்பது, பத்திரப்படுத்த கொடுப்பது திரும்ப கொடுப்பது ஒருவனாலும் தம் ஜீவனை எடுக்க முடியாது, தாமே கொடுத்தார்
2. ஒப்புவிக்கிறேன் அர்த்தம் என்ன? தாமாக கொடுப்பது, பத்திரப்படுத்த கொடுப்பது திரும்ப கொடுப்பது ஒருவனாலும் தம் ஜீவனை எடுக்க முடியாது, தாமே கொடுத்தார்
யோவான் 10:17,18
3. மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புவேன் என்ற நிச்சயத் தோடு மரித்தார்
3. மூன்றாம் நாளில் உயிரோடு எழும்புவேன் என்ற நிச்சயத் தோடு மரித்தார்
மத்தேயு 17:22,23
4. ஆறு நாளில் எல்லாம் சிருஷ்டித்து, முடித்து ஏழாம் நாளில் ஒய்ந்திருந்தது போல கிறிஸ்துவும் தம் கிரியைகளெல்லாம் முடித்து, பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புவித்தார்
4. ஆறு நாளில் எல்லாம் சிருஷ்டித்து, முடித்து ஏழாம் நாளில் ஒய்ந்திருந்தது போல கிறிஸ்துவும் தம் கிரியைகளெல்லாம் முடித்து, பிதாவின் கைகளில் ஆவியை ஒப்புவித்தார்
ஆதியாகமம் 2:2
5. ஒரேதரம் மரிப்பதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிற படியே இயேசு மரித்தார்
எபிரேயர் 9:27
6. நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள நிச்சயித்துமிருக்கிறேன் - 2 தீமோத்தேயு 1:12 வல்லவராயிருக்கிறாரென்று
7. ஏழாம் வார்த்தை இயேசுவை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்ற நிச்சயம் தருகிறது. தேவனிடத்தில் இருந்து பெற்று கொண்டதை திரும்ப ஒப்புவிக்க வேண்டும் என்று இயேசுவிடம் கற்று கொள்கிறோம்.
6. நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள நிச்சயித்துமிருக்கிறேன் - 2 தீமோத்தேயு 1:12 வல்லவராயிருக்கிறாரென்று
7. ஏழாம் வார்த்தை இயேசுவை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்ற நிச்சயம் தருகிறது. தேவனிடத்தில் இருந்து பெற்று கொண்டதை திரும்ப ஒப்புவிக்க வேண்டும் என்று இயேசுவிடம் கற்று கொள்கிறோம்.
============
Pastor: Jeyaseelan
Mumbai
Seventh Word: Commit
=============
Luke 23:46Jesus cried out with a loud voice, saying, Father, I Commit my Spirit into thy hands. Having said this, he died.
The First & Last Words Jesus spoke on the cross addressing to “Father”
Luke 23:34,46
1. Fulfillment of Prophecy
Psalm 31:5
This is the prayer every Hebrew mother teaches her child before going to sleep at night. Jesus was quoting the verse from Psalms.
This is the prayer every Hebrew mother teaches her child before going to sleep at night. Jesus was quoting the verse from Psalms.
2. To Commit/ Commend means ? Giving on its way, giving it back to be preserved No one can take his life forcibly, Jesus himself gave his life
John 10:17,18
3. Jesus has assurance about his resurrection, He has already told in his message that he will die and rise on third day
Matthew 17:22,23
4. God rested on 7th day after creation of the world in 6 days, similarly Christ also finished all his works and Commited his spirit into the hands of the Father
Genesis 2:2
5. As it is appointed to men to die at once So Jesus Died
Heb 9:27
Heb 9:27
6. We Should have assurance that god is able to keep up until his coming That whatever I had given him.
2 Timothy 1:12
7. The seventh word gives us assurance that he who believes in Jesus will be alive even if he dies. We learn from Jesus that we must commit what we have received from God.
============
Pastor: Jeyaseelan
Mumbai
ஏழாம் வார்த்தை
==========
லூக்கா 23:46பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்:
இயேசு சிலுவையில் இறுதி வார்த்தையாக இதைக் கூறினார். இந்த வார்த்தையை ஏன் கூறினார்? இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்ளுவோம்.
இந்த வார்த்தை மூன்று காரியங்களை அடையாளப்படுத்த சொல்லப்பட்டது.
1. பூலோக வாழ்வின் முடிவின் அடையாளம்:
இயேசு தமது பூமிக்குரிய வாழ்வை முடித்துவிட்டார் என்பதை அடையாளப்படுத்த இந்த வார்த்தை சொல்லப்பட்டது. இதை தமது ஊழியத்தின் நாட்களில் நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன் என்ற வார்த்தையால் உறுதி செய்தார். மத்தேயு 26:11, மாற்கு 14:7, யோவான்
12:8 காண்க. இதை உறுதி செய்ய யோவான் 16:5-ல் இப்பொழுது நான் என்னை
அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன் என்று கூறினார்.
2. பரலோக வாழ்வின் துவக்கத்தின் அடையாளம்:
இயேசு தமது ஆவியைப் பிதாவிடம் ஒப்புவித்த இச்செயலானது அவரது பரலோக வாழ்வு துவங்கிவிட்டது என்பதின் அடையாளமாகச் சொல்லப்பட்டது. இதை மாற்கு 16:19, எபிரெயர் 1:3 போன்ற வசனங்கள் உறுதி செய்கிறது. எபிரெயர் 1:3 - அவரது சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
3. பரலோகத்தில் நிரந்தரமாக இருக்கப்போவதின் அடையாளம்:
ஆவியை ஒப்புவித்த கிறிஸ்து, உயிர்த்தெழுந்த போதும் மீண்டும் பரலோகம் சென்று நிரந்தரமாக அங்கு இருக்கப்போகிறார் என்பதின் அடையாளமாக இந்த வார்த்தை சொல்லப்பட்டது. சங்கீதம் 115:3 இதை உறுதி செய்கிறது. இயேசுவின் பரலோக குடியிருப்பு நீண்டகாலம் என்பதை அப்போஸ்தலர் 3:21ம் உறதி செய்கிறது. இப்படியாக இயேசு ஆவியை ஒப்புவித்த செயலானது சில அடையாளங்களை வெளிப்படுத்தும் செயல் என்று அறிந்து கொள்கிறோம்.
இயேசு தமது ஆவியைப் பிதாவிடம் ஒப்புவித்த இச்செயலானது அவரது பரலோக வாழ்வு துவங்கிவிட்டது என்பதின் அடையாளமாகச் சொல்லப்பட்டது. இதை மாற்கு 16:19, எபிரெயர் 1:3 போன்ற வசனங்கள் உறுதி செய்கிறது. எபிரெயர் 1:3 - அவரது சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
3. பரலோகத்தில் நிரந்தரமாக இருக்கப்போவதின் அடையாளம்:
ஆவியை ஒப்புவித்த கிறிஸ்து, உயிர்த்தெழுந்த போதும் மீண்டும் பரலோகம் சென்று நிரந்தரமாக அங்கு இருக்கப்போகிறார் என்பதின் அடையாளமாக இந்த வார்த்தை சொல்லப்பட்டது. சங்கீதம் 115:3 இதை உறுதி செய்கிறது. இயேசுவின் பரலோக குடியிருப்பு நீண்டகாலம் என்பதை அப்போஸ்தலர் 3:21ம் உறதி செய்கிறது. இப்படியாக இயேசு ஆவியை ஒப்புவித்த செயலானது சில அடையாளங்களை வெளிப்படுத்தும் செயல் என்று அறிந்து கொள்கிறோம்.
===============
ஏழாம் திருமொழி
===============
இறைமகனும் ஒகசுதனுமாகிய,இயேசுகிறிஸ்து சிலுவையில் பேசிய
இறுதித் திருமொழிகளில்-ஏழாம்
திருமெழியை-நம்
தாய்மெழியாம் தமிழினில்-செந்
தமிழினில்
கவிபாட விழைகின்றேன்,
கவிக்குஸ் நுழைகின்றேன்!
கவிபாடும் ஜீவணய்ப்
புவிதனில் வாழ்கின்றேன்-தினம்
விதனில் வளர்கின்றேன்!
காவியக் கவிகளை
கருத்தாய் வகுக்கின்றேன்-தூய
எழுத்தாய்த் தொகுக்கின்றேன்!
கருத்தாய் வகுக்கின்றேன்-தூய
எழுத்தாய்த் தொகுக்கின்றேன்!
கவிக்குரியவர்-என் இயேசு நாதர்
விக்குயிர்-என் ஆத்ம நேசர்.
காவியமானவர்-என்னில்
ஓவியமானவர்- எனக்கு
ஜீவியமானவர்!
விக்குயிர்-என் ஆத்ம நேசர்.
காவியமானவர்-என்னில்
ஓவியமானவர்- எனக்கு
ஜீவியமானவர்!
ஒப்படைத்தலின் மேன்மை
===========
இறைமகன் இயேசுவின்.இறை அர்ப்பணிப்பின்
இறுதியான வார்த்தை,
அறுதியான வார்த்தை-அது
உறுதியான வார்த்தை!
இறைமகன் இயேசுவின்
நிறைவான அர்ப்பணிப்பு,
முறையான அன்பளிப்பு-இது
முழுமையான பங்களிப்பு!
தப்புவிக்கும்
தந்தையின் கரத்தினிலே-தன்னுயிரை
ஒப்புவிக்கும்
ஒப்பற்ற ஒப்படைப்பு! (எபிரெயர் 9:14)
நிறைவான அர்ப்பணிப்பு,
முறையான அன்பளிப்பு-இது
முழுமையான பங்களிப்பு!
தப்புவிக்கும்
தந்தையின் கரத்தினிலே-தன்னுயிரை
ஒப்புவிக்கும்
ஒப்பற்ற ஒப்படைப்பு! (எபிரெயர் 9:14)
நேசமுள்ள
தந்தையின் மடியினிலே-௬௧ந்த
வாசமுள்ள
காணிக்கையாக ஒப்படைப்பு! (எபேசியர் 5:2)
தந்தையின் மடியினிலே-௬௧ந்த
வாசமுள்ள
காணிக்கையாக ஒப்படைப்பு! (எபேசியர் 5:2)
சித்தமுள்ள
தந்தையின் பாதத்திலே-பரி
சத்தமுள்ள
பலியாக ஒப்படைப்பு (எபேசியர் 5:27; தீத்து 2:14)
தந்தையின் பாதத்திலே-பரி
சத்தமுள்ள
பலியாக ஒப்படைப்பு (எபேசியர் 5:27; தீத்து 2:14)
தம்மைத்தாமே ஒப்படைத்த இறைமகன்
==================
தம்மைத்தாமே
தந்தைக்காகவும்-தம்
மந்தைக்காகவும்
நிந்தையையும் கந்தையையும் ஏற்க
கும்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்!
(கலாத்தியர் 1:4; யோவான் 10:11,15)
கறையுமில்லாமல்-எக்
குறையுமில்லாமல்
முறையுடனும்- முழு
நிறைவுடனும்
கும்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்! (எபேசியர் 5:27)
ஒலியாக இருந்தவர்- ஜீவ
தந்தைக்காகவும்-தம்
மந்தைக்காகவும்
நிந்தையையும் கந்தையையும் ஏற்க
கும்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்!
(கலாத்தியர் 1:4; யோவான் 10:11,15)
கறையுமில்லாமல்-எக்
குறையுமில்லாமல்
முறையுடனும்- முழு
நிறைவுடனும்
கும்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்! (எபேசியர் 5:27)
ஒலியாக இருந்தவர்- ஜீவ
ஒளியாக வந்தவர்- மாசற்ற.
பலியாகவும் காணிக்கையாகவும்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்
பலியாகவும் காணிக்கையாகவும்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்
(எபேசியர் 5:27)
(எபிரெயர் 9:14)
நல்லாரையும்,
பொல்லாரையும்-நம்
எல்லாரையும் மீட்கும்பொருளாகத்
தம்மைத்தாமே ஒப்புக்கொடூத்தார்
பொல்லாரையும்-நம்
எல்லாரையும் மீட்கும்பொருளாகத்
தம்மைத்தாமே ஒப்புக்கொடூத்தார்
(தீமோத்தேயு 2:6)
பாடுகளிலிருந்தும்- நெறி
கேடுகளிலிருந்தும்-தம்மைத்
தேடுகிறவர்களைத் தூய்மைப்படுத்த
தம்மைத்தாமே ஒப்புக்கொடூத்தார். (தீத்து 2:14)
பாடுகளிலிருந்தும்- நெறி
கேடுகளிலிருந்தும்-தம்மைத்
தேடுகிறவர்களைத் தூய்மைப்படுத்த
தம்மைத்தாமே ஒப்புக்கொடூத்தார். (தீத்து 2:14)
பழிக்கப்பட்டபோதும்- உடல்
கிழிக்கப்பட்டபோதும்-அவர்களை
அழிக்காமலும்- முகம்
சுளிக்காமலும்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (1பேதுரு 2:23)
கிழிக்கப்பட்டபோதும்-அவர்களை
அழிக்காமலும்- முகம்
சுளிக்காமலும்
தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (1பேதுரு 2:23)
தந்தை தந்த உயிர்
தந்தைக்கே உரியது என்று-தம்.
சிந்தை முழுவதும் அர்ப்பணித்து
தன்னுயிரை - தம்
இன்னுயிரை- இம்
மண்ணுயிர்க்காய்
இன்முகத்தோடும் - மிளிர்
புன்முகத்தோடும்-அந்த
பொன்மகன் ஈந்துவிட்டார்!
மனுமகன் சிலுவையில் மாண்டார்,
மரணத்தினின்று மீண்டார்,
மூன்றாம் நாளிலே சாட்சியாய் எழுந்தார்-தம்
மக்களுக்கு திருகாட்சியைத் தந்தார்,
நெடும்பகை வென்றார்,
அலகையைக் கொன்றார்,
விண்கைம் சென்றார்-மீண்டும்
வருகிறேன் என்றார்!
தந்தைக்கே உரியது என்று-தம்.
சிந்தை முழுவதும் அர்ப்பணித்து
தன்னுயிரை - தம்
இன்னுயிரை- இம்
மண்ணுயிர்க்காய்
இன்முகத்தோடும் - மிளிர்
புன்முகத்தோடும்-அந்த
பொன்மகன் ஈந்துவிட்டார்!
மனுமகன் சிலுவையில் மாண்டார்,
மரணத்தினின்று மீண்டார்,
மூன்றாம் நாளிலே சாட்சியாய் எழுந்தார்-தம்
மக்களுக்கு திருகாட்சியைத் தந்தார்,
நெடும்பகை வென்றார்,
அலகையைக் கொன்றார்,
விண்கைம் சென்றார்-மீண்டும்
வருகிறேன் என்றார்!
தந்தை மைந்தனிடம் ஒப்படைப்பு
====================
தந்தை மைந்தன்மீதுஅன்புகூர்ந்து
அருள்கூர்ந்து
அவரது கரங்களிலே
அனைத்தையும் ஈந்து
அருமையாய் ஒப்புக்கொடுத்தார்
(யோவான் 3:35; யோவான் 13:3).
தீர்ப்பளிக்கும்
அதிகாரத்தையும்
மீட்பளிக்கும்
அங்கீகாரத்தையும்
முழுமையாய்க் குமாரனுக்கு
ஒப்புக்கொடுத்தார்-அதையவர்
செழுமையாய் முடித்துக்கொடுத்தார் (யோவான் 5:22)
அதிகாரத்தையும்
மீட்பளிக்கும்
அங்கீகாரத்தையும்
முழுமையாய்க் குமாரனுக்கு
ஒப்புக்கொடுத்தார்-அதையவர்
செழுமையாய் முடித்துக்கொடுத்தார் (யோவான் 5:22)
ஆடுகளுக்காகத்-தன்.
உயிரைக் கொடுக்கவும்-அதனைத்
திரும்ப எடுக்கவும்
நல்மேய்ப்பனாம் இயேசுவுக்கு
அதிகாரம் உண்டு-அந்த
அதிகாரத்தைத்
அவருக்குத் தந்தவர் தந்தையே-இது
நம் கண்களுக்கு விந்தையே
உயிரைக் கொடுக்கவும்-அதனைத்
திரும்ப எடுக்கவும்
நல்மேய்ப்பனாம் இயேசுவுக்கு
அதிகாரம் உண்டு-அந்த
அதிகாரத்தைத்
அவருக்குத் தந்தவர் தந்தையே-இது
நம் கண்களுக்கு விந்தையே
(யோவான் 10:18(11-28)
தாவீது ஆவியை ஒப்படைத்தல்
=============
வாக்குமாறாத-ஒருசாக்கும்கூறாத.
இறைவனிடம் “என் உயிரை
ஒப்படைக்கின்றேன்,
என்னைக் கேட்டருளும்
என்னை மீட்டருளும்”
என்றார் தாவீது (சங்கீதம் 31:5)
ஸ்தேவான் ஆவியை ஒப்படைத்தல்
===========
கல்லெறிந்தபோதும்-தீயசொல்லெறிந்தபோதும்
வானம் திறந்திருக்க- அங்கே
வானவர் இயேசு எழுந்து நிற்க
ஞானம் மிக்க ஸ்தேவான் அதைக் கண்டு
“என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்””என்று
ஆண்டவரை வேண்டிக்கொண்டார்
ஆண்டவரும் அதை ஏற்றுக்கொண்டார்
(அப்போஸ்தலர் 7:59(55-60)
நாமும் ஒப்படைப்போம்
===========
வழியும்
வாழ்வுமாகிய கர்த்தரிடம்-நம்
வழியை ஒப்படைப்போம்
வாய்க்கப் பெற்றிடுவோம்-நம்
வாழ்வை ஒப்படைப்போம்
வாய்ப்பைப் பற்றிடுவோம்
(சங்கீதம் 37:5; யோவான் 14:6)
வாழ்வுமாகிய கர்த்தரிடம்-நம்
வழியை ஒப்படைப்போம்
வாய்க்கப் பெற்றிடுவோம்-நம்
வாழ்வை ஒப்படைப்போம்
வாய்ப்பைப் பற்றிடுவோம்
(சங்கீதம் 37:5; யோவான் 14:6)
யோசனைகளையும்
ஆலோசனைகயையும்
திடப்படுத்துகின்ற கர்த்தரிடம்-நம்
திட்டங்களை ஒப்படைப்போம்
திட்பமாய் இருந்திடுவோம்
நுட்பமாய் அறிந்திடுவோம் (நீதிமெழிகள் 16:3)
வரங்களையும்
வாய்ப்புகளையும்
வழங்குகின்ற ஆண்டவரிடம்-நம்
வழக்கை ஒப்படைப்போம்-நல்
வாழ்வைக் கற்றிடுவோம்-நம்
கணக்கை ஒப்படைப்போம்
கனத்தை ஏற்றிடுவோம்
(மத்தேயு 25:20,22; எபிரெயர் 4:13)
தந்தையாம் கடவுளும்-தம்
சொந்தக் குமாரனை
இல்லாருக்காவும்-நம்
எல்லாருக்காகவும்
ஒப்புக்கொடுத்தார் (ரோமர் 8:32)
ஆலோசனைகயையும்
திடப்படுத்துகின்ற கர்த்தரிடம்-நம்
திட்டங்களை ஒப்படைப்போம்
திட்பமாய் இருந்திடுவோம்
நுட்பமாய் அறிந்திடுவோம் (நீதிமெழிகள் 16:3)
வரங்களையும்
வாய்ப்புகளையும்
வழங்குகின்ற ஆண்டவரிடம்-நம்
வழக்கை ஒப்படைப்போம்-நல்
வாழ்வைக் கற்றிடுவோம்-நம்
கணக்கை ஒப்படைப்போம்
கனத்தை ஏற்றிடுவோம்
(மத்தேயு 25:20,22; எபிரெயர் 4:13)
தந்தையாம் கடவுளும்-தம்
சொந்தக் குமாரனை
இல்லாருக்காவும்-நம்
எல்லாருக்காகவும்
ஒப்புக்கொடுத்தார் (ரோமர் 8:32)
மனம்விரும்பி வருபவருக்கும்
மனம்திரும்பி வருபவருக்கும்
மறுவாழ்வு அளிக்கிறார்!
மனம்வருந்தி வாழ்பவருக்கும்
மனம்திருந்தி வாழ்பவருக்கும்
புதுவாழ்வு அளிக்கிறார்!
மனநிம்மதி தேடுபவருக்கும்
மனஅமைதி தேடுபவருக்கும்
நிலைவாழ்வு அளிக்கிறார்!
எனவே, நாமும்
உள்ளதையும் உள்ளத்தையும்
கர்த்தரிடம் ஒப்புக்கொடுப்போம்!-அதை
கடைசிவரை
காத்துக்கொள்ளவும் பார்த்துக்கொள்ளவும்-அவர்
வல்லவரென்றும் (2தீமோத்தேயு 1:12)
நல்லவரென்றும்-உறுதி
உள்ளவரென்றும் நிச்சயித்து,
சத்திய தேவனைச் சார்ந்திருப்போம்,
நித்திய ஜீவனைச் ௬தந்தரிப்போம்!
=================
அருட்கவி ஆயர் மு. ருள்தாஸ்
மனம்திரும்பி வருபவருக்கும்
மறுவாழ்வு அளிக்கிறார்!
மனம்வருந்தி வாழ்பவருக்கும்
மனம்திருந்தி வாழ்பவருக்கும்
புதுவாழ்வு அளிக்கிறார்!
மனநிம்மதி தேடுபவருக்கும்
மனஅமைதி தேடுபவருக்கும்
நிலைவாழ்வு அளிக்கிறார்!
எனவே, நாமும்
உள்ளதையும் உள்ளத்தையும்
கர்த்தரிடம் ஒப்புக்கொடுப்போம்!-அதை
கடைசிவரை
காத்துக்கொள்ளவும் பார்த்துக்கொள்ளவும்-அவர்
வல்லவரென்றும் (2தீமோத்தேயு 1:12)
நல்லவரென்றும்-உறுதி
உள்ளவரென்றும் நிச்சயித்து,
சத்திய தேவனைச் சார்ந்திருப்போம்,
நித்திய ஜீவனைச் ௬தந்தரிப்போம்!
=================
அருட்கவி ஆயர் மு. ருள்தாஸ்
கல்வாரிக் கவியரங்கம்
ஏழாம் திருமொழி