===========
காணிக்கை
============
(மல்கியாவில் இருந்து)
தலைப்பு வசனம்: மல்கியா 3:3நீதியாய் காணிக்கைச் செலுத்தும் படிக்கு... பொன்னைப் போலவும் வெள்ளியைப் போலவும் புடமிடுவார்
1) கர்த்தருக்கு உகந்தல்லாத காணிக்கை
மல்கியா 1:10 (8-10)
காரணம்: அசுத்தமானதை படைப்பதினால்
2) கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத காணிக்கை
மல்கியா 1:13
எடுத்துக்காட்டு: காயீன்
ஆதியாகமம் 4:2-12
காரணம்: கர்த்தருடைய பந்தியை அவமதிப்பதினால்
3) கர்த்தரால் மதிக்கப்படாத காணிக்கை
மல்கியா 2:13
காரணம்: கர்த்தருடைய பந்தியை அவமதிப்பதினால்
3) கர்த்தரால் மதிக்கப்படாத காணிக்கை
மல்கியா 2:13
காரணம்: துரோகம் பண்ணிக்கொண்டு காணிக்கைப் படைப்பதினால்
(மல்கியா 2:11 முதல் 17)
4) காணிக்கையில் வஞ்சகம் (பொய்)
மல்கியா 3:8
எடுத்துக்காட்டு: அனனியா & சப்பிராள்
(மல்கியா 2:11 முதல் 17)
4) காணிக்கையில் வஞ்சகம் (பொய்)
மல்கியா 3:8
எடுத்துக்காட்டு: அனனியா & சப்பிராள்
அப்போஸ்தலர் 5:1 முதல் 11
5) கர்த்தருக்கு சுத்தமான காணிக்கை
மல்கியா 1:11
எடுத்துக்காட்டு: ஆபேல்
5) கர்த்தருக்கு சுத்தமான காணிக்கை
மல்கியா 1:11
எடுத்துக்காட்டு: ஆபேல்
எபிரேயர் 11:3
6) கர்த்தருக்கு பிரியமான காணிக்கை
மல்கியா 3:4
ஆபேல்
முடிவுரை:
6) கர்த்தருக்கு பிரியமான காணிக்கை
மல்கியா 3:4
ஆபேல்
முடிவுரை:
ஏசாயா 1:13 முதல் 15 வரையுள்ள வசனங்களும் பின்னர் ஏசாயா 1:16 முதல் 19 வரையுள்ள வசனங்கள்.
ஏசாயா 1:19
ஏசாயா 1:19
நீங்கள் மனந்திரும்பிச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்
================
வேதத்தில் உள்ள 7 உயிர்த்தெழுதல்கள்
=================
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்.1 கொரிந்தியர் 15:23
1) இயேசுவின் உயிர்த்தெழுதல்
இந்த உலகத்தில் அவதரித்த எந்த தெய்வமும் மரித்த பின்பு உயிர்த்தெழவிலை. ஆனால் இயேசு மரித்த பின்பு உயிர்த்தெழுந்தார். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
1 கொரிந்தியர் 15:20
நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்று - (மத்தேயு 26-32) இயேசு தான் உயிர்த்தெழ போவதைக் குறித்து சிஷர்களிடம் கூறினார்.
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார். அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது
அப்போஸ்தலர் 2:24
(அப்போஸ்தலர்கள் அவருடைய உயிர்த்தெழுதலை பிரசங்கிக்காமல் பிரசங்கம் செய்யவில்லை)
2) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களின் உயிர்த்தெழுதல்
உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்தவ மதத்த்தின் நம்பிக்கை வீண். எல்லா கிறிஸ்தவர்களும் முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற முடியாது. கிறிஸ்துவுக்குள் மரித்தால்தான் உயிர்த்தெழ முடியும்.
கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள் பரதிசில் இளைப்பாறுகின்றன (லூக்கா 23:43) இவ்வாறு பரதிசில் இளைப்பாறும் ஆத்துமாக்கள் கர்த்தரின் வருகையில் பூமிக்கு வந்து அவர்களுக்குரிய சரிரங்களில் கனப்பொழுதில் உயிர்த்தெழுவார்கள்
ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
1 தெசலோனிக்கேயர் 4:16
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்

பிலிப்பியர் 3:10
(பவுலின் முக்கிய வாஞ்சை முதலாவது உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவது ஆகும்)
எபிரேய 11:35 ல் இந்த உயிர்த்தெழுதலை "மேன்மையான உயிர்த்தெழுதல்" என்று வாசிக்கிறோம்
3) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் இரத்த சாட்சியாய் மரித்தவர்களின் (முதல் 3 1/2 ஆண்டு) உயிர்த்தெழுதல்

7 வருட அந்திக்கிறிஸ்து ஆட்சியில் முதல் 3 1/2 வருடம் சபைக்கு (கைவிடப்பட்ட சபைக்கு) அதிக உபத்திரவம் உண்டு. இதில் இரத்த சாட்சியாய் மரித்தவர்கள் மட்டுமே உயிர்த்தெழுவார்கள். கிறிஸ்துவை மறுதலிப்பவர்கள் நரகத்தில் பங்கடைவார்கள்
அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது, அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

வெளிப்படுத்தல் 6:11
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

வெளிப்படுத்தல் 7:9
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்
வெளிப்படுத்தல் 7:13
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளிப்படுத்தல் 7:14
4) எலியா, ஏனோக்கின் உயிர்த்தெழுதல்
வெளிப்படுத்தல் 11:3-13 வாசித்தால் அந்திக்கிறிஸ்து ஆட்சி காலத்தில் எலியா, ஏனோக்கு மறுபடியும் பூமிக்கு வந்து அந்திக்கிறிஸ்துவோடு யுத்தம் பண்ணி மரிப்பார்கள். அவர்கள் சரிரத்தை உலகத்தில் உள்ள எல்லோரும் பார்ப்பார்கள் (TV). அவர்களை கல்லறையில் வைக்கப்பட்ட முடியாது. 3 1/2 நாளைக்கு பின்பு ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்து, அவர்கள் மேகத்தில் ஏறி வானத்துக்கு ஏறி போவார்கள். இந்த 2 பேரும் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள். எலியா, ஏனோக்கு தேவனோடு சஞ்சரிக்கும் போது எடுத்தது கொள்ளபட்டார்கள்
இந்த 2 பேரும் மரிக்காததால் மறுபடியும் பூமிக்கு வந்து மரித்து உயிர்த்தெழுவார்கள்.
5) பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் பிந்திய 3 1/2 வருடத்திலுள்ள இரத்தசாட்சிகளின் உயிர்த்தெழுதல்
மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
வெளிப்படுத்தல் 20:4
6) இரட்சிக்கபட்டவர்களின் உயிர்த்தெழுதல்
சிலர் இரட்சிக்கபட்டிருப்பார்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுத்திருக்க மாட்டார்கள், பூரணம் அடைந்திருக்கமாட்டார்கள்
நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்

அப்போஸ்தலர் 24:15
மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை
வெளிப்படுத்தல் 20:5
7) பாவிகளின் உயிர்த்தெழுதல்
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்: ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
வெளிப்படுத்தல் 20:5
7) பாவிகளின் உயிர்த்தெழுதல்
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்: ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
யோவான் 5:28
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
யோவான் 5:29
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
வெளிப்படுத்தல் 20:13
இதை குறித்து தானியேல்:-
பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
இதை குறித்து தானியேல்:-
பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
தானியேல் 12:2
முடிவுரை:
மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்
முடிவுரை:
மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும் போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள்
மாற்கு 12:25
(👆மறுமையில் வேலை செய்தல், குடும்பம் நடத்துதல் போன்ற காரியங்கள் கிடையாது)
சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிப்பார்கள் - (மாற்கு 12:18) இன்றைக்கு அநேக சபையார் உயிர்த்தெழுதல் இல்லை என்று போதிக்கிறார்கள். உயிர்த்தெழுதல் சபையின் அஸ்திபார உபதேசம் ஆகும் (எபிரெய் 6:2)

===================
தாயை கனம்பண்ணு
===================
நீதிமொழிகள் 31:28அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்;
1. தாய்க்கு பயந்து நடக்க வேண்டும்
லேவியராகமம் 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
2. தாயின் போதகத்தைத் தள்ளாதே.
நீதிமொழிகள் 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
3. பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்
எபேசியர் 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்
4. தாயை கனம்பண்ணு
எபேசியர் 6:2
உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
5. தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே
நீதிமொழிகள் 23:22
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
6. தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்று சொல்லாதே.
ஏசாயா 45:10
தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!
7.தாயை அலட்சியம்பண்ணணாதே
நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்
ஏசாயா 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
Bro. Jeyaseelan, Mumbai,
Mob : 9820532501
===========
என்னத்தைச் செலுத்துவேன்
===========
சங்கீதம் 116:12கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
1. தசமபாகம் செலுத்துவேன்
ஆதியாகமம் 28:22
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.
2. பொருத்தனையைச் செலுத்துவேன்
யோனா 2:9
2. பொருத்தனையைச் செலுத்துவேன்
யோனா 2:9
நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
3. ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்
சங்கீதம் 56:12
3. ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்
சங்கீதம் 56:12
தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
4. மகத்துவத்தைச் செலுத்துங்கள்
உபாகமம் 32:3
4. மகத்துவத்தைச் செலுத்துங்கள்
உபாகமம் 32:3
கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள்.
5. மகிமையைச் செலுத்துங்கள்
I சாமுவேல் 6:5
5. மகிமையைச் செலுத்துங்கள்
I சாமுவேல் 6:5
ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்;
6. வல்லமையையும் செலுத்துங்கள்
I நாளாகமம் 16:28
6. வல்லமையையும் செலுத்துங்கள்
I நாளாகமம் 16:28
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
7. தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்
மத்தேயு 22:21
7. தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்
மத்தேயு 22:21
இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
Bro. Jeyaseelan, Mumbai
Bro. Jeyaseelan, Mumbai
Light of Deliverance Ministries
Mob : 9820532501
Mob : 9820532501
===============
செவிகொடும் (Give Ear to me)
================
சங்கீதம் 39:12Psalms 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்.
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்.
Hear my prayer, o lord, and give ear unto my cry
1. கூப்பிடுகையில் செவிகொடும்
1. கூப்பிடுகையில் செவிகொடும்
(Give Ear unto me when i call)
சங்கீதம் 4:1 (Psalms 4:1)
சங்கீதம் 4:1 (Psalms 4:1)
என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும், நெருக்கத்தில் இருந்த எனக்கு விசால முண்டாக்கினீர், எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
2. வார்த்தைகளுக்குச் செவிகொடும்
2. வார்த்தைகளுக்குச் செவிகொடும்
(Give Ear to my words)
சங்கீதம் 5:1 (Psalms 5:1)
சங்கீதம் 5:1 (Psalms 5:1)
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
3. விண்ணப்பத்திற்குச் செவிகொடும்
3. விண்ணப்பத்திற்குச் செவிகொடும்
(Give ear to my Prayer)
சங்கீதம் 17:1 (Psalms 17:1)
சங்கீதம் 17:1 (Psalms 17:1)
கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும், கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
4. சத்தத்திற்குச் செவிகொடும்
(Give Ear to my Voice)
சங்கீதம் 141:1 (Psalms 141:1) கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும், நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
சங்கீதம் 141:1 (Psalms 141:1) கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும், நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
5. கூக்குரலுக்குச் செவிகொடும்
(Give ear to my Cries)
சங்கீதம் 142:6 (Psalms 142:6)
சங்கீதம் 142:6 (Psalms 142:6)
என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்: என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்
சங்கீதம் 143:7 (Psalms 143:7)
சங்கீதம் 143:7 (Psalms 143:7)
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும்
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
===============
யார் ஆசீர்வதிக்கப்படுவார்கள்?
==============
வேதத்தில் காணப்படும் அனேக ஆசீர்வாதமான வசனங்கள் எண்ணாகமம் 6:22-27
ஆகாய் 2:19
மல்கியா 3:10
எசேக்கியேல் 44:30
உபாகமம் 28:2-14
சங்கீதம் 133:3
1. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
சங்கீதம் 115:13
2. நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
நீதிமொழிகள் 10:6
3. உதாரகுணமுள்ளவன்/தாராள மனமுடையவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
நீதிமொழிகள் 11:24-26
2 கொரிந்தியர் 9:9
4. தசமபாகம்/ காணிக்கை தவறாமல் கொடுப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
மல்கியா 3:10
5. கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்
உபாகமம் 28:2
6. சிநேகிதருக்காக வேண்டுதல் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்
யோபு 42:10,12
7. ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவாரகள்
ஆதியாகமம் 12:3
============
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
Mob : 9820532501