=============
வேதபகுதி: 1 யோவான் 1-5
=============
1. (அ) முதல் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்துவை என்னவென்றெல்லாம் யோவான் குறிப்பிடுகிறார்?(ஆ) அதிகாரம் 1-ல், யோவானின் சொந்த கருத்தல்லாத ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
2. (அ) இயேசுவை எப்படி அறிந்துகொள்ளலாம்?
(ஆ) எல்லாவற்றையும் எப்படி அறிந்துகொள்ளலாம்?
3. (அ) 1 யோவான் 3:10-ன் கடைசி பகுதிக்கு பொருத்தமாக யோவானால் உதாரணமாக குறிப்பிடப்படுகிற நபர் யார்?
(ஆ) எவைகளினாலே அன்புகூர வேண்டும்?
4. (அ) 1 யோவான் 3:16க்கு பொருத்தமான ஒரு வசனத்தை 4ம் அதிகாரத்திலிருந்து குறிப்பிடவும்.
(ஆ) 1 யோவான் 4:15 - ஒருவருக்குள் தேவன் நிலைத்திருப்பதை எவ்வாறு அறியலாம்?
5. (அ) உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
(ஆ) யார் நம்மை தொடமுடியாது?
============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: 1 யோவான் 1-5
============
1. (அ) முதல் அதிகாரத்தில், இயேசு கிறிஸ்துவை என்னவென்றெல்லாம் யோவான் குறிப்பிடுகிறார்?Answer: ஜீவ வார்த்தை, ஜீவன், குமாரன், ஒளி
1,2,3,5
(ஆ) அதிகாரம் 1-ல், யோவானின் சொந்த கருத்தல்லாத ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
Answer: தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை
(ஆ) அதிகாரம் 1-ல், யோவானின் சொந்த கருத்தல்லாத ஒரு காரியத்தைக் குறிப்பிடவும்.
Answer: தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை
1 யோவா 1:5
2. (அ) இயேசுவை எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அவர் கற்பனைகளை கைக்கொள்ளுவதன் மூலம்
2. (அ) இயேசுவை எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அவர் கற்பனைகளை கைக்கொள்ளுவதன் மூலம்
1 யோவான் 2:3
(ஆ) எல்லாவற்றையும் எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அபிஷேகத்தாலே
(ஆ) எல்லாவற்றையும் எப்படி அறிந்துகொள்ளலாம்?
Answer: அபிஷேகத்தாலே
1 யோவான் 2:20
3. (அ) 1 யோவான் 3:10-ன் கடைசி பகுதிக்கு பொருத்தமாக யோவானால் உதாரணமாக குறிப்பிடப்படுகிற நபர் யார்?
Answer: காயீன்
3. (அ) 1 யோவான் 3:10-ன் கடைசி பகுதிக்கு பொருத்தமாக யோவானால் உதாரணமாக குறிப்பிடப்படுகிற நபர் யார்?
Answer: காயீன்
1 யோவான் 3:12
(ஆ) எவைகளினாலே அன்புகூர வேண்டும்?
Answer: கிரியையினாலும், உண்மையினாலும்
(ஆ) எவைகளினாலே அன்புகூர வேண்டும்?
Answer: கிரியையினாலும், உண்மையினாலும்
1 யோவான் 3:18
4. (அ) 1 யோவான் 3:16-க்கு பொருத்தமான ஒரு வசனத்தை 4ம் அதிகாரத்திலிருந்து குறிப்பிடவும்.
Answer: 1 யோவான் 4:11
(ஆ) 1 யோவான் 4:15 - ஒருவருக்குள் தேவன் நிலைத்திருப்பதை எவ்வாறு அறியலாம்?
Answer: நமக்கு தந்தருளப்பட்ட ஆவியினாலே

1 யோவான் 3:24
5. (அ) உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
Answer: விசுவாசம்
5. (அ) உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
Answer: விசுவாசம்
1 யோவான் 5:4
(ஆ) யார் நம்மை தொடமுடியாது?
Answer: பொல்லாங்கன்
(ஆ) யார் நம்மை தொடமுடியாது?
Answer: பொல்லாங்கன்
1 யோவான் 5:18