==========
வேதபகுதி: 2 யோவான், 3 யோவான், யூதா
==========
1. (அ) எதனை இழந்துபோய்விடக் கூடாது?(ஆ) ஒரு உதாரணம் தருக.
2. (அ) தீமை நாம் செய்யாவிட்டாலும் தீமைக்கு பங்குள்ளவர்களாக வாய்ப்புண்டா?
(ஆ) யோவான் அப்போஸ்தலராயினும் தான் யாராக 2ம் நிருபத்தை எழுதுவதாய் கூறுகிறார்?
3. (அ) காயுவின் எந்த ஆவியின் கனியைக் குறித்து சாட்சி பகரப்பட்டது?
(ஆ) 2,3 யோவான்களில் ஒன்றுபோல வருகிற வசனங்களைக் குறிப்பிடவும்.
4. எதை யூதா எழுத வேண்டுமென நினைத்து எதை எழுதினார்?
5. (அ) நமது விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்?
(ஆ) இயேசுவிடம் மாத்திரமே இருக்கக்கூடிய ஒன்றினைக் குறிப்பிடவும்.
==============
கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: 2 யோவான், 3 யோவான், யூதா
=============
1. (அ) எதனை இழந்துபோய்விடக் கூடாது?
Answer: செய்கைகளின் பலன் 2 யோவான் 1:8
(ஆ) ஒரு உதாரணம் தருக.
Answer: தன் ஸ்தானத்தை இழந்த கேயாசி
2. (அ) தீமை நாம் செய்யாவிட்டாலும் தீமைக்கு பங்குள்ளவர்களாக வாய்ப்புண்டா?
Answer: ஆம்

2 யோவான் 1:11
(ஆ) யோவான் அப்போஸ்தலராயினும் தான் யாராக 2ம் நிருபத்தை எழுதுவதாய் கூறுகிறார்?
Answer: மூப்பனாக

2 யோவான் 1:2
3. (அ) காயுவின் எந்த ஆவியின் கனியைக் குறித்து சாட்சி பகரப்பட்டது?
Answer: அன்பு

3 யோவான் 1:6
(ஆ) 2,3 யோவான்களில் ஒன்றுபோல வருகிற வசனங்களைக் குறிப்பிடவும்.
Answer: 2 யோவான் 1:12; 3 யோவான் 1:13
4. எதை யூதா எழுத வேண்டுமென நினைத்து எதை எழுதினார்?
Answer: பொதுவான இரட்சிப்பைக் குறித்து எழுத நினைத்து விசுவாசத்தைக் குறித்து எழுதினார்

யூதா 1:3
5. (அ) நமது விசுவாசம் எப்படி இருக்க வேண்டும்?
Answer: மகா பரிசுத்தமாய்

யூதா 1:20
(ஆ) இயேசுவிடம் மாத்திரமே இருக்கக்கூடிய ஒன்றினைக் குறிப்பிடவும்.
Answer: ஒருவரே ஞானமுள்ளவர்

யூதா 1:25