===============
Who will be blessed?
==============
Many scriptures and promises of blessing
Numbers 6:22-27
Haggai 2:19
Mal 3:10
Ezek 44:30
Deut 28:2-14
Psalms 133:3
1. Those who fear the lord will be blessed
1. Those who fear the lord will be blessed
Psalms 115:13
2. Just Man will be blessed
Proverbs 10:6
3. A generous Man will be blessed)
Prov 11:24-26
2 Corinthians 9:9
4. Those who give Tithes and offering will be blessed)
Malachi 3:10
5. Those who obey voice of the Lor
Deut 28:2
6. Those who praying for their friends will be blessed
Job 42:10,12
7. Those who Bless others will be Blessed
Genesis 12:3
===============
Bro. Jeyaseelan, Mumbai
Mob : 9820532501
Mob : 9820532501
============
நீ எங்கேயிருக்கிறாய்?
===========
ஆதியாகமம் 3:9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்
1. சொன்ன இடத்தில் இரு - (ஈசாக்கு)
ஆதியாகமம் 26:2,3
1. சொன்ன இடத்தில் இரு - (ஈசாக்கு)
ஆதியாகமம் 26:2,3
2. கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு.
3. இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு. நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.
2. சொல்லும் வரைக்கும் இரு - எலியா
2. சொல்லும் வரைக்கும் இரு - எலியா
1 இராஜாக்கள் 17:3
நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.
3. சொன்னவரோடு இரு - ஆசா
2 நாளாகமம் 15:2
3. சொன்னவரோடு இரு - ஆசா
2 நாளாகமம் 15:2
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள், நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார், நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார், அவரை விட்டீர்களாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
==========
Bro. Jeyaseelan,Mumbai,
9820532501
==========
Bro. Jeyaseelan,Mumbai,
9820532501
===========
Where Are You?
===========
Genesis 3:9
But the Lord Called to the man, "Where are you?"
1. Stay Where you are Told . - Isaac
1. Stay Where you are Told . - Isaac
Genesis 26:2,3
2. stay where you are told to sta
1 Kings 17:3
3. Be with the one who told you to Stay - Asa
2 chronicles 15:2
==========
Bro. Jeyaseelan,Mumbai,
9820532501
Bro. Jeyaseelan,Mumbai,
9820532501
===========
பிரசங்க குறிப்புகள்
தலைப்பு: தேசத்திற்காக நன்றி
============
யோவேல் 2: 21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
1. கர்த்தர் கொடுத்த தேசம்.
உபாகமம் 8:1
2. கர்த்தர் பிரவேசிக்க பண்ணும் நல்ல தேசம்
உபாகமம் 8:7
3. குறைவுபடாத தேசம்.
உபாகமம் 8:9
4. எல்லா ஆசீர்வாத ஊற்றுகள் புறப்படும் தேசம்.
உபாகமம் 8:7
5. புசித்து திருப்தியாக்கி வீடுகளை கட்டி குடியிருக்கும் தேசம்.
உபாகமம் 8:12
6. எல்லாம் பெருகி நம்மை வர்த்திக்க பண்ணும் தேசம்.
உபாகமம் 8:13
7. கர்த்தரை ஸ்தோத்திரிக்க வைக்கும் தேசம்.
பிரசங்க குறிப்பு
================
தலைப்பு: ஏழு காரியத்தில் பொறுமையாயிருக்க வேண்டும்
===============
சங்கீதம் 40:1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்.
1. புத்திமதியான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்படி பொறுமையாயிருங்கள்.
எபிரெயர் 13: 22
எபிரெயர் 13: 22
2. பேசுகிறதற்குப் பொறுமையாயிருங்கள்.
யாக்கோபு 1:19
யாக்கோபு 1:19
3. உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்.
ரோமர் 12:12
ரோமர் 12:12
4. பலன் கொடுப்பதில் பொறுமைாயிருங்கள்.
லூக்கா 8:15
லூக்கா 8:15
5. வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமையாயிருங்கள்.
எபிரெயர் 10:36
எபிரெயர் 10:36
6. நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
எபிரெயர் 12:1
எபிரெயர் 12:1
7. இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருப்பதில் பொறுமையாயிருங்கள்.
யாக்கோபு 5:7
==============
Bro. Jeyaseelan, Mumbai
(Mobil: 9820532501)
(Mobil: 9820532501)
================
Patience in Seven Things
===============
Psalms 40:1
I waited in accepting for the Lord
I waited in accepting for the Lord
1. Patience in accepting the word of Extortation.
Hebrews 13: 22
2. Patience to Speak
2. Patience to Speak
James 1:19
3. Patience in times of Tribulation
3. Patience in times of Tribulation
Romans 12:12
4. Patience in Bringing Forth Fruit
4. Patience in Bringing Forth Fruit
Luke 8:15
5. Patience in receiving the promise of God
Hebrews 10:36
6. Patience in running race that is set before us
6. Patience in running race that is set before us
Hebrews 12:1
7. Patience in waiting for the Coming of Jesus Christ
7. Patience in waiting for the Coming of Jesus Christ
Hebrews 5:7
==========
===============
நாங்கள் என்ன செய்யவேண்டும்?
================
அப்போஸ்தலர் 9:6ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்** என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
1. மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும்
அப்போஸ்தலர் 2:37-38
பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
2. இயேசுகிறிஸ்துவை விசுவாசி, நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்

அப்போஸ்தலர் 16:30-31
ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
3. இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்

லூக்கா 3:10-11
அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன் ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
4. உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள்

லூக்கா 3:12-13
ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
5. ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள்

லூக்கா3:14
போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
6. விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை
யோவான் 6:28-29
28. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
29. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
7. உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா

மாற்கு 10:17,21
17. பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்.
21. இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.
=============