=============
கேள்வி - பதில்கள்
==============
எண்ணாகமம்
==============
1) தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தோடு எண்ணப்படாதவர்கள் யார்?2) சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியை கொண்டு போனதால் மரித்தவர்கள் யார்?
3) மகா பரிசுத்த வேலையை செய்யும்படியாக பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
4) இஸ்ரவேல் பிரபுக்களால் காணிக்கை செலுத்தப்பட்ட தூப கரண்டிகளின் மொத்த நிறை என்ன?
5) மிதியானியனான ரெகுவேலின் குமாரன் யார்?
6) கர்த்தருடைய அக்கினி பற்றி எரிந்த இடத்தின் பெயர் என்ன?
7) குஷ்டரோகியாய் மிரியாம் எத்தனை நாள் பாளயத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தாள்?
8) ஒய்வு நாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவனை என்ன செய்தார்கள்?
9) கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்று குற்றம் சாட்டியது யார்?
10) ஆரோன் எந்த மலையில் மரித்தான்?
11) தண்ணீர் ஊற்று இருந்த இடம் எது?
12) யாருடைய வாசஸ்தலம் அரணிப்பானது?
13) தன் தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்?
14) யாருக்கு ஆடு மாடுகள் மிகவும் திரளாயிருந்தது?
15) தேசத்தில் சிந்துண்ட இரத்தத்திற்கான பாவ நிவிர்த்தி எது?
எண்ணாகமம் (பதில்கள்)
==============
Answer: லேவி
எண்ணாகமம் 1:47
2) சீனாய் வனாந்திரத்தில் அந்நிய அக்கினியை கொண்டு போனதால் மரித்தவர்கள் யார்?
Answer: நாதாப், அபியூ
Answer: நாதாப், அபியூ
எண்ணாகமம் 3:4
3) மகா பரிசுத்த வேலையை செய்யும்படியாக பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
Answer: கோகாத் புத்திரர்
Answer: கோகாத் புத்திரர்
எண்ணாகமம் 4:4
4) இஸ்ரவேல் பிரபுக்களால் காணிக்கை செலுத்தப்பட்ட தூப கரண்டிகளின் மொத்த நிறை என்ன?
Answer: 120 சேக்கல்
Answer: 120 சேக்கல்
எண்ணாகமம் 7:86
5) மிதியானியனான ரெகுவேலின் குமாரன் யார்?
Answer: ஓபா
Answer: ஓபா
எண்ணாகமம் 10:29
6) கர்த்தருடைய அக்கினி பற்றி எரிந்த இடத்தின் பெயர் என்ன?
Answer: தபேரா
Answer: தபேரா
எண்ணாகமம் 11:3
7) குஷ்டரோகியாய் மிரியாம் எத்தனை நாள் பாளயத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தாள்?
Answer: ஏழு நாள்
Answer: ஏழு நாள்
எண்ணாகமம் 12:15
8) ஒய்வு நாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவனை என்ன செய்தார்கள்?
Answer: கல்லெறிந்தார்கள்
Answer: கல்லெறிந்தார்கள்
எண்ணாகமம் 15:32,36
9) கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்று குற்றம் சாட்டியது யார்?
Answer: கோராகின் கூட்டம்
Answer: கோராகின் கூட்டம்
எண்ணாகமம் 16:1-3
10) ஆரோன் எந்த மலையில் மரித்தார்?
Answer: ஓர்
Answer: ஓர்
எண்ணாகமம் 20:26,27
11) தண்ணீர் ஊற்று இருந்த இடம் எது?
Answer: பேயேர்
Answer: பேயேர்
எண்ணாகமம் 21:16
12) யாருடைய வாசஸ்தலம் அரணிப்பானது?
Answer: கேனியன்
Answer: கேனியன்
எண்ணாகமம் 24:21
13) தன் தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்?
Answer: பினெகாஸ்
Answer: பினெகாஸ்
எண்ணாகமம் 25:11-13
14) யாருக்கு ஆடு மாடுகள் மிகவும் திரளாயிருந்தது?
Answer: ரூபன், காத்
Answer: ரூபன், காத்
எண்ணாகமம் 32:1
15) தேசத்தில் சிந்துண்ட இரத்தத்திற்கான பாவ நிவிர்த்தி எது?
Answer: இரத்தம் சிந்தியவனின் இரத்தம்.
எண்ணாகமம் 35:33
==============
எண்ணாகமம் 13-18
==============
1) தசமபாகத்திலிருந்து தசமபாகம் செலுத்த வேண்டியவர்கள் யார்?
2) இஸரவேல் மக்களிடையே ஆரோனுக்கு உரிமை சொத்து யார்?
3) இருமுறை சாட்சி பெட்டி முன்பு வைக்கப்பட்ட கோல் எந்த கோத்திரருடையது?
4) இறந்தோருக்கும் வாழ்ந்தோருக்கும் இடையே நின்றவர்கள் யார?
5) கர்த்தருக்கு முன் தூபம் காட்ட முடியாதவர்கள் யார்?
6) போரடிக்கிற களத்தின் படைப்பைப் போல் படைக்க வேண்டியது என்ன?
7) கானான் தேசத்தை சுதந்தரிக்க முதன் முதலில் ஜெயமுழக்கமிட்டவர் யார்?
8) பூமி நிறைந்தது எதனால்?
9) விதைக்கவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, சூரிய ஒளிப்படவில்லை, பூ பூத்து பழம் கொடுத்தது. அது எது?
10) இரண்டு 7 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளில் முதல் எழுத்தே வேறு. அந்ந வார்த்தை என்ன?
11) ஆசாரிய பணிக்கான குற்றத்தை சுமப்பவர்கள் யார்?
எண்ணாகமம் 13-18 பதில்கள்
============
1) தசமபாகத்திலிருந்து தசமபாகம் செலுத்த வேண்டியவர்கள் யார்?\
Answer: லேவியர்
எண்ணாகமம் 18:26
2) இஸரவேல் மக்களிடையே ஆரோனுக்கு உரிமை சொத்து யார்?
Answer: கர்த்தர்
எண்ணாகமம் 18:20
3) இருமுறை சாட்சி பெட்டி முன்பு வைக்கப்பட்ட கோல் எந்த கோத்திரருடையது?
Answer: லேவி
எண்ணாகமம் 17:3,10
4) இறந்தோருக்கும் வாழ்ந்தோருக்கும் இடையே நின்றவர்கள் யார்?
Answer: ஆரோன்
எண்ணாகமம் 16:48
5) கர்த்தருக்கு முன் தூபம் காட்ட முடியாதவர்கள் யார்?
Answer: ஆரோனின் புத்திரரால்இராத அன்னியன்
எண்ணாகமம் 16:40
6) போரடிக்கிற களத்தின் படைப்பைப் போல் படைக்க வேண்டியது என்ன?
Answer: பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசம்
எண்ணாகமம் 15:20
7) கானான் தேசத்தை சுதந்தரிக்க முதன் முதலில் ஜெயமுழக்கமிட்டவர் யார்?
Answer: காலேப்
எண்ணாகமம் 13:30
8) பூமி நிறைந்தது எதனால்?
Answer: கர்த்தருடைய மகிமையினால்
எண்ணாகமம் 14:21
9) விதைக்கவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, சூரிய ஒளிப்படவில்லை, பூ பூத்து பழம் கொடுத்தது. அது எது?
Answer: ஆரோனின் கோல்
எண்ணாகமம் 17:8
10) இரண்டு 7 எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளில் முதல் எழுத்தே வேறு. அந்ந வார்த்தை என்ன?
Answer: வளப்பமானதோ இளப்பமானதோ
எண்ணாகமம் 13:20
11) ஆசாரிய பணிக்கான குற்றத்தை சுமப்பவர்கள் யார்?
Answer: ஆரோனும் அவன் குமாரரும்
எண்ணாகமம் 18:1