===========
நான்காம் திருமொழி - தத்தளிப்பின் வார்த்தை
==============
தலைப்பு: இறை ஒன்றிப்பின் இன்னோசை
மத்தேயு 27:46மாற்கு 15:34
ஏலி, ஏலி, லாமா "சபக்தானி | என்று மிகுந்த சத்திமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (கிரேக்கம், அரமேயு)
சங்கீதம் 22:1
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக்
கைவிட்டீர்? என் வார்த்தைகளை கேளாமல் ஏன் தூரமாயிருக்கிறீர்?
1. பாவமறியாதவர் நமக்காக பாவமானார்
2 கொரிந்தியர் 5:21
கைவிட்டீர்? என் வார்த்தைகளை கேளாமல் ஏன் தூரமாயிருக்கிறீர்?
1. பாவமறியாதவர் நமக்காக பாவமானார்
2 கொரிந்தியர் 5:21
நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும் படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.
எபிரெயர் 4:15
எபிரெயர் 4:15
எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
1 யோவான் 3:5
அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை.
ரோமர் 8:3
ரோமர் 8:3
தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
யோவான் 1:29
யோவான் 1:29
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி
2. ஒன்றாயிருந்தவர் நமக்காக தனிமையானார்
ஏசாயா 59:2
2. ஒன்றாயிருந்தவர் நமக்காக தனிமையானார்
ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
யோவான் 10:30
யோவான் 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 8:29
என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார்... அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
யோவான் 16:32
யோவான் 16:32
நான் தனித்திரேன், பிதா என்னுடனே இருக்கிறார்.
3. அருகிலிருந்தவர் நமக்காக கூரமானார்
சங்கீதம் 22:11
3. அருகிலிருந்தவர் நமக்காக கூரமானார்
சங்கீதம் 22:11
என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது; சகாயரும் இல்லை.
சங்கீதம் 22:19
சங்கீதம் 22:19
கர்த்தாவே, தூரமாகாதேயும்; சகாயம்பண்ணத் தீவிரியும்
சங்கீதம் 38:21
என்னைக் கைவிடாதேயும்; எனக்குத் தூரமாகாதேயும்
அப்போஸ்தலர் 17:27
அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
==============
சிலுவை தியான அருட்செய்தி
==============
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்
ECI-Chennai
நான்காவது வார்த்தை: தத்தளிப்பு
================
மாற்கு 15:34மத்தேயு 27:45-47
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
1. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
1. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்
ஆமோஸ் 8:9,10
2. சங்கீதம் 22:1 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை இயேசு பேசினார்
3. யாருக்கு இந்த வார்த்தை பேசப்பட்டது
2. சங்கீதம் 22:1 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை இயேசு பேசினார்
3. யாருக்கு இந்த வார்த்தை பேசப்பட்டது
யோவான் 19:26,27
தனக்காக இயேசு பிதாவிடம் ஜெபம் செய்தார், இந்த முறைதான் இயேசு "என் தேவன், என் தேவன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், மற்றபடி இயேசு எப்போதும் தனது ஜெபத்தை "பிதா" என்றே தொடங்குவார்.
4. பிதாவாகிய தேவன் இயேசுவை ஏன் கைவிட்டார்?
a. பிதாவினிடத்திலிருந்து பிரிக்கப்படாவிட்டால் இயேசு மரணத்தை ருசிக்கவும், ஜீவனைக் கொடுக்கவும் முடியாது
b. இயேசுவை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க
4. பிதாவாகிய தேவன் இயேசுவை ஏன் கைவிட்டார்?
a. பிதாவினிடத்திலிருந்து பிரிக்கப்படாவிட்டால் இயேசு மரணத்தை ருசிக்கவும், ஜீவனைக் கொடுக்கவும் முடியாது
b. இயேசுவை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க
2 கொரிந்தியர் 5:21
C. தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தார்
C. தேவன் உலகத்தில் அன்புகூர்ந்தார்
யோவான் 3:16
d. தேவன் தம் ஒரே குமாரனை நமக்காகக் கைவிட்டார்.
e. இயேசு சுமந்த நம் பாவமே காரணம்
d. தேவன் தம் ஒரே குமாரனை நமக்காகக் கைவிட்டார்.
e. இயேசு சுமந்த நம் பாவமே காரணம்
ஏசாயா 59:2,
5. தேவனோடு நாம் ஒப்புரவாக பகையை சிலுவையில் கொன்றார்
எபேசியர் 2:14-16
6. நான்காவது வார்த்தை அங்கலாய்ப்பு "நாம் தேவனால் ஒருபோதும் கைவிடப்பட மாட்டோம் என்று நமக்கு நிச்சயத்தைக் கொடுக்கிறது, மேலும் "நாங்கள் இயேசுவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்ட விலையேறப்பட்ட பிள்ளைகள் என்று எங்களுக்குக் கற்பிக்கிறது"
=============
Pastor: Jeyaseelan
Mumbai
===========
The Fourth word: Anguish
===========
Mark 15:34Matthew 27:45-47
And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?
And at the ninth hour Jesus cried with a loud voice, saying, Eloi, Eloi, lama sabachthani? which is, being interpreted, My God, my God, why hast thou forsaken me?
Fulfillment of Prophecy
Amos 8:9,10
Jesus quoting the first verse of
Psalms 22:1
To whom this word was spoken
John 19:26,27
Prayed to the Father, Only this time Jesus using the term “My God, My God” other wise Jesus always Started his Prayer “Father”
Why God the Father forsaken Jesus?
a. Jesus Cannot taste death or give his life unless he is seperated from Father, No one has right to touch Jesus till he is with him
a. Jesus Cannot taste death or give his life unless he is seperated from Father, No one has right to touch Jesus till he is with him
b. Jesus was offered living sacrifice for us by father
2 Cor 5:21
c. God so loved the World that he gave his only son
John 3:16
d. God Who Promised I will never leave you or forsake you has forsaken his only son for us.
Only Sin can separate us from God the father, Jesus took all sins of mankind so he was forsaken. Isaiah 59:2, One Point to Note Jesus Was 100% human & 100% God, The Sufferings and Pain Jesus Bear for us was physical & only for our Remission of Sins & salvation. He was forsaken so that we will never be forsaken. He Accepted Pain to Gain us. He was separated from God So that we may be united with God. He became sin and far from God So that we may come near to God. He tasted Death to give us Life.
The Fourth word of Anguish or Suffering "Gives us certainty We will never be forsaken by God and "teaches us we are not bought free but purchased by blood of Jesus"
[YOU ARE PRECIOUS & LOVED]
[YOU ARE PRECIOUS & LOVED]
=============
Pastor: Jeyaseelan
Mumbai
நான்காம் வார்த்தை
================
மாற்கு 15:34என் தேவனே! என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்
இயேசு சிலுவையில் இந்த வார்த்தையைக் கூறும் போது மனித வரையறைக்குள்ளும், தெய்வ வரையறைக்குள்ளும் செயல்பட்டார். இதைப் புரிந்துகொள்ள
இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. மனித வரையறைக்குட்பட்ட அழைப்பு:
மாம்சத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் தேவன் என்று ஒருவர் கட்டாயம் தேவை. எனவே மனிதர்கள் ஜெபிக்கும் போது தேவனே என்று ஜெபிக்கிறார்கள். அதைப்போல இயேசுவானவர் மாம்ச வரையறைக்குட்பட்டு சிலுவையில் தொங்கியதால், அவருக்கும் தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்த என் தேவனே என்று அழைத்தார்.
இதை உறுதிப்படுத்த இயேசு உயிர்த்தெழுந்து மரியாளுக்குத் தரிசனம் கொடுத்த போது, மாம்சத்திலிருக்கும் மரியாளுக்குத் தேவன் இருப்பதைப் போல, மாம்சத்திலிருக்கும் தனக்கும் தேவன் இருக்கிறார் என்பதை யோவான் 20:17ல் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று கூறினார். இதையே இயேசு சிலுவையிலும் நிறைவேற்றினார். இதையே பரிசுத்த பவுலும் 11 கொரிந்தியர் 1:3-லும் கூறுகிறார்.
2. மனித வரையறைக்குட்பட்ட கேள்வி:
மாம்சத்தில் வாழும் ஒவ்வொருவரும் சில இக்கட்டான சமயங்களில், தங்களுக்கு நேரிட்ட இக்கட்டின் காரணத்தை அறிய ஏன் என்று கேள்வி கேட்பது இயல்பு. இதை சங்கீதம் 22:1-ல் தாவீது கேட்டதாக வாசிக்கிறோம். அப்படியே இயேசுவும் சிலுவையில் மனித வரையறைக்குட்பட்டுத் தொங்கினதால் ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற கேள்வியைக் கேட்டார்.
3. தெய்வ வரையறைக்குட்பட்ட பதில்:
மாம்சத்தில் வாழும் நாம் ஜெபிக்கும் ஜெபங்களுக்கான பதிலைப்புரிந்து கொள்ள முடியாத நிலையில் கிறிஸ்து தெய்வ வரையறைக்குட்பட்டவராக, பிதாவாகிய தேவன் தன் ஜெபத்துக்குக் கொடுத்த பதிலைப்புரிந்து கொண்டார். அப்பதிலானது அவரது நான்கு விதமான செயல்களாயிருந்தது. அச்செயல்கள் :
(a) பிசாசின் அதிகாரத்தை உரிந்து கொண்டது
ஆதியாகமம் 3:15
கொந்தியர் 3:15
எபிரெயர் 2:14
யோவான் 3:8
b) மரணத்தை ஜெயித்தது
b) மரணத்தை ஜெயித்தது
யோவான் 5:25
1 கொரிந்தியர் 15:54
ஏசாயா 25:8
1 தெசலோனிக்கேயர் 4:14-16
ரோமர் 8:2
c) பாவம்
ரோமர் 8:23
கலாத்தியர் 6:14
II கொரிந்தியர் 5:21
d) பகை (எபேசியர் 2:16)
d) பகை (எபேசியர் 2:16)
யார் யாருக்கு? யூதர் - புறஜாதியார் பகை, மனிதன் - தேவன் பகை,
பரலோகம் - பூலோகம் பகை (கொ 1:20 இவைகளைக் கொன்றார் II Gan 5:18,19) அதாவது ஒப்புரவாக்கினார். இச்செயல்களே ஏன் கைவிட்டீர் என்ற கேள்விக்கு பதிலாயிருந்தது
பரலோகம் - பூலோகம் பகை (கொ 1:20 இவைகளைக் கொன்றார் II Gan 5:18,19) அதாவது ஒப்புரவாக்கினார். இச்செயல்களே ஏன் கைவிட்டீர் என்ற கேள்விக்கு பதிலாயிருந்தது