மூன்றாம் திருமொழி - அரவனைப்பின் வார்த்தை
=================
தலைப்பு: புதிய உறவு எனும் பூபாளம்
யோவான் 19:26-2726. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
1. பெற்றோரை கனம்பண்ணுங்கள்
யாத்திராகமம் 20:12
உபாகமம் 5:16
எபேசியர் 6:2,3
[12]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
மத்தேயு 15:4
[12]உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
மத்தேயு 15:4
மத்தேயு 19:19
யாத்திராகமம் 21:15,17
லேவியராகமம் 20:9
உபாகமம் 27:16
2. பெற்றோரை கவனித்துகொள்ளுங்கள்
நீதிமொழிகள் 23:22
[22] உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
மாற்கு 7:10-13
நீதிமொழிகள் 23:22
[22] உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
மாற்கு 7:10-13
ஆதியாகமம் 47:12
3. பெற்றோரை காத்துகொள்ளுங்கள்
லேவியராகமம் 19:3
[3]உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீதிமொழிகள் 4:3
லேவியராகமம் 19:3
[3]உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீதிமொழிகள் 4:3
நீதிமொழிகள் 1:8
நீதிமொழிகள் 6:20
=========
Rev. M. Aruldoss
ECI - Chennai
மூன்றாம் வார்த்தை: அரவணைப்பு
===============
யோவான் 19:26-27அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
1. தீர்க்கதரிசன நிறைவேறுதல்
லூக்கா 2:34,35
சிமியோன் அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான்
2. யாரிடம் சொல்லப்பட்டது
2. யாரிடம் சொல்லப்பட்டது
தம்முடைய தாயையும், தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு
3. இயேசு ஒருபோதும் மரியாளை ஸ்தீரியே என்று அழைத்தார், ஏன்?
3. இயேசு ஒருபோதும் மரியாளை ஸ்தீரியே என்று அழைத்தார், ஏன்?
யோவான் 2:4
யோவான் 19:26
ஆதியாகமம் 3:15
இயேசு கிறிஸ்து ஸ்திரீயின் வித்து)
4. தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்ற 5ம் கற்பனையை நிறைவேற்றினார்.
4. தாயையும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்ற 5ம் கற்பனையை நிறைவேற்றினார்.
யாத்திராகமம் 20:12
உபாகமம் 5:16
தனது பெற்றாருக்குக் கீழ்ப்படிந்தார்
தனது பெற்றாருக்குக் கீழ்ப்படிந்தார்
லூக்கா 2:51
தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்றினார்
5. ஏன் யோவானிடம் தன் தாயை ஒப்புவித்தார்?
தன் தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைவேற்றினார்
5. ஏன் யோவானிடம் தன் தாயை ஒப்புவித்தார்?
யோவான் 13:25
அன்பாயிருந்தவன், அருகில் இருந்தவன் மார்பில் சாய்ந்து கொண்டு இருந்தவன், 12 பேரில் ஒருவனே நிலைத்திருந்தவன்
6. மூன்று சுவிசேஷங்களில் இயேசுவின் பாடு மரணத்தை குறித்து கேட்டும் விசாரித்தும் எழுதபட்டன, ஆனால் யோவான் சுவிசேஷத்தில் மாத்திரமே நேரில் பார்த்து எழுதப்பட்டது ஆகவே மற்ற சுவிசேஷங்களில் எழுதப்படாத காரியங்கள் யோவான் எழுதினார்.
7. முன்றாம் வார்த்தை "நம்மை நேசிக்க அரவணைக்க இயேசு
உண்டு என்ற நிச்சயம் தருகிறது" "தாயையும் தகப்பனையும்
கனம்பண்ண கற்றுக் கொடுக்கிறது”

Pastory: Jeyaseelan
Mumbai
===========
The Third word: Love
===========
John 19:26-27
When Jesus therefore saw his mother, and the disciple standing by, whom he loved, he saith unto his mother, Woman, behold thy son! Then saith he to the disciple, Behold thy mother! And from that hour that disciple took her unto his own home.1. Fulfillment of Prophecy
Luke 2:34,35
And Simeon said unto Mary mother of Jesus , a sword shall pierce through thy own soul also.
And Simeon said unto Mary mother of Jesus , a sword shall pierce through thy own soul also.
2. To whom was it told
John 19:26,27
To The Mother of Jesus and the disciple who loved him.
To The Mother of Jesus and the disciple who loved him.
3. Jesus always called Mary “Woman” why?
John 2:4,19:26
John 2:4,19:26
(Genesis 3:15 Jesus Christ is the seed of the woman)
4. He fulfilled the 5th commandment “Honor the Mother and the Father”
Exodus 20:12
Deut 5:16
He obeyed his parents
Luke 2:51
Fulfilled the duties on earth to his mother
Fulfilled the duties on earth to his mother
5. Why did he given the responsibilites to take care of his mother to John?
John 13:25
He who was called beloved Disciple, He was nearby Jesus during crucifixation, he was only disciple was leaning on chest of jesus, Out of 12 disciples he was the only disciple who was enduring till end.

6. The Other Three Gospels was written by authors hearing and inquiring about life of Jesus but Gospel of John was written which took place in his presence and heard from Jesus.
7. The Third word of Love "Gives us certainty of love of Jesus and God Towards us” and "teaches us to honor our mother and father"
========
Pastor: Jeyaseelan
Mumbai
மூன்றாம் வார்த்தை
=============
யோவான் 19:26,27
ஸ்திரீயே, அதோ, உன்மகன்: அதோ உன்தாய்
இந்த வார்த்தை இயேசுவினால், கண்ணீர் வடிக்கும் தன் தாயிக்கும், தனக்கு அன்பான சீஷனுக்கும் சொல்லப்பட்ட வார்த்தையாகும். இந்த வார்த்தையின் சாராம்சம் என்னவென்று அறிந்து கொள்வோம்.
1. உலாவும், கர்த்தரின் களர்கள்:
தன் கண்களைத் திறக்க முடியாத வேதனையின் நடுவில் இயேசுவின் கனர்கள், கண்ணீர் வடிக்கும் மரியாளையும், இயேசுவின் மார்பை இழந்த அன்பின் சீஷன் யோவானையும் நோக்கிப்பார்த்தது. இது I நாளாகமம் 16:9 வசனத்தை நினைவுபடுத்துகிறது. இதனால் தனது வேதனையின் மத்தியிலும், பிறருடைய வேதனையை நோக்கிப் பார்க்கிறவராக இயேசு இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறோம். இதன்படி நாமும் வாழ அழைக்கப்படுவோம். பிலிப்பியர் 2:4,5
2. உள்ளங்களை இணைக்கும் கர்த்தரின் வார்த்தைகள்:
ஆண்டவர் சொன்ன இந்த வார்த்தை மரியாள் - யோவான் இருவரின்
உள்ளங்களையும் புது உறவின் வழியாக இணைத்தது. இந்த வார்த்தை லூக்கா 10:27ன் பின்பாகத்தை நிறைவேற்ற உதவுகிறது. இதனால் ரோமர் 15:7ஐ நிறைவேற்ற நம்மாலும் இயலும் என்பதை இந்த வார்த்தை கற்றுக்கொடுக்கிறது.
3. பிரமாணத்தை நிறைவேற்றும் கர்த்தரின் உள்ளம்:
மத்தேயு 5:17னஸ் படி இயேசுவானவர் சிலுவைக்கு முன்னும், சிலுவையிலும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார். அதில் பத்துக் கற்பனையில் இருக்கும் வாக்குத்தத்தமுள்ள ஒரே ஒரு கற்பனையான, பெற்றோர்களைக் கனம் பண்ண வேண்டும் என்ற கற்பனையை கிறிஸ்து உள்ளார்ந்த மனதோடு நிறைவேற்றினார். இதனால் நாமும் கற்பனைகளை முழுமனதோடு நிறைவேற்ற அழைக்கப்படுகிறோம். இந்த வார்த்தையில் மட்டும் இயேசுவின் கனர்கள், வாயின் வார்த்தை, நல்ல உள்ளம் வெளிப்படுகிறது. இப்படி நாமும் வாழ வேண்டும்.
அருட்செய்தி - Grace News
=============
தலைப்பு: தாயின் அன்பு
=============
ஏசாயா 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (தேற்றுகிற தாய்)
ஏசாயா 49:15
ஸ்திரீயானவள் தன் பாலகனை மறப்பாளோ? (மறக்காத தாய்)
1. விட்டுக்கொ ௫க்கின்ற தாய் (பிள்ளைக்காகக் கதறுகிறாள்)
1 சாமுவேல் 1:28 (20-28)
1. விட்டுக்கொ ௫க்கின்ற தாய் (பிள்ளைக்காகக் கதறுகிறாள்)
1 சாமுவேல் 1:28 (20-28)
அவன் (சாமுவேல்) கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள் (அன்னாள்)
1 இராஜாக்கள் 3:26,27 (16-28)
சாலொமோனிடம், உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம் என்று துடிக்கின்ற தாய்.
2. விண்ணப்பிக்கின்ற தாய் (பள்ளைக்காகக் கெஞ்சுகின்றாள்)
மாற்கு 7:25-30
2. விண்ணப்பிக்கின்ற தாய் (பள்ளைக்காகக் கெஞ்சுகின்றாள்)
மாற்கு 7:25-30
அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாய் பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக் கொண்டாள்
மத்தேயு 20:20,21
செபுதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரர்களுக்காக இயேசுவிடம் விண்ணப்பம்பண்ணுகிறாள்
3. விசுவாசிக்கின்ற தாய் (பிள்ளைக்குக் கற்பிக்கின்றாள்)
அப்போஸ்தலர் 16:1
3. விசுவாசிக்கின்ற தாய் (பிள்ளைக்குக் கற்பிக்கின்றாள்)
அப்போஸ்தலர் 16:1
பவுல் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ.
2 தீமோத்தேயு 3:15
2 தீமோத்தேயு 3:15
பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்
தாயை என்ன செய்யக்கூடாது
தாயை என்ன செய்யக்கூடாது
நீதிமொழிகள் 1:8
நீதிமொழிகள் 6:20
போதகத்தைத் தள்ளக்கூடாது
நீதிமொழிகள் 15:20
அலட்சியம்பண்ணக்கூடாது
நீதிமொழிகள் 19:26
துரத்திவிடக்கூடாது
நீதிமொழிகள் 20:20
தூஷிக்கக்கூடாது
நீதிமொழிகள் 23:22
அசட்டைப்பண்ணக்கூடாது
நீதிமொழிகள் 28:24
கொள்ளையிடக்கூடாது
நீதிமொழிகள் 30:11
சபிக்கக்கூடாது
ஏசாயா 45:10
ஏன் பெற்றாய் என்று கேட்கக்கூடாது
எசேக்கியேல் 22:7
அற்பமாய் எண்ணக்கூடாது
=====================
=====================
சிலுவை தியான அருட்செய்தி
அருட்கவி ஆயர். மு. அருள்தாஸ்