==========
தலைப்பு: அதிபதிகள்
=========
01) தேவ வசனத்தை கேட்க ஆவலாய் இருந்த அதிபதி?
02) கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளை பெர்சியாவின் இராஜா எந்த அதிபதியின் கையில் கொடுத்தான்?
03) கீலேயாத் தேசத்தில் அதிபதியாய் இருந்த ஊரியின் குமாரன்?
04) ஆரோன் சந்ததியாரின் அதிபதி யார்?
05) பார்வோனின் தலையாரிகளுக்கு அதிபதி?

06) தங்கள் பெயர்களை உடைய இடங்களிலேயே கொல்லப்பட்ட இரண்டு அதிபதிகள்?
07) கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போன அதிபதிகள்?
08) பெரியவனாகி வெகுமதி கொடுத்து அதிபதியாக்கப்பட்டது?
09) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி?
10) மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதி?
11) மேட்டிமையினால் நான் தேவன் என்று (சொல்லியது) நினைத்த அதிபதி?
12) யுத்த மனுஷரின் மேல் அதிகாரியாக இருந்தவன் ராஜாவால் அதிபதியாக்கப்பட்டான்?
13) தேவனுக்கு முன்பாக சிறுமைப்படுத்துகிறதற்கு தன் மனதை செலுத்தியவனுக்கு உதவி செய்ய வந்த பிரதான அதிபதி?
14) காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி?
15) கர்த்தர் தீர்க்கதரிசி மூலமாக அபிஷேகம் செய்த அவருடைய ஜனத்தின் அதிபதி யார்?

தலைப்பு: அதிபதிகள் (பதில்கள்)
==============
01) தேவ வசனத்தை கேட்க ஆவலாய் இருந்த அதிபதி யார்?Answer: செர்கியு பவுல்
அப்போஸ்தலர் 13:7
02) கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளை பெர்சியாவின் ராஜா எந்த அதிபதியின் கையில் கொடுத்தான்?
Answer: சேஸ்பாத்சார்
எஸ்றா 1:7,8
03) கீலேயாத் தேசத்தில் அதிபதியாய் இருந்த ஊரியின் குமாரன் யார்?
Answer: கேபேர்
1 இராஜாக்கள் 4:19
04) ஆரோன் சந்ததியாரின் அதிபதி யார்?
Answer: யோய்தா
04) ஆரோன் சந்ததியாரின் அதிபதி யார்?
Answer: யோய்தா
1 நாளாகமம் 12:27
05) பார்வோனின் தலையாரிகளுக்கு அதிபதி யார்?
Answer: போத்திபார்
ஆதியாகமம் 37:36
06) தங்கள் பெயர்களை உடைய இடங்களிலேயே கொல்லப்பட்ட இரண்டு அதிபதிகள் யார்?
Answer: ஓரேப், சேப்
நியாயாதிபதிகள் 7:25
07) கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்து போன அதிபதிகள் யார்?
Answer: பார்வோனின் பிரதான அதிபதிகள்
யாத்திராகமம் 15:4,5
08) பெரியவனாகி வெகுமதி கொடுத்து அதிபதியாக்கப்பட்டது யார்?
Answer: தானியேல்

தானியேல் 2:47,48
09) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி யார்?
Answer: இயேசுகிறிஸ்து
09) பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி யார்?
Answer: இயேசுகிறிஸ்து
வெளிப்படுத்தல் 1:5
10) மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதி யார்?
Answer: கோகே
10) மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதி யார்?
Answer: கோகே
எசேக்கியேல் 38:3
எசேக்கியேல் 39:1
11) மேட்டிமையினால் நான் தேவன் என்று (சொல்லியது) நினைத்த அதிபதி யார்?
Answer: தீருவின் அதிபதி
எசேக்கியேல் 28:2
12) யுத்த மனுஷரின் மேல் அதிகாரியாக இருந்தவன் ராஜாவால் அதிபதியாக்கப்பட்டான். அவன் யார்?
Answer: தாவீது
1 சாமுவேல் 18:5,12,13
13) தேவனுக்கு முன்பாக சிறுமைப்படுத்துகிறதற்கு தன் மனதை செலுத்தியவனுக்கு உதவி செய்ய வந்த பிரதான அதிபதி யார்?
Answer: மிகாவேல்
தானியேல் 10:12,13
14) காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி யார்?
Answer: ஏரோது

லூக்கா 3:1
15) கர்த்தர் தீர்க்கதரிசி மூலமாக அபிஷேகம் செய்த அவருடைய ஜனத்தின் அதிபதி யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 9:15,16
15) கர்த்தர் தீர்க்கதரிசி மூலமாக அபிஷேகம் செய்த அவருடைய ஜனத்தின் அதிபதி யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 9:15,16
============
தலைப்பு: மிருகங்கள்
=============
1. ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் மிருகங்கள் எவை?2. மாட்டைப்போல புல்லை தின்னும் ஒரு மிருகம் எது?
3. வேதத்தில் அருவருப்பாய் சொல்லப்பட்ட மிருகம் எது?
4. வேதத்தில் இழிவாய் சொல்லப்பட்ட மிருகம் எது?
5. மிருக இருதயம் யாருக்கு கொடுக்கப்பட்டது?
6. பட்சியின் செட்டைகள் எந்த மிருகத்தினுடைய முதுகின் மேல் இருந்தது?
7. மிருகத்தினுடைய வாயிலிருந்து எப்படிப்பட்ட எத்தனை ஆவிகள் புறப்பட்டன?
8. கர்த்தரால் சபிக்கப்பட்ட மிருகம் எது?
9. நான்கு தலைகளை கொண்ட மிருகம் எது?
10. மிருகத்தின் இலக்கத்தை கணக்கு பார்ப்பவன் யார்?
11. தானியேல் கண்ட இரண்டாம் மிருகத்தின் எது?
12. தாவீது எந்த மிருகத்தின் வாயிலிருந்து இரட்சியும் என்று வேண்டிக் கொண்டான்?
விடைகள்
==========
1. ஒன்றையொன்று சந்தித்துக் கொள்ளும் மிருகங்கள் எவை?Answer: காட்டு மிருகங்கள், ஓரிகள்
ஏசாயா 34:14
2. மாட்டைப்போல புல்லை தின்னும் ஒரு மிருகம் எது?
Answer: பிகெமோத்
யோபு 40:15
3. வேதத்தில் அருவருப்பாய் சொல்லப்பட்ட மிருகம் எது?
Answer: பன்றி
ஏசாயா 66:3,17
4. வேதத்தில் இழிவாய் சொல்லப்பட்ட மிருகம் எது?
Answer: நாய்
1 சாமுவேல் 17:43
யோபு 30:1
5. மிருக இருதயம் யாருக்கு கொடுக்கப்பட்டது?
Answer: நேபுகாத்நேச்சார்
தானியேல் 4:16
6. பட்சியின் செட்டைகள் எந்த மிருகத்தினுடைய முதுகின் மேல் இருந்தது?
Answer: சிவிங்கி
தானியேல் 7:6
7. மிருகத்தினுடைய வாயிலிருந்து எப்படிப்பட்ட எத்தனை ஆவிகள் புறப்பட்டன?
Answer: தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள்
வெளிப்படுத்தல் 16:13
8. கர்த்தரால் சபிக்கப்பட்ட மிருகம் எது?
Answer: சர்ப்பம்
ஆதியாகமம் 3:14
9. நான்கு தலைகளை கொண்ட மிருகம் எது?
Answer: சிவிங்கி
தானியேல் 7:6
10. மிருகத்தின் இலக்கத்தை கணக்கு பார்ப்பவன் யார்?
Answer: புத்தியுடையவன்
வெளிப்படுத்தல் 13:18
11. தானியேல் கண்ட இரண்டாம் மிருகம் எது?
Answer: கரடி
தானியேல் 7:5
12. தாவீது எந்த மிருகத்தின் வாயிலிருந்து இரட்சியும் என்று வேண்டிக் கொண்டான்?
Answer: சிங்கம்
சங்கீதம் 22:21
==================
இந்த வார்த்தைகள் வரும் வசன இருப்பிடம் எழுதவும்
===================
1. மரண வாசல்கள்
2. மரண இருள்
3.மரணாயுதங்கள்
4. மரண நித்திரை
5. மரணக் கட்டுகள்
6. மரண பரியந்தம்
7. மரண திகில்
8. மரண அறைகள்
9. மரண வழிகள்
10. மரண தூதர்
11. மரண நாள்
12. மரணக் கண்ணிகள்
13. மரண ஆக்கினை
14. மரணத் தூளிலே
வசன இருப்பிடம் (பதில்கள்)
==============
1. மரண வாசல்கள்
யோபு 38:17
2. மரண இருள்
யோபு 16:16
3.மரணாயுதங்கள்
சங்கீதம் 7:13
4. மரண நித்திரை
சங்கீதம் 13:3
5. மரணக் கட்டுகள்
சங்கீதம் 18:4
6. மரண பரியந்தம்
சங்கீதம் 48:14
7. மரண திகில்
சங்கீதம் 55:4
8. மரண அறைகள்
நீதிமொழிகள் 7:27
9. மரண வழிகள்
நீதிமொழிகள் 14:12
10. மரண தூதர்
நீதிமொழிகள் 16:14
11. மரண நாள்
பிரசங்கி 7:1
13. மரண க்கண்ணிகள்
நீதிமொழிகள் 13:14
14. மரண ஆக்கினை
எரேமியா 26:16
15.மரணத்தூளிலே
சங்கீதம் 22:15