=========
கேள்விகள்
==========
1. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தது யார்?
2. பிரியமுள்ளவனும் உடன் வேலையாளும் என்று பவுல் யாரை கூறுகிறார்?
3. கர்த்தர் கூடாரத்தில் எதில் தரிசனமானார்?
4. தன் சகோதரரில் விசேஷித்தவன் யார்?
5. உப்புக் கடலின் மறுபெயர் என்ன?
6. கர்த்தருடைய நல்ல பொக்கிஷ சாலை எது?
7. பவுலுக்கு உடன் போர்ச் சேவகன் யார்?
8. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்?
9. ஈசாயினுடடைய மூன்று மூத்த குமாரர் பெயர்கள் என்ன?
10. கிதியோன் கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
பதில்கள்
========
1. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் இருந்தது யார்?
Answer: மோசே
எண்ணாகமம் 12:7
எபிரேயர் 3:2
2. பிரியமுள்ளவனும் உடன் வேலையாளும் என்று பவுல் யாரை கூறுகிறார்?
Answer: பிலேமோன்
பிலேமோன் 1:1
3. கர்த்தர் கூடாரத்தில் எதில் தரிசனமானார்?
Answer: மேகஸ்தம்பத்தில்
உபாகமம் 31:15
4. தன் சகோதரரில் விசேஷித்தவன் யார்?
Answer: யோசேப்பு
ஆத்தியாகமம் 49:26
5. உப்புக் கடலின் மறுபெயர் என்ன?
Answer: சித்தீம் பள்ளத்தாக்கு
ஆதியாகமம் 14:3
6. கர்த்தருடைய நல்ல பொக்கிஷ சாலை எது?
Answer: வானம்
உபாகமம் 28:12
7. பவுலுக்கு உடன் போர்ச் சேவகன் யார்?
Answer: அர்க்கிப்பு
பிலேமோன் 1:2
8. ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்?
Answer: மரியாள்
லூக்கா 1:28,42
Answer: யாகேல்
நியாதி 5:24
9. ஈசாயினுடடைய மூன்று மூத்த குமாரர் பெயர்கள் என்ன?
Answer: எலியாப், அம்மினதாப், சம்மா
1 சாமுவேல் 16:6-9
10. கிதியோன் கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
Answer: யெகோவா ஷாலோம்
நியாயாதிபதிகள் 6:24
=============
பைபிள் கேள்வி பதில்கள் (புதிர்கள்)
=============
1) Mummy என் friendsயை பார்த்து விட்டு வருகிறேன்?
2) கண்ணியம் குறையவில்லை கன்னியும் சோரம் போகவில்லை?
3) eye doctor ரை பார்க்காமலே கண்கள் தெளிவு பெற்றேன்?
4) முன்பு நாம் எப்படியிருந்தோம்?
5) புறாக்கண்களை உடையவர் யார்?
6) எழுதும் வார்த்தையில் கூட மென்மை வேண்டுமென்று நினைத்தவர்?
7) நேசித்தவருக்கு நேசம் அதிகம் நேசிக்கப்பட்டவருக்கு மறதி அதிகம் நாங்கள் யார்?
8) கண்கள் திறந்திருந்தது வெட்கம் இல்லை கண்கள் திறக்கப்பட்டதும் வெட்கம் வந்தது நாங்கள் யார்?
9) 150நாட்கள் மறக்கப்பட்டிருந்தோம் நாங்கள் யார்?
10) நான்கெழுத்து வார்தை அது முதல் எழுத்தை மாற்றி சொன்னதால் கொல்லப்பட்டேன் என்ன அந்த வார்த்தை?
பதில்கள்
==========
1) Mummy என் friendsயை பார்த்து விட்டு வருகிறேன்
Answer: தீனாள்
ஆதியாகமம் 34:1
2) கண்ணியம் குறைய வில்லை கன்னியும் சோரம் போகவில்லை?
Answer: போவாஸ் & ரூத்
ரூத் 3:7-15
3) eye doctor ரை பார்க்காமலே கண்கள் தெளிவு பெற்றேன்
Answer: யோனத்தான்
1 சாமுவேல்ய 14:29
4) முன்பு நாம் எப்படியிருந்தோம்?
Answer: மண்ணாக
பிரசங்கி 12:7
5) புறாக்கண்களை உடையவர் யார்?
Answer: சூலமித்தி
உன்னதபாட்டு 4:1
6) எழுதும் வார்த்தையிலும் மென்மை வேண்டு மென்று நினைத்தவர்?
Answer: பிரசங்கி
பிரசங்கி 12:10
7) நேசித்தவருக்கு நேசம் அதிகம் நேசிக்கப்பட்டவருக்கு மறதி அதிகம் நாங்கள் யார்?
Answer: நேசர் சூலமித்தி
உன்னதப்பாட்டு 5:5;6
8) கண்கள் திறந்திருந்தது வெட்கம் இல்லை கண்கள் திறக்கப்பட்டதும் வெட்கம் வந்தது நாங்கள் யார்?
Answer: ஆதாம் & ஏவாள்
ஆதியாகமம் 2:25
ஆதியாகமம் 3:7
9) 150 நாட்கள் மறக்கப்பட்டிருந்தோம் நாங்கள் யார்?
Answer: நோவா அவர் குடும்பமும் சகல காட்டு &நாட்டு மிருங்கள்
ஆதியாகமம் 7:24
ஆதியாகமம் 8:1
10) நான் கெழுத்து வார்த்தை அதில் முதல் எழுத்தை மாற்றி சொன்னதால் கொல்லப்பட்டேன் என்ன அந்த வார்த்தை?
Answer: ஷிபோலேத் & சிபோலேத்
நியாயாதிபதிகள் 12:6
================
கண்டுபிடியுங்கள் :- வார்த்தைகள் / சொற்றொடர் கூறியவர்கள் யார்?
===============
1) அவிசுவாசத்தினாலே செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்
2) என்னைக் கொன்று போடும்
3) ஒரேவிசை சோதனை பண்ணட்டும்
4) பட்டயம் பிராணன் மட்டும் எட்டுகிறதே
5) மட்டாய் தண்டியும்
6) உமது கிருபையால் திருப்தியாக்கும்
7) கர்த்தரின் கரம் என் மேல் பலமாக இருந்தது
8) கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை
9) எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்
10) உன் பொல்லாப்பை உன் தலையின் மேல் தலையின் மேல் திரும்பப் பண்ணுவார்
11) பிரதான பாவி
12) ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக் கொண்டு வா
கண்டுபிடியுங்கள்
சொற்றொடர் கூறியவர்கள் யார்?
(பதில்கள்)
===============
1) அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன்
Answer: பவுல்
1 தீமோத்தேயு 1:13
2) என்னைக் கொன்று போடும்
Answer: மோசே
எண்ணாகமம் 11:15
3) நான் இன்னும் ஒரேவிசை சோதனை பண்ணட்டும்
Answer: கிதியோன்
நியாயாதிபதிகள் 6:39
4) பட்டயம் பிராணன் மட்டும் எட்டுகிறதே
Answer: எரேமியா
எரேமியா 4:10
5) மட்டாய் தண்டியும்
Answer: எரேமியா
எரேமியா 10:24
6) உமது கிருபையால் திருப்தியாக்கும்
Answer: மோசே
சங்கீதம் 90:14
7) கர்த்தருடைய கரம் என் மேல் பலமாக இருந்தது
Answer: எசேக்கியேல்
எசேக்கியேல் 3:14
8) இவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 16:8
9) நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:21
10) கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின் மேல் திரும்பப் பண்ணுவார்
Answer: சாலமோன் ராஜா
1 இராஜாக்கள் 2:44
11) பிரதான பாவி நான்
Answer: பவுல்
1 தீமோத்தேயு 1:15
12) நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக் கொண்டு வா
Answer: இஸ்ரவேல்
ஆதியாகமம் 48:9