===========
கேள்விகள்
2 சாமுவேல் 01 - 05 அதிகாரங்கள்
===========
01) சவுலைக் கொன்றது யார்?02) தன் வாய்ச்சொல்லினாலேயே மடிந்தவன் யார் யார்?
03) வாழ்விலும் சாவிலும் பிரியாதவர்கள் யார்?
04) இஸ்போசேத்தை பின்பற்றாத கோத்திரம் எது?
05) தன் சகோதரனை கொன்றவனை பழிக்குப்பழி வாங்கியது யார்?
06) தாவீது சாபமிட்ட குடும்பம் யாருடையது?
07) ரிம்மோனின் குமாரர்கள் யார்?
08) சவுலின் குமாரனாகிய நீதிமானை கொன்றவர்கள் யார்?
09) முடவனாகிய ராஜ வம்சத்தான் யார்?
10) பாகால் பிராசீம் பெயர் வரக் காரணம் என்ன?
பொருத்துக:
01) எல்காத் அசூரிம்
08) சவுலின் குமாரனாகிய நீதிமானை கொன்றவர்கள் யார்?
09) முடவனாகிய ராஜ வம்சத்தான் யார்?
10) பாகால் பிராசீம் பெயர் வரக் காரணம் என்ன?
பொருத்துக:
01) எல்காத் அசூரிம்
02) மறுமனையாட்டி
03) அம்மா மேடு
04) ரெப்பாயீம்
05) சீயோன் கோட்டை
03) அம்மா மேடு
04) ரெப்பாயீம்
05) சீயோன் கோட்டை
( கீயா, பள்ளத்தாக்கு, தாவீதின் நகரம், கிபியோன், ரிஸ்பாள்)
2 சாமுவேல் 01 - 05 பதில்கள்
============
01) சவுலைக் கொன்றது யார்?Answer: அமலேக்கியன்
2 சாமுவேல் 01:08-10
02) தன் வாய்ச்சொல்லினாலேயே மடிந்தவன் யார்?
Answer: அமலேக்கியன்
2 சாமுவேல் 01:13-16
03) வாழ்விலும் சாவிலும் பிரியாதவர்கள் யார்?
Answer: சவுல், யோனத்தான்
2 சாமுவேல் 01:23
04) இஸ்போசேத்தை பின்பற்றாத கோத்திரம் எது?
Answer: யூதா
2 சாமுவேல் 02:10
05) தன் சகோதரனை கொன்றவனை பழிக்குப்பழி வாங்கியது யார்?
Answer: யோவாப்
2 சாமுவேல் 03:26,27
06) தாவீது சாபமிட்ட குடும்பம் யாருடையது?
Answer: யோவாப்
2 சாமுவேல் 03:29
07) ரிம்மோனின் குமாரர்கள் யார்?
Answer: யோவாப்
2 சாமுவேல் 04:05
08) சவுலின் குமாரனாகிய நீதிமானை கொன்றவர்கள் யார்?
Answer: ரேகாப், பானா
2 சாமுவேல் 04:05-08,11
09) முடவனாகிய ராஜ வம்சத்தான் யார்?
Answer: மேவிபோசேத்
2 சாமுவேல் 04:04
10) பாகால் பிராசீம் பெயர் வரக் காரணம் என்ன?
Answer: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப் பண்ணினார்
2 சாமுவேல் 05:20
பொருத்துக:
01) எல்காத் அசூரிம் - கிபியோன்
2 சாமுவேல் 02:16
02) மறுமனையாட்டி - ரிஸ்பாள்
2 சாமுவேல் 03:07
03) அம்மா மேடு - கீயா
2 சாமுவேல் 02:24
04) ரெப்பாயீம் - பள்ளத்தாக்கு
2 சாமுவேல் 05:18
2 சாமுவேல் 05:18
05) சீயோன் கோட்டை - தாவீதின் நகரம்
2 சாமுவேல் 05:07
===========
11 சாமுவேல் 6- 10
(கேள்விகள்)
=============
1. குதித்து நடனம் பண்ணியது யார்? பலகணி வழியாய் பார்த்தது யார்?2. அவன் அக்கிரமம் செய்தால் நான் என்ன செய்வேன் என்று கர்த்தர் சொல்லச் சொன்னார்?
3. சாமுவேலுக்குப் பிறகு தாவீதுக்கு ஆலோசனை சொன்ன தீர்க்கதரிசி யார்?
4. எங்கிருந்து தாவீது ராஜா மகா திரளான வெண்கலத்தை எடுத்துக் கொண்டு வந்தான்?
5. தாவீது எதினால் கீர்த்தி பெற்றான்?
6. அம்மோன் புத்திரர் கூலிப்படையாக அழைப்பித்தது மொத்தம் எத்தனை பேர்?
7. இப்பகுதியில் தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார் என்று எத்தனை முறை வருகிறது?
8. கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக. யார் யாரிடம் கூறியது?
9. யார் நிமித்தம் தாவீது மேவிபோசேத்தைப் பராமரித்தான்?
10. ஒரு ராஜாவின் பெயர் இரண்டு விதமாக எழுதப்பட்டுள்ளது. யார் அந்த ராஜா? என்னென்ன பெயர்?
பொருத்துக
11. தாடி - அம்மோன் புத்திரர்
12. பந்தி - யோசபாத்
13. மந்திரி - ஆனூன்
14. கப்பம் - மேவிபோசேத்
15. அருவருப்பு - சீரியர்
=============
11 சாமுவேல் 6-10
கேள்வியும் பதிலும்
============
1. குதித்து நடனம் பண்ணியது யார்?Answer: தாவீது
பலகணி வழியாய் பார்த்தது யார்?
Answer: மீகாள்
2 சாமுவேல் 6:16
2. அவன் அக்கிரமம் செய்தால் நான் என்ன செய்வேன் என்று கர்த்தர் சொல்லச் சொன்னார்?
Answer: மனுஷருடைய மிலாற்றினாலும், மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்
2 சாமுவேல் 7:14
2. அவன் அக்கிரமம் செய்தால் நான் என்ன செய்வேன் என்று கர்த்தர் சொல்லச் சொன்னார்?
Answer: மனுஷருடைய மிலாற்றினாலும், மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்
2 சாமுவேல் 7:14
3. சாமுவேலுக்குப் பிறகு தாவீதுக்கு ஆலோசனை சொன்ன தீர்க்கதரிசியார்?
Answer: நாத்தான்
2 சாமுவேல் 7:3
4. எங்கிருந்து தாவீது ராஜா திரளான வெண்கலத்தை எடுத்துக் கொண்டு வந்தான்?
Answer: பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து
2 சாமுவேல் 8:8
5. தாவீது எதினால் கீர்த்தி பெற்றான்?
Answer: உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறியடித்தினால்
2 சாமுவேல் 8:13
6. அம்மோன் புத்திரர் கூலிப்படையாக அழைப்பித்தது எத்தனை பேர்?
Answer: 20000 + 1000 +12000 =
33000 பேர்
2 சாமுவேல் 10:6
7. இப்பகுதியில் தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார் என்று எத்தனை முறை வருகிறது?
Answer: இரண்டுமுறை
2 சாமுவேல் 8:6,14
8. கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக - யார் யாரிடம்?
Answer: யோவாப் - அபிசாயிடம்
2 சாமுவேல் 10:9-12
9. யார் நிமித்தம் தாவீது மேவி போசேத்தைப் பராமரித்தான்?
Answer: அவன் தகப்பனாகிய யோனத்தானிமித்தம்
2 சாமுவேல் 9:1,7
10. ஒரு ராஜாவின் பெயர் இரண்டு விதமாக எழுதப்பட்டுள்ளது. யார் அந்த ராஜா? என்னென்ன பெயர்?
Answer: சோபாவின் ராஜா
2 சாமுவேல் 8:3
Answer: ஆதாரேசர்
2 சாமுவேல் 10:16
பொருத்துக:
11. தாடி - ஆனூன்
2 சாமுவேல் 10:4
12. பந்தி - மேவிபோசேத்
2 சாமுவேல் 9:13
13. மந்திரி - யோசபாத்
2 சாமுவேல் 8:16
14. கப்பம் - சீரியர்
2 சாமுவேல் 8:6
15. அருவருப்பு - அம்மோன் புத்திரர்
2 சாமுவேல் 10:6
===========
2 சாமுவேல் 11-15 கேள்விகள்
===========
1. அபிமெலேக்கு மடிந்த இடம் எது?2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
4. உரியாவை கொலை செய்த அந்நியர் யார்?
5. தன் பெயர் புகழை விரும்பாத தலைவன் யார்?
6. நாத்தான் சொன்ன கதையில், இடம்பெற்ற இரு மனுஷர்கள் பெயர் என்ன?
7. தன் மகன் சாவுக்கு, காரணமாயிருந்த தகப்பன் யார்?
8. பத்சேபாளின் இரண்டாவது குமாரனின், இரு பெயர்கள் எவை?
9. ஆட்டுக்குட்டி, குமாரத்தியை போலிருந்தது யாருக்கு?
10. தாவீதின் அண்ணன் மகன் யார்?
11. சகோதரனை விருந்துக்கு அழைத்து, கொலை செய்தது யார்?
12. ஓடிப்போன தன் மகனை அழைப்பதற்கு, உதவியாயிருந்தது யார்?
13. தாவீதோடு நடந்து சென்ற அந்நியன் யார்?
14. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
15. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
==============
2 சாமுவேல் 11-15 பதில்கள்
==============
1. அபிமெலேக்கு மடிந்த இடம் எது?Answer: தேபேசு
2 சாமுவேல் 11:21
2. ராஜ கட்டளையின் பேரில், தன் கணவனுக்கு துரோகம் செய்தது யார்?
Answer: பத்சேபாள்
2 சாமுவேல் 11:3-5
3. தன் கொலை சதி கடிதத்தை, தானே சுமந்து சென்றது யார்?
Answer: உரியா
2 சாமுவேல் 11:14,15
4. உரியாவை கொலை செய்த அந்நியர் யார்?
Answer: அம்மோன் புத்திரர்
2 சாமுவேல் 12:9
5. தன் பெயர் புகழை விரும்பாத தலைவன் யார்?
Answer: யோவாப்
2 சாமுவேல் 12:26-28
6. நாத்தான் சொன்ன கதையில், இடம்பெற்ற இரு மனுஷர்கள் பெயர் என்ன?
Answer: ஐசுவரியவான் - தாவீது, தரித்திரன் - உரியா
2 சாமுவேல் 12:1-10
7. தன் மகன் சாவுக்கு, காரணமாயிருந்த தகப்பன் யார்?
Answer: தாவீது
2 சாமுவேல் 12:13,14
8. பத்சேபாளின் இரண்டாவது குமாரனின், இரு பெயர்கள் எவை?
Answer: சாலொமோன், யெதிதியா
Answer: சாலொமோன், யெதிதியா
2 சாமுவேல் 12:24,25
9. ஆட்டுக்குட்டி, குமாரத்தியை போலிருந்தது யாருக்கு?
Answer: தரித்திரனுக்கு
2 சாமுவேல் 12:3
10. தாவீதின் அண்ணன் மகன் யார்?
Answer: யோனதாப்
2 சாமுவேல் 13:3,32
11. சகோதரனை விருந்துக்கு அழைத்து, கொலை செய்தது யார்?
Answer: அப்சலோம்
2 சாமுவேல் 13:23-29
12. ஓடிப்போன தன் மகனை அழைப்பதற்கு, உதவியாயிருந்தது யார்?
Answer: யோவாப்
2 சாமுவேல் 14:1-3,19,33
13. தாவீதோடு நடந்து சென்ற அந்நியன் யார்?
Answer: ஈத்தாய்
2 சாமுவேல் 15:19-22
14. அப்சலோமுக்கு ஆலோசனை கூறிய தாவீதின் சிநேகிதன் யார்?
Answer: ஊசாய்
2 சாமுவேல் 17:6-13,15:37
15. காரியம் இன்னதென்று தெரியாமலேயே, அப்சலோமோடு சென்றவர்கள் எத்தனை பேர்?
Answer: இருநூறு
2 சாமுவேல் 15:11
==========
2 சாமுவேல் 16-20
கேள்விகள்
===========
1. தன் வஸ்திரங்களை வெளுக்காதவன் யார்?2. தனக்கென்று ஒரு தூணை நிறுத்தியவன் யார்?
3. இரண்டெழுத்து காரியக்காரன் யார்?
4. தகப்பன் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
5. மகா பெரிய மனுஷன் யார்?
6. தனக்கு குறித்த காலத்திலே வராமல் தாமதித்தது யார்?
7. இரண்டெழுத்து சம்பிரதி யார்?
8. எங்கே விசாரித்தால் வழக்கு தீரும்?
9. தாவீதின் சிநேகிதன் யார்?
10. சமனான பூமி வழியாய் ஓடியது யார்?
11. தாவீதை தூஷித்த மனுஷன் யார்?
12. தாவீது ராஜா யாரை முத்தமிட்டு ஆசீர்வதித்தார்?
13. ஆபேலின் மறுபெயர் என்ன?
14. எதை கடவாதவன் ஒருவனும் இல்லை?
15. தாவீதுக்கு விரோதமாய் தன் கையை ஓங்கியது யார்?
பதில்கள் 2 சாமுவேல் 16-20
=============
1. தன் வஸ்திரங்களை வெளுக்காதவன் யார்?Answer: சவுலின் குமாரனாகிய மேவி போசேத்
2 சாமுவேல் 19:24
2. தனக்கென்று ஒரு தூணை நிறுத்தியவன் யார்?
Answer: அப்சலோம்
2 சாமுவேல் 18:18
3. இரண்டெழுத்து காரியக்காரன் யார்?
Answer: சீபா
2 சாமுவேல் 16:1
4. தகப்பன் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது யார்?
Answer: அகித் தோப்பேல்
2 சாமுவேல் 17:23
5. மகா பெரிய மனுஷன் யார்?
Answer: கீலேயாத்தியனாகிய பர்சிலா
2 சாமுவேல் 19:32
6. தனக்கு குறித்த காலத்திலே வராமல் தாமதித்தது யார்?
Answer: அமாசா
2 சாமுவேல் 20:5
7. இரண்டெழுத்து சம்பிரதி யார்?
Answer: சேவா
2 சாமுவேல் 20:25
8. எங்கே விசாரித்தால் வழக்கு தீரும்?
Answer: ஆபேலிலே
2 சாமுவேல் 20:18
9. தாவீதின் சிநேகிதன் யார்?
Answer: அற்கியனாகிய ஊசாய்
2 சாமுவேல் 16:16
10. சமனான பூமி வழியாய் ஓடியது யார்?
Answer: அகிமாஸ்
2 சாமுவேல் 18:23
11. தாவீதை தூஷித்த மனுஷன் யார்?
Answer: சீமேயி
2 சாமுவேல் 16:5
12. தாவீது ராஜா யாரை முத்தமிட்டு ஆசீர்வதித்தார்?
Answer: பர்சிலாவை
2 சாமுவேல் 19:39
13. ஆபேலின் மறுபெயர் என்ன?
Answer: பெத்மாக்கா
2 சாமுவேல் 20:15

Answer: யோர்தானை
2 சாமுவேல் 17:22
15. தாவீதுக்கு விரோதமாய் தன் கையை ஓங்கியது யார்?
Answer: பிக்கிரியின் குமாரனாகிய சேபா
2 சாமுவேல் 20:21