NOTHING IS IMPOSSIBLE WITH GOD
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
परमेश्वर के लिए कुछ भी असम्भव नहीं है
Luke 1:37
1. There is no PRAYER impossible for God to answer.
தேவனால் பதிலளிக்க முடியாத ஜெபம் ஒன்றுமில்லை
Luke 1:13
God heard the prayer of Zechariah.
2. There is no PROBLEM impossible for God to solve.
தேவனால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்றுமில்லை
Luke 1:24

Gensis 30:23
Gensis 18:14.
God removed the reproach of Elizabeth.
3.There is no PLACE impossible for God to bless.
தேவனால் ஆசீர்வதிக்கப்பட முடியாத இடம் ஒன்றுமில்லை
Luke 1:26

John 1:46
Micah 5:2
Jer. 32:17
Isaiah 51:3.
God blessed Nazareth and Bethlehem, the insignificant places. He will turn the wasteland into a garden.
4.There is no PROMISE impossible for God to keep.
தேவனால் நிறைவேற்ற முடியாத வாக்குத்தத்தம் ஒன்றுமில்லை.
Luke 1:45

Isaiah 7:14
Matt. 1:22
Joshua 23:14.
God fulfilled all the promises concerning the birth of Jesus.
5. There is no PERSON impossible for God to change.
தேவனால் மாற்றமுடியாத நபர் ஒருவருமில்லை
Luke 1:48

I Chro. 29:12
Is. 59:2
Luke 18:27.
God elevated Mary from her low estate. God can also lift any person from the miry clay of sin.
Our God SPECIALISES in impossibities.
He will ANSWER your prayers.
He will SOLVE your problems.
He will BLESS your place.
He will FULFILL his promises in your life.
He will CHANGE your life.
==========
Bro. Jeyasèelan, Mumbai
9820532501

=============
ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஏழு ஆலோசனை
==============
1. வல்லவருக்கே பயப்படுங்கள்மத்தேயு 10:28
ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
2. அசதியாயிராமல் கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்
ரோமர் 12:11
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
3. வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடி சிலருக்குக் கட்டளையிடு
I தீமோத்தேயு 1:3
வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,
4. சண்டைபண்ணுகிறவனாயிராமல் தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்
II தீமோத்தேயு 2:24
கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
5. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு
I தீமோத்தேயு 4:16
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
6. ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்
யாக்கோபு 4:11
சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய்.
7. நீங்கள் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்
எபேசியர் 5:17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
I தீமோத்தேயு 4:12
ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, **நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு

Bro. Jeyaseelan, Mumbai,
Mob : 9820532501
Mob : 9820532501