================
சரியான பதில் எது?
================
1) சாலமோன் தன் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்க எத்தனை வருடம் ஆனது?1) 15
2) 13
3) 17
4) 20
2) எத்தனை வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனை எல்லாம் எகிப்து தேசத்தில் இருந்து புறப்பட்டது ?
1) 430
2) 400
3) 40
4) 600
3) சமாரியா நாட்டின் யாக்கோபுடைய கிணற்றில் இயேசு வந்தபோது எந்த மணி வேளை?
1) 9
2) 3
3) 4
4) 6
4) யாக்கோபு எத்தனை வருடங்கள் தன் மாமனார் வீட்டில் வேலை செய்தான் ?
1) 30
2) 20
3) 14
4) 40
5) எத்தனை வயது உள்ள ஒரு விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டிருந்தாள் ?
1) 74
2) 80
3) 84
4) 68
6) கானானை வேவு பார்க்க சென்றவர்கள் எத்தனை நாட்கள் வேவு பார்த்தார்கள்?
1) 20
2) 24
3) 30
4) 40
7) யாக்கோபு எத்தனை வருடங்கள் தன் மாமனார் வீட்டில் வேலை செய்தான் ?
1) 7
2) 14
3) 20
4) 25
8) எத்தனை நாள் மோசே சீனாய் மலையில் இருந்தான் ?
1) 40
2) 35
3) 30
4) 25
9) தாவீது அரசனாகும்போது அவனுக்கு எத்தனை வயது ?
1) 40
2) 39
3) 35
4) 30
10) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் ?
1) 160
2) 150
3) 147
4) 149
சரியான பதில்
=============
1) சாலமோன் தன் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்க எத்தனை வருடம் ஆனது?Answer: 2) 13
1 இராஜாக்கள் 7:1
2) எத்தனை வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனை எல்லாம் எகிப்து தேசத்தில் இருந்து புறப்பட்டது ?
Answer: 1) 430

யாத்திராகமம் 12:41
3) சமாரியா நாட்டின் யாக்கோபுடைய கிணற்றில் இயேசு வந்தபோது எந்த மணி வேளை?
Answer: 4) 6

யோவான் 4:6
4) யாக்கோபு எத்தனை வருடங்கள் தன் மாமனார் வீட்டில் வேலை செய்தான்?
Answer: 2) 20

ஆதியாகமம் 31:41
5) எத்தனை வயது உள்ள ஒரு விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல் இரவும் பகலும் உபவாசித்து ஜெபம் பண்ணி ஆராதனை செய்து கொண்டிருந்தாள் ?
Answer: 3) 84

லூக்கா 2:37
6) கானானை வேவு பார்க்க சென்றவர்கள் எத்தனை நாட்கள் வேவு பார்த்தார்கள்?
Answer: 4) 40

எண்ணாகமம் 13:25
7) யாக்கோபு எத்தனை வருடங்கள் தன் மாமனார் வீட்டில் வேலை செய்தான் ?
Answer: 3) 20

ஆதியாகமம் 31:47
8) எத்தனை நாள் மோசே சீனாய் மலையில் இருந்தான்?
Answer: 1) 40
Answer: 1) 40
யாத்திராகமம் 34:28
9) தாவீது அரசனாகும்போது அவனுக்கு எத்தனை வயது?
Answer: 4) 30

2 சாமுவேல் 5:4
10) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள்?
Answer: 3) 147
10) யாக்கோபுடைய ஆயுசு நாட்கள்?
Answer: 3) 147
ஆதியாகமம் 47:28
கேள்விக்கு பதில்கள்
=============
1) தேவ தூதர்களிடம் தான் சிரித்தும் சிரிக்கவில்லை என்றது?
2) முதன் முதலில் பொய் சொன்னவன் யார்?
3) தன் தம்பியை விற்றுவிட்டு அவன் இறந்து விட்டான் என்று தன் தகப்பனிடம் பொய் சொன்னவர்கள் யார்?
4) கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று சவுலிடம் பொய் சொன்னவன் யார்?
5) பெண்ணிடம் பொய் சொன்ன சீடன்?
5) பெண்ணிடம் பொய் சொன்ன சீடன்?
6) ஒரு கொலைக்காரன் கொலை செய்துவிட்டு அவனை நான் அறியேன் என்றவன்?
7) பொய்யான பெயரைச் சொல்லி ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டவன்?
8) ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி இது வியாதியாய் இருக்கிற தாவீது என்று சொன்னவள்?
9) பேதுருவிடம் பொய் சொன்னதினால் இறந்து போன கணவன் மனைவி யார்?
10) தன் மனைவியைத் தன் சகோதரி என்றவன்?
கேள்விக்கு பதில்கள்
=============
1) தேவ தூதர்களிடம் தான் சிரித்தும் சிரிக்கவில்லை என்றது?Answer: சாராள்
8) ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி இது வியாதியாய் இருக்கிற தாவீது என்று சொன்னவள்?
Answer: மீகாள்
ஆதியாகமம் 18:15
2) முதன் முதலில் பொய் சொன்னவன் யார்?
Answer: சாத்தான்
Answer: சாத்தான்
ஆதியாகமம் 3:4,5
3) தன் தம்பியை விற்றுவிட்டு அவன் இறந்து விட்டான் என்று தன் தகப்பனிடம் பொய் சொன்னவர்கள் யார்?
Answer: யோசேப்பின் சகோதரர்கள்

ஆதியாகமம் 37:3,132
4) கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று சவுலிடம் பொய் சொன்னவன் யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 15:13
5) பெண்ணிடம் பொய் சொன்ன சீடன்?
4) கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்று சவுலிடம் பொய் சொன்னவன் யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 15:13
5) பெண்ணிடம் பொய் சொன்ன சீடன்?
Answer: பேதுரு
மத்தேயு 26:69
6) ஒரு கொலைக்காரன் கொலை செய்துவிட்டு அவனை நான் அறியேன் என்றவன்?
Answer: காயீன்

ஆதியாகமம் 4:9
7) பொய்யான பெயரைச் சொல்லி ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டவன்?
7) பொய்யான பெயரைச் சொல்லி ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டவன்?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 27:24
8) ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி இது வியாதியாய் இருக்கிற தாவீது என்று சொன்னவள்?
Answer: மீகாள்
1 சாமுவேல் 19:13,14
9) பேதுருவிடம் பொய் சொன்னதினால் இறந்து போன கணவன் மனைவி
Answer: அனனியா, சபீராள்

அப்போஸ்தலர் 5:5,10
10) தன் மனைவியைத் தன் சகோதரி என்றவன்?
10) தன் மனைவியைத் தன் சகோதரி என்றவன்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 20:2