=============
பிரசங்கி 1 - 4 அதிகாரங்கள் (கேள்விகள்)
=============
1) முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; எதற்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை?2) ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் எதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்?
3) நகைப்பைக்குறித்து, அது என்ன என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்?
4) என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே எது ஒன்றுமில்லை?
5) ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள எதை விட்டுவிட வகைபார்த்தேன்?
6) மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் எங்கிருந்து வருகிறது என்று நான் கண்டேன்?
7) அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே எப்படி செய்திருக்கிறார்?
8) மனுபுத்திரர் தாங்கள் எவைகளைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்?
9) இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எவைகளைக் காணவில்லையே?
10) சூரியனுக்குக்கீழே யார் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்?

பிரசங்கி 1 - 4 அதிகாரங்கள் (பதில்கள்)
=============
1 ) முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; எதற்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை?Answer: சூரியனுக்குக்
பிரசங்கி 1:9
2) ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் எதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்?
Answer: என் மனதைப்
பிரசங்கி 1:17
Answer: என் மனதைப்
பிரசங்கி 1:17
3) நகைப்பைக்குறித்து, அது என்ன என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன்?
Answer: பைத்தியம்
பிரசங்கி 2:2
4) என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே எது ஒன்றுமில்லை?
Answer: பலன்
பிரசங்கி 2:11
5) ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள எதை விட்டுவிட வகைபார்த்தேன்?
Answer: ஆசையை
பிரசங்கி 2:20
6) மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் எங்கிருந்து வருகிறது என்று நான் கண்டேன்?
Answer: தேவனுடைய கரத்திலிருந்து
பிரசங்கி 2:24
7) அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே எப்படி செய்திருக்கிறார்?
Answer: நேர்த்தியாகச்
பிரசங்கி 3:11
8) மனுபுத்திரர் தாங்கள் எவைகளைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்?
Answer: மிருகங்களைப்போல்
பிரசங்கி 3:18
9) இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எவைகளைக் காணவில்லையே?
Answer: துர்ச்செய்கைகளைக்
பிரசங்கி 4:3
10) சூரியனுக்குக்கீழே யார் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்?
Answer: ஜீவனுள்ளோர்
பிரசங்கி 4:15