===============
கேள்விகள்: ஓசியா தீர்க்கதரிசன புத்தகம்
================
1. பலனற்ற திராட்சச்செடி யார்?2. அக்கிரமஸ்தலம் எது?
3. திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்கள் யார்?
4. எப்பிராயீம் எப்போது பாழாவான்?
5. எதைப்போல நீயாயத்தீர்ப்பு முளைக்கும்?
5. எதைப்போல நீயாயத்தீர்ப்பு முளைக்கும்?
6. எங்கிருந்து எண்ணெய் கொண்டு போகப்படுகிறது?
7. கர்த்தருடைய வழிகளில் இடறிவிழுவது யார்?
8. எதை அந்நியகாரியமாக எண்ணினார்கள்?
7. கர்த்தருடைய வழிகளில் இடறிவிழுவது யார்?
8. எதை அந்நியகாரியமாக எண்ணினார்கள்?
9. தேவனோடு எதிர்த்து நிற்கிறது யார்?
10. எது தீட்டுப்பட்டதே?
11. எவைகள் வாரிக்கொள்ளப்படும்?
12. திப்லாயிமின் குமாரத்தி யார்?
13. எது துண்டு துண்டாய்ப் போகும்?
14. வஞ்சகத்தினால் தேவனை சூழ்ந்து கொண்டிருக்கிறது யார்?
15. தன் தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணியது எது?
11. எவைகள் வாரிக்கொள்ளப்படும்?
12. திப்லாயிமின் குமாரத்தி யார்?
13. எது துண்டு துண்டாய்ப் போகும்?
14. வஞ்சகத்தினால் தேவனை சூழ்ந்து கொண்டிருக்கிறது யார்?
15. தன் தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணியது எது?
கேள்விக்கு பதில் (ஓசியா)
=============
1. பலனற்ற திராட்சச்செடி யார்?Answer: இஸ்ரவேல்
ஓசியா10:1
2. அக்கிரம ஸ்தலம் எது?
Answer: கீலேயாத்
ஓசியா 12:11
3. திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்கள் யார்?
Answer: இஸ்ரவேல் புத்திரர்
ஓசியா 3:1
4. எப்பிராயீம் எப்போது பாழாவான்?
Answer: தண்டிப்பின் நாளிலே
ஓசியா 5:9
5. எதைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்?
Answer: விஷப்பூண்டுகளைப்போல
ஓசியா 10:4
6. எங்கே எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது?
Answer: எகிப்துக்கு
6. எங்கே எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது?
Answer: எகிப்துக்கு
ஓசியா 12:1
7. கர்த்தருடைய வழிகளில் இடறி விழுவது யார்?
Answer: பாதகர்
7. கர்த்தருடைய வழிகளில் இடறி விழுவது யார்?
Answer: பாதகர்
ஓசியா 14:9
8. எதை அந்நியகாரியமாக எண்ணினார்கள்?
Answer: வேதத்தின் மகத்துவங்களை.
ஓசியா 8:12
9. தேவனோடு எதிர்த்து நிற்கிறது யார்?
Answer: எப்பிரியீமின் காவற்காரர்
8. எதை அந்நியகாரியமாக எண்ணினார்கள்?
Answer: வேதத்தின் மகத்துவங்களை.
ஓசியா 8:12
9. தேவனோடு எதிர்த்து நிற்கிறது யார்?
Answer: எப்பிரியீமின் காவற்காரர்
ஓசியா 9:8
10. எது தீட்டுப்பட்டதே?
Answer: இஸ்ரவேல்
10. எது தீட்டுப்பட்டதே?
Answer: இஸ்ரவேல்
ஓசியா5:3
11. எவைகள் வாரிக்கொள்ளப்படும்?
Answer: கடலின் மச்சங்களும்
ஓசியா 4:3
12. திப்லாயிமின் குமாரத்தியார்?
Answer: கோமேர்
11. எவைகள் வாரிக்கொள்ளப்படும்?
Answer: கடலின் மச்சங்களும்
ஓசியா 4:3
12. திப்லாயிமின் குமாரத்தியார்?
Answer: கோமேர்
ஓசியா 1:3
13. எது துண்டு துண்டாய்ப் போகும்?
Answer: சமாரியாவின் கன்றுக்குட்டி
ஓசியா 8:6
14. வஞ்சகத்தினால் தேவனை சூழ்ந்து கொண்டிருக்கிறது யார்?
Answer: இஸ்ரவேல் வம்சத்தார்
13. எது துண்டு துண்டாய்ப் போகும்?
Answer: சமாரியாவின் கன்றுக்குட்டி
ஓசியா 8:6
14. வஞ்சகத்தினால் தேவனை சூழ்ந்து கொண்டிருக்கிறது யார்?
Answer: இஸ்ரவேல் வம்சத்தார்
ஓசியா 11:12
15. தன் தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணியது எது?
Answer: சமாரியா
15. தன் தேவனுக்கு விரோதமாய் கலகம் பண்ணியது எது?
Answer: சமாரியா
ஓசியா13:16