=========
கேள்விகள்
=========
1. நானும் கிழவனும் நரைத்தவனும் ஆனேன் என்றது யார்?
2. நான் வயது சென்றவள் என்றது யார்?
3. எண்பது வயது சென்ற கிழவனாயிருந்தது யார்?
4. நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன் என்றது யார்?
5. நான் கிழவனாயிருக்கிறேன் என்றது யார்?
6. நானோ உனக்கு தீமை செய்தேன் என்றது யார்?
7. இன்று நான் நூற்றிருபது வயது உள்ளவன் என்றது யார்?
8. நான் இளவயது உள்ளவன் என்றது யார்?
9. அதிக வயது சென்றவளுமாய் இருந்தது யார்?
10. இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன் என்றது யார்?
11. நான் முதிர் வயதுள்வன் என்றது யார்?
கேள்விக்கான பதில்
==============
1. நானும் கிழவனும் நரைத்தவனும் ஆனேன் என்றது யார்?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 12:1,2
2. நான் வயது சென்றவன் என்றது யார்?
Answer: நகோமி
ரூத்1 :11,12
3. எண்பது வயது சென்ற கிழவனாயிருந்தது யார்?
Answer: பர்சிலா
2 சாமுவேல் 19:32
4. நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன் என்றது யார்?
Answer: தாவீது
1 ராஜாக்கள் 2:1,2
5. நான் கிழவனாயிருக்கிறேன் என்றது யார்?
Answer: சகரியா
லூக்கா 1:18
6. நானோ உனக்கு தீமை செய்தேன் என்றது யார்?
Answer: சவுல்
1 சாமுவேல் 24:16,17
7. இன்று நான் நூற்றிருபது வயது உள்ளவன் என்றது யார்?
Answer: மோசே
உபாகமம் 31:1,2
8. நான் இளவயது உள்ளவன் என்றது யார்?
Answer: எலிகூ.
யோபு 32:6
9. அதிக வயது சென்றவளுமாய் இருந்தது யார்?
Answer: அன்னாள் என்னும் தீர்க்கதரிசி
லூக்கா 2:36
10. இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன் என்றது யார்?
Answer: காலேப்
யோசுவா 14:6,10
11. நான் முதிர் வயதுள்வன் என்றது யார்?
Answer: பவுல்
பிலேமோன் 1:8
==================
கோடிட்ட இடத்தை நிரப்புக (வசன ஆதாரத்துடன்)
==================
1) விசுவாசத்தினாலே ________ பிழைப்பான்
2) விசுவாசமுள்ள ஜெபம் ______ இரட்சிக்கும்
3) விசுவாசிக்கிறவனுக்கு _______ கூடும்
4) _________ இல்லாத விசுவாசம் செத்தது
5) ஸ்திரியே உன் விசுவாசம் __________
6) விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு ________ இருப்பது கூடாத காரியம்
7) விசுவாசம் உள்ளவர்களாய் _________ எவைகளை கேட்பீர்களோ அவைகளை எல்லாம் பெறுவீர்கள்
8) நீ விசுவாசித்தப்படியே உனக்கு ________
9) விசுவாசத்தில் உறுதிப்பட்டு ____________ அதில் பெருகுவீரர்களாக
10) நீ விசுவாசமும் __________ உடையவனாய் இரு
11) உங்கள் ________ கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவராய் இருங்கள்
12) ___________ விசுவாசியாய் இரு
13) ஏன் _________ ஏன் விசுவாசம் இல்லாமல் போயிற்று
14) நம்முடைய விசுவாசமே _________ ஜெயிக்கிற ஜெயம்
15) எங்கள் விசுவாசத்தை __________ பண்ணும்.
கேள்விக்கான பதில்கள்
=====================
1) விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
ரோமர் 1:17
2) விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்
யாக்கோபு 5:15
3) விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்
மாற்கு 9:23
4) கிரியைகளில்லாத இல்லாத விசுவாசம் செத்தது
யாக்கோபு 2:20
5) ஸ்திரியே உன் விசுவாசம் பெரிது
மத்தேயு 15:28
6) விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது இருப்பது கூடாத காரியம்
எபிரேயர் 11:6
7) விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்பீர்களோ அவைகளை எல்லாம் பெறுவீர்கள்
மத்தேயு 21:22
8) நீ விசுவாசித்தப்படியே உனக்கு ஆகக்கடவது
மத்தேயு 8:13
9) விசுவாசத்தில் உறுதிப்பட்டு ஸ்தோத்திரத்தோடே அதில் பெருகுவீரர்களாக
கொலோசெயர் 2:7
10) நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாய் இரு
1 தீமோத்தேயு 1:18
11) உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசம் உள்ளவராய் இருங்கள்
யோவான் 14:1
12) அவிசுவாசியாயிராமல் விசுவாசியாய் இரு
யோவான் 20:27
13) ஏன் இப்படிப் பயப்பிட்டீர்கள்? ஏன் விசுவாசம் இல்லாமல் போயிற்று
மாற்கு 4:40
14) நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்
1 யோவான் 5:4
15) எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும்.
லூக்கா 17:5
==============
சரியான விடைளை எழுதவும்
==============
1) மிருகங்களோடே சஞ்சரித்து, மாட்டைப்போல புல்லைமேய்ந்த இராஜா யார்?
A) பெல்ஷாத்சார்
B) நேபுகாத்நேச்சார்
C) கோரேஸ்
D) தரியு
2) நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? என்று பவுல் யாருக்கு எழுதினார்?
A) பிலிப்பியருக்கு
B) எபேசியருக்கு
C) கொரிந்தியருக்கு
D) தெசலோனிக்கேயருக்கு
3) பவுல் யாரைப்பார்த்து புத்தியில்லாதவர்கள் என்று கூறுகின்றார்?
A) கொரிந்தியருக்கு
B) கலாத்தியருக்கு
C) பிலிப்பியருக்கு
D) எபேசியருக்கு
4) கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின எதைக்கொடுப்பார்?
A) ஜீவத்தண்ணீரை
B) ஜீவஅப்பத்தை
C) ஜீவகனியை
D) ஜீவகிரீடத்தை
5) பலவிதமான......... அலைப்புண்டு திரியாதிருங்கள்.
A) பணஆசையினால்
B) இச்சைகளினால
C) ஞானத்தினால்
D) அந்நிய போதனைகளால்
6) அந்நிய தெய்வங்களை யாக்கோபு எந்த மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்?
A) அத்திமரத்தின் கீழ்
B) கர்வாலி மரத்தின் கீழ்
C) பேரீச்சை மரத்தின் கீழ்
D) கடுகு மரத்தின் கீழ்
7) ஏரோது யோவான் ஸ்நானகனைப் பிடித்துக் காவலில் வைத்ததற்குக் காரணம் என்ன?
A) அவன் தன் சகோதரன் மனைவியைத் தனக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்றதால்
B) அவன் ஊருக்குள் புகுந்து அநேகரை இயேசுவைப் பின்பற்றச் சொன்னதால்
C) அவன் பரிசேயர்களை விரியன் பாம்புக் குட்டிகள் என்றதால்
D) அவன் தன்னை ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி என்று சொன்னதால்
8) அரண்மனை உப்பரிகையின்மேல் உலாவி வந்த அரசரின் கண்களைக் கவர்ந்த சௌந்தரியவதி யார்?
A) பத்சேபாள
B) கேத்தூராள்
C) தெபொராள்
D) அத்தாலியாள்
9) ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் ------- உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
A) மகிமையின் பிரகாசம்
B) நீதியின் சூரியன்
C) வெளிச்சம்
D) சந்திரன்
10) இது தேவனுடைய விரல் என்று யார் யாரிடம் சொன்னது?
A) மந்திரவாதிகள் பார்வோனிடம்
B) ஊழியக்காரர் நேபுகாத்நேச்சாரிடம்
C) பரிசேயர் பிலாத்துவிடம்
D) தேவதூதர்கள் சீஷர்களிடம்
வேதாகம வினாடி வினா
சரியான விடைகள்
==============
1. மிருகங்களோடே சஞ்சரித்து, மாட்டைப்போல புல்லைமேய்ந்த இராஜா யார்?
Answer: B. நேபுகாத்நேச்சார்
தானியேல் 4:23,24,33
2. நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? என்று பவுல் யாருக்கு எழுதினார்?
Answer: C. கொரிந்தியருக்கு
1 கொரிந்தியர் 4:21
3. பவுல் யாரைப்பார்த்து புத்தியில்லாதவர்கள் என்று கூறுகின்றார்?
Answer: B. கலாத்தியருக்கு
கலாத்தியர் 3:1
4. கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின எதைக்கொடுப்பார்?
Answer: D. ஜீவகிரீடத்தை
யாக்கோபு 1:12
5. பலவிதமான......... அலைப்புண்டு திரியாதிருங்கள்.
Answer: D. போதனைகளால்
எபிரெயர் 13:9
6. அந்நிய தெய்வங்களை யாக்கோபு எந்த மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்?
Answer: B. கர்வாலி மரத்தின் கீழ்
ஆதியாகமம் 35:4
7. ஏரோது யோவான் ஸ்நானகனைப் பிடித்துக் காவலில் வைத்ததற்குக் காரணம் என்ன?
Answer: A. அவன் தன் சகோதரன் மனைவியைத் தனக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்றதால்
மத்தேயு 14:3,4
மாற்கு 6:18
8. அரண்மனை உப்பரிகையின்மேல் உலாவி வந்த அரசரின் கண்களைக் கவர்ந்த சௌந்தரியவதி யார்?
Answer: A. பத்சேபாள்
2 சாமுவேல் 11:2,3
9. ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் ------- உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
Answer: B. நீதியின் சூரியன்
மல்கியா 4:2
10. இது தேவனுடைய விரல் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: A. மந்திரவாதிகள் பார்வோனிடம்
யாத்திராகமம் 8:19