===============
வேதாகமத்தில் ஸ்தலங்களின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தின் அர்த்தங்கள் கண்டுபிடிக்கவும்
=============
1) பாகால் ஆமோன்2) பெராக்கா
3) சேலா அம்மாலிகோத்
4) அயினோன்
5) அர்மகெதோன்
6) எல்காத் அசூரிம்
7) கபத்தா
8) சோதோம் எகிப்து
9) பாகால் பிராசீம்
10) லாயீசு
9) பாகால் பிராசீம்
10) லாயீசு
வேதாகமத்தில் ஸ்தலங்களின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிக்கவும்
பதில்கள்
===================
1) பாகால் ஆமோன்Answer: சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது
உன்னதப் பாட்டு 8:11
திராட்சைத் தோட்ட முதலாளி
2) பெராக்கா
2) பெராக்கா
Answer: கூடி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்
2 நாளாகமம் 20:26
3) சேலா அம்மாலிகோத்
3) சேலா அம்மாலிகோத்
Answer: பின்தொடருகிறதை விட்டு திரும்புதல்
1 சாமுவேல் 23:28
4) அயினோன்
4) அயினோன்
Answer: தண்ணீர் மிகுதியாய் இருந்த இடம்
யோவான் 3:23
5) அர்மகெதோன்
5) அர்மகெதோன்
Answer: கூட்டி சேர்த்த இடம்
வெளிப்படுத்தல் 16:16
6) எல்காத் அசூரிம்
6) எல்காத் அசூரிம்
Answer: ஒருமிக்க விழுந்தார்கள்
2 சாமுவேல் 2:26
7) கபத்தா
7) கபத்தா
Answer: தளவரிசைப்படுத்தின மேடை
யோவான் 19:13
8) சோதோம் எகிப்து
8) சோதோம் எகிப்து
Answer: உடல்கள் விசாலமான வீதியிலே கிடந்த நகரம்
வெளிப்படுத்தல் 11:8
9) பாகால் பிராசீம்
9) பாகால் பிராசீம்
Answer: தண்ணீர்கள் உடைந்தோடுகிறது போல கர்த்தர் சத்துருக்களை உடைத்து ஒடப்பண்ணினார்
2 சாமுவேல் 5:20
10) லாயீசு
10) லாயீசு
Answer: பயமில்லாமல் சுகமாயிருக்கிற ஊர் ஜனங்கள்
நியாயாதிபதிகள் 18:27
========
சொன்னது யார்?
========
1. பயப்படாதே, நீ சாவதில்லை2. நாம் எளிமைப்பட்டோம்
3. நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன்
4. எய்யும்.
5. நான் திரும்பிப்போய் விடுகிறேன்.
விடை எழுதுக:
6. சவுலின் குமாரரின் பெயர்கள் என்ன?
7. இயேசுவின் சகோதரர் பெயர்கள் என்ன?
8. இல்க்கியாவின் குமாரன் பெயர் என்ன?
9. நதிகள் எவ்வாறு எழும்பின?
10. தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர் பெயர்கள் என்ன?
கோடிட்ட இடத்தை நிரப்புக:
11. -------- -------- மனுஷனும், ------- ------- மனுஷனும் பாக்கியவான்கள்.
12. என் ------- என் ------- உன் ------- காத்துக் கொள், அப்பொழுது --------.
13. ------- ------- தன் --------- --------- செய்து கொள்ளுகிறான்.
14. -------- -------- ஜீவ விருட்சம்; -------- --------- ஞானமுள்ளவன்.
15. மனுஷனுடைய -------- --------- அதை ஒடுக்கும்; -------- அதை ---------.
14. -------- -------- ஜீவ விருட்சம்; -------- --------- ஞானமுள்ளவன்.
15. மனுஷனுடைய -------- --------- அதை ஒடுக்கும்; -------- அதை ---------.
பதில்கள்: சொன்னது யார்?
===========
1. பயப்படாதே, நீ சாவதில்லை
Answer: கர்த்தர் நியாயாதிபதிகள் 6:23
2. நாம் எளிமைப்பட்டோம்
Answer: ஏதோமியர் மல்கியா 1:4
3. நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன்
Answer: ஆகாஸ் ஏசாயா 7:12
4. எய்யும்.
Answer: எலிசா
2 இராஜாக்கள் 13:17
5. நான் திரும்பிப்போய் விடுகிறேன்.
Answer: பிலேயாம் எண்ணாகமம் 22:34
விடை எழுதுக:
விடை எழுதுக:
6. சவுலின் குமாரரின் பெயர்கள் என்ன?
Answer: யோனத்தான், அபினதாப், மல்கிசூகா
1 சாமுவேல் 31:2
7. இயேசுவின் சகோதரர் பெயர்கள் என்ன?
Answer: யாக்கோபு, யோசே, சீமோன், யூதா
மத்தேயு 13:55
8. இல்க்கியாவின் குமாரன் பெயர் என்ன?
Answer: எலியாக்கீம் ஏசாயா 22:20
9. நதிகள் எவ்வாறு எழும்பின?
Answer: இரைச்சலிட்டு, அலை திரண்டு சங்கீதம் 93:3
10. தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர் பெயர்கள் என்ன?
Answer: அம்னோன், கீலேயாப், அப்சலோம், அதொனியா, செப்பத்தியா, இத்ரேயாம்
2 சாமுவேல் 3:2-5
கோடிட்ட இடத்தை நிரப்புக:
கோடிட்ட இடத்தை நிரப்புக:
11. -------- -------- மனுஷனும், ------- ------- மனுஷனும் பாக்கியவான்கள்.
Answer: ஞானத்தைக் கண்டடைகிற, புத்தி யைச் சம்பாதிக்கிற
நீதிமொழிகள் 3:13
12. என் ------- என் ------- உன் ------- காத்துக் கொள், அப்பொழுது --------.
Answer: கட்டளைகளையும், போதகத்தையும் கண்மணியைப்போல், பிழைப்பாய்
நீதிதிமொழிகள் 7:2
13. ------- ------- தன் --------- --------- செய்து கொள்ளுகிறான்.
Answer: தயையுள்ள மனுஷன், ஆத்துமாவுக்கு நன்மை
Answer: தயையுள்ள மனுஷன், ஆத்துமாவுக்கு நன்மை
நீதிமொழிகள் 11:17
14. -------- -------- ஜீவ விருட்சம்; -------- --------- ஞானமுள்ளவன்.
Answer: நீதிமானுடைய பலன், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறான்
14. -------- -------- ஜீவ விருட்சம்; -------- --------- ஞானமுள்ளவன்.
Answer: நீதிமானுடைய பலன், ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறான்
நீதிமொழிகள் 11:30
15. மனுஷனுடைய -------- --------- அதை ஒடுக்கும்; -------- அதை ---------.
Answer: இருதயத்திலுள்ள கவலை, நல்வார்த்தையோ, மகிழ்ச்சியாக்கும்
15. மனுஷனுடைய -------- --------- அதை ஒடுக்கும்; -------- அதை ---------.
Answer: இருதயத்திலுள்ள கவலை, நல்வார்த்தையோ, மகிழ்ச்சியாக்கும்
நீதிமொழிகள் 12:25
=================
சரியான பதிலை வசன ஆதாரத்துடன் கூறவும்
================
1) நான் உன்னை எப்படிக் கைவிடுவேன் என்று தேவன் யாரைப் பார்த்து கேட்டார்
1) யோசேப்பு
2) ஏசாயா
3) எப்பிராயீம்
4) யோசுவா
2) அற்ப பிரயோஜனமுள்ளது எது?
1) உலக ஆசை
2) சரீர முயற்சி
3) ஜசுவரியம்
4) மாம்ச சிந்தனை
3) யாருடைய பாதையில் பிரவேசியாதே
1) மூடனுடைய
2) பாவிகளுடைய
3) பிதாக்களுடைய
4) துன்மார்க்கனுடைய
4) எருசலேமின் மதிலைக் கட்ட நெகேமியாவுக்கு எத்தனை நாட்கள் எடுத்தது
1) 33
2) 52
3) 23
4) 48

5) எது ஒரு நிமிஷ மாத்திரம் இருக்கும்
1) கிருபை
2) கோபம்
3) ஜசுவரியம்
4) பொய் நாவு
6) மனாசேயின குமாரன் பெயர் என்ன
1) மாகீர்
2) ஏகி
3) பெகேர்
7) பீறுகிற ஓநாய் யார்
1) யூதா
2) பென்யமீன்
3) சிமியோன்
4) இசக்கார்
8) யோசேப்பு யாருடைய சாக்கில் வெள்ளி பாத்திரத்தை வைக்க சொன்னான்
1) ரூபன்
2) சிமியோன்
3) பென்யமீன்
9) வானங்களை தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் ______ இருந்தது
1) கிருபை
2) காரிருள்
3) வெளிச்சம்
4) நன்மை
10) தன் வேலையில் அசதியாக இருப்பவன் யாருக்கு சகோதரன்
1) மூடனுக்கு
2) துன்மார்க்கனுக்கு
3) அழிம்பனுக்கு
4) மதிகேடனுக்கு

சரியான பதில்
============
1) நான் உன்னை எப்படிக் கைவிடுவேன் என்று தேவன் யாரைப் பார்த்து கேட்டார்?Answer: 3) எப்பிராயீம்
ஓசியா 11:8
2) அற்ப பிரயோஜனமுள்ளது எது?
Answer: 2) சரீர முயற்சி
2) அற்ப பிரயோஜனமுள்ளது எது?
Answer: 2) சரீர முயற்சி
1 தீமோத்தேயு 4:8
3) யாருடைய பாதையில் பிரவேசியாதே?
Answer: 4) துன்மார்க்கனுடைய
3) யாருடைய பாதையில் பிரவேசியாதே?
Answer: 4) துன்மார்க்கனுடைய
நீதிமொழிகள் 4:14
4) எருசலேமின் மதிலைக் கட்ட நெகேமியாவுக்கு எத்தனை நாட்கள் எடுத்தது?
Answer: 2) 52
4) எருசலேமின் மதிலைக் கட்ட நெகேமியாவுக்கு எத்தனை நாட்கள் எடுத்தது?
Answer: 2) 52
நெகேமியா 6:15
5) எது ஒரு நிமிஷ மாத்திரம் இருக்கும்?
Answer: 2) கோபம்
5) எது ஒரு நிமிஷ மாத்திரம் இருக்கும்?
Answer: 2) கோபம்
சங்கீதம் 30:5
6) மனாசேயின குமாரன் பெயர் என்ன?
Answer: 1) மாகீர்
6) மனாசேயின குமாரன் பெயர் என்ன?
Answer: 1) மாகீர்
ஆதியாகமம் 50:23
7) பீறுகிற ஓநாய் யார்?
Answer: 2) பென்யமீன்
7) பீறுகிற ஓநாய் யார்?
Answer: 2) பென்யமீன்
ஆதியாகமம் 47:28
8) யோசேப்பு யாருடைய சாக்கில் வெள்ளி பாத்திரத்தை வைக்க சொன்னான்?
Answer: பென்யமீன்
8) யோசேப்பு யாருடைய சாக்கில் வெள்ளி பாத்திரத்தை வைக்க சொன்னான்?
Answer: பென்யமீன்
ஆதியாகமம் 43:34
ஆதியாகமம் 44:2
9) வானங்களை தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் ______ இருந்தது?
Answer: 2) காரிருள்
9) வானங்களை தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் ______ இருந்தது?
Answer: 2) காரிருள்
சங்கீதம் 18:9
10) தன் வேலையில் அசதியாக இருப்பவன் யாருக்கு சகோதரன்?
Answer: 3) அழிம்பனுக்கு
10) தன் வேலையில் அசதியாக இருப்பவன் யாருக்கு சகோதரன்?
Answer: 3) அழிம்பனுக்கு
நீதிமொழிகள் 18:9