============
பொதுவான வினாக்கள்
=============
யார் யாரிடம் கூறியது/கேட்டது
1) நாங்களும் குருடரோ?2) உன் வார்த்தையின் படியே மன்னித்தேன்?
3) சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாமலிருப்பாரோ?
4) நீ வந்து எங்களுடைய ராஜாவாயிரு?
5) ஏன் இவன் என்ன பொல்லாப்பு செய்தான்?
சரியா/தவறா
6. ஓருவரை யொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்த வேண்டும் என்றவர் பவுல்.
7. இரண்டு கேரூபீன்களுக்கிடையே இருந்த மரம் சித்தீம் மரம்.
8. 100 வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்ற நாமம் அவள் கையில் எழுதியிருந்தது.
9. ஒரு நாள் மட்டும் அரசனாக இருந்தவன் சிம்ரி
10. கோலியாத் அணிந்திருந்த கவசம் 5000 சேக்கல் எடை கொண்டது.
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க
11) ________! எழும்பு; _______! வா;
12) வருகிறவர் _______ ______ _____ வருவார்.
13) இதோ ________ சென்றது. _____ _____ ஒழிந்தது.
14) ________ வதங்கி __________சாரமற்றுப் போயிற்று.
15) _________ செய்யுங்கள். _________தேடுங்கள்
பதில்
=====
யார் யாரிடம் கூறியது/கேட்டது1) நாங்களும் குருடரோ?
Answer: பரிசேயரில் சிலர் இயேசுவிடம்சொன்னார்கள்
யோசுவா 9:40
2) உன் வார்த்தையின் படியே மன்னித்தேன்?
Answer: கர்த்தர் மோசேயிடம் கூறியது
2) உன் வார்த்தையின் படியே மன்னித்தேன்?
Answer: கர்த்தர் மோசேயிடம் கூறியது
எண்ணாகமம் 14:20
3) சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாமலிருப்பாரோ?
Answer: ஆபிரகாம் கர்த்தரிடம் கூறியது
ஆதியாகமம் 18:22-25
4) நீ வந்து எங்களுடைய ராஜாவாயிரு?
Answer: விருட்சங்கள் ஒலிவ மரத்தைப் பார்த்துக் கேட்டது
4) நீ வந்து எங்களுடைய ராஜாவாயிரு?
Answer: விருட்சங்கள் ஒலிவ மரத்தைப் பார்த்துக் கேட்டது
நியாயாதிபதிகள் 9:8
5) ஏன் இவன் என்ன பொல்லாப்பு செய்தான்?
Answer: பிலாத்து ஜனங்களிடம் கேட்டான்
5) ஏன் இவன் என்ன பொல்லாப்பு செய்தான்?
Answer: பிலாத்து ஜனங்களிடம் கேட்டான்
லூக்கா 23:22
சரியா/தவறா
6. ஓருவரை யொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்த வேண்டும் என்றவர் பவுல்.
Answer: சரி
சரியா/தவறா
6. ஓருவரை யொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்த வேண்டும் என்றவர் பவுல்.
Answer: சரி
1 கொரிந்தியர் 16:20
7. இரண்டு கேரூபுன்களுக்கிடையே இருந்த மரம் சித்தீம் மரம்.
Answer: தவறு | பேரீச்சமரம்
7. இரண்டு கேரூபுன்களுக்கிடையே இருந்த மரம் சித்தீம் மரம்.
Answer: தவறு | பேரீச்சமரம்
எசேக்கியேல் 41:18
8. 100 வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்ற நாமம் அவள் கையில் எழுதியிருந்தது.
Answer: தவறு \ நெற்றியில்
8. 100 வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்ற நாமம் அவள் கையில் எழுதியிருந்தது.
Answer: தவறு \ நெற்றியில்
வெளிப்படுத்தல் 17:5
9. ஒரு நாள் மட்டும் அரசனாக இருந்தவன் சிம்ரி
Answer: தவறு | ஏழு நாட்கள்
9. ஒரு நாள் மட்டும் அரசனாக இருந்தவன் சிம்ரி
Answer: தவறு | ஏழு நாட்கள்
2 இராஜாக்கள் 16:15
10. கோலியாத் அணிந்திருந்த கவசம் 5000 சேக்கல் எடை கொண்டது.
Answer: சரி
10. கோலியாத் அணிந்திருந்த கவசம் 5000 சேக்கல் எடை கொண்டது.
Answer: சரி
1 சாமுவேல் 17:5
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க
11) ________ எழும்பு, _______வா
Answer: வாடையே, தென்றலே
கோடிட்ட இடத்தை பூர்த்தி செய்க
11) ________ எழும்பு, _______வா
Answer: வாடையே, தென்றலே
உன்னதப்பாட்டு 4:16
12) வருகிறவர் _______ ______ _____ வருவார்.
Answer: இன்னுங் கொஞ்ச காலத்தில்
12) வருகிறவர் _______ ______ _____ வருவார்.
Answer: இன்னுங் கொஞ்ச காலத்தில்
எபிரெயர் 10:37
13) இதோ ________ சென்றது. _____ _____ ஒழிந்தது
Answer: மாரிகாலம், மழை பெய்து
13) இதோ ________ சென்றது. _____ _____ ஒழிந்தது
Answer: மாரிகாலம், மழை பெய்து
உன்னதப்பாட்டு 2:11
14) ________ வதங்கி __________சாரமற்றுப் போயிற்று
Answer: திராட்சச் செடி, அத்திமரம்
14) ________ வதங்கி __________சாரமற்றுப் போயிற்று
Answer: திராட்சச் செடி, அத்திமரம்
யோவேல் 1:12
15) _________ செய்யுங்கள். _________தேடுங்கள்
Answer: நன்மை, நியாயத்தைத்
15) _________ செய்யுங்கள். _________தேடுங்கள்
Answer: நன்மை, நியாயத்தைத்
ஏசாயா 1:17
================
சரியான பதிலை கூறவும்
===============
1) பெண் மான், வரையாடு யார்?A. சூலமித்தி
B. இளவயதின் மனைவி
C. பரஸ்திரி
2) தேள்களுள்ள வழியில் வந்தது யார்?
A. இஸ்ரவேல்
B. தாவீது
C. நெகேமியா
3) தேள்களினால் தண்டிப்பேன் என்றது யார்?
A. சாலொமோன்
B. கர்த்தர்
C. ரெகோபெயாம்
4) தேள்களுக்குள் வாசம் பண்ணிணது யார்?
A. இயேசு
B. எசேக்கியேல்
C. ஓபா
5) தேள்களை மிதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார் ?
A. தீயந்தீரா சபை
B. இயேசு
C. சீஷர்கள்
6) தேள் எதற்குப் பதிலாக கொடுக்கப்படுமோ ?
A. நன்மை
B. முட்டை
C. சமாதானம்
7) தேள்களின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டது ?
A. மிருகத்திற்கு
B. வெட்டுக்கிளி
C. தூதன்
8) மாயமற்றதாயிருக்க வேண்டியது எது?
A. பக்தி
B. அன்பு
C. ஜெபம்
9) மகிமைக்காக எத்தனமாக்கின பாத்திரம் எது ?
A. பாபிலோன் ராஜா
B. பொற்பாத்திரம்
C. கிருபாபாத்திரம்
10) விரும்பப்படாத பாத்திரம் யார் ?
A. மோவாப்
B. யாக்கோபு
C. பெலிஸ்தியா
11) உடைந்த பாத்திரம் யார் ?
A. எப்பிராயீம்
B. நகோமி
C. தாவீது
12) ஆசீர்வாதத்தின் பாத்திரம் யார் ?
A. பவுல்
B. பேதுரு
C. கிறிஸ்து
13) கர்த்தரின் கையிலுள்ள பொற்பாத்திரம் யார் ?
A. பாபிலோன்
B. சாலொமோன்
C. கோரேஸ்
14) பால் பாத்திரங்கள் எதினால் நிறைத்திருந்தது ?
A. அக்கிரமம்
B. பாலால்
C. அசுத்தம்
15) நிரம்பி வழியும் பாத்திரம் யாருடையது ?
A. தாவீது
B. யோபு
C. தீர்க்கத்தரிசி புத்திரரின் மனையின் பாத்திரம்
சரியான பதில்
===========
1) பெண் மான், வரையாடு யார்?Answer: B. இளவயதின் மனைவி
நீதிமொழிகள் 5:19
2) தேள்களுள்ள வழியில் வந்தது யார்?
Answer: A. இஸ்ரவேல்
2) தேள்களுள்ள வழியில் வந்தது யார்?
Answer: A. இஸ்ரவேல்
உபாகமம் 8:15
3) தேள்களினால் தண்டிப்பேன் என்றது யார்?
Answer: C. ரெகோபெயாம்
3) தேள்களினால் தண்டிப்பேன் என்றது யார்?
Answer: C. ரெகோபெயாம்
1 இராஜாக்கள் 12:14
4) தேள்களுக்குள் வாசம் பண்ணிணது யார்?
Answer: B. எசேக்கியேல்
4) தேள்களுக்குள் வாசம் பண்ணிணது யார்?
Answer: B. எசேக்கியேல்
எசேக்கியேல் 2:6
5) தேள்களை மிதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?
Answer: C. சீஷர்கள்
5) தேள்களை மிதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்?
Answer: C. சீஷர்கள்
லூக்கா 10:17-19
6) தேள் எதற்குப் பதிலாக கொடுக்கப்படுமோ?
Answer: B. முட்டை
6) தேள் எதற்குப் பதிலாக கொடுக்கப்படுமோ?
Answer: B. முட்டை
லூக்கா 11:12
7) தேள்களின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டது?
Answer: B. வெட்டுக்கிளி
7) தேள்களின் வல்லமை யாருக்குக் கொடுக்கப்பட்டது?
Answer: B. வெட்டுக்கிளி
வெளிப்படுத்தல் 9:3
8) மாயமற்றதாயிருக்க வேண்டியது எது?
Answer: B. அன்பு
8) மாயமற்றதாயிருக்க வேண்டியது எது?
Answer: B. அன்பு
ரோமர் 12:9
9) மகிமைக்காக எத்தனமாக்கின பாத்திரம் எது ?
Answer: C. கிருபா பாத்திரம்
9) மகிமைக்காக எத்தனமாக்கின பாத்திரம் எது ?
Answer: C. கிருபா பாத்திரம்
ரோமர் 9:23
10) விரும்பப்படாத பாத்திரம் யார்?
Answer: A. மோவாப்
10) விரும்பப்படாத பாத்திரம் யார்?
Answer: A. மோவாப்
எரேமியா 48:38
11) உடைந்த பாத்திரம் யார்?
Answer: C. தாவீது
11) உடைந்த பாத்திரம் யார்?
Answer: C. தாவீது
சங்கீதம் 31:12
12) ஆசீர்வாதத்தின் பாத்திரம் யார்?
Answer: C. கிறிஸ்து
12) ஆசீர்வாதத்தின் பாத்திரம் யார்?
Answer: C. கிறிஸ்து
1 கொரிந்தியர் 10:16
13) கர்த்தரின் கையிலுள்ள பொற்பாத்திரம் யார்?
Answer: A. பாபிலோன்
13) கர்த்தரின் கையிலுள்ள பொற்பாத்திரம் யார்?
Answer: A. பாபிலோன்
எரேமியா 51:7
14) பால் பாத்திரங்கள் எதினால் நிறைத்திருந்தது?
Answer: B. பாலால்
14) பால் பாத்திரங்கள் எதினால் நிறைத்திருந்தது?
Answer: B. பாலால்
யோபு 21:24
15) நிரம்பி வழியும் பாத்திரம் யாருடையது?
Answer: A. தாவீது
15) நிரம்பி வழியும் பாத்திரம் யாருடையது?
Answer: A. தாவீது
சங்கீத 23:5
===============
கேள்விகள் (பொதுவானது)
===============
1. மெதுவாய் ஓடுகிறது எது?2. அறுப்புக்காலம் முழுவதும கரைபுரண்டு ஓடுகிறது எது?
3. மெதுவாய் இறங்குவது எது?
4. எதின் மேல் ஏறி வேகமாய் சென்றார்?
5. எது நிற்கும்?
6. எது நிற்காதேபோம்?
7. வனாந்தரம் என்னவாகும்?
8. செழிப்பான வயல்வெளி என்னவாக எண்ணப்படும்?
9. உன் சமாதானம் எப்படி இருக்கும்?
10. உன் நீதி எப்படி இருக்கும்?
11. எது பணியும்?
12. எது குனியும்?
13. எது எண்ணப்படாதது?
14. எது அளக்கப்படாதது?
15. எது வெளிச்சம்?
கேள்வி & பதில் (பொது)
===============
. 1.மெதுவாய்ஓடுகிறது எது?Answer: சீலோவாவின் தண்ணீர்கள்
ஏசாயா 8:6
2. அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டு ஓடுகிறது எது?
Answer: யோர்தான்
2. அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டு ஓடுகிறது எது?
Answer: யோர்தான்
யோசுவா 3:15
3. மெதுவாய் இறங்குவது எது?
Answer: மதுபானம்
3. மெதுவாய் இறங்குவது எது?
Answer: மதுபானம்
நீதிமொழிகள் 23:11
4 எதின்மேல்ஏறி வேகமாய் சென்றார்?
Answer: கேருபீனின் மேல்
11 சாமுவேல் 22:11
5. எது நிற்கும்?
Answer: நமது தேவனுடைய வசனம்
ஏசாயா 40:8
6. எது நிற்காதே போம்?
Answer: பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம்
4 எதின்மேல்ஏறி வேகமாய் சென்றார்?
Answer: கேருபீனின் மேல்
11 சாமுவேல் 22:11
5. எது நிற்கும்?
Answer: நமது தேவனுடைய வசனம்
ஏசாயா 40:8
6. எது நிற்காதே போம்?
Answer: பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம்
ஏசாயா 28:18
7. வனாந்தரம் என்னவாகும்?
Answer: செழிப்பான வயல் வெளி
ஏசாயா 32:15
8. செழிப்பான வயல்வெளி என்னவாக எண்ணப்படும்?
Answer: காடாக
7. வனாந்தரம் என்னவாகும்?
Answer: செழிப்பான வயல் வெளி
ஏசாயா 32:15
8. செழிப்பான வயல்வெளி என்னவாக எண்ணப்படும்?
Answer: காடாக
ஏசாயா 32:15
9. உன் சமாதானம் எப்படி இருக்கும்?
Answer: நதியைப் போலும்
ஏசாயா 48:18
10. உன் நீதி எப்படியிருக்கும்?
Answer: சமுத்திரத்தின் அலை களைப்போலும்
ஏசாயா 48:18
11. எது பணியும்?
Answer: பேல்
9. உன் சமாதானம் எப்படி இருக்கும்?
Answer: நதியைப் போலும்
ஏசாயா 48:18
10. உன் நீதி எப்படியிருக்கும்?
Answer: சமுத்திரத்தின் அலை களைப்போலும்
ஏசாயா 48:18
11. எது பணியும்?
Answer: பேல்
ஏசாயா 46.1
12. எது குனியும்?
Answer: நேபோ
12. எது குனியும்?
Answer: நேபோ
ஏசாயா 46:1
13. எது எண்ணப்படாதது?
Answer: வானத்து நட்சத்திரங்கள்
எரேமியா 33:22
14. எது அளக்கப்படாதது?
Answer: கடற்கரை மணல்
எரேமியா 33:22
15. எது வெளிச்சம்?
Answer: வேதம்
13. எது எண்ணப்படாதது?
Answer: வானத்து நட்சத்திரங்கள்
எரேமியா 33:22
14. எது அளக்கப்படாதது?
Answer: கடற்கரை மணல்
எரேமியா 33:22
15. எது வெளிச்சம்?
Answer: வேதம்
நீதிமொழிகள் 6:23