============
இன்றைய கேள்விகள்
=============
1) மூன்று பிரபந்தங்கள் அடங்கிய வசனம் எது?2) கர்த்தர் மேகத்தை எதைக்கொண்டு சிதறப் பண்ணினார்?
3) கர்த்தரால் ஒதுக்கப்பட்ட இஸ்ரவேலர் இவ்வாறு அழைக்கப்படுவார்கள் எவ்வாறு?
4) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
5) எந்த இடங்களில் பாலாக ஓடும்?
6) சிறியவன் குனிந்தும் கிடைக்கவில்லை பெரியவன் பணிந்தும் கிடைக்கவில்லை அது என்ன?
7) சர்ப்பத்துக்கு இரையாவது எது?
8) இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொன்ன
அப்போஸ்தலன் யார்?
9) தஸ்திர அறை எங்கே உள்ளது?
10) கண்ணாடி கடலில் கலந்து இருப்பது என்ன?
பொருத்துக
11) நோவா - புறஜாதியார்
12) லகாய் ரோயி- நப்தலி
13) காட்டொலிவ மரம் - தேற்றுவான்
14) பெத்மக்கா - துரவு
15) விடுதலை பெற்ற பெண் மான் - ஆபேல்
Answer: 1 நாளாகமம் 29:30
2) கர்த்தர் மேகத்தை எதை கொண்டு சிதற பண்ணினர்?
Answer: மின்னலினால்
கேள்விகளுக்கான பதில்கள்
================
1) மூன்று பிரபந்தங்கள் அடங்கிய வசனம் எது?Answer: 1 நாளாகமம் 29:30
2) கர்த்தர் மேகத்தை எதை கொண்டு சிதற பண்ணினர்?
Answer: மின்னலினால்
யோபு 37:19
3) கர்த்தரால் ஒதுக்கப்பட்ட இஸ்ரவேலர் இவ்வாறு அழைக்கப்படுவார்கள் எவ்வாறு?
Answer: தள்ளுபடியான வெள்ளி
3) கர்த்தரால் ஒதுக்கப்பட்ட இஸ்ரவேலர் இவ்வாறு அழைக்கப்படுவார்கள் எவ்வாறு?
Answer: தள்ளுபடியான வெள்ளி
எரேமியா 6:30
4) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
Answer: ஆகாய மண்டலம்
4) வார்க்கப்பட்ட கண்ணாடியை போல கெட்டியானது எது?
Answer: ஆகாய மண்டலம்
யோபு 37:18
5) எந்த இடங்களில் பாலாக ஓடும்?
Answer: மலைகளில்
5) எந்த இடங்களில் பாலாக ஓடும்?
Answer: மலைகளில்
யோவேல் 3:18
6) சிறியவள் குனிந்தும் கிடைக்கவில்லை பெரியவன் பணிந்தும் கிடைக்கவில்லை அது என்ன?
Answer: மன்னிப்பு
6) சிறியவள் குனிந்தும் கிடைக்கவில்லை பெரியவன் பணிந்தும் கிடைக்கவில்லை அது என்ன?
Answer: மன்னிப்பு
ஏசாயா 2:9
7) சர்ப்பத்துக்கு இரையாவது எது?
Answer: புழுதி
7) சர்ப்பத்துக்கு இரையாவது எது?
Answer: புழுதி
ஏசாயா 65:25
8) இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொன்ன
அப்போஸ்தலன் யார்?
Answer: யாக்கோபு 1:1
9) தஸ்திர அறை எங்கே உள்ளது?
Answer: பாபிலோன் கஜானாவில் உள்ளது
8) இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொன்ன
அப்போஸ்தலன் யார்?
Answer: யாக்கோபு 1:1
9) தஸ்திர அறை எங்கே உள்ளது?
Answer: பாபிலோன் கஜானாவில் உள்ளது
எஸ்றா 6:1
10) கண்ணாடி கடலில் கலந்து இருப்பது என்ன?
Answer: அக்கினி
Answer: அக்கினி
வெளிப்படுத்தல் 15:2
பொருத்துக
11) நோவா - தேற்றுவான்
பொருத்துக
11) நோவா - தேற்றுவான்
ஆதியாகமம் 5:29
12) லகாய் ரோயி - துரவு
ஆதியாகமம் 16:14
13) காட்டொலிவ மரம் - புறஜாதியார்
ரோமர் 11:12-17
14) பெத்மக்கா - ஆபேல்
2 சாமுவேல் 20:14
15) விடுதலை பெற்ற பெண் மான் - நப்தலி
ஆதியாகமம் 49:21
============
பெயர்கள் என்ன?
============
1. உதவியின் கல்2. சமாதானம்
3. ஆறுதலின் மகன்
4. கற்பாறை
5. வாக்குவாதம்
6. ஆணையின் கிணறு
7. கர்த்தரை துதிப்பேன்
8. நம்மை தேற்றுவான்
9. ஜலத்தினின்று எடுத்தேன்
10. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்
11. தேவன் நம்மோடிருக்கிறார்
12. துக்கத்தோடே பெற்றேன்
13. தேவனுடைய சேனை
14. வானத்தின் Iqbal
15. மகிமை இஸ்ரவேலை விட்டு போயிற்று
பெயர்கள் என்ன?
========
1. உதவியின் கல்Answer: எபெனேசர்
1 சாமுவேல் 7:12
2. சமாதானம்
Answer: நீதியின் கிரியை
2. சமாதானம்
Answer: நீதியின் கிரியை
ஏசாயா 32:17
3. ஆறுதலின் மகன்
Answer: யோசே
3. ஆறுதலின் மகன்
Answer: யோசே
அப்போஸ்தலர் 4:36
4. கற்பாறை
Answer: குதிரைகளின் குளம்புகள்
4. கற்பாறை
Answer: குதிரைகளின் குளம்புகள்
ஏசாயா 5:28
5. வாக்குவாதம்
Answer: கேட்கிறவர்களை கவிழ்த்து போடுகிறார்கள்
5. வாக்குவாதம்
Answer: கேட்கிறவர்களை கவிழ்த்து போடுகிறார்கள்
2 தீமோத்தேயு 2:14
6. ஆணையின் கிணறு
Answer: பெயர் சபா
6. ஆணையின் கிணறு
Answer: பெயர் சபா
ஆதியாகமம் 21:31
7. கர்த்தரை துதிப்பேன்
Answer: யூதா
7. கர்த்தரை துதிப்பேன்
Answer: யூதா
ஆதியாகமம் 29:35
8. நம்மை தேற்றுவான்
Answer: நோவா
8. நம்மை தேற்றுவான்
Answer: நோவா
ஆதியாகமம் 5:29
9. ஜலத்தினின்று எடுத்தேன்
Answer: மோசே
9. ஜலத்தினின்று எடுத்தேன்
Answer: மோசே
யாத்திராகமம் 2:10
10. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்
Answer: சாமுவேல்
10. கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 1:20
11. தேவன் நம்மோடிருக்கிறார்
Answer: இம்மானுவல்
11. தேவன் நம்மோடிருக்கிறார்
Answer: இம்மானுவல்
மத்தேயு 1:23
12. துக்கத்தோடே பெற்றேன்
Answer: யாபேஸ்
12. துக்கத்தோடே பெற்றேன்
Answer: யாபேஸ்
1 நாளாகமம் 4:9
13.தேவனுடைய சேனை
Answer: மக்லாயீம்
13.தேவனுடைய சேனை
Answer: மக்லாயீம்
ஆதியாகமம் 32:2
14. வானத்தின் Iqbal
Answer: வாசல்
14. வானத்தின் Iqbal
Answer: வாசல்
ஆதியாகமம் 28:17
15. மகிமை இஸ்ரவேலை விட்டு போயிற்று
தேவனுடைய பெட்டி பிடிப்பட்டு போனபடியினால்
15. மகிமை இஸ்ரவேலை விட்டு போயிற்று
தேவனுடைய பெட்டி பிடிப்பட்டு போனபடியினால்
1 சாமுவேல் 4:22
=============
சரியான பதில் தரவும்
=============
1) யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை யாருடைய பட்டயம் கொலை செய்தது?1) பார்வோன் ராஜா
2) சீகோன் ராஜா
3) ஏரோது ராஜா
2) யாருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்?
1) யோவாஸ்
2) கர்த்தர்
3) யெருபாகால்
3) அகிமலேக்கு யாருடைய பட்டயத்தை தாவீதிடம் கொடுத்தான்?
1) சவுல்
2) கோலியாத்
3) ஈசாய்
4) யாருடைய பட்டயம் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலது காதை வெட்டினது?
1) யோவான்
2) சீமோன்
3) யூதாஸ்
5) யாருடைய பட்டயம் உருவித் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளப்போனது?
1) சிறைச்சாலைக்காரன்
2) விசாரிப்புக்காரன்
3) வேலைக்காரன்
6) யாருடைய பட்டயம் சமாதானத்தையல்ல. பட்டயத்தையே அனுப்ப வந்தது?
1) பார்வோன்
2) பாசானின் ராஜா
3) இயேசு
7) யாருடைய பட்டயம் பெரியது?
1) சிவப்பு குதிரையின்மேல் ஏறியிருந்தவன்
2) வெள்ளை குதிரையின்மேல் ஏறியிருந்தவன்
3) கருப்பு குதிரையின்மேல் ஏறியிருந்தவன்
8) புறஜாதிகளை வெட்டும்படிக்கு யாருடைய பட்டயம் புறப்படுகிறது?
1) வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவன்.
2) உண்மையும் சத்தியமும் உள்ளவர்
3) நீடிய சாந்தமானவர்
9) யாருடைய பட்டயம் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் மேல் வரும் என்று எசேக்கியலுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது?
1) பாபிலோன் ராஜா
2) சீகோன் ராஜா
3) ஓக் ராஜா
10) யாருடைய கையில் பட்டயம் இல்லாதிருந்தது?
1) கோலியாத்
2) சாமுவேல்
3) தாவீது
11) யாருடைய வாயிலிருந்து இருபுறமும் சுருக்கள்ள பட்டயம் இருந்தது?
1) வெள்ளை குதிரையின் மேல் ஏறியிருந்தவர்
2) ஏழு நடசத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தவர்
3) பாதாளத்தக்குரிய திறவுகோலை உடையவர்
12) பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது என்று யார் உரைத்தார்?
1) மோசே
2) கர்த்தர்
3) பார்வோன்
13) என் பிதாவின் தேவன் எனக்கு துணை நின்று யாருடைய பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று மோசே கூறினான்?
1) எக்லோன்
2) பாலாக்

சரியான பதில்
===========
1) யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபை யாருடைய பட்டயம் கொலை செய்தது?Answer: 3) ஏரோது ராஜா
அப்போஸ்தலர் 12:2
2) யாருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்?
Answer: 2) கர்த்தர்
நியாயாதிபதிகள் 7:18
3) அகிமலேக்கு யாருடைய பட்டயத்தை தாவீதிடம் கொடுத்தான்?
Answer: 2) கோலியாத்
2) யாருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்?
Answer: 2) கர்த்தர்
நியாயாதிபதிகள் 7:18
3) அகிமலேக்கு யாருடைய பட்டயத்தை தாவீதிடம் கொடுத்தான்?
Answer: 2) கோலியாத்
1 சாமுவேல் 21:9
4) யாருடைய பட்டயம் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலது காதை வெட்டினது?
Answer: 2) சீமோன்பேதுரு
4) யாருடைய பட்டயம் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் வலது காதை வெட்டினது?
Answer: 2) சீமோன்பேதுரு
யோவான் 18:10
5) யாருடைய பட்டயம் உருவித் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளப்போனது?
Answer: 1) சிறைச்சாலைக்காரன்
5) யாருடைய பட்டயம் உருவித் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளப்போனது?
Answer: 1) சிறைச்சாலைக்காரன்
அப்போஸ்தலர் 16:27
6) யாருடைய பட்டயம் சமாதானத்தையல்ல. பட்டயத்தையே அனுப்ப வந்தது?
Answer: 3) இயேசு
மத்தேயு 10:34
7) யாருடைய பட்டயம் பெரியது?
Answer: 1) சிவப்பு குதிரையின்மேல் ஏறியிருந்தவன்
6) யாருடைய பட்டயம் சமாதானத்தையல்ல. பட்டயத்தையே அனுப்ப வந்தது?
Answer: 3) இயேசு
மத்தேயு 10:34
7) யாருடைய பட்டயம் பெரியது?
Answer: 1) சிவப்பு குதிரையின்மேல் ஏறியிருந்தவன்
வெளிப்படுத்தல் 6:4
8) புறஜாதிகளை வெட்டும்படிக்கு யாருடைய பட்டயம் புறப்படுகிறது?
Answer: 1) வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவன்
8) புறஜாதிகளை வெட்டும்படிக்கு யாருடைய பட்டயம் புறப்படுகிறது?
Answer: 1) வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவன்
2) உண்மையும் சத்தியமும் உள்ளவர்
வெளிப்படுத்தல் 19:11,15
9) யாருடைய பட்டயம் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் மேல் வரும் என்று எசேக்கியலுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது?
Answer: 1) பாபிலோன் ராஜா
9) யாருடைய பட்டயம் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் மேல் வரும் என்று எசேக்கியலுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது?
Answer: 1) பாபிலோன் ராஜா
எசேக்கியேல் 32:11
10) யாருடைய கையில் பட்டயம் இல்லாதிருந்தது?
Answer: 3) தாவீது
10) யாருடைய கையில் பட்டயம் இல்லாதிருந்தது?
Answer: 3) தாவீது
1 சாமுவேல் 17:50
11) யாருடைய வாயிலிருந்து இருபுறமும் சுருக்கள்ள பட்டயம் இருந்தது?
Answer: 2) ஏழு நடசத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தவர்
11) யாருடைய வாயிலிருந்து இருபுறமும் சுருக்கள்ள பட்டயம் இருந்தது?
Answer: 2) ஏழு நடசத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தவர்
வெளிப்படுத்தல் 1:16
12) பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது என்று யார் உரைத்தார்?
Answer: 2) கர்த்தர
12) பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது என்று யார் உரைத்தார்?
Answer: 2) கர்த்தர
எசேக்கியேல் 21:11
13) என் பிதாவின் தேவன் எனக்கு துணை நின்று யாருடைய பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று மோசே கூறினான்?
Answer: 3) பார்வோன்
13) என் பிதாவின் தேவன் எனக்கு துணை நின்று யாருடைய பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று மோசே கூறினான்?
Answer: 3) பார்வோன்
யாத்திராகமம் 18:4