============
தலைப்பு: தூஷணம்
============
1. தேவனைத் தூஷிப்பவன் எதை சுமப்பான்⁉️2. யாருடைய தீபம் காரிருளில் அணைந்துபோம் ⁉️
3. யார் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும் ⁉️
4. கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை தூஷித்தவன் யார்⁉️
5. யார் யாரிடம்⁉️
தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்
6. அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யாரை தூஷித்தான் ⁉️
7. யாருக்கு விரோதமான தூஷணம், மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை ⁉️
8. தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் செய்ய வேண்டியது என்ன ⁉️
9. யாரை தூஷியாமலும் இருக்க வேண்டும் ⁉️
10. கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்து, கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார் ⁉️

1. தேவனைத் தூஷிப்பவன் எதை சுமப்பான்⁉️
Answer: தன் பாவத்தை
லேவியராகமம் 24:15
நீதிமொழிகள் 20:20
2 பேதுரு 2:1,2
4. கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை தூஷித்தவன் யார்⁉️
Answer: சீமேயி
2 சாமுவேல் 19:21
5. தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: யோபுவின் மனைவி - யோபுவிடம்
யோபு 2:9
6. அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யாரை தூஷித்தான் ⁉️
Answer: இஸ்ரயேலின் பரிசுத்தரை
ஏசாயா 37:23
7. யாருக்கு விரோதமான தூஷணம், மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை⁉️
Answer: பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்
லூக்கா 12:10
8. தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் செய்ய வேண்டியது என்ன ⁉️
Answer: தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்
1 தீமோத்தேயு 6:1
9. யாரை தூஷியாமலும் இருக்க வேண்டும் ⁉️
Answer: நியாயாதிபதிகளை
யாத்திராகமம் 22:28
10. கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்து, கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார் ⁉️
Answer: செலொமித் மகன்
லேவியராகமம் 24:10-14
லேவியராகமம் 24:15
2. யாருடைய தீபம் காரிருளில் அணைந்துபோம் ⁉️
Answer: தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம்நீதிமொழிகள் 20:20
3. யார் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும் ⁉️
Answer: கள்ளப்போதகர்கள்2 பேதுரு 2:1,2
4. கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை தூஷித்தவன் யார்⁉️
Answer: சீமேயி
2 சாமுவேல் 19:21
5. தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று யார் யாரிடம் சொன்னது?
Answer: யோபுவின் மனைவி - யோபுவிடம்
யோபு 2:9
6. அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யாரை தூஷித்தான் ⁉️
Answer: இஸ்ரயேலின் பரிசுத்தரை
ஏசாயா 37:23
7. யாருக்கு விரோதமான தூஷணம், மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை⁉️
Answer: பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணம்
லூக்கா 12:10
8. தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் செய்ய வேண்டியது என்ன ⁉️
Answer: தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள்
1 தீமோத்தேயு 6:1
9. யாரை தூஷியாமலும் இருக்க வேண்டும் ⁉️
Answer: நியாயாதிபதிகளை
யாத்திராகமம் 22:28
10. கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்து, கல்லெறிந்து கொல்லப்பட்டவன் யார் ⁉️
Answer: செலொமித் மகன்
லேவியராகமம் 24:10-14
===============
கீழே சொல்லப்பட்டிருப்பவர்களோடு தொடர்புடைய விலங்கு எது?
===============
1] நீதிமான்களின் தைரியம்?2] இஸ்ரயேலரின் பெலன்?
3] சினத்தோடிருக்கும் தாவீதின் மனுஷர்?
4] கள்ளத் தீர்க்கதரிசிகள்?
5] எருசலேம் அலங்கம்?
6] ஐசுவரியத்தை இழக்க மனதில்லாதவர்கள்?
7] மனைவி?
8] யுத்தத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்?
9] பிலேயாமிடம் பேசியது?
10] இயேசுவால் ஏரோது குறித்து சொல்லப்பட்டது?
கீழே சொல்லப்பட்டிருப்பவர்களோடு தொடர்புடைய விலங்கு எது?
பதில்கள்
=============
1) நீதிமான்களின் தைரியம் எது?Answer: சிங்கம்
நீதிமொழிகள் 28:1
2) இஸ்ரயேலரின் பெலன்?
Answer: காண்டாமிருகம்
2) இஸ்ரயேலரின் பெலன்?
Answer: காண்டாமிருகம்
எண்ணாகமம் 23:22
3) சினத்தோடிருக்கும் தாவீதின் மனுஷர்?
Answer: கரடி
3) சினத்தோடிருக்கும் தாவீதின் மனுஷர்?
Answer: கரடி
2 சாமுவேல் 17:8
4) கள்ளத் தீர்க்கதரிசிகள்?
Answer: ஓநாய்
4) கள்ளத் தீர்க்கதரிசிகள்?
Answer: ஓநாய்
மத்தேயு 7:15
5) எருசலேம் அலங்கம்?
Answer: நரி
5) எருசலேம் அலங்கம்?
Answer: நரி
நெகேமியா 4:3
6) ஐசுவரியத்தை இழக்க மனதில்லாதவர்கள்?
Answer: ஒட்டகம்
6) ஐசுவரியத்தை இழக்க மனதில்லாதவர்கள்?
Answer: ஒட்டகம்
மத்தேயு 19:24
7) மனைவி?
Answer: பெண் மான்/வரையாடு
7) மனைவி?
Answer: பெண் மான்/வரையாடு
நீதிமொழிகள் 5:19
8) யுத்தத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்?
Answer: நாய்
8) யுத்தத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்?
Answer: நாய்
நியாயாதிபதிகள் 7:5-7
9) பிலேயாமிடம் பேசியது?
Answer: கழுதை
9) பிலேயாமிடம் பேசியது?
Answer: கழுதை
எண்ணாகமம் 22:27,28
10) இயேசுவால் ஏரோது குறித்து சொல்லப்பட்டது?
Answer: நரி
10) இயேசுவால் ஏரோது குறித்து சொல்லப்பட்டது?
Answer: நரி
லூக்கா 13:31-33
விருந்து (கேள்விகள்)
===============
1. தன் ஜன்ம நாளில் விருந்து பண்ணின இருவர் யார்?2. தன் மகளின் திருமணத்துக்கு விருந்து பண்ணினவன் யார்?
3. தன் திருமணத்துக்கு வாலிபரை அழைத்து விருந்து செய்தவன் யார்?
4. பலிவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
5. தன் மனைவியினிமித்தம் ஒரு பெரிய விருந்து செய்தவன் யார்?
6. ராஜகுமாரரை விருந்துக்கு அழைத்தவன் யார்?
7. ஆயிரம் பேருக்கு ஒரு பெரிய விருந்து செய்தவன் யார்?
8. இயேசுவுக்கு எங்கு இராவிருந்து பண்ணினார்கள்?
9. தன்னுடனே பகற்போஜனம் பண்ண இயேசுவை வேண்டிக் கொண்டவன் யார்?
10. ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து யார் வீட்டிலே நடந்தது?
11. தூதர்களுக்கு விருந்து பண்ணியது யார்?
12. விருந்துண்கிற ஏழு நாளும் அழுது கொண்டேயிருந்தது யார்?
13. விருந்து எதற்கென்று செய்யப்படும்?
14. எதற்கு அழைக்கப்பட்டவர்கள் அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்?
15. எது நித்திய விருந்து?
விருந்து கேள்வியும் பதிலும்
=============
1. தன் ஜன்மநாளில் விருந்து பண்ணின இருவர் யார்?Answer: பார்வோன்
ஆதியாகமம் 40:20
Answer: ஏரோது
Answer: ஏரோது
மாற்கு 6:21
2. தன் மகளின் திருமணத்துக்கு விருந்து பண்ணினவன் யார்?
Answer: லாபான்
2. தன் மகளின் திருமணத்துக்கு விருந்து பண்ணினவன் யார்?
Answer: லாபான்
ஆதியாகமம் 29:22
3. தன் திருமணத்துக்கு வாலிபரை அழைத்து விருந்து செய்தவன் யார்?
Answer: சிம்சோன்
3. தன் திருமணத்துக்கு வாலிபரை அழைத்து விருந்து செய்தவன் யார்?
Answer: சிம்சோன்
நியாயாதிபதிகள் 14:10
4. பலிவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
Answer: ஈசாயும் அவன் குமாரரும்
I சாமுவேல் 16:5
5. தன் மனைவியினிமித்தம் ஒரு பெரிய விருந்து செய்த ராஜா யார்?
Answer: அகாஸ்வேரு
4. பலிவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
Answer: ஈசாயும் அவன் குமாரரும்
I சாமுவேல் 16:5
5. தன் மனைவியினிமித்தம் ஒரு பெரிய விருந்து செய்த ராஜா யார்?
Answer: அகாஸ்வேரு
எஸ்தர் 2:18
எஸ்தர் 1:1
6. ராஜகுமாரரை விருந்துக்கு அழைத்தவன் யார்?
Answer: அப்சலோம்
6. ராஜகுமாரரை விருந்துக்கு அழைத்தவன் யார்?
Answer: அப்சலோம்
11 சாமுவேல் 13:23
7. ஆயிரம் பேருக்கு ஒரு பொிய விருந்து செய்தது யார்?
Answer: பெல்ஷாத்சார்
7. ஆயிரம் பேருக்கு ஒரு பொிய விருந்து செய்தது யார்?
Answer: பெல்ஷாத்சார்
தானியேல் 5:1
8. இயேசுவுக்கு எங்கு இராவிருந்து செய்தார்கள்?
Answer: பெத்தானியாவில்
யோவான் 12:2
8. இயேசுவுக்கு எங்கு இராவிருந்து செய்தார்கள்?
Answer: பெத்தானியாவில்
யோவான் 12:2
9. தன்னுடனே பகற்போஜனம் பண்ண இயேசுவை வேண்டிக் கொண்டவன் யார்?
Answer: பரிசேயன்
Answer: பரிசேயன்
லூக்கா 11:37
10. ராஜ விருந்துக்கு ஒப்பான விருந்து யார் வீட்டிலே நடந்தது?
Answer: நாபாலின் வீட்டில்
1 சாமுவேல் 25:36
11. தூதர்களுக்கு விருந்து பண்ணியது யார்?
Answer: லோத்து
10. ராஜ விருந்துக்கு ஒப்பான விருந்து யார் வீட்டிலே நடந்தது?
Answer: நாபாலின் வீட்டில்
1 சாமுவேல் 25:36
11. தூதர்களுக்கு விருந்து பண்ணியது யார்?
Answer: லோத்து
ஆதியாகமம் 19:1,3
12. விருந்துண்கிற ஏழு நாளும் அழுது கொண்டிருந்தது யார்?
Answer: சிம்சோனின் மனைவி
நியாயாதிபதிகள் 14:17
13. விருந்து எதற்கென்று செய்யப்படும்?
Answer: சந்தோஷத்துக்கென்று
பிரசங்கி 10:19
14. எதற்கு அழைக்கப்பட்டவர்கள் அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்?
Answer: கலியாண விருந்து
மத்தேயு 22:8
15. எது நித்திய விருந்து?
Answer: மனரம்மியம்

நீதிமொழிகள் 15:15