=============
அருட்செய்தி - Grace News
எச்சரிக்கையாயிருங்கள்
=============
1. மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்உபாகமம் 6:12 (1-13)
நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
உபாகமம் 4:10 (1-10)
உபாகமம் 4:10 (1-10)
உபாகமம் 8:12
சங்கீதம் 103:2
2. வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:4
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
லூக்கா 21:8
2. வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:4
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
லூக்கா 21:8
கொலொசெயர் 2:4,19
யாக்கோபு 1:22
3. ௧லங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
மத்தேயு 24:6
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
மாற்கு 13:7

யோசுவா 1:9
4. விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
1 கொரிந்தியர் 10:12,13
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
2 பேதுரு 3:17
4. விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
1 கொரிந்தியர் 10:12,13
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
2 பேதுரு 3:17
1 தீமோத்தேயு 3:6,7
5. மோசம்போ(௧்)காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
எபேசியர் 5:6 (1-10)
6. ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
2 தெசலோனிக்கேயர் 2:3
5. மோசம்போ(௧்)காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
எபேசியர் 5:6 (1-10)
6. ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
2 தெசலோனிக்கேயர் 2:3
எரேமியா 23:32
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
8098440373, 8344571502
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
8098440373, 8344571502
=============
அருட்செய்தி - Grace News
உடன்படாதிருங்கள்
===============
1. இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதிருங்கள்ஆதியாகமம் 49:6
என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே.
2. பொல்லாங்குக்கு உடன்படாதிருங்கள்
ஆதியாகமம் 39:9
இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறோன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
3. அந்தகார கிரியைகளுக்கு உடன்படாதிருங்கள்
எபேசியர் 5:10-11
10. கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
11. கனியற்ற அந்தகாரக்கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
4. பாவங்களுக்கு உடன்படாதிருங்கள்
1 தீமோத்தேயு 5:22
22. ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.
வெளிப். 18:4
5. காட்டிக்கொடுக்க உடன்படாதிருங்கள்
லூக்கா 22:3,5
3. அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
5. அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6. கடனுக்கு உடன்படாதிருங்கள்
நீதிமொழிகள் 22:24,26
24. கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
26. கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373,
8344571502
யோவான் 6:51 (35-51)
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்
2. ஜீவ ஆவி
வெளிப்படுத்தல் 11:11
தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்
3. ஜீவ ஊற்று
சங்கீதம் 36:9
ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
நீதிமொழிகள் 4:23
===============
அருட்செய்தி - Grace News
ஜீவ(னுள்ள) வார்த்தைகள்
==============
1. ஜீவ அப்பம்யோவான் 6:51 (35-51)
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்
2. ஜீவ ஆவி
வெளிப்படுத்தல் 11:11
தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்
3. ஜீவ ஊற்று
சங்கீதம் 36:9
ஜீவவூற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
நீதிமொழிகள் 4:23
நீதிமொழிகள் 10:11
நீதிமொழிகள்13:24
நீதிமொழிகள் 14:27
நீதிமொழிகள்16:22
யோவான் 4:14
4. ஜீவ ஒளி
யோவான் 8:12
இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
5. ஜீவ கிரீடம்
யாக்கோபு 1:12
கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
வெளிப்படுத்தல் 2:10 - சிமிர்னா சபை
6. ஜீவ தண்ணீர்
எரேமியா 2:13
என் ஜனங்கள்... ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்
எரேமியா 17:13

யோவான் 4:10,11,14
யோவான் 7:38
வெளிப்படுத்தல் 7:17
வெளிப்படுத்தல் 21:6
வெளிப்படுத்தல் 22:1,17
7. ஜீவ புஸ்தகம்
வெளிப்படுத்தல் 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது
வெளிப்படுத்தல் 3:5
வெளிப்படுத்தல் 13:8
வெளிப்படுத்தல் 20:15,21
வெளிப்படுத்தல் 21:27
வெளிப்படுத்தல் 22:19
சங்கீதம் 69:28
பிலிப்பியர் 4:3
8. ஜீவ மார்க்கம்
சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
அப்போஸ்தலர் 2:28
8. ஜீவ மார்க்கம்
சங்கீதம் 16:11
ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
அப்போஸ்தலர் 2:28
எபிரெயர் 10:19
9. ஜீவ ரட்சனை
ஆதியாகமம் 45:5
ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை(யோசேப்பு) உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
10. ஜீவ வசனம்
பிலிப்பியர் 2:14
ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்...
யோவான் 6:68

1 பேதுரு 1:23
11. ஜீவ வழி
நீதிமொழிகள் 10:17
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்
11. ஜீவ வழி
நீதிமொழிகள் 10:17
புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்
நீதிமொழிகள் 6:23
நீதிமொழிகள் 15:24
எரேமியா 21:8
12. ஜீவ வாசனை
2 கொரிந்தியர் 2:16
12. ஜீவ வாசனை
2 கொரிந்தியர் 2:16
இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்.
13. ஜீவ வார்த்தை
1 யோவான் 1:1
ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
அப்போஸ்தலர் 5:20

அப்போஸ்தலர் 7:38
எபிரெயர் 4:12
14. ஜீவ விருட்சம்
ஆதியாகமம் 2:9
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
நீதிமொழிகள் 3:18

நீதிமொழிகள் 5:6
நீதிமொழிகள் 11:30
நீதிமொழிகள் 13:12
நீதிமொழிகள் 15:4
வெளிப்படுத்தல் 2:7
வெளிப்படுத்தல் 22:2
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373,
===============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI-சென்னை பேராயம்
8098440373,
8344571502
==============
அருட்செய்தி - Grace News
நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்
===============
சங்கீதம் 1:2-32. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்...அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
உபாகமம் 29:9
உடன்படிக்கையை கைக்கொள்ளணும்
ஆதியாகமம் 39:3
ஆதியாகமம் 39:3
யோசேப்பு செய்த யாவையும் வாய்க்கச் செய்தார்.
1. உங்கள் வழிகள் வாய்க்கும்
யோசுவா 1:8 (1-9)
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
நீதிமொழிகள் 20:24
2. உங்கள் பயணம் வாய்க்கும்
ஆதியாகமம் 24:40 (40-56)
அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்வாய்.
3. உங்கள் காரியம் வாய்க்கும்
சங்கீதம் 37:5

சங்கீதம் 118:25
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
2 நாளாகமம் 26:5 (உசியா ராஜா)
ஆதியாகமம் 21:22
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
2 நாளாகமம் 26:5 (உசியா ராஜா)
ஆதியாகமம் 21:22
ஆதியாகமம் 24:1 (ஆபிரகாம்)
உபாகமம் 15:10
யோபு 5:9
யோபு 9:10
யோபு 37:5
சங்கீதம் 126:3
யோவேல் 2:21
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
==============
தியானத்துடன்
அருட்கவி ஆயர்
முனைவர் மு. அருள்தாஸ்
ECI - சென்னை பேராயம்
8098440373, 8344571502
ECI - சென்னை பேராயம்
8098440373, 8344571502