=============
வேதாகமத்தில் கற்கள்
=============
இந்தக் கற்கள்..12 கற்கள்..
1. நியாயவிதி மார்ப்பத்தக்கம் (இரட்சிப்புக்கு ஒப்புமை)
யாத்திராகமம் 28:15
நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாச் செய்வாயாக. அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக.
யாத்திராகமம் 28:17
அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக. முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும்,
இரண்டாம் பத்தி மரகதமும் இந்திர நீலமும் வச்சிரமும்,
யாத்திராகமம் 28:18
மூன்றாம் பத்தி கெம்பும் வைடுரியமும் சுகந்தியும்,
யாத்திராகமம் 28:19
நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக. இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும்.
யாத்திராகமம் 28:20
2. கில்கால் (யோர்தான் நதிக்கு அப்புறம்)
(அனுதின பரிசுத்தமாகுதலுக்கு ஒப்புமை)
யோசுவா 4:6
நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது,

யோசுவா 4:5
அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.
யோசுவா 4:20
அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி,
யோசுவா 4:21
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது,
யோசுவா 4:22
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள்.
3. ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி.
(மகிமைப்படுதல் என்கிற இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்புமை)
வெளிப்படுத்தினத விசேஷம் 21:9
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
வெளிப்படுத்தினத விசேஷம் 21:19

நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன, முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
வெளிப்படுத்தினத விசேஷம் 21:20
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
மகிமை மேல் மகிமை..
2 கொரிந்தியர் 3:18
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 15:41,42
41. சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.
42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.

======================
THE INHERITED SIN NATURE
பிறப்பினால் சுதந்தரித்த பாவ சுபாவம்
======================
@ மாம்சீக பிறப்பினால் நாம் பாவ சுபாவத்தை பெற்றுக்கொண்டோம்.எபேசியர் 2:3
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
@ மனிதனுடைய ஏழு முக்கிய குணங்கள் கறை படுத்த பட்டிருக்கிறது.
1. அறிவாற்றல் .. (intellect)
2 கொரிந்தியர் 4:4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
2. மனசாட்சி.. (conscience)
1 தீமோத்தேயு 4:1

ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
3. விருப்பம் (will)
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
4. இருதயம் (heart)
எபேசியர் 4:18
அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து,
5. உணர்வு (sense)
எபேசியர் 4:19
உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
6. சுபாவம் (nature)
ரோமர் 1.31

உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
7. அனைத்தும் கறைபடுத்தப்பட்டது (total depravity)
ரோம 1.18-28
ஏசாயா 1:6
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை, அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.

கிறிஸ்துவின் சுவிசேஷம் மனிதனின் கறைபட்ட ஏழு குணங்களையும் மாற்றுகிறது
================
1. அறிவாற்றல் (intellect)நீதிமொழிகள் 2.1-5
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
2. மனசாட்சி (conscience)
எபிரேயர் 9.14
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!
3. விருப்பம் (will)
பிலிப்பியர் 2.13
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி *விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.*
4. இருதயம் (heart)
எபிரேயர் 10.22
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
5. உணர்வு (sense)
யோபு 32.8

ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு. சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
6. சுபாவம் (nature)
2 பேதுரு 1:4
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, *திவ்விய சுபாவத்துக்குப்* பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
7. அனைத்தும் கறைபடுத்தப்பட்டது (total depravity)
2 கொரிந்தியர் 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
==================
பரிசுத்த ஆவியானவர் ஆசீர்வாதங்கள்
BLESSINGS OF HOLY SPIRIT
==================
1. உணர்த்துகிறார்யோவான் 16:8
தேற்றளவாளன் (அவர்) வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
1 கொரிந்தியர் 12.8
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
2. மறுபடி பிறக்க செய்கிறார்
யோவான் 3:5
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,
2. மறுபடி பிறக்க செய்கிறார்
யோவான் 3:5
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 3.3
யோவான் 3.3
1 பேதுரு 1.23
தீத்து 3.5
1 பேதுரு 1.2
3. முத்திரிக்கிறார்
2 கொரிந்தியர் 1:22
3. முத்திரிக்கிறார்
2 கொரிந்தியர் 1:22
ஆவியானவர் (அவர்) நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.
எபேசியர் 1.13
எபேசியர் 1.13
எபேசியர் 4.30
4. அபிஷேகம் செய்கிறார்
2 கொரிந்தியர் 1:21
4. அபிஷேகம் செய்கிறார்
2 கொரிந்தியர் 1:21
உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
1 யோவான் 2.20,27
1 யோவான் 2.20,27
யோவான் 14.26
யோவான் 16.13
5. ஞானஸ்னானம் கொடுக்கிறார்
1 கொரிந்தியர் 12:13
5. ஞானஸ்னானம் கொடுக்கிறார்
1 கொரிந்தியர் 12:13
நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.
6. நம்மில் வாசம் செய்கிறார்
ரோமர் 8:16
6. நம்மில் வாசம் செய்கிறார்
ரோமர் 8:16
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் *சாட்சி கொடுக்கிறார்* .
1 கொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
ரோமர் 8.9-11
1 கொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
ரோமர் 8.9-11
2 தீமோத்தேயு 1.14
7. ஆலயமாக்குகிறார்
1 கொரிந்தியர் 6:19
7. ஆலயமாக்குகிறார்
1 கொரிந்தியர் 6:19
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
1 கொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
8. வரங்கள் தருகிறார்
1 கொரிந்தியர் 12:7
1 கொரிந்தியர் 3:16
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
8. வரங்கள் தருகிறார்
1 கொரிந்தியர் 12:7
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
1 கொரிந்தியர் 12:11
இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் *பகிர்ந்து கொடுக்கிறார்.
9. அச்சாரமாயிருக்கிறார்
எபேசியர் 1:14
1 கொரிந்தியர் 12:11
இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் *பகிர்ந்து கொடுக்கிறார்.
9. அச்சாரமாயிருக்கிறார்
எபேசியர் 1:14
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்
2 கொரிந்தியர் 5.5
2 கொரிந்தியர் 5.5
2 கொரிந்தியர் 1.22
10. நிறைக்கிறார்
எபேசியர் 5.18
10. நிறைக்கிறார்
எபேசியர் 5.18
துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், *ஆவியினாலே நிறைந்து,
அப்பொழுது பேதுரு பரிசுத்தஆவியினாலே *நிறைந்து* , அவர்களை நோக்கி; ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
அப் 6.3
11. உயிர்த்தெழ செய்கிறார்
ரோமர் 8:11
அப்பொழுது பேதுரு பரிசுத்தஆவியினாலே *நிறைந்து* , அவர்களை நோக்கி; ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,
அப் 6.3
11. உயிர்த்தெழ செய்கிறார்
ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
12. ஊழியம் செய்ய பெலப்படுத்துகிறார்
12. ஊழியம் செய்ய பெலப்படுத்துகிறார்
இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
13. ஆவிக்குரிய விருத்தசேதனம் தருகிறார்
ரோமர் 2.29
13. ஆவிக்குரிய விருத்தசேதனம் தருகிறார்
ரோமர் 2.29
உள்ளத்திலே யூதனானவனே யூதன், எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம், இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
14. ஆவியின்படி நடக்க உதவி செய்கிறார்
ரோமர் 8.5
14. ஆவியின்படி நடக்க உதவி செய்கிறார்
ரோமர் 8.5
அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Closing thought..
ரோமர் 1.5
Closing thought..
ரோமர் 1.5
தேவ குமாரனை பலமாய் ரூபித்திருக்கிறார்
மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.