=============
யோசுவா 1 - 5 அதிகாரங்கள்
=============
பொருத்துக
01) ஆதாம்
02) கில்கால்
03) ராகாப்
04) கரைந்தது
05) நூனின் குமாரன்
06) உப்புக்கடல்
07) கற்கள்
08) ஆர்லோத்
09) நாற்பது வருஷம்
10) 14ம் தேதி
11) ஐபிராத்து
12) சித்தீம்
13) யுத்தவீரர்
( சமமான வெளியின் கடல், வேவுகாரர், வனாந்தரம், அணியணியாய், நதி, பஸ்கா, ஊர், மேடு, யோசுவா, நிந்தை, வேசி, இருதயம், நினைப்பூட்டும் அடை huயாளம்)
14) 01 - 05 அதிகாரத்தில் கர்த்தர் என்னும் வார்த்தை எத்தனை முறை உள்ளது
15) பட்டயம் வைத்திருந்தவராய் யோசுவாவிடம் பேசியது யார்?
கேள்விகள் - யோசுவா 1 - 5
================
பொருத்துக
01) ஆராம் - ஊர்
உபாகமம் 3:16
02) கில்கால் - நிந்தை
உபாகமம் 5:9
03) ராகாப் - வேசி
உபாகமம் 2:1
04) கரைந்தது - இருதயம்
உபாகமம் 2:11
உபாகமம் 5:1
05) நூனின் குமாரன் - யோசுவா
உபாகமம் 1:1
06) உப்புக்கடல் - சமமான வெளியின் கடல்
உபாகமம் 3:16
07) கற்கள் - நினைப்பூட்டும் அடையாளம்
உபாகமம் 4:7
08) ஆர்லோத் - மேடு
உபாகமம் 5:3
09) நாற்பது வருஷம் - வனாந்தரம்
உபாகமம் 5:6
10) 14ம் தேதி - பஸ்கா
உபாகமம் 5:10
11) ஐபிராத்து - நதி
உபாகமம் 1:4
12) சித்தீம் - வேவுகாரர்
உபாகமம் 2:1
13) யுத்தவீரர் - அணியணியாய்
உபாகமம் 1:14
14) 01 - 05 அதிகாரத்தில் கர்த்தர் என்னும் வார்த்தை எத்தனை முறை உள்ளது?
Answer: 29 முறை
15) பட்டயம் வைத்திருந்தவராய் யோசுவாவிடம் பேசியது யார்?
Answer: கர்த்தருடைய சேனையின் அதிபதி
உபாகமம் 5:13,14
=============
யோசுவா 1-5 கேள்விகள்
=============
1. பெரியநதி எது?
2. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு என்ன செய்ய கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
3. யோசுவாவால் அனுப்பப்பட்ட இரு வேவுக்காரர் யார் வீட்டில் தங்கினார்கள்?
4. ராகாப்பால் வேவுக்காரரர் பார்வைக்கு அவள் செய்ய வேண்டிய தற்காப்பு அடையாளம் என்ன?
5. பெட்டியை சுமந்த ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரில் பட்டவுடன் எதற்கடுத்த, எந்த ஊர் மட்டும் தண்ணீர் குவியலாக குவிந்தது?
6. இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்ப்பூட்டும் அடையாளம் என்ன?
7. இருதயம் கரைந்து இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக யார் சோந்து போனார்கள்?
8. இரண்டாம் விசை இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவினால் விருத்தசேதனம் பண்ணப்பட்டது எங்கே?
9. எப்போது மன்னா பெய்யாமல் ஒழிந்தது?
10. உருவின பட்டயத்தை கையில் வைத்திருந்தவர் யார்?
பொருத்துக
1. சூரியன் அஸ்தமிக்கிற திசை - யோசுவா
2. பன்னிரெண்டு கற்கள் - பஸ்கா
3. பதினாலாம் தேதி - ராகாப்
4. நூன் - கில்கால்
5. சணல் தட்டைகள் - பெரியசமுத்திரம்
பதில்கள் யோசுவா 1-5
===============
1.பெரியநதிஎது?
Answer: ஐபிராத்துநதி
யோசுவா 1:4
2. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு என்ன செய்ய கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்?
Answer: நியாயப்பிரமாணத்தின் படி செய்ய
யோசுவா 1:7
3. யோசுவாவால் அனுப்பப்பட்டஇருவேவுக்காரர் யார் வீட்டில் தங்கினார்கள்?
Answer: ராகாப்
யோசுவா 2:1
4. ராகாப்பால் வேவுக்காரருக்கு அவள் செய்ய வேண்டிய தற்காப்பு அடையாளம் என்ன?
Answer: வீட்டு ஜன்னலில் சிவப்பு கயிறு கட்டுதல்
யோசுவா 2:17
5. பெட்டியை சுமந்த ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரில் பட்டவுடன் எதற்கடுத்த எந்த ஊர்மட்டும் தண்ணீர் குவியலாக குவிந்தது?
Answer: சரர்தானுக்கடுத்த ஆதாம் ஊர்
யோசுவா 3:15,16
6. இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்ன?
Answer: யோர்தான் நடுவில் உடன் படிக்கை பெட்டியை சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்தில் நாட்டப்பட்ட 12 கற்கள்
யோசுவா 4:7-9
7. இருதயம் கரைந்து இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக யார் சோர்ந்து போனார்கள்?
Answer: எமோரியரின் சகல ராஜாக்களும், கானானியரின் சகல ராஜாக்களும்
யோசுவா 5:1
8. இரண்டாம் விசை இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவினால் விருத்த சேதனம்பண்ணப்பட்டது எங்கே?
Answer: ஆர்லோத் மேட்டில்
யோசுவா 5:2,3
9. எப்போது மன்னா பெய்யாமல் ஒழிந்தது?
Answer: இஸ்ரவேலர் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளில்
யோசுவா 5:10-12
10. உருவின பட்டயத்தை கையில் வைத்திருந்தவர் யார்?
Answer: கர்த்தருடைய சேனையின் அதிபதி
யோசுவா 5:13,14
பொருத்துக
1. சூரியன்அஸ்தமிக்கிற திசை - யோசுவா
2. பன்னிரெண்டுகற்கள் - பஸ்கா
3. பதினாலாம்தேதி - ராகாப்
4. நூன் - கில்கால்
5. சணல் தட்டைகள் - பெரிய சமுத்திரம்
பதில்
1. சூரியன்அஸ்தமிக்கிற திசை - பெரியசமுத்திரம்
யோசுவா 1:4
2. பன்னிரெண்டுகற்கள் - கில்கால்
யோசுவா 4:20
3. பதினாலாம்தேதி - பஸ்கா
யோசுவா 5:10
4. நூன் - யோசுவா
யோசுவா 1:1
5. சணல் தட்டைகள் - ராகாப்
யோசுவா 2:6
===============
வேதாகம வினாடி வினா - யோசுவா 6-10
================
1. யுத்த ஜனங்கள் பேசாமலிருந்த நாட்கள் எத்தனை?
2. பட்டணம் கட்டினால், பிள்ளைகளுக்கு சாவு - எப்பட்டணம்?
3. எரிகோவில் தப்புவிக்கப்பட்ட குடும்பம் யாருடையது?
4. இச்சையினால், எடுத்த பொருளை மறைத்து வைத்திருந்த இடம் எது?
5. உயிருடன் கற்களால் சமாதி கட்டப்பட்டவன் யார்?
6. ஆயி பட்டணத்து மனுஷரால், கொல்லப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
7. மதிகேடான காரியம் செய்தவன் யார்?
8. மகனே! என அழைத்து தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து என யார், யாரிடம் கூறினார்?
9. கற்களால் சமாதி கட்டப்பட்ட உடல் யாருடையது?
10. புஸ்தகத்தை பிழை இல்லாமல் தெளிவாக வாசித்தவர் யார்?
11. இஸ்ரவேலருக்கும், ஆயி பட்டணத்துக்கும் நடுவில் இருந்தது என்ன?
12. இருப்பாயுதம்படாத கற்களால் கர்த்தருக்கு பலிபீடம் கட்டியது யார் , எந்த பர்வதத்தில்?
13. ஒரு மனிதனுடைய சொல்கேட்டு சூரியனும் சந்திரனும் கீழ்ப்படிந்து எதுவரைக்கும் ? எங்கே நின்றது?
14. பட்டயத்தை விட, எதினால் அழிந்தவர்கள் அநேகர்?
15. யார் பேச்சை கேட்டு, சுற்றுபவை நின்றன?
பதில்கள் யோசுவா 6-10
=================
1. யுத்த ஜனங்கள் பேசாமலிருந்த நாட்கள் எத்தனை?
Answer: ஆறு
யோசுவா 6:10-16
2. பட்டணம் கட்டினால், பிள்ளைகளுக்கு சாவு - எப்பட்டணம்?
Answer: எரிகோ
யோசுவா 6:26
3. எரிகோவில் தப்புவிக்கப்பட்ட குடும்பம் யாருடையது?
Answer: ராகாப்
யோசுவா 6:17,25
4. இச்சையினால், எடுத்த பொருளை மறைத்து வைத்திருந்த இடம் எது?
Answer: கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள்
யோசுவா 7:21
5. உயிருடன் கற்களால் சமாதி கட்டப்பட்டவன் யார்?
Answer: ஆகான்
யோசுவா 7:26
6. ஆயி பட்டணத்து மனுஷரால், கொல்லப்பட்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
Answer: முப்பத்தாறு
யோசுவா 7:5
7. மதிகேடான காரியம் செய்தவன் யார்?
Answer: ஆகான்
யோசுவா 7:15-19
8. மகனே! என அழைத்து தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து என யார், யாரிடம் கூறினார்?
Answer: யோசுவா ஆகானிடம்
யோசுவா 7:19
9. கற்களால் சமாதி கட்டப்பட்ட உடல் யாருடையது?
Answer: ஆயி ராஜா
யோசுவா 8:29
10. புஸ்தகத்தை பிழை இல்லாமல் தெளிவாக வாசித்தவர் யார்?
Answer: யோசுவா
யோசுவா 8:35
11. இஸ்ரவேலருக்கும், ஆயி பட்டணத்துக்கும் நடுவில் இருந்தது என்ன?
Answer: பள்ளத்தாக்கு
யோசுவா 8:11
12. இருப்பாயுதம்படாத கற்களால் கர்த்தருக்கு பலிபீடம் கட்டியது யார் , எந்த பர்வதத்தில்?
Answer: யோசுவா, ஏபால்
யோசுவா 8:30
13. ஒரு மனிதனுடைய சொல்கேட்டு சூரியனும் சந்திரனும் கீழ்ப்படிந்து எதுவரைக்கும்? எங்கே நின்றது?
Answer: ஒரு பகல் முழுதும், நடுவானத்தில்
யோசுவா 10:13
14. பட்டயத்தை விட, எதினால் அழிந்தவர்கள் அநேகர்?
Answer: கல்மழையினால்
யோசுவா 10:11
15. யார் பேச்சை கேட்டு, சுற்றுபவை நின்றன?
Answer: யோசுவா
யோசுவா 10:12,13