====================
கோடிட்ட இடத்தை நிரப்புக
=====================
1) _________________ கர்த்தரை சேவியுங்கள்.
2) யோசேப்பு ____________
3) ___________ காக்கிறவனோ___________
4) கர்த்தர் நமது நல்ல _____________வானத்தை திறப்பார்.
5) ____________ ___________ கர்த்தருக்கு பயப்படும் பயம்.
6) சூரியன் _____________.
______________ நின்றது.
7) கர்த்தருக்குப் பயப்படுதலுக்கு வரும் பலன்_____________ ___________ஜீவனுமாம்
8) ___________ குமாரனாகிய காலேப்.
9) செல்சாகில் __________ கல்லறை.
10) ______________வாசலின் மேல் வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்.
11) ஒருவருக்கொருவர் ______________ சொல்லாதிருங்கள்.
12) தேவனுடைய ________ பரிசுத்தமாயிருக்கிறது.
13) ___________ பெலிஸ்தருடைய தேசத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.
14) மனுபுத்திரர் உமது ____________ ______________ வந்தடைகிறார்கள்.
15) ___________ __________ என்பது அவருடைய நாமம்
பதில்கள்
============
1. பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்
சங்கீதம் 2:17
2. யோசேப்பு கனி தரும் செடி
ஆதியாகமம் 49:22
3. வேதத்தை காக்கிறவனோ பாக்கியவான்
நீதிமொழிகள் 29:18
4. கர்த்தர் தமது நல்ல பொக்கீஷசாலையாகிய வானத்தை திறப்பார்
உபாகமம் 28:12
5. தீமையை வேறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம்
நீதிமொழிகள் 8:13
6. சூரியன் தரித்தது.
சந்திரனும் நின்றது
யோசுவா 10:13
7.கர்த்தருக்குப் பயப்படுதலுக்கு வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்
நீதிமொழிகள் 22:4
8. எப்புனேயின் குமாரனாகிய காலேப்
உபாகமம் 1:36
9. செல்சாகில் ராகேலின் கல்லறை.
1 சாமுவேல் 10:2
10. கெவுனி வாசலின் மேல் வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்.
2 சாமுவேல் 18:33
11. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்
கொலோசெயர் 3:9
12. தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது.
எசேக்கியேல் 42:13
13. ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்
ஆதியாகமம் 21:34
14. மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்
சங்கீதம் 36:7
15. சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்
எரேமியா 10:16
===================
கோடிட்ட இடத்தை நிரப்புக
===================
1) ஒரு கல விதை ஒரு _______ விளையும்2) ஆமோத்தின் குமாரன் பெயர் _________
3) இயேசு முதலாவதாக குணமாக்கிய வியாதி ___________
4) நல்லவன் கர்த்தரிடத்தில் _________ தடை பெறுவான்
5) செலோத்தே என்பவனின் மறு பெயர் _________
6) எஸ்தரின் மறு பெயர் _________
7) அனனியாவின் மறுபெயர் ___________
8) வேதத்தில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது ______________
9) _______, _________ உன்னை விட்டு விலகாதிருப்பதாக
10) வாலிபரின் அலங்காரம் அவர்கள் _________
கேள்விக்கான பதில்
=================
1) ஒரு கல விதை ஒரு குறுணி விளையும்ஏசாயா 5:10
2) ஆமோத்தின் குமாரன் பெயர் ஏசாயா
2 இராஜாக்கள் 19:2
3) இயேசு முதலாவதாக குணமாக்கிய வியாதி குஷ்டரோகம்
மாற்கு 1:40
மத்தேயு 8:2
4) நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்
நீதிமொழிகள் 12:2
5) செலோத்தே என்பவனின் மறு பெயர் சீமோன்
லூக்கா 6:15
6) எஸ்தரின் மறு பெயர் அத்சாள்
எஸ்தர் 2:7
7) அனனியாவின் மறுபெயர் சாத்ராக்
தானியேல் 1:7
8) வேதத்தில் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது
மெத்தூசலா - 969 years
9) கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக
நீதிமொழிகள் 3:3
10) வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்
நீதிமொழிகள் 20:29