=============
கேள்விகள் (எசேக்கியேல் 1-24)
=============
1) மின்னல் எங்கிருந்து / எதிலிருந்து தோன்றிற்று?2) இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காவலனாக வைக்கப்பட்டது யார்? அடையாளமாக வைக்கப்பட்டது யார்?
3) கொடிய அம்பாயிருப்பது எது?
4) பலிபீடத்தின் வடக்கு வாசலில் என்ன இருந்தது?
5) சங்கரிக்கும் ஆயுதங்கள் மற்றும் வெட்டுகிற ஆயுதங்களை கொண்டு வந்தது யார்?
6) எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லும் போது இறந்தவன் யார்?
7) யார் யாரின் தண்டனைகள் ஒரே விதமாக இருக்கும்?
8) எருசலேமின் குடிகள் எதற்கு ஒப்பிடப்பட்டிருந்தார்கள்?
9) கொழுந்துகளை எடுத்து வர்த்தகரின் நகரில் வைத்தது யார்?
10) எதை செய்தால் பிழைக்கலாம் என்று கர்த்தர் சொன்னார்?
11) கர்த்தருக்கும் ஜனங்களுக்கும் அடையாளமானது எது?
12) மூன்று முறை இரட்டித்து வரும்? அது என்ன?
13) தேவனுடைய கோபம் என்பது எது?
14) வனாந்தரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?
15) ஒரே அடியினால் எசேக்கியேலை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்டது எது?
எசக்கியல் ஒன்று முதல் 24 வரை அதிகாரங்கள் பதில்
=================
1) மின்னல் எங்கிருந்து / எதிலிருந்து தோன்றிற்று?
Answer: அக்கினியிலிருந்து எசேக்கியேல் 1:13
2) இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காவலனாக வைக்கப்பட்டது யார்? அடையாளமாக வைக்கப்பட்டது யார்?
Answer: எசேக்கியேல்
2) இஸ்ரவேல் வம்சத்தாருக்கு காவலனாக வைக்கப்பட்டது யார்? அடையாளமாக வைக்கப்பட்டது யார்?
Answer: எசேக்கியேல்
எசேக்கியேல் 3:17
எசேக்கியேல் 12:6
3) கொடிய அம்பாயிருப்பது எது?
Answer: பஞ்சம்
எசேக்கியேல் 5:16
4) பலிபீடத்தின் வடக்கு வாசலில் என்ன இருந்தது?
Answer: நடையிலே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம்
எசேக்கியேல் 8:5
5) சங்கரிக்கும் ஆயுதங்கள் கொண்டு வந்தது யார்?
வெட்டுகிற ஆயுதங்கள் கொண்டு வந்தது யார்?
Answer:
சங்கரிக்கும் ஆயுதங்கள் - நகரத்தின் விசாரிப்புகாரர்
எசேக்கியேல் 9:1
வெட்டுகிற ஆயுதங்கள் - 6 புருஷர்
எசேக்கியேல் 9:2
6) எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லும் போது இறந்தவன் யார்?
Answer: பெனாயாவின் குமாரன் பெலத்தியா
எசேக்கியேல் 11:13
7) யார் யாரின் தண்டனைகள் ஒரே விதமாக இருக்கும்?
Answer: தீர்க்கதரிசியினிடம் விசாரிக்கிறவனுடைய தண்டனையும், தீர்க்கதரிசியின் தண்டனையும் ஒரே விதமாய் இருக்கும்
எசேக்கியேல் 14:10
8) எருசலேமின் குடிகள் எதற்கு ஒப்பிடப்பட்டிருந்தார்கள்?
Answer: திராட்சைச் செடிக்கு
எசேக்கியேல் 15:6
9) கொழுந்துகளை எடுத்து வர்த்தகரின் நகரில் வைத்தது யார்?
Answer: பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு
எசேக்கியேல் 17:3,4
10) எதை செய்தால் பிழைக்கலாம் என்று கர்த்தர் சொன்னார்?
Answer: மனந்திரும்பினால்
எசேக்கியேல் 18:32
11) கர்த்தருக்கும் ஜனங்களுக்கும் அடையாளமானது எது?
Answer: ஓய்வு நாள்
எசேக்கியேல் 20:12
12) மூன்று முறை இரட்டித்து வரும்? அது என்ன?
Answer: பட்டயம்
எசேக்கியேல் 21:9,10,11
13) தேவனுடைய கோபம் என்பது எது?
Answer: அக்கினி
எசேக்கியேல் 22:21
14) வனாந்தரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்?
Answer: சபேயர்
எசேக்கியேல் 23:42
15) ஒரே அடியினால் எசேக்கியேலை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்டது எது?
Answer: அவன் கண்களுக்கு விருப்பமானவளை
எசேக்கியேல் 24:16
===================
கேள்விகள் (எசேக்கியேல் 25-48)
===================
1) கிழக்கு தேசத்தாருக்கு சுதந்திரமாக ஒப்புக் கொடுக்கப்பட்டவர்கள் யார்?2) இளநீலம் மற்றும் இரத்தாம்பரங்களின் தாபரஸ்தலம் எது?
3) நான் தேவன்" என்று சொன்னது யார்? "முத்திரை மோதிரம்" யார்?
4) எகிப்தியரின் ஜனன தேசம் எது? பெலன் எது?
5) "ஆண்டவரின் வழி சரியானது அல்ல" என்று கூறியது யார்?
6) இஸ்ரவேலரின் துன்பத்தில் மகிழ்ந்தவர்கள் யார்?
7) எது யாருடைய கையில் ஒன்றானது?
8) கோகு யார், எப்படி இழுக்கப்பட்டான்?
9) தென் திசைக்கு எதிராக இருந்த அறை யாருடையது?
10) தேவ மகிமை எத்திசையில் இருந்து வந்தது?
11) "நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்" யாரைக் குறித்து யார் சொன்னது?
12) எந்த வாசல் பூட்டப்பட்டிருந்தது ? எப்போது திறக்கப்படும்?
13) யாருக்கு இரண்டு பங்கு கிடைக்கும்?
14) யாருடைய எல்லைக்குள் பரிசுத்த ஸ்தலம் இருக்கும்?
15) இஸ்ரவேல் கோத்திரங்களின் நாமங்கள் எதற்கு தரிக்கப்பட்டது?
எசேக்கியேல் 25-48 (பதில்)
==============
1) கிழக்கு தேசத்தாருக்கு சுதந்திரமாக ஒப்புக் கொடுக்கப்பட்டவர்கள் யார்
Answer: அம்மோன் புத்திரர்
எசேக்கியேல் 25:9
2) இளநீலம் மற்றும் இரத்தாம்பரங்களின் தாபரஸ்தலம் எது?
Answer: எலிசா தீவு
2) இளநீலம் மற்றும் இரத்தாம்பரங்களின் தாபரஸ்தலம் எது?
Answer: எலிசா தீவு
எசேக்கியேல் 27:7
3) நான் தேவன் என்று சொன்னது யார்?
Answer: தீருவின் அதிபதி
எசேக்கியேல் 28:2
விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம் யார்?
Answer: தீரு ராஜா
எசேக்கியேல் 28:12
4) எகிப்தியரின் ஜனன தேசம் எது?
Answer: பத்ரோஸ்
எசேக்கியேல் 29:14
எகிப்தியரின் பெலன் எது?
Answer: சீன்
எசேக்கியேல் 30:15
5) "ஆண்டவரின் வழி சரியானது அல்ல" என்று கூறியது யார்?
Answer: இஸ்ரவேல் வீட்டார்
எசேக்கியேல் 33:17
6) இஸ்ரவேலரின் துன்பத்தில் மகிழ்ந்தவர்கள் யார்?
Answer: சேயீர் மலை ,ஏதோம்
எசேக்கியேல் 35:15
7) எது யாருடைய கையில் ஒன்றானது?
Answer: இரண்டு கோல்கள், எசேக்கியேலின் கையில்
எசேக்கியேல் 37:16,17
8) கோகு யார், எப்படி இழுக்கப்பட்டான்?
Answer: மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதி கோகு ஆறு துறடுகளால் இழுக்கப்பட்டான்
எசேக்கியேல் 39:1,2
9) தென் திசைக்கு எதிராக இருந்த அறை யாருடையது?
Answer: ஆலய காவலை காக்கிற ஆசாரியர்கள் உடையது
எசேக்கியேல் 40:45
10) இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை எத்திசையில் இருந்து வந்தது?
Answer: கீழ் திசையில் இருந்து
எசேக்கியேல் 43:2
11) "நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்" யாரைக் குறித்து யார் சொன்னது?
Answer: இஸ்ரவேல் வம்சத்தார் ஆகிய கலககாரர்களை குறித்து கர்த்தராகிய ஆண்டவர் சொன்னது
எசேக்கியேல் 44:6
12) எந்த வாசல் பூட்டப்பட்டிருந்தது?
Answer: கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்திற்கு புறவாசல்
எசேக்கியேல் 44:1,3
எப்போது திறக்கப்படும்?
Answer:ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும்
எசேக்கியேல் 46:1
13) யாருக்கு இரண்டு பங்கு கிடைக்கும்?
Answer: யோசேப்புக்கு
எசேக்கியேல் 47:13
14) யாருடைய எல்லைக்குள் பரிசுத்த ஸ்தலம் இருக்கும்?
Answer: யூதா
எசேக்கியேல் 48:8
15) இஸ்ரவேல் கோத்திரங்களின் நாமங்கள் எதற்கு தரிக்கப்பட்டது?
Answer: நகரத்தின் வாசல்களுக்கு
எசேக்கியேல் 48:31
===============
எசேக்கியேல் முதல் இரண்டு அதிகாரங்களிலிருந்து கேள்விகள்
===============
1. புஸ்தகச் சுருளில் என்ன எழுதியிருந்தது?2. கர்த்தருக்கு விரோதமாக யுத்தம் செய்தவர்கள் யார் யார்?
3. கர்த்தர் எசேக்கியேலிடம் பேசும்போது அவருக்குள் என்ன வந்தது?
4. எதற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருக்க வேண்டும் ?
5. ஜீவனுடைய ஆவிகள் எவைகளில் இருந்து?
6. கேபார் நதி எந்த தேசத்தில் இருந்தது?
7. ஜீவன்கள் எதைப்போல ஓடித்திரிந்தன?
8. எசேக்கியேலின் அப்பா பெயர் என்ன?
9. எசேக்கியேல் கண்ட தரிசனத்தில் ஜீவன்களின்முகங்களின் சாயல் என்ன?
10. எசேக்கியேல் கண்ட தரிசனம் எதின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்து?
11. ஜீவன்கள் செல்லும்போது செட்டைகளின் இரைச்சல்களின் சத்தம் எதைப் போலிருந்தது?
===================
எசேக்கியேல் முதல் இரண்டு அதிகாரங்களிலிருந்து கேள்விக்கான பதில்கள்
==================
1. புஸ்தகச் சுருளில் என்ன எழுதியிருந்தது?Answer: புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும்
எசேக்கியேல் 2:10
2. கர்த்தருக்கு விரோதமாக யுத்தம் செய்தவர்கள் யார் யார்?
2. கர்த்தருக்கு விரோதமாக யுத்தம் செய்தவர்கள் யார் யார்?
Answer: கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரும் அவருடைய பிதாக்களும்
எசேக்கியேல் 2:3
3. கர்த்தர் எசேக்கியேலிடம் பேசும்போது அவருக்குள் என்ன வந்தது?
Answer: ஆவி
எசேக்கியேல் 2:1
4) எதற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருக்க வேண்டும்?
Answer: வார்த்தைகளுக்கு பயப்படாமலும் முகத்திற்கு கலங்காமலும்
எசேக்கியேல் 2:6
5. ஜீவனுடைய ஆவிகள் எவைகளில் இருந்து?
Answer: சக்கரங்களில்
எசேக்கியேல் 1:20
6. கேபார் நதி எந்த தேசத்தில் இருந்தது?
Answer: கல்தேயர் தேசத்தில்
எசேக்கியேல் 1:3
7. ஜீவன்கள் எதைப்போல ஓடித்திரிந்தன?
Answer: மின்னலின் தோற்றம் போல
எசேக்கியேல் 1:14
8. எசேக்கியேலின் அப்பா பெயர் என்ன?
Answer: பூசி
எசேக்கியேல் 1:3
9. எசேக்கியேல் கண்ட தரிசனத்தில் ஜீவன்களின் முகங்களின் சாயல் என்ன?
Answer: வலது பக்கத்தில் நாலும் மனுஷ முகமும் சிங்கமும், இடது பக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன
எசேக்கியேல் 1:10
10. எசேக்கியேல் கண்ட தரிசனம் எதின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்து
Answer: கர்த்தருடைய மகிமையின் சாயல்
எசேக்கியேல் 1:28
11. ஜீவன்கள் செல்லும்போது செட்டைகளின் இரைச்சல்களின் சத்தம் எதைப் போலிருந்தது?
Answer: பெருவெள்ளத்தின் இரைச்சலைப் போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக் கொத்த ஆரவாரத்தின் சத்தம் போலிருந்தது.
எசேக்கியேல் 1:24