அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===============
நமக்காக சிந்தின கர்த்தர்
===============
1. இரத்தத்தைச் சிந்தின கர்த்தர்
யோவான் 19:34
போர்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
மத்தேயு 27:4
1 பேதுரு 1:19
குற்றமில்லாத இரத்தம்
எபிரெயர் 9:14
1 யோவான் 1:7
சுத்திகரிக்கும் இரத்தம்
மத்தேயு 26:28
மாற்கு 14:24
உடன்படிக்கைக்குரிய இரத்தம்
யோவான் 6:53
மெய்யான பானமாகிய இரத்தம்
யோவான் 6:54
அவருடைய இரத்தத்தினால் ஜீவன் உண்டு
யோவான் 6:56
அவருடைய இரத்தத்தினால் நிலைத்திருக்கிறோம்
எபேசியர் 2:13
அவருடைய இரத்தத்தினால் சமீபமானீர்கள்
கொலோசெயர் 1:20
அவருடைய இரத்தத்தினால் சமாதானம்
எபிரெயர் 9:12
அவருடைய இரத்தத்தினால் நித்திய மீட்பு
எபேசியர் 10:20
அவருடைய இரத்தத்தினால் தைரியம்
எபேசியர் 1:7
கொலோசெயர் 1:14
எபிரெயர் 9:22
பாவமன்னிப்பு
2. கண்ணீரைச் சிந்தின கர்த்தர்
யோவான் 11:35(32-36)
இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அவள் அழுகிற தைக் கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து... கண்ணீர் விட்டார்.
லூக்கா 19:41 (41-44)
அவர் எருசலேம் நகரத்துக்கு சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காக கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந் தாயானால் நலமாயிருக்கும்
3. வியர்வைச் சிந்தின கர்த்தர்
லூக்கா 22:44(39-44)
பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவ மலைக்குப் போனார்... அவர் முழங்கால்படியிட்டு, ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது
===============
தியானத்துடன்
Songster Rev Aruldoss
ECI- Chennai Diocese
8098440373/8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
==============
நம்பிக்கையூட்டும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள்
=============
1. பெருமைப்படுத்துவேன்
ஆதியாகமம் 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
And I will make of thee a great nation, and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:
2. பூரணப்படுத்துவேன்
யாத்திராகமம் 23:26
கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.
There shall nothing cast their young, nor be barren, in thy land: the number of thy days I will fulfil.
3. திடப்படுத்துவேன்
லேவியராகமம் 26:9
எசேக்கியேல் 34:16
நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.
For I will have respect unto you, and make you fruitful, and multiply you, and establish my covenant with you.
4. மேன்மைப்படுத்துவேன்
யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
And the LORD said unto Joshua, This day will I begin to magnify thee in the sight of all Israel, that they may know that, as I was with Moses, so I will be with thee.
5. நிலைப்படுத்துவேன்
2 சாமுவேல் 7:12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
And when thy days be fulfilled, and thou shalt sleep with thy fathers, I will set up thy seed after thee, which shall proceed out of thy bowels, and I will establish his kingdom.
6. கனப்படுத்துவேன்
சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
He shall call upon me, and I will answer him: I will be with him in trouble; I will deliver him, and honour him.
7. சந்தோஷப்படுத்துவேன்
எரேமியா 31:13
நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்
I will turn their mourning into joy, and will comfort them, and make them rejoice from their sorrow.
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=================
இனி நீங்கள் காண்பதில்லை
=================
1. இனி எதிரிகளைக் காண்பதில்லை
யாத்திராகமம் 14:13,14 (10-14)
13] மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
14] கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
2. இனி போராடினவர்களைக் காண்பதில்லை
ஏசாயா 41:11,12 (8-14)
11] இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
12] உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்.
3. இனி தீங்கைக் காண்பதில்லை
செப்பனியா 3:14,15 (14-20)
14] சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
15] கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
===============
முடிவுபரியந்தம் நீங்கள் கர்த்தருடன்
===============
1. முடிவுபரியந்தம் நிலைத்திருங்கள்
மத்தேயு 10:22
மத்தேயு 24:13
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
And ye shall be hated of all men for my name's sake: but he that endureth to the end shall be saved.
மாற்கு 13:13
2. முடிவுபரியந்தம் பற்றிக்கொள்ளுங்கள்
எபிரெயர் 3:6
நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்.
If we hold fast the confidence and the rejoicing of the hope firm unto the end.
எபிரெயர் 3:14
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.
For we are made partakers of Christ, if we hold the beginning of our confidence stedfast unto the end;
3. முடிவுபரியந்தம் கைக்கொள்ளுங்கள்
வெளிப்படுத்தல் 2:26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
And he that overcometh, and keepeth my works unto the end, to him will I give power over the nations:
4. முடிவுபரியந்தம் காத்துக்கொள்ளுங்கள்
சங்கீதம் 119:33,112
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Teach me, O LORD, the way of thy statutes; and I shall keep it unto the end.
====================
முடிவுபரியந்தம் கர்த்தர் உங்களுடன்
====================
1. முடிவுபரியந்தம் உங்களோடு இருப்பார்
மத்தேயு 28:20(18-20)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you alway, even unto the end of the world. Amen.
ஏசாயா 41:10
ஏசாயா 43:5
எரேமியா 1:8,19
எரேமியா 15:20
எரேமியா 30:11
எரேமியா 46:28
2. முடிவுபரியந்தம் உங்களிடம் அன்பாயிருப்பார்
யோவான் 13:1(1-10)
பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
Now before the feast of the passover, when Jesus knew that his hour was come that he should depart out of this world unto the Father, having loved his own which were in the world, he loved them unto the end.
1 யோவான் 4:9-21
1 யோவான் 5:3
3. முடிவுபரியந்தம் உங்களை ஸ்திரப்படுத்துவார்
1 கொரிந்தியர் 1:8(1-9)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.
Who shall also confirm you unto the end, that ye may be blameless in the day of our Lord Jesus Christ.
சங்கீதம் 10:7
சங்கீதம் 27:14
சங்கீதம் 31:24
சங்கீதம் 48:8
சங்கீதம் 87:5
2 தெசலோனிக்கேயர் 2:17
2 தெசலோனிக்கேயர் 3:3
1 பேதுரு 5:10
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502
அருட்செய்தி-Grace News
அருட்கவி ஆயர் அருள்தாஸ்
=============
கர்த்தருடைய கர்த்தத்துவம்
கர்த்தருடைய ஆளுகை
(The Goverment (or) Dominion of the Lord)
=============
ஏசாயா 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்;
For unto us a child is born, unto us a son is given and the government shall be upon his shoulder
1. நித்தியமான கர்த்தத்துவம்
ஏசாயா 4:34,22 (1-37)
அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
whose dominion is an everlasting dominion, and his kingdom is from generation to generation:
2. நிரந்தரமான கர்த்தத்துவம்
ஏசாயா 6:26
ஏசாயா 9:7
அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.
He is the living God, and stedfast for ever, and his kingdom that which shall not be destroyed, and his dominion shall be even unto the end.
3. நீங்காத கர்த்தத்துவம்
ஏசாயா 7:13,14,27
அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
his dominion is an everlasting dominion, which shall not pass away, and his kingdom that which shall not be destroyed.
=============
ஆளுகை செய்யும் ஆண்டவர்
=============
சகரியா 6:13
அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்
1. அனைத்தையும் ஆளுகிறவர்
1 நாளாகமம் 29:12(1-14)
2. ராஜ்யங்களை ஆளுகிறவர்
2 நாளாகமம் 20:6(1-6)
3. ஜாதிகளை ஆளுகிறவர்
சங்கீதம் 22:28(23-31)
4. சமுத்திரத்தை ஆளுகிறவர்
சங்கீதம் 89:9
லூக்கா 8:24 (22-25)
5. சர்வத்தையும் ஆளுகிறவர்
சங்கீதம் 103:19(1-22)
6. சதாகாலமும் ஆளுகிறவர்
சங்கீதம் 145:13(1-21)
தானியேல் 4:3
தானியேல் 6:26
7. பூமியெங்கும் ஆளுகிறவர்
சகரியா 9:10
===============
தியானத்துடன் ✍🏻
Songster Rev. M. ARULDOSS
ECI-Chennai Diocese
8098440373, 8344571502