=============
கர்த்தரை நம்புகிறவன்
============
1) கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான்நீதிமொழிகள் 28:25
2) கர்த்தரை நம்புகிறவன் உயர்நத அடைக்கலத்தில் வைக்கபடுவான்
நீதிமொழிகள் 29:25
3) கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்
நீதிமொழிகள் 16:20
4) கர்த்தரை நம்புகிறவனுக்கு இரட்டிப்பான நன்மை கிடைக்கும்
சகரியா 9:12
5) கர்த்தரை நம்புகிறவனை கிருபை சூழ்ந்து கொள்ளும்
5) கர்த்தரை நம்புகிறவனை கிருபை சூழ்ந்து கொள்ளும்
சங்கீதம் 32:10
6) கர்த்தரை நம்புகிறவன் வெட்கபட்டு போக மாட்டான்
சங்கீதம் 22:5
7) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் கேடகமாயிருப்பார்
7) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் கேடகமாயிருப்பார்
சங்கீதம் 18:30
8) கர்த்தரை நம்புகிறவன் சியோன் பர்வதத்தை போல் இருப்பார்கள்
8) கர்த்தரை நம்புகிறவன் சியோன் பர்வதத்தை போல் இருப்பார்கள்
சங்கீதம் 125:1
9) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் விடுவிப்பார்
சங்கீதம் 22:4
10) கர்த்தரை நம்புகிறவர்கள் நிலைப்படுவார்கள்
2 நாளாகமம் 20:20
11) கர்த்தரை நம்புகிறவனுக்கு கர்த்தர் உண்டு பண்ணி வைத்திருக்கிற நன்மை பெரிதாக இருக்கும்
சங்கீதம் 31:19
12) கர்த்தரை நம்புகிறவனுக்கு காரியத்தை வாய்க்க பண்ணுவார்
12) கர்த்தரை நம்புகிறவனுக்கு காரியத்தை வாய்க்க பண்ணுவார்
சங்கீதம் 37:5
13) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களின்று தப்புவித்து இரட்சிக்கிறார்
13) கர்த்தரை நம்புகிறவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களின்று தப்புவித்து இரட்சிக்கிறார்
சங்கீதம் 17:7
14) கர்த்தரை நம்புகிறவர்கள் மேல் குற்றம் சுமராது
14) கர்த்தரை நம்புகிறவர்கள் மேல் குற்றம் சுமராது
சங்கீதம் 34:22
15) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் காப்பாற்றுவார்
15) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் காப்பாற்றுவார்
சங்கீதம் 5:11
16) கர்த்தரை நம்புகிறவன் தள்ளாட மாட்டான்
சங்கீதம் 26:1
17) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் அறிந்திருக்கிறார்
17) கர்த்தரை நம்புகிறவனை கர்த்தர் அறிந்திருக்கிறார்
நாகூம் 1:7
18) கர்த்தரை நம்புகிறவனுக்கு கிறிஸ்துவினிடத்தில் பங்கு
எபிரெயர் 3:14
=============
முகத்தில் இருக்க வேண்டியது
==============
1) பிரகாசம் மத்தேயு 17:2
2) மலர்ச்சி
2) மலர்ச்சி
நீதிமொழிகள் 15:13
3) அழகு
3) அழகு
உன்னதப்பாட்டு 2:14
4) இரட்சிப்பு
4) இரட்சிப்பு
சங்கீதம் 42:11
==================
மன்னிக்க வேண்டும் யாரை?
யோவான் 20:23 / மத்தேயு 6:14,15
==================
1) கணவன் மனைவியை / மனைவி கணவனை கொலோசெயர் 3:13
2) பெற்றோர் பிள்ளைகளை
2) பெற்றோர் பிள்ளைகளை
லூக்கா 15:20
3) சக விசுவாசிகளை
3) சக விசுவாசிகளை
2 கொரிந்தியர் 2:10,11
எபேசியர் 4:32
கொலோசெயர் 3:13
4) சகோதர சகோதரிகளை
மத்தேயு 18:35
லூக்கா 17:3,4
5) புறஜாதி மக்களை
5) புறஜாதி மக்களை
யோசுவா 9:1-22
6) நமக்கு துக்கமுண்டாக்கினவரை
6) நமக்கு துக்கமுண்டாக்கினவரை
2 கொரிந்தியர் 2:5,7
7) கடன்பட்டவர்களை
7) கடன்பட்டவர்களை
மத்தேயு 18:25-27
8) பொல்லாங்கு செய்த சகோதரனை
8) பொல்லாங்கு செய்த சகோதரனை
ஆதியாகமம் 50:16
==============
இயேசுவின் நாமம்
==============
1) துதிக்க வேண்டும் சங்கீதம் 148:13
2) மேன்மை பாராட்ட வேண்டும்
2) மேன்மை பாராட்ட வேண்டும்
சங்கீதம் 20:7
3) தொழுது கொள்ள வேண்டும்
3) தொழுது கொள்ள வேண்டும்
சங்கீதம் 116:13
4) ஜெபிக்க வேண்டும்
4) ஜெபிக்க வேண்டும்
யோவான் 14:14
5) பலத்த துருகம்
நீதிமொழிகள் 18:10
6) சுகம்
6) சுகம்
நீதிமொழிகள் 18:10
6) இரட்சிப்பை தரும்
அப்போஸ்தலர் 4:12
8) வல்லமையுள்ளது
8) வல்லமையுள்ளது
ஏசாயா 9:6
9) பெரியது
9) பெரியது
சங்கீதம் 76:1
10) உயர்ந்தது
10) உயர்ந்தது
சங்கீதம் 148:13
11) பரிசுத்தமானது
11) பரிசுத்தமானது
சங்கீதம் 111:9
12) உயர்ந்த அடைக்கலம்
12) உயர்ந்த அடைக்கலம்
சங்கீதம் 20:1
13) நம் மூலம் தூஷிக்கபடக்கூடாது
13) நம் மூலம் தூஷிக்கபடக்கூடாது
ரோமர் 2:24
=========
அனுபவி
=========
1) பாடுகளை அனுபவி 2 தீமோத்தேயு 1:12
2) தீங்குகளை அனுபவி
2) தீங்குகளை அனுபவி
2 தீமோத்தேயு 4:5
3) உபத்திரவத்தை
3) உபத்திரவத்தை
எபிரெயர் 11:37
4) துன்பத்தை அனுபவி
4) துன்பத்தை அனுபவி
எபிரெயர் 11:25
5) நிந்தைகளை அனுபவி
5) நிந்தைகளை அனுபவி
எபிரெயர் 11:36
6) தீமைகளை அனுபவி
6) தீமைகளை அனுபவி
லூக்கா 16:25
7) வருத்தங்களை அனுபவி
7) வருத்தங்களை அனுபவி
யோபு 5:7
===========
எப்பொழுதும்
===========
1) கர்த்தருக்குள் சந்தோஷம் பிலிப்பியர் 4:4
2) ஜெபம்
2) ஜெபம்
லூக்கா 21:36
3) துதி
3) துதி
சங்கீதம் 34:1
4) வசனத்தின் மேல் வாஞ்சை
4) வசனத்தின் மேல் வாஞ்சை
சங்கீதம் 119:20
5) கர்த்தரை முன்பாக வைத்தல்
சங்கீதம் 16:8
6) அவர் சமுகத்தில் களி கூறுதல்
6) அவர் சமுகத்தில் களி கூறுதல்
நீதிமொழிகள் 8:30
7) கர்த்தரை தேட வேண்டும்
7) கர்த்தரை தேட வேண்டும்
1 நாளாகமம் 16:11
==========================
ஞானஸ்தானத்தை பிரதிபலிக்கும் பழைய ஏற்பாடு சம்பவங்கள்
===========================
1) தண்ணிருக்குள்ளிருந்து வெளியே வந்த பூமி ஆதியாகமம் 1:2
ஆதியாகமம் 9:11
2) செங்கடலை கடந்த இஸ்ரவேலர்
2) செங்கடலை கடந்த இஸ்ரவேலர்
யாத்திராகமம் 14:22
1 கொரிந்தியர் 10:2
3) யோர்தானை கடந்த இஸ்ரவேலர்
3) யோர்தானை கடந்த இஸ்ரவேலர்
யோசுவா 3:13-17
4) நாகமானின் ஸ்நானம்
4) நாகமானின் ஸ்நானம்
2 இராஐாக்கள் 5:10-14
5) தண்ணிரிலிருந்து வெளியே வந்த இரும்பு ஆயுதம்
5) தண்ணிரிலிருந்து வெளியே வந்த இரும்பு ஆயுதம்
2 இராஐாக்கள் 6:4-7
6) தண்ணிரிலிருந்து வெளியே வந்த யோனா
6) தண்ணிரிலிருந்து வெளியே வந்த யோனா
யோனா 1:17
யோனா 2:1-10
=============
தாவீதின் நல்ல சுபாவங்கள்
==============
1) அதிகம் தேவ சமூகத்தை வாஞ்சித்தான் சங்கீதம் 42:1
2) எக்காலத்திலும் கர்த்தரை துதித்தான்
2) எக்காலத்திலும் கர்த்தரை துதித்தான்
சங்கீதம் 34:1
3) கர்த்தரை பாடினான்
4) நிந்தையை கேட்டு சோர்வு அடையவில்லை
4) நிந்தையை கேட்டு சோர்வு அடையவில்லை
2 சாமுவேல் 5:6,7
5) மற்றவர்களை நலம் விசாரித்தான்
5) மற்றவர்களை நலம் விசாரித்தான்
1 சாமுவேல் 17:22
6) அதிகாலையில் எழும்பும் பழக்கம் உள்ளவன்
6) அதிகாலையில் எழும்பும் பழக்கம் உள்ளவன்
1 சாமுவேல் 17:20
7) வேலையில் பொறுப்பு உள்ளவன் (ஆடுகளை காவலாளி வசம் விட்டான்)
7) வேலையில் பொறுப்பு உள்ளவன் (ஆடுகளை காவலாளி வசம் விட்டான்)
1 சாமுவேல் 17:20
8) பாடுகளில் கர்த்தருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான்
1 சாமுவேல் 30:6
9) சுத்த, நல்ல மனசாட்சி உள்ளவன்
9) சுத்த, நல்ல மனசாட்சி உள்ளவன்
1 சாமுவேல் 24:5
10) தேவ ஆலோசனை கேட்கிறவன்
1 சாமுவேல் 23:2
11) புத்தியுள்ளவன்
11) புத்தியுள்ளவன்
1 சாமுவேல் 18:14
12) தைரியம் உள்ளவன்
1 சாமுவேல் 17:32
13) அபிஷேகம் பண்ணப்பட்டவன்
13) அபிஷேகம் பண்ணப்பட்டவன்
1 சாமுவேல் 16:13
14) தீமையோடு எதிர்த்து நிற்கவில்லை (சிமேயி தாவீதை தூஷித்த போது தாவீதை தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் அவனுக்கு சொன்னார் என்றான்)
15) சிறுமைபட்டவன் மேல் சிந்தனை உள்ளவன் (2 கால்கள் முடமான மேவிபோசேத்துக்கு தயை பாராட்டினான்)
2 சாமுவேல் 9:7
சங்கீதம் 40:1
16) பழிவாங்கும் குணம் அவனிடம் இல்லை (சவுலை கொல்ல அநேக சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றான்)
16) பழிவாங்கும் குணம் அவனிடம் இல்லை (சவுலை கொல்ல அநேக சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்றான்)
1 சாமுவேல் 24:10
17) தேவ சித்தம் செய்தான்
17) தேவ சித்தம் செய்தான்
அப்போஸ்தலர் 13:22
18) உத்தம நிதானிப்பு (தன் குறைகளை பார்த்தல்) அவன் வாழ்வில் காணப்பட்டது
18) உத்தம நிதானிப்பு (தன் குறைகளை பார்த்தல்) அவன் வாழ்வில் காணப்பட்டது
சங்கீதம் 119:66