பிரசங்க குறிப்பு
=============
உணர்ந்து கொள்ளுதல்
==============
லூக்கா 2:50தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
உணர்ந்து கொள்ளுதல் ஆவிக்குரிய பகுத்தறிவு ஆகும். நாம் யாவற்றையும் உணர்ந்து கொள்ள வேண்டும். நமக்குள் உணர்வுகள் காணப்பட வேண்டும். நமக்கு எத்தனையோ காரியங்களை உணர்த்துகிறார்கள் ஆனால் நமக்கு உணர்வுகள் ஏற்படுவது இல்லை. இந்த குறிப்பில் உணர்த்துகிவரைக் குறித்தும் நம் உணர்ந்து கொள்வதை குறித்தும் சிந்திக்கலாம்.
கர்த்தர் உணர்த்துகிறவர்
1. நாம் செய்ய வேண்டியதை உணர்த்துகிறார்
யாத்திராகமம் 4:15
2. சிறுமைப்படுத்தி உணர்த்துகிறார்
உபாகமம் 8:3
3. போதித்து உணர்த்துகிறார்
ஏசாயா 28:26
4. அறிவை உணர்த்துகிறார்
தானியேல் 9:22
5. கண்டித்து உணர்த்துகிறார்
யோவான் 16:8
6. உணர்த்தினார் என்பது தேவனுடைய குணநலன்
உபாகமம் 32:10
நாமும் உணர்வுள்ளவர்களாக வேண்டும்
1. அன்பில் உணர்வுள்ளவர்களாக வேண்டும்
எபேசியர் 3:18
2. கர்த்தருடைய சித்தத்தில் உணர்வுள்ளவர்களாக வேண்டும்.
எபேசியர் 5:17
3. பிதாவுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தில் உணர்வுள்ளவர்களாக வேண்டும்
கொலோசெயர் 2:2
4. எல்லா உணர்விலும் பெறுக வேண்டும்
பிலிப்பியர் 1:9
5. கர்த்தருடைய கிருபையை உணர்ந்து கொள்ளவேண்டும்
சங்கீதம் 107:43
6. என்னை உணர்வுள்ளவனாக்கும்
சங்கீதம் 119:169
7. கர்த்தரை உணர்ந்துகொள்
நீதிமொழிகள் 2:5
இந்தக் குறிப்பில் உணர்த்துகிறவரைக் குறித்தும் உணர்வுள்ளவர்களை குறித்தும் அறிந்துக்கொண்டோம். நாம் யாவரும் அவரை அறியும் அறிவை குறித்து உணர்ந்துக் கொள்ளவேண்டும். நாம் யாவற்றையும் உணர வேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
இந்தக் குறிப்பில் உணர்த்துகிறவரைக் குறித்தும் உணர்வுள்ளவர்களை குறித்தும் அறிந்துக்கொண்டோம். நாம் யாவரும் அவரை அறியும் அறிவை குறித்து உணர்ந்துக் கொள்ளவேண்டும். நாம் யாவற்றையும் உணர வேண்டும்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
===========
கண்களை ஏறெடுக்க வேண்டும்
=============
லூக்கா 18:13ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல் தன் மார்பிலே அடித்துக்கொண்டு தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
இந்தக் குறிப்பில் நாம் கண்களை ஏறெடுக்க வேண்டும். எதை நோக்கி கண்களை ஏறெடுக்க வேண்டுமென்பதை குறித்து சிந்திக்கலாம்.
1. ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கி கண்களை ஏறெடுக்க வேண்டும்
சங்கீதம் 121:1
2. பரலோகில் வாசம் செய்யும் தேவனை நோக்கி கண்களை ஏறெடுக்க வேண்டும்
சங்கீதம் 123:1
3. குழந்தையில்லாத ஆபிரகாம் கண்ணோக்கிப் பார்த்து கிருபையின் வாக்கைப் பெற்றான்.
ஆதியாகமம் 18:2
4. தாவீது மிக பெரிய பிரச்சனைகளுக்கு நடுவில் தீர்வு கிடைக்க கண்ணோக்கிப் பார்த்தான்
1 நாளாகமம் 21:16
5. லாசுருவை உயிரோடு எழுப்ப இயேசு கண்ணோக்கிப் பார்த்தார்
யோவான் 11:41
நாமும் இயேசுவைப் போல கண்களை ஏறெடுத்து பார்த்து ஜெபிக்கவேண்டும் என்பதை இந்தக் குறிப்பிலிருந்து நாம் அறிந்துக்கொண்டோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
============
கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
=============
யாத்திராகமம் 12:31இராத்திரியிலே அவன் மோசேயையும் , ஆரோனையும் அழைப்பித்து : நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களை விட்டு புறப்பட்டு போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
இந்தக் குறிப்பில் கர்த்தருக்கு ஆராதனை செய்வதைக் குறித்தும், ஆராதனௌ செய்தவர்களைக் குறித்தும் நாம் சிந்திக்கலாம். எப்படிப்பட்ட ஆராதனை என்பதையும் நாம் இந்த குறிப்பில் சிந்திக்கலாம்.
ஆராதனை செய்யுங்கள்
1. உள்ளத்தை மகிழ்ச்சியாக்கி ஆராதனை செய்யுங்கள்
சங்கீதம் 100:3,4
2. இருதயத்தை நேராக்கி ஆராதனை செய்யுங்கள்
1 சாமுவேல் 7:3,4
3. சரீரத்தை பரிசுத்தமாக்கி ஆராதனை செய்யுங்கள்
ரோமர் 12:1
4. மனதை ஒருமனமாக்கி ஆராதனை செய்யுங்கள்
செப்பனியா 3:8
5. ஆவியினாலே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்
பிலிப்பியர் 3:3
6. பயத்தோடும் பக்தியோடும் பிரியமாய் ஆராதனை செய்யுங்கள்
எபிரெயர் 12:28
7. கர்த்தரை பணிந்து ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்
மத்தேயு 4:10
கர்த்தருக்கு ஆராதனை செய்தவர்கள்
1. இஸ்ரவேல் புத்திரர் அந்நிய தேவர்களை விலக்கிவிட்டு கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்
நியாயாதிபதிகள் 10:16
2. நாங்கள் அதாவது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆராதிக்க எங்கள் தேவன் எங்களை தப்பிவிக்க வல்லவராயிருக்கிறார் என்று ஆராதனை செய்தார்கள்
2. நாங்கள் அதாவது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆராதிக்க எங்கள் தேவன் எங்களை தப்பிவிக்க வல்லவராயிருக்கிறார் என்று ஆராதனை செய்தார்கள்
தானியேல் 3:17,18
3. நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னை தப்பிவிட்டார் என்று ஆராதனை செய்தார்கள்
தானியேல் 6:16,20
தானியேல் 6:16,20
4. அன்னால் என்கிற விதவை உபவாசித்து இரவும் பகலும் ஜெபம்பண்ணி ஆராதனை செய்தார்கள்
லூக்கா 2:37
இந்தக் குறிப்பில் ஆராதனையின் முக்கியத்துவத்தைக் குறித்தும் ஆராதனை செய்தவர்களைக் குறித்தும் இதில் நாம் சிந்தித்தோம். நாமும் மேல் சொன்ன ஆராதனைகள் மூலமாகவும் , மற்றும் அங்கே கர்த்தருக்கு ஆராதனை செய்தவர்கள் எப்படி யெல்லாம் கர்த்தருக்கு ஆராதனை செய்தார்களோ அப்படியே நாமும் கர்த்தருக்கு ஆராதனை செய்வோம்
ஆமென் !
S. Daniel Balu
Tirupir
பிரசங்க குறிப்பு
==============
தரித்துக்கொள்ளுங்கள்
==============
கொலோசெயர் 3:14
இவை எல்லாவற்றிலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்இந்தக் குறிப்பில் தரித்துக்கொள்ளுங்கள் என்ற வார்த்தையை முக்கியப்படுத்தி நாம் எவற்றையெல்லாம் தெரிந்துக்கொள்ள வேண்டு மென்பதைக் குறித்து சிந்திக்கலாம்
1. இயேசு கிறிஸ்துவை தரித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 13:14
கலாத்தியர் 3:27
2. இரட்சிப்பை தரித்துக் கொள்ளுங்கள்.
2 நாளாகமம் 6:41
எபிரெயர் 2:4
3. வெண்வஸ்திரத்தை தரித்துக்கொள்ளுங்கள்
கலாத்தியர் 3:27
2. இரட்சிப்பை தரித்துக் கொள்ளுங்கள்.
2 நாளாகமம் 6:41
எபிரெயர் 2:4
3. வெண்வஸ்திரத்தை தரித்துக்கொள்ளுங்கள்
வெளிப்படுத்தல் 3:5
வெளிப்படுத்தல் 4:4
சகரியா 3:4
சகரியா 3:4
பிரசங்கி 9:8
வெளிப்படுத்தல் 15:6
வெளிப்படுத்தல் 15:6
வெளிப்படுத்தல் 19:14
4. நீதியை தரித்துக் கொள்ளுங்கள்
யோபு 29:14
சங்கீதம் 132:9
4. நீதியை தரித்துக் கொள்ளுங்கள்
யோபு 29:14
சங்கீதம் 132:9
மத்தேயு 3:15
மத்தேயு 5:20
மத்தேயு 5:20
மத்தேயு 6:33
5. நீடிய பொறுமையை தரித்துக்கொள்ளுங்கள்
5. நீடிய பொறுமையை தரித்துக்கொள்ளுங்கள்
கொலோசெயர் 3:12
ரோமர் 2:12
ரோமர் 2:12
ரோமர் 5:3
எபேசியர் 4:2
எபேசியர் 4:2
லூக்கா 21:19
6. மனத்தாழ்மையைத் தரித்துக்கொள்ளுங்கள்
6. மனத்தாழ்மையைத் தரித்துக்கொள்ளுங்கள்
1 பேதுரு 5:5
நீதிமொழிகள் 29:23
நீதிமொழிகள் 29:23
செப்பனியா 2:3
7. ஒளியின் ஆயுதங்களை தரித்துக் கொள்ளுங்கள்
ரோமர் 13:12
எபேசியர் 6:10-18
நாம் எவற்றையெல்லாம் தரித்துக் கொள்ள வேண்டுமென்பதை இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
7. ஒளியின் ஆயுதங்களை தரித்துக் கொள்ளுங்கள்
ரோமர் 13:12
எபேசியர் 6:10-18
நாம் எவற்றையெல்லாம் தரித்துக் கொள்ள வேண்டுமென்பதை இந்த குறிப்பில் நாம் சிந்தித்தோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur
பிரசங்க குறிப்பு
==============
திருச்சபையின் அடையாளங்கள்
==============
திருச்சபை என்றால் என்ன?மத்தேயு 13:46
திருச்சபை என்று சொல் வருவது விலையேறப்பட்ட ஒன்று. எதோ வருவது போவதும் சபையல்ல. கிரேக்க பாஷையில் "எக்லிஷியா" EKKLESIA இதன் பொருள் மீட்கப்பட்ட கூட்டம், மீட்கப்பட்ட ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கிற இடம் என் பொருள்படும். பழைய ஏற்பாட்டில் சபை என்பது
1 இராஜாக்கள் 8:14
லேவியராகமம் 10:14 ,17
எண்ணாகமம் 1:16
புதிய ஏற்பாட்டு சபை
சர்வ சங்கமாகிய சபை
1 கொரிந்தியர் 10:32
திருச்சபை என்று சொல் வருவது விலையேறப்பட்ட ஒன்று. எதோ வருவது போவதும் சபையல்ல. கிரேக்க பாஷையில் "எக்லிஷியா" EKKLESIA இதன் பொருள் மீட்கப்பட்ட கூட்டம், மீட்கப்பட்ட ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கிற இடம் என் பொருள்படும். பழைய ஏற்பாட்டில் சபை என்பது
1 இராஜாக்கள் 8:14
லேவியராகமம் 10:14 ,17
எண்ணாகமம் 1:16
புதிய ஏற்பாட்டு சபை
சர்வ சங்கமாகிய சபை
1 கொரிந்தியர் 10:32
பிலிப்பியர் 3:6
குறிப்பிட்ட ஸ்தல சபை
ரோமர் 16:1
குறிப்பிட்ட ஸ்தல சபை
ரோமர் 16:1
1 கொரிந்தியர் 1:2
கலாத்தியர் 1:2
கர்த்தருடைய பிள்ளைகள் கூடி ஆராதிக்கிற இடம். பழைய ஏற்பாட்டு சபை பாவங்களை சுமக்கும். புதிய ஏற்பாட்டு சபை பாவத்திலிருந்து விடுதலையாக்கும். வீட்டில் கூடிவரும் சபை
ரோமர் 16:5
கலாத்தியர் 1:2
கர்த்தருடைய பிள்ளைகள் கூடி ஆராதிக்கிற இடம். பழைய ஏற்பாட்டு சபை பாவங்களை சுமக்கும். புதிய ஏற்பாட்டு சபை பாவத்திலிருந்து விடுதலையாக்கும். வீட்டில் கூடிவரும் சபை
ரோமர் 16:5
1 கொரிந்தியர் 16:19
கொலோசெயர் 4:15
2. சபை என்பது ஒரு மாளிகை
1 பேதுரு 2:5
3. திருச்சபை என்பது ஆதாரம் or தூண்
1 தீமோத்தேயு 3:15
4. திருச்சபை என்பது மந்தை
2. சபை என்பது ஒரு மாளிகை
1 பேதுரு 2:5
3. திருச்சபை என்பது ஆதாரம் or தூண்
1 தீமோத்தேயு 3:15
4. திருச்சபை என்பது மந்தை
1 பேதுரு 5:2
5. திருச்சபை என்பது மனைவிக்கு அடையாளம்
வெளிப்படுத்தல் 19:7
6. திருச்சபை என்பது சரீரம்
5. திருச்சபை என்பது மனைவிக்கு அடையாளம்
வெளிப்படுத்தல் 19:7
6. திருச்சபை என்பது சரீரம்
எபேசியர் 1:22
7. திருச்சபை என்பது குத்து விளக்கிற்கு உவமை
வெளிப்படுத்தல் 1:12
உங்களுக்காக திருச்சபை. திருச்சபைத்காக நீங்கள். தேவன் நம்முடைய தயவுள்ள சித்தத்தின் படி உங்களை உங்களது. சபையில் வைத்துள்ளார் என்பதை அறிந்து கர்த்தரை மகிமை படுத்துங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
உங்களுக்காக திருச்சபை. திருச்சபைத்காக நீங்கள். தேவன் நம்முடைய தயவுள்ள சித்தத்தின் படி உங்களை உங்களது. சபையில் வைத்துள்ளார் என்பதை அறிந்து கர்த்தரை மகிமை படுத்துங்கள்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur