===============
எபிரெய எடைகளும் அளவுகளும்
===================
எடை:ஒரு தாலந்து (50 இராத்தல்) என்பது 56.75 கி.கிராம் ஆகும்
யாத்திராகமம் 37:24
வெளிப்படுத்தல் 16:21
ஒரு இராத்தல் (60 சேக்கல்) என்பது 1.135kg
ஒரு இராத்தல் (60 சேக்கல்) என்பது 1.135kg
நெகேமியா 7:71-72
யோவான் 19:39
ஒரு சேக்கல் (2 பெக்கா) என்பது 18.9 கிராம்
ஒரு சேக்கல் (2 பெக்கா) என்பது 18.9 கிராம்
ஆதியாகமம் 24:22
லேவியராகமம் 27:26
நீளம்:
ஒரு முழம் = 18 அங்குலம் (1 1/2 அடி) = 45 செ.மீ
7. ஏழாம் மாதம் - ஏத்தானீம்
1 இராஜாக்கள் 8:2
8. எட்டாம் மாதம் - பூல்
1 இராஜாக்கள் 6:38
9. ஒன்பதாம் மாதம் - கிஸ்லே
சகரியா 7:1
10. பத்தாம் மாதம் - தேபேத்
எஸ்தர் 2:16
11. பதினொன்ராம் மாதம் - சேபாத்
சகரியா 1:7
12. பன்னிரெண்டாம் - ஆதார்
எஸ்தர் 3:7
ஒரு பெக்கா (10 கேரா) என்பது 9.5 கிராம்.
ஒரு கேரா என்பது 0.9 கிராம்.
தானிய அளவு:
ஒரு கேரா என்பது 0.9 கிராம்.
தானிய அளவு:
ஒரு கலம் (10 எப்பா) என்பது 255 லிட்டர்
1 இராஜாக்கள் 5:11
ஒரு யெதர் (5 எப்பா) என்பது 127.5 லிட்டர்
ஒரு யெதர் (5 எப்பா) என்பது 127.5 லிட்டர்
ஒரு எப்பா (10 ஓமர்) என்பது 25.5 லிட்டர்
யாத்திராகமம் 16:36
லேவியராகமம் 5:11
லேவியராகமம் 14:10
ஒரு ஓமர் (1/10 எப்பா) என்பது 2.55 லிட்டர்
யாத்திராகமம் 16:16
எண்ணெய், திராட்சை இரசம் அளவு:
ஒரு கலம் (bath), குடம், எப்பா என்பது 35.88 லிட்டர்
1 இராஜாக்கள் 5:11
எசேக்கியேல் 45:11
ஒரு ஹின் (படி) (1/6 பாத்) என்பது 5.98 லிட்டர்
ஒரு ஹின் (படி) (1/6 பாத்) என்பது 5.98 லிட்டர்
எசேக்கியேல் 4:11
ஒரு லாக் (Log) அழாக்கு என்பது 0.498 லிட்டர்
லேவியராகமம் 14:15
1/4 ஹின் (படி) என்பது 1.4 லிட்டர்
1/4 ஹின் (படி) என்பது 1.4 லிட்டர்
லேவியராகமம் 19:36
நீளம்:
ஒரு முழம் = 18 அங்குலம் (1 1/2 அடி) = 45 செ.மீ
1 இராஜாக்கள் 6:2-3
ஒரு ஜான் = 9 அங்குலம் = 22.5 செ.மீ
ஒரு ஜான் = 9 அங்குலம் = 22.5 செ.மீ
1 இராஜாக்கள் 17:4
நாலு விரற்கடை = 3 அங்குலம் = 7.5 செ.மீ
நாலு விரற்கடை = 3 அங்குலம் = 7.5 செ.மீ
1 இராஜாக்கள் 7:26
1600 ஸ்தாதி = 288 கி.மீ., 12000 ஸ்தாதி = 2240 கி.மீ
1600 ஸ்தாதி = 288 கி.மீ., 12000 ஸ்தாதி = 2240 கி.மீ
வெளிப்படுத்தல் 14:20
வெளிப்படுத்தல் 21:16
1 ஸ்தாதி = 180 மீ
ஓய்வு நாள் தூரம் = 3/4 மைல் (1100 மீ)
1 ஸ்தாதி = 180 மீ
ஓய்வு நாள் தூரம் = 3/4 மைல் (1100 மீ)
அப்போஸ்தலர் 1:12
ஒரு நாள் பிரயாண தூரம் என்பது 24 கி.மீ
ஒரு நாள் பிரயாண தூரம் என்பது 24 கி.மீ
எண்ணாகமம் 11:31
====================
வேதாகமத்தில் வரும் மாதங்களின் பெயர்
====================
1. முதலாம் மாதம் - நிசான்
எஸ்தர் 3:7
2. இரண்டாம் மாதம் - சீப்
1 இராஜாக்கள் 6:1
3. மூன்றாம் மாதம் - சீவான்
எஸ்தர் 8:9
4. நான்காம் மாதம் - தம்மூசு
5. ஐந்தாதாம் மாதம் - ஆப்
6. ஆறாம் மாதம் - எலூல்
எஸ்தர் 3:7
2. இரண்டாம் மாதம் - சீப்
1 இராஜாக்கள் 6:1
3. மூன்றாம் மாதம் - சீவான்
எஸ்தர் 8:9
4. நான்காம் மாதம் - தம்மூசு
5. ஐந்தாதாம் மாதம் - ஆப்
6. ஆறாம் மாதம் - எலூல்
7. ஏழாம் மாதம் - ஏத்தானீம்
1 இராஜாக்கள் 8:2
8. எட்டாம் மாதம் - பூல்
1 இராஜாக்கள் 6:38
9. ஒன்பதாம் மாதம் - கிஸ்லே
சகரியா 7:1
10. பத்தாம் மாதம் - தேபேத்
எஸ்தர் 2:16
11. பதினொன்ராம் மாதம் - சேபாத்
சகரியா 1:7
12. பன்னிரெண்டாம் - ஆதார்
எஸ்தர் 3:7
======================
வேதாகமத்தில் வரும் அளவீடுகள் எதின் அளவுகள்?
(எல்லா அளவுகளும் முழத்தில் கொடுக்கப்பட்டுள்ளது)
===================
1) நீளம் 100 x அகலம் 50 x உயரம் 52) நீளம் 5 x அகலம் 5 x உயரம் 3
3) நீளம் 2 x அகலம் 1 x உயரம் 1.5
4) நீளம் 30 x அகலம் 4 x உயரம் ----
5) நீளம் 1 x அகலம் 1 x உயரம் 2
6) நீளம் 10 x அகலம்1.5 x உயரம் -----
7) நீளம் 2.5 x அகலம் 1.5 x உயரம் 1.5
8) நீளம் 2.5 x அகலம் 1.5 x உயரம் --------
9) நீளம் 60 x அகலம் 20 x உயரம் 30
10) நீளம் 60 x அகலம் 20 x உயரம் 120
11) நீளம் ---- x அகலம் ----- x உயரம் 35
12) நீளம் 20 x அகலம் 20 x உயரம் 10
13) நீளம் 10 x அகலம் 5 x உயரம் 30
14) நீளம் 100 x அகலம் 50 x உயரம் 30
15) நீளம் ----- x அகலம் 60 x உயரம் 60
பதில்
===========
1) நீளம் 100 x அகலம் 50 x உயரம் 5Answer: ஆசரிப்பு கூடாரத்தின் அளவு
யாத்திராகமம் 27:18
யாத்திராகமம் 39:32
2) நீளம் 5 x அகலம் 5 x உயரம் 3
2) நீளம் 5 x அகலம் 5 x உயரம் 3
Answer: பலிபீடம் அளவு
யாத்திராகமம் 27:1
யாத்திராகமம் 38:1
3) நீளம் 2 x அகலம் 1 x உயரம் 1.5
Answer: சமுகத்தப்பத்து மேஜை அளவு
யாத்திராகமம் 25:23
யாத்திராகமம் 37:10
4) நீளம் 30 x அகலம் 4 x உயரம் ----
Answer: கூடார மூடுதிரை அளவு
யாத்திராகமம் 26:8
யாத்திராகமம் 36:15
5) நீளம் 1 x அகலம் 1 x உயரம் 2
Answer: தூபபீடம் அளவு
யாத்திராகமம் 30:2
யாத்திராகமம் 37:25
6) நீளம் 10 x அகலம்1.5 x உயரம் -----
Answer: வாசஸ்தல பலகை அளவு
யாத்திராகமம் 36:20-34
7) நீளம் 2.5 x அகலம் 1.5 x உயரம் 1.5
Answer: உடன்படிக்கைப் பெட்டி அளவு
யாத்திராகமம் 25:10
யாத்திராகமம் 37:1
8) நீளம் 2.5 x அகலம் 1.5 x உயரம் --------
Answer: கிருபாசனம் அளவு
யாத்திராகமம் 25:17
யாத்திராகமம் 37:6
9) நீளம் 60 x அகலம் 20 x உயரம் 30
Answer: சாலொமோனின் ஆலயம்
1 இராஜாக்கள் 6:2
10) நீளம் 60 x அகலம் 20 x உயரம் 120
Answer: சாலொமோனின் ஆலயம் முகப்பு மண்டபம்
10) நீளம் 60 x அகலம் 20 x உயரம் 120
Answer: சாலொமோனின் ஆலயம் முகப்பு மண்டபம்
2 நாளாகமம் 3:1-4
11) நீளம் ---- x அகலம் ----- x உயரம் 35
Answer: ஆலயத்துக்கு முன் வெண்கல தூண்கள்
2 நாளாகமம் 3:15
12) நீளம் 20 x அகலம் 20 x உயரம் 10
Answer: சாலொமோனின் வெண்கல பலிபீடம்
12) நீளம் 20 x அகலம் 20 x உயரம் 10
Answer: சாலொமோனின் வெண்கல பலிபீடம்
2 நாளாகமம் 4:1
13) நீளம் 10 x அகலம் 5 x உயரம் 30
Answer: சாலொமோனின் வெண்கல கடல்தொட்டி
13) நீளம் 10 x அகலம் 5 x உயரம் 30
Answer: சாலொமோனின் வெண்கல கடல்தொட்டி
2 நாளாகமம் 4:2
14) நீளம் 100 x அகலம் 50 x உயரம் 30
Answer: லீபோன் வனம் மாளிகை
1 இராஜாக்கள் 7:2
15) நீளம் ----- x அகலம் 60 x உயரம் 60
15) நீளம் ----- x அகலம் 60 x உயரம் 60
Answer: செருபாபேல் கட்டின ஆலய அளவு
எஸ்றா 6:3